ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை)
 T.N.Balasubramanian

பூரானை அடிக்காதீர்கள்!
 T.N.Balasubramanian

மாப்பிள்ளை நியூஸ் ரீடராம்...!!
 T.N.Balasubramanian

வலையில் வசீகரித்தவை
 T.N.Balasubramanian

ஆதார் கார்டு எதுக்கு டாக்டர்..?
 T.N.Balasubramanian

திரைப்பட நகைச்சுவை நடிகர் அல்வா வாசு உடல்நல குறைவால் காலமானார்
 T.N.Balasubramanian

மருத்துவ முத்தம் தரவா...!
 T.N.Balasubramanian

‛வெற்றிக்காக எதையும் செய்கின்றனர்': தேர்தல் கமிஷனர் ராவத்
 T.N.Balasubramanian

பெண்களிடம் உள்ள உள் குட்டு ! (சிற்றாராய்ச்சி)
 T.N.Balasubramanian

என் அறிமுகம்
 T.N.Balasubramanian

நாக்கை வெளியில் நீட்ட முடியாத ஒரே விலங்கு - பொது அறிவு தகவல்கள்
 Dr.S.Soundarapandian

உள்ளங்கை குளிர்ச்சி - கவிதை
 Dr.S.Soundarapandian

மீட்சி - கவிதை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (195)
 Dr.S.Soundarapandian

நம்மைப் போல் - கவிதை
 ayyasamy ram

‘ரூட்’ தெரிந்தவரே பெரிய பதவியை அடைகிறார் !
 M.Jagadeesan

சிந்திக்க வைத்த செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

சின்னத்திரையோரம்: ஒளிவுமறைவின்றி ஓர் உரையாடல்
 Dr.S.Soundarapandian

கூழாங்கற்கள்...!!
 ந.க.துறைவன்

தமிழ்நேசன் அவர்களுக்கு
 ssspadmanabhan

ராகுல், சோனியாவை தொடர்ந்து ‘மோடியை காணவில்லை’ என சுவரொட்டி வாரணாசியில் பரபரப்பு
 ayyasamy ram

கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்!
 T.N.Balasubramanian

ஒரு ஓட்டுக்கு எவ்வளவு டாலர் வாங்கறீங்க....?
 T.N.Balasubramanian

கொசு... உயிரை பறிக்கும் 'பிசாசு' இன்று உலக கொசு ஒழிப்பு தினம்
 ayyasamy ram

இன்று ரொக்கம் நாளை கடன்
 T.N.Balasubramanian

நல்ல நடிப்பு – கவிதை
 Dr.S.Soundarapandian

அதிசயம் – கவிதை
 Dr.S.Soundarapandian

‘புளூ வேல்’ கேமிற்கு மத்திய அரசு தடைவிதிப்பு
 Dr.S.Soundarapandian

மூட்டு வலிக்காரர்களுக்கு எள்ளுருண்டை ....
 ayyasamy ram

அந்த மராட்டிய டீச்சர(ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

மத்திய அரசை கண்டித்து வரும் 22ல் வங்கி ஊழியர்கள் போராட்டம்
 ayyasamy ram

கோடநாட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்தமா? எஸ்.பி., விளக்கம்
 ayyasamy ram

தலைக்கனம் பிடித்த பண்டிதர்
 M.Jagadeesan

அரசு பள்ளியை தத்தெடுத்த மாவட்ட கலெக்டர்
 Dr.S.Soundarapandian

நாயகன், கையெழுத்து – கவிதை
 Dr.S.Soundarapandian

போதை குறையாமல் இருக்க….!!
 Dr.S.Soundarapandian

போடி, நீ தான் லூசு...!
 Dr.S.Soundarapandian

அரை சைபர் மார்க் வாங்கினவன்…!
 Dr.S.Soundarapandian

டீக்காரப் பொம்பளை ! (ஒரு பக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

வெளிச்சம் – ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

ஓஷோவின் குட்டிக் கதைகள..
 Dr.S.Soundarapandian

ஏக்கம் – ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

இன்று 63 வது ஆண்டில் பவானிசாகர் அணை
 Dr.S.Soundarapandian

மைசூரு தசரா விழா: அர்ஜூனா உள்பட 8 யானைகளுக்கும் நடைபயிற்சி
 Dr.S.Soundarapandian

படமும் செய்தியும்!
 Dr.S.Soundarapandian

இன்று முதல் மழை குறையும்: வானிலை மையம்
 ayyasamy ram

இந்தியாவுக்கு ஜப்பான் ஆதரவு: சீனா பாய்ச்சல்
 ayyasamy ram

முன்னாள் ஜனாதிபதி பிரதீபா மகளுக்கு ரூ.1 வாடகையில் நிலம்
 M.Jagadeesan

ஆரோக்கியத்தில் மெல்லோட்டத்தின் பங்கு
 T.N.Balasubramanian

ஓட்டுப்போட்ட அப்பாவி
 M.M.SENTHIL

வேதா இல்லம் எங்கள் குடும்ப சொத்து. -தீபா
 T.N.Balasubramanian

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 T.N.Balasubramanian

வடக்கு வாழ்கிறது.. தெற்கு தேய்கிறது! தெரிந்தே புறக்கணிக்கப்படும் தென் மாவட்டங்கள்
 ayyasamy ram

ஆஸ்திரேலிய பாராளுமன்ற செனட் சபையில் பெண் எம்.பி., ‘பர்தா’ அணிந்து வந்ததால் பரபரப்பு
 ayyasamy ram

பெண் பத்திரிகையாளரை ஆபாசமாக சித்தரிப்பு: விஜய் ரசிகருக்கு முன்ஜாமீன் வழங்க ஐகோர்ட்டு மறுப்பு
 ayyasamy ram

அரசு பெட்ரோல் பங்க்குகளில் மலிவு விலை மருந்தகம்
 ayyasamy ram

7000 வருடங்களாக தொடர்ந்து நந்தியின் வாயில் இருந்து வழியும் நீர் – அறிவியலை கடந்த அதிசயம்
 M.Jagadeesan

எளிய முறையில் Tally பாடம் இனிய துவக்கம் - தமீம் tally
 T.N.Balasubramanian

நல்லதோர் வீணை செய்தே –
 ayyasamy ram

அமெரிக்க கச்சா எண்ணெய் இறக்குமதி துவங்கியாச்சு!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Top posting users this week

Admins Online

மூத்த குடிமக்களுக்கு ஆதார் கட்டாயமில்லை

View previous topic View next topic Go down

மூத்த குடிமக்களுக்கு ஆதார் கட்டாயமில்லை

Post by ayyasamy ram on Thu Mar 23, 2017 7:23 am

புதுடில்லி :
மூத்த குடிமக்களுக்கு ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு
ஆதார் எண் கட்டாயமில்லை என மத்திய ரயில்வே அமைச்சர்
சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.

கட்டண சலுகை :

ரயிலில் பயணம் செய்யும் மூத்த குடிமக்களுக்கு பயண சலுகை
அளிக்கப்பட்டு வருகிறது. 60 வயது நிரம்பிய ஆண்களும்,
58 வயது நிரம்பிய பெண்களும் மூத்த குடிமக்களாக
கருதப்படுகிறார்கள்.

மூத்த குடிமக்களில் ஆண்களுக்கு 40 சதவீதமும், பெண்களுக்கு
50 சதவீதமும் கட்டணத்தில் சலுகை வழங்கப்படுகிறது. இந்த
சலுகையைப் பெற மூத்த குடிமக்கள் வாக்காளர் அடையாள
அட்டை, ஓட்டுநர் உரிமம் போன்றவற்றைப் பயன்படுத்தி வந்தனர்.

தொடர்ந்து கடந்த டிசம்பர் மாதம் மூத்த குடிமக்கள் ரயில்
டிக்கெட்டில் சலுகை பெற ஆதார் எண் கட்டாயம் என ரயில்வே
துறை அறிவித்தது.

ஆதார் கட்டாயமில்லை :

இந்நிலையில், ரயிலில் சலுகை பெற மூத்த குடிமக்களுக்கு
ஆதார் கட்டாயமில்லை என ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு
பார்லியில் இன்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சுரேஷ் பிரபு கூறுகையில், ரயில் டிக்கெட்டில் சலுகை
பெற மூத்த குடிமக்களுக்கு ஆதார் கட்டாயமில்லை.

ஜனவரி 1 முதல் மூத்த குடிமக்கள் குறித்த தகவல்களை ஆதார்
அடிப்படையில் ரயில்வே துறை சேகரித்து வருகிறது. எந்தவித
முறைகேடுகளும் நடைபெறக்கூடாது என்பதற்காக இதனை
சேகரித்து வருகிறோம்.

மிண்ணனு பரிவர்த்தனையில் டிக்கெட் பதிவு செய்வதே எங்களது
இலக்கு.
எனினும் பணப்பரிவர்த்தனையை குறைக்கும் முயற்சிக்கு
தற்போது முன்னுரிமை கொடுத்து வருகிறோம் என்றார்.
-
----------------------------------------
தினமலர்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30592
மதிப்பீடுகள் : 8952

View user profile

Back to top Go down

Re: மூத்த குடிமக்களுக்கு ஆதார் கட்டாயமில்லை

Post by krishnaamma on Thu Mar 23, 2017 11:09 pm

குழப்பமாக இருக்கிறதே, பிறகு வயதை எதைவைத்து உறுதி செய்து கொள்வார்கள்? ......... அநியாயம்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11389

View user profile

Back to top Go down

Re: மூத்த குடிமக்களுக்கு ஆதார் கட்டாயமில்லை

Post by ayyasamy ram on Fri Mar 24, 2017 8:43 am

எப்போதும் போல, வயதை உறுதி செய்து கொள்ள
வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் , பான் கார்டு
போன்றவற்றை (ஏதேனும் ஒன்றை)
கையில் வைத்திருக்க வேண்டும்
-
-----------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30592
மதிப்பீடுகள் : 8952

View user profile

Back to top Go down

Re: மூத்த குடிமக்களுக்கு ஆதார் கட்டாயமில்லை

Post by krishnaamma on Mon Mar 27, 2017 10:29 am

@ayyasamy ram wrote:எப்போதும் போல, வயதை உறுதி செய்து கொள்ள
வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் , பான் கார்டு
போன்றவற்றை (ஏதேனும் ஒன்றை)
கையில் வைத்திருக்க வேண்டும்
-
-----------------
மேற்கோள் செய்த பதிவு: 1236814

நன்றி அண்ணா புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11389

View user profile

Back to top Go down

Re: மூத்த குடிமக்களுக்கு ஆதார் கட்டாயமில்லை

Post by இரா.மூர்த்தி on Mon Mar 27, 2017 10:33 pm

ரயில் பயணத்திற்கு மட்டுமல்ல,ஒட்டு மொத்த நாட்டிற்கே ஆதார் தேவையில்லை என்பதே என் கருத்து.
avatar
இரா.மூர்த்தி
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 64
மதிப்பீடுகள் : 37

View user profile

Back to top Go down

Re: மூத்த குடிமக்களுக்கு ஆதார் கட்டாயமில்லை

Post by krishnaamma on Tue Mar 28, 2017 12:26 am

@இரா.மூர்த்தி wrote:ரயில் பயணத்திற்கு மட்டுமல்ல,ஒட்டு மொத்த நாட்டிற்கே ஆதார் தேவையில்லை என்பதே என் கருத்து.
மேற்கோள் செய்த பதிவு: 1236983

ஐயோ, நீங்க வேற.... ஏதாவது ஒரு வகை இல் எல்லோரின் ரெக்கார்டுகள் இருக்குமே...........முதலில் ஒன்றை துவங்கினார்கள்....பிறகு ஆதார் என்றார்கள்......அப்புறம் இல்லை என்றார்கள்......இப்போது மீண்டும் ஆதார் வேண்டும் என்று சொல்கிறார்கள்........ஏதோ ஒருவழி இல் , ஒரு எண்ணை போட்டால், நம்முடைய சரித்திரம் தெரிந்துவிடவேண்டும்...அப்படி இருந்தால் ஓரளவிற்கு குற்றங்களை கட்டுப்படுத்தலாம் புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11389

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum