ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தினகரனுக்கு கல்தா, அடுத்த துணைப் பொதுச்செயலாளர் விவேக்?: சசிகலா அதிரடி முடிவு!
 ராஜா

உங்கள் ஒத்துழைப்பு தேவை.
 ராஜா

ஸ்ரீரங்கத்தில் ராமானுஜரின் அவதாரத் திருவிழா
 ayyasamy ram

ஸ்ரீ ராமானுஜர் 1000: மே 1 - திருவாதிரை திருநட்சத்திரம் திக்கெட்டும் கொண்டாட்டம்
 ayyasamy ram

அக்னி நட்சத்திரம் குறித்த ஒரு புராணக் கதை
 ayyasamy ram

அக்னி நட்சத்திரம்!
 ayyasamy ram

சீப்புக்கும் வாழைப்பழத் தோலுக்கும் உள்ள ஒற்றுமை என்ன?!
 ayyasamy ram

சம்பளத்தை உயர்த்திய கீர்த்தி சுரேஷ்!
 ayyasamy ram

தென்னிந்திய நடிகர் சங்க கட்டடம் கட்டுவதற்கு தலா ஐந்து கோடி...
 ayyasamy ram

ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியின் வீட்டியில் இருந்து 117 கிலோ மான் இறைச்சி, ரூ. 1 கோடி பறிமுதல்
 ayyasamy ram

படமும் செய்தியும்!
 ayyasamy ram

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டங்கள்
 ayyasamy ram

அந்தநாள் ஞாபகம் – சிற்றூரில் பேருந்து!
 B.VENKATESAN

குழாய் வசதியுடன் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள மண் பானைகள்!
 T.N.Balasubramanian

தாறுமாறாக பேருந்துகளை இயக்கிய டிரைவர்கள் கைது
 ayyasamy ram

அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட தேர்தல் ஆணையம் முடிவு
 ayyasamy ram

16 ஆண்டுகள் கழித்து விருது விழாவில் கலந்து கொண்ட அமீர் கான்
 ayyasamy ram

பழைய ரூபாய் நோட்டுகளில் என்ன உருவாக்கலாம்? வருகிறது போட்டி
 ayyasamy ram

உங்களுக்குத் தெரியுமா…? –
 ayyasamy ram

கண்ணாடி உடைந்தால் அபசகுனமா..?
 ayyasamy ram

ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய இந்திய பளுதூக்கும் வீராங்கனை சுஷிலா சஸ்பெண்ட்
 ayyasamy ram

கனடா நாட்டில் வீரதீரச்செயல்களில் ஈடுபட்ட பெண் கைது
 ayyasamy ram

அனைத்து தொழிலாளர்களுக்கும் , 'தொழிலாளர் தினா வாழ்த்துகள்' !
 ayyasamy ram

விடுப்பு...!!
 ayyasamy ram

படிக்காத மேதை – கவிதை
 ayyasamy ram

உன்னத உழைப்பாளர்கள்
 ayyasamy ram

ஸ்டாலினுக்கு ஜோதிடர் அறிவுரை !
 ayyasamy ram

கணவன் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தால் ‘வெளுக்க’ மணமக்களுக்கு பேட் பரிசளித்த மந்திரி
 ayyasamy ram

நாட்டு நடப்பு - (கார்ட்டூன்)_தொடர் பதிவு
 ayyasamy ram

“ நீரா ” பானம்...!!
 T.N.Balasubramanian

களைகட்டிய அட்ஷய திருதியை ரூ.1,275 கோடிக்கு தங்கம் விற்பனை
 krishnaamma

பெட்ரோல், டீசல் விலை தினசரி நிர்ணயம் நள்ளிரவு முதல் அமல்!
 krishnaamma

மழை வேண்டி விண்ணப்பம்
 krishnaamma

என் மனைவி ரொம்ப இங்கிதம் தெரிஞ்சவ…
 krishnaamma

திருச்சியில் டாஸ்மாக் அதிகாரிகளை மாட்டுச் சாணம், துடைப்பம் கொண்டு வரவேற்ற பெண்கள்...!
 krishnaamma

பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 !
 krishnaamma

எந்த ராசிகாரர்களிடம் எப்படி பேசுவது ?!
 krishnaamma

மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் சம்பந்தமாக விரைவில் அனைத்துக்கட்சி கூட்டம் நசீம் ஜைதி தகவல்
 Muthumohamed

7 மணல் குவாரிகள் திடீரென மூடப்பட்டன.
 Muthumohamed

சீனாவின் புதிய விமானம் தாங்கிக் கப்பல்
 Muthumohamed

க்யூவிலே கலர் சுடிதாரிலே நிற்கிறதுதான் பொண்ணு...!!
 Muthumohamed

பிஎஸ்-3 வாகனங்கள் தடை செய்யப்பட்ட விவகாரத்தில், போக்குவரத்துத் துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 Muthumohamed

சுந்தர் பிச்சையின் ஒரு வருட வருமானம் ரூ.1,304 கோடி
 M.Jagadeesan

’சேமியாவ்’னு கத்துதே...!
 Muthumohamed

மே 30- முதல் படப்பிடிப்புகள் ரத்து; தியேட்டர்கள் மூடப்படும் : நடிகர் விஷால் அறிவிப்பு
 Muthumohamed

அது ஒன் பை டூ காபி ராகமாம்…!!
 Muthumohamed

இரட்டை இலை சின்னத்தை எந்த அணிக்கும் வழங்க கூடாது தேர்தல் கமி‌ஷனில் அ.தி.மு.க. தொண்டர்கள் அணி மனு
 M.Jagadeesan

‘டி.டி.வி. தினகரன் வழக்கை தேர்தல் கமிஷனுடன் தொடர்புபடுத்தாதீர்’ சுப்பிரமணிய சாமி சொல்கிறார்
 M.Jagadeesan

சைதை துரைசாமியின் மனிதநேயம் மையம் நடத்தும் சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வுக்கான பயிற்சி வகுப்பு
 M.Jagadeesan

அந்தநாள் ஞாபகம் – காவல் தெய்வம்!
 B.VENKATESAN

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அமைச்சர் ஜெயகுமாருக்கு எதிராக புகார்
 ayyasamy ram

அறிமுகம் காயத்ரி
 T.N.Balasubramanian

டாஸ்மாக்கை உடைத்து ரூ.6.5 லட்சம் கொள்ளை
 ayyasamy ram

ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கூடங்குளம் இன்ஸ்பெக்டர் கைது
 ayyasamy ram

உடம்பிலே நாட்டு சர்க்கரை இருக்குதாம்…!!
 ayyasamy ram

இந்த வார சினிமா செய்திகள்
 ayyasamy ram

தணிக்கையில் 'யு' சான்றிதழ்: மே 5-ல் வெளியாகிறது 'தொண்டன்'
 ayyasamy ram

பிரபுதேவா - ஹன்சிகா இணையும் 'குலேபாகவாலி'
 ayyasamy ram

மலேசியா சென்றுள்ள ‘வேலைக்காரன்’ படக்குழு
 ayyasamy ram

பழமுதிர்சோலை சோலைமலை முருகன் கோவில்
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

அல்குரானையும், ஸுன்னாவையும் பின்பற்றும் நாம் என்ன செய்ய வேண்டும்???

View previous topic View next topic Go down

அல்குரானையும், ஸுன்னாவையும் பின்பற்றும் நாம் என்ன செய்ய வேண்டும்???

Post by moomin mohomed on Tue Mar 21, 2017 7:33 pm

அல்குரானையும்,  ஸுன்னாவையும்  பின்பற்றும் நாம் என்ன செய்ய வேண்டும்.
( இந்த கட்டுரை எவருடைய மனதையும் புண்படுத்த வேண்டும். என்ற நோக்கில் எழுத பட வில்லை. மாறாக உண்மையான இஸ்லாத்தை நாம் எல்லோரும் விளங்கி ஒற்றுமைமையை கடைப்பிடிக்க வேண்டும் எனும் நோக்கமே.. யாருடைய மனதையாவது நோகடித்தால் என்னை மன்னித்து குறிப்பிட்டு காட்டுங்கள்.. திருத்திக் கொள்கின்றேன்) .
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி  வபரக்காத்துஹூ
எமது இஸ்லாத்தித்தில் எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றே  "" அல்குரானும் - நபி அவர்களின் வாழ்க்கை வழிகளிலும் """ கூறப்பட்டுள்ளன..
                      ஆனால் ,, இன்று நாம் ஒவ்வொருவரும் மார்க்கம் சொல்கின்றோம் ,, அல்குரானையும்,  ஸுன்னாவையும் பின்பற்றுகின்றோம் என்ற போர்வையில் எத்தனை பிரிவுகள்..   உண்மையில் நாம் அல்குரானையும்,  ஸுன்னாவையும் பின்பற்றி இருந்தால் இந்த பிரிவினை வந்திருக்குமா???  என்று நாம் சிந்திக்க தவறி விட்டோம்.

                              நாங்கள் சிலரை தலைவர்களாக ,, வழிகாட்டிகளாக ஆக்கி அவர்கள் எது சொன்னாலும் ,, அதை  தாண்டி நாம் யோசிக்காது முற்று முழுதாக நம்பியதின் விளைவுதான் இது.  

நாம் யாரை தலைவர்களாக ஆக்கினோமோ அவர்கள் இன்று   "'  IF YOU CAN'T FIND A WAY,  CREATE ONE. ""'   "  நீங்கள் ஒரு வழியையும் கண்டு கொள்ள வில்லை  என்றால் ,,, புதியதை உருவாக்குங்கள்.""'  என்ற தத்துவத்தின் கீழ் புதிதாக தங்கள் வழியை உருவாக்கி , ஒரு கூட்டத்தையும் தனதாக்கி ,, வாழ்கின்றார்கள் ..

பிறகு அல்குரானையும்,  ஸுன்னாவையும் ஆய்வு எனும் அடிப்படையில்  அவர் செய்தது மட்டுமே ,, சரி எனவும் ,,ஏனையோரின் அனைத்தும்  தவறு என்றும் கூறி  பிரச்சாரம் தொடர்கின்றது ,,, இவ்வாறு ஆரம்பிக்கும் பிரச்சனை ...

  இதனால் இன்று யார் கூறுவது சரி ,, பிழை என்று தெரியாது  மக்கள் தடுமாறி ,,, அன்னியவர்கள் கை கொட்டி சிரிக்கும் நிலைக்கு   இன்று நாம் ஆகிவிட்டோம் ..

உண்மையில் ,, அல்குரானையும்,  ஸுன்னாவையும்  பின்பற்றும் முஸ்லிம்கள் நாம் என்றால் ,, புரிந்துணர்வுடன்,, அழகிய முறையில் பேசி எமது தஃவா பணியை செய்வோம்.  ஆனால்,, நான் பெரிசா அல்ல அவன் பெரிசா என்ற பாணியில் அடிப்படைகளை குழி தோண்டி புதைத்து விட்டு எவ்வாறு நான் தஃவா செய்கின்றேன் என்று கூற முடியும்..

இன்று ஒற்றுமையாக இருங்கள் .. என்று கூறினாலும்,, அது கூட பித்அத் என்றே கூறுகிறார்கள்..  அல்குரானையும்,  ஸுன்னாவையும் பின்பற்றுகின்றோம் ..என்று கூறி  அழகிய அனைத்து நபி வழிகளையும்,, தூக்கி எரிந்து வாழ்கின்றோம்.  

எனவே ,, முஸ்லிம்களாகிய எமது பலம் ஒற்றுமையே ,, இந்த சிறிய நாட்டில் மிகவும் சொற்ப தொகையை கொண்ட நாங்கள் இதை மறந்து தீவிர போக்குடன் நடந்து கொள்ள முற்பட்டால் ,, அது எமது அழிவுக்கு நாமே வித்திட்டவர்கள் ஆவோம்..

ஆகவே ,, எமது தலைமை அரபு நாடோ இல்ல இந்தியா ,, பாக்கிஸ்தானோ இல்லை..   அல்குராநும் ,  ஸுன்னாவும் ஆகும். அதை உணர்ந்து சுய இலாபத்துக்காக அல்லது தங்களை தலைவர்களாக நிலை நிறுத்த பாடுபடும் எவரின் பின்னாலும் செல்லாமல் ,, ஏமாறாமல் தூய இஸ்லாத்தை பின்பாற்றுவோம்.. என  கட்டுவன்வில் விடிவெள்ளி சார்பாக அன்புடன் வேண்டிக்கொள்கின்றேன்..  மௌலவி. H.M. முஃமின் ( மஜிதி )
avatar
moomin mohomed
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum