ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
உப்புமா சாப்பிடுவது மோன நிலை...!!
 krishnaamma

In need of Antivirus Software
 rtr_18

பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்!
 krishnaamma

முகநூல் நகைச்சுவை படங்கள்
 krishnaamma

2 மணி நேரம் பொறுக்க முடியாதா கஸ்தூரி..?
 SK

ஐ.பி.எல் -2018 !!
 SK

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 SK

எனக்குள் ஒரு கவிஞன் SK
 SK

‘சிற்றெறும்பு கட்டெறும்பு’ - கமல்ஹாசன், அமைச்சர் ஜெயக்குமார் வார்த்தை ஜாலத்தால் ஒருவருக்கொருவர் கிண்டல்
 SK

உ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்
 SK

கண்மணி வார நாவல் 25.04.2018
 Meeran

திகில் மன்னன் ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 Meeran

நிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகம் கண்டுபிடிப்பு
 ayyasamy ram

தாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து
 SK

பலாத்காரத்துக்கு ஆளாகும் ஆண் குழந்தைகளுக்கும் இழப்பீடு'
 SK

இந்தியர்களை பாதிக்கும் ‘எச்-4’ விசா ரத்து நடவடிக்கைக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிர்ப்பு, ஐ.டி. துறையும் கண்டனம்
 ayyasamy ram

அமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி
 ayyasamy ram

'பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
 ayyasamy ram

5,000 குஜராத் விவசாயிகள் தற்கொலைக்கு மனு
 ayyasamy ram

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 தமிழ்நேசன்1981

வாழ்க்கையை ஓஹோன்னு வாழ கன்ஃபூசியஸ் சொன்ன 10 கட்டளைகள்...
 ayyasamy ram

இரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
 ayyasamy ram

ரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு!
 ayyasamy ram

2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்: ஜூன் 16-ம் தேதி இந்தியா-பாக். மோதல்
 ayyasamy ram

சுப்ரீம் கோர்ட் எதிர்காலம்: ஆலோசிக்க நீதிபதிகள் கோரிக்கை
 ayyasamy ram

என்னைப் பற்றி...பாலமுருகன்
 Panavai Bala

சில்லுகள்...
 Panavai Bala

நாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள்
 ayyasamy ram

காங்., கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை: சல்மான் குர்ஷித் சர்ச்சை
 ayyasamy ram

இலக்கியத்தில் 'பேராசிரியர்'
 ayyasamy ram

'அருப்புக்கோட்டை' பெயர்க்காரணம்
 ayyasamy ram

ராஜாளி - கடல்புறாவுக்குப் பின் (2 பாகங்கள்)
 valav

அறிமுகம்-சத்யா
 ரா.ரமேஷ்குமார்

ஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்
 ஜாஹீதாபானு

காத்திருக்கிறேன் SK
 ஜாஹீதாபானு

ஆசாராம் வழக்கில் நாளை தீர்ப்பு: 3 மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு
 T.N.Balasubramanian

சிரிக்கும் பெண்ணே-சுபா
 SK

குஜராத்தி பெயர் பலகை மஹாராஷ்டிராவில் அகற்றம்
 SK

திட்டி வாசல்
 T.N.Balasubramanian

சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
 T.N.Balasubramanian

இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
 Meeran

அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
 Vaali Mohan Das

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 ராஜா

மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
 ராஜா

தினை மாவு பூரி!
 ayyasamy ram

இந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'
 ayyasamy ram

எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
 ayyasamy ram

அம்புலிமாமா புத்தகங்கள்
 prevel

இந்திரா அமிர்தம்---அறிமுகம்
 ரா.ரமேஷ்குமார்

கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
 SK

குல தெய்வம்
 SK

கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
 T.N.Balasubramanian

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 SK

கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
 T.N.Balasubramanian

தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
 T.N.Balasubramanian

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
 SK

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 ஜாஹீதாபானு

கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
 SK

மழைத்துளி
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

மொட்ட சிவா கெட்ட சிவா

View previous topic View next topic Go down

மொட்ட சிவா கெட்ட சிவா

Post by ayyasamy ram on Mon Mar 20, 2017 7:55 am

-குங்குமம் விமர்சனக்குழு
-

-

பொறுக்கி போலீஸ் திருந்தி, மக்கள் போலீஸாக மாறுவதே ‘மொட்ட சிவா கெட்ட சிவா’! சகலவிதமான ஊழல்களையும், அதிரடிகளையும் செய்து சம்பாதிக்கிறார் லாரன்ஸ். தலைநகருக்கு வந்து இன்னும் சம்பாதிக்க ஓர் அமைச்சரை இக்கட்டிலிருந்து அதிரடி ஆக்‌ஷனில் விடுவிக்கிறார். விதவிதமாகக் கொள்ளை அடிக்க, சக போலீஸாருக்கு கட்டளைகள் பிறப்பிக்கிறார்.

இவ்வளவு கெட்டவரான லாரன்ஸ், மீண்டும் நல்லவனாகி ரவுடிகளை ஆக்‌ஷனில் போட்டுத் தள்ளி அள்ளிக் கட்டுவதுதான் கிளைமாக்ஸ். கெட்டவன் நல்லவனாகிற இரண்டு வரி ஸ்டேட்டஸ் கதையை ஊதியே நெருப்பாக்கியிருக்கிறார் டைரக்டர் சாய்ரமணி. ‘பட்டாஸ்’ தெலுங்கு சினிமாவிற்கு தமிழ் வர்ணம் அடித்தாலும் ஆங்காங்கே அடிக்கிறது தெலுங்கு வாசனை.

அடிதடி, கலாட்டா, மகிழ்ச்சி, அதிர்ச்சி, கோபம், காதல் என எதிலும் துடிப்புடன் இருப்பதில் லாரன்ஸ் எப்போதும் பொருந்திப் போகிறார். ஆனால், தியேட்டரை விட்டு வெளியேறிய கணத்தில் இவ்வளவு பெரிய படத்தில் நிஜம் எங்கேயாவது நடந்திருக்கிறதா என முட்டி மோதுகின்றன சந்தேகங்கள். ஆக்‌ஷனில் போட்டுத் தள்ளுவதோடு, கெட்ட ஆட்டம் ஒன்றிற்கு மூன்றாக போட்டு ஆடித் தள்ளுவதில் மனிதர் பக்கா! அவ்வளவு உயர அசுதோஷ் ராணாவை நேரிலே வைத்து சலம்பும்போது லாரன்சின் கொடி பறக்கிறது.

இறங்கி அடித்திருக்கிறார் நிக்கி கல்ராணி. எக்கச்சக்க கிளாமரில், கூச்சத்திற்கு விடை கொடுக்கும் நெளிவு சுளிவுகளில் இளமை. ஒரே ஒரு ஆட்டம் போட்டாலும் லட்சுமிராய் அந்த உயரத்திற்கு, அந்த ஆட்டத்திற்கு அட்டகாச ஃபிட். செம ஜில். ஆறடிக்கு மேலான அசுதோஷ் ராணா அட்டகாசம். ஆனால், தமிழ்த்தனம்தான் ஒட்டமாட்டேன் என்கிறது.

தம்பி ராமையா, விடிவி கணேஷ், சாம்ஸ், மயில்சாமி, மொட்டை ராஜேந்திரன் இருந்தாலும் கூடவே லாரன்சும் காமெடிக்கு கை கொடுக்கிறார். அடுத்தடுத்து வருகிற அத்தனை சீன்களையும் வரிசையாக சொல்லி விடலாம். ஆனாலும் உட்கார்த்தி வைப்பதுதான் ஆச்சர்யம். சத்யராஜ் கமிஷனராக வந்தாலும், ஏஎஸ்பி லாரன்சுக்கு அடங்கிப் போகிறார். அப்புறம் மகன் – அப்பா என சென்டிமென்ட் ட்ரிப்பில் கதை போய்விடுகிறது.

சத்யராஜுக்கு ஊதித் தள்ளி விடக்கூடிய கதாபாத்திரம். அவ்விதமே செய்கிறார். சர்வேஷ் முராரி காமிரா விறுவிறு சுறுசுறு. ஆட்டம் பாட்டம், ஆக்‌ஷன் என்றால் மட்டும் அந்தக் கேமிராவிற்கு கொண்டாட்டம்தான். வஞ்சனையே இல்லாமல் குத்துப் பாடல்களை மட்டுமே தந்திருக்கிறார் அம்ரிஷ். ‘ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதுதான் சுகம் சுகம்’ பாட்டு ரீமிக்ஸ்… மெல்லிசை மன்னரின் ஆவி மன்னிக்காது. காய்ச்சி எடுக்கும் கமர்ஷியல் ஆக்‌ஷன்!
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36079
மதிப்பீடுகள் : 11410

View user profile

Back to top Go down

Re: மொட்ட சிவா கெட்ட சிவா

Post by krishnaamma on Mon Mar 20, 2017 12:03 pm

பார்த்துவிட்டோம்..............ஓகே ரகம் தான் படம் புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55429
மதிப்பீடுகள் : 11600

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum