ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

இதிலென்ன இருக்கு பேசுவோம்-1 !
 seltoday

என் அன்பே , கடைசியாக ஒரு முத்தம் ! (டச்சு நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

ஊற்றிக்கொடு பூங்கொடி ! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

கணவன் மனைவி ஒருவருக்கொருவர் எதிர்பார்ப்பது - பட்டிமன்றம் (காணொளி)
 ayyasamy ram

எப்போதும் காதல் - ஒரு பக்க கதை
 ayyasamy ram

எப்போதும் கொஞ்சிக் குலாவி - ஒரு பக்க கதை
 ayyasamy ram

புன்னகை பக்கம் - தொடர் பதிவு
 ayyasamy ram

தீபாவளி விருந்து
 T.N.Balasubramanian

தாஜ்மஹால் சர்ச்சை: சங்கீத் சோம் பதிலளிக்க யோகி உத்தரவு
 ayyasamy ram

10 வெள்ளி அம்புகள் பரிசு... வக்பு வாரியம் அறிவிப்பு
 ayyasamy ram

அந்தநாளாய தீபாவளி --இன்றைய வாழ்த்துக்கள்
 T.N.Balasubramanian

இனிய தீபாவளி
 T.N.Balasubramanian

‘டிராபிக்’ ராமசாமியாக எஸ்.ஏ.சந்திரசேகரன்
 ayyasamy ram

அயோத்தியில் 2லட்சம் தீபம் ஏற்றி தீபாவளி கொண்டாட்டம்
 ayyasamy ram

வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடிய டிரம்ப்
 ayyasamy ram

டில்லி அருகே நாட்டுப்புற பாடகி சுட்டுக்கொலை
 ayyasamy ram

டாடா மின்சார நானோ கார்..!
 ayyasamy ram

ஆன்மிகம்
 thiru907

காஞ்சி மகான்
 ayyasamy ram

யோகம் தரும் யோக முத்திரைகள்
 thiru907

முதலைக் கண்ணீர்!
 ayyasamy ram

ஆணுக்கு சமமாக முன்னுக்கு வர வேண்டும்!
 ayyasamy ram

இதுதான் மிஸ்டு கால்...!!
 ayyasamy ram

108 தேங்காய் உடைக்கிறேன் - மொக்க ஜோக்ஸ்
 ayyasamy ram

தேர்தலில் ஓட்டு போட ஆதார் அட்டையே போதும்'
 ayyasamy ram

ஏழை குழந்தைகள் கல்விக்காக அமெரிக்கர்கள் ரூ.3 கோடி நிதி
 ayyasamy ram

உன்னிடம் மயங்குகிறேன் - கவிதை
 ayyasamy ram

சிரிப்பு சிரிப்பாய் வருகிறது
 ayyasamy ram

கேன்சர் நோயாளிகளுக்காக ஒன்றிணைந்த ஆண்ட்ரியா மற்றும் அகம் குழுவினர்..!
 ayyasamy ram

கட்சிகள் சொத்து மதிப்பு பல மடங்கு உயர்வு
 ayyasamy ram

இன்றைய (அரசியல்) கார்ட்டூன்...
 ayyasamy ram

மகாவீர் நிர்வாண் நாள்; இறைச்சி விற்பனை கூடாது: சென்னை மாநகராட்சி உத்தரவு
 ayyasamy ram

ஆத்தாடி - ஒரு பக்க கதை
 ayyasamy ram

வித்யாசாகர் ராவ் புத்தகத்தில் பரபரப்பு தகவல்
 Dr.S.Soundarapandian

செய்தி சுருக்கம் - தொடர் பதிவு
 ayyasamy ram

இந்தியர்களுடன் தீபாவளி கொண்டாடிய கனடா பிரதமர்
 ayyasamy ram

தமிழ்நாட்டில் தாவரங்கள் (202)
 Dr.S.Soundarapandian

ஈகரை குடும்பத்துக்கு இனிய தீபாவளி வாழ்த்துகள்
 Dr.S.Soundarapandian

அம்மா! எனக்கொரு கணவன் வேண்டும் ! (ஆப்பிரிக்க நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

அடடே - ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

அன்பானவளே! (காசுமீரப் பாடல்)
 Dr.S.Soundarapandian

வரலாற்றில் தீபாவளி
 sugumaran

உன் தங்கையை கல்யாணம் பண்ணியிருக்கலாம்டி...!!
 Dr.S.Soundarapandian

அடேய் ராக்கெட் வெடியை எங்கடா விட்டிங்க??!!
 Dr.S.Soundarapandian

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இன்று திறப்பு
 Dr.S.Soundarapandian

அப்பப்பா - ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

வடகிழக்குப் பருவமழை எப்போது தொடங்கும்! வானிலை ஆய்வு மையம் தகவல்
 ayyasamy ram

தீபாவளி என்றால் என்ன?
 ayyasamy ram

யுகபாரதி கவிதைகள்
 M.Jagadeesan

நேபாளம் டூ இந்தியா சர்வீஸ்; புது பஸ் விட்ருகாங்க ...!!
 ayyasamy ram

மீண்டும் ஜியோ போன் புக்கிங்: தீபாவளிக்குள் புதிய சர்ப்ரைஸ்!!
 ayyasamy ram

நாட்டு நடப்பு - (கார்ட்டூன்)_தொடர் பதிவு
 ayyasamy ram

'பேஸ்புக்'கில் சர்ச்சை 'வீடியோ' பதிவிட்ட சி.ஆர்.பி.எப்., வீரர் கைது செய்யப்பட்டார்.
 ayyasamy ram

ரயில் முன், 'செல்பி' எடுத்தால் அபராதம்
 ayyasamy ram

சோமாலியாவில் வெடிகுண்டு தாக்குதல்: பலி எண்ணிக்கை 189 ஆக உயர்வு
 Dr.S.Soundarapandian

உன் சம்சாரத்தை ஏன் கொலை செஞ்சே...?!
 Dr.S.Soundarapandian

அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு"
 Dr.S.Soundarapandian

மராத்தி ஒழிப்பு போராட்டம் ஏன் நடத்தறார்...?
 ayyasamy ram

கடும் மழை /புயல் வரும் 3 மாதங்களில் [/u] [/b]
 T.N.Balasubramanian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஏர் இந்தியா விமான ஊழியரை செருப்பால் அடித்த சிவசேனா எம்.பிமும்பை,

View previous topic View next topic Go down

ஏர் இந்தியா விமான ஊழியரை செருப்பால் அடித்த சிவசேனா எம்.பிமும்பை,

Post by ayyasamy ram on Fri Mar 24, 2017 8:55 am

ஏர் இந்தியா விமான ஊழியரை செருப்பால் அடித்தார் 
சிவசேனா கட்சி எம்.பி.யான ரவீந்திர  கெய்க்வாட். 

சிவசேனா எம்.பி. ரவீந்திரா கெய்க்வாட் ஏர் இந்தியா 
விமானத்தில் புனேவில் இருந்து டெல்லிக்கு  பயணம் செய்தார். 
அப்போது, விமானத்தினுள் அமரும் சீட் ஒதுக்கீடு காரணமாக 
பிரச்சினை எழுந்துள்ளது.

அதுகுறித்து ஏர் இந்தியா விமான ஊழியர் விசாரித்துள்ளார்.
 இந்நிலையில் இருவருக்கும் வாக்குவாதம் முற்றி, தான் 
அணிந்திருந்த செருப்பை கழற்றி விமான ஊழியரை கெய்க்வாட் 
அடித்துள்ளார்.

இதனால் பரபரப்பு ஏற்பட்டது. விமானத்தில் ஊழியர்களுக்கு 
பாதுகாப்பு இல்லை என்றும், விமான ஊழியர் தாக்கப்படுவது 
குறித்தும் விமான நிலைய போலீசில்  புகார் கொடுத்துள்ளதாக 
கூறப்படுகிறது.

இந்த தகவலை ஏர் இந்தியா விமான செய்தி தொடர்பாளர் 
கூறியுள்ளார்.
-
-------------------------------------
தினத்தந்தி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 31545
மதிப்பீடுகள் : 10069

View user profile

Back to top Go down

Re: ஏர் இந்தியா விமான ஊழியரை செருப்பால் அடித்த சிவசேனா எம்.பிமும்பை,

Post by krishnaamma on Sat Mar 25, 2017 11:33 pm

மிக மோசமான செயல் ! கோபம் ஊத்திக்கிச்சு


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11455

View user profile

Back to top Go down

Re: ஏர் இந்தியா விமான ஊழியரை செருப்பால் அடித்த சிவசேனா எம்.பிமும்பை,

Post by ராஜா on Sun Mar 26, 2017 11:01 am

பிசினஸ் கிளாஸ் டிக்கெட் வாங்கியவரை காரணமில்லாமல் எக்கனாமிக்கிளாஸ்ல உட்கார சொன்னதால் தான் பிரச்சினை என்று படித்தேன்


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30669
மதிப்பீடுகள் : 5533

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஏர் இந்தியா விமான ஊழியரை செருப்பால் அடித்த சிவசேனா எம்.பிமும்பை,

Post by ayyasamy ram on Sun Mar 26, 2017 7:52 pm



நன்றி- ட்விட்டர்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 31545
மதிப்பீடுகள் : 10069

View user profile

Back to top Go down

Re: ஏர் இந்தியா விமான ஊழியரை செருப்பால் அடித்த சிவசேனா எம்.பிமும்பை,

Post by ayyasamy ram on Sun Mar 26, 2017 7:54 pm

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 31545
மதிப்பீடுகள் : 10069

View user profile

Back to top Go down

Re: ஏர் இந்தியா விமான ஊழியரை செருப்பால் அடித்த சிவசேனா எம்.பிமும்பை,

Post by krishnaamma on Mon Mar 27, 2017 9:57 am

ராஜா wrote:பிசினஸ் கிளாஸ் டிக்கெட் வாங்கியவரை காரணமில்லாமல் எக்கனாமிக்கிளாஸ்ல உட்கார சொன்னதால் தான் பிரச்சினை என்று படித்தேன்  

ம்ம்.. அவருக்கு பிசினஸ் கிளாஸ் இல் பயணிக்க ஓபன் டிக்கெட் இருக்கு ராஜா, ஆனால் அவர் பயணம் செய்த ஏர்லைன்ஸ் இல் எல்லாமே எக்கனாமி கிளாஸ் தான் இருந்து இருக்கு....இப்பொழுதேல்லாம் , பொதுவாகவே, லோக்கல் விமானங்களில் பிசினஸ் கிளாஸ் இருப்பது இல்லை புன்னகை ........அது தெரியாமல் பயணம் செய்து , சண்டையும் போட்டுள்ளார் புன்னகை.....புதிய தலைமுறை செய்திகளில் கூட போட்டிருக்கிறார்கள் !


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11455

View user profile

Back to top Go down

Re: ஏர் இந்தியா விமான ஊழியரை செருப்பால் அடித்த சிவசேனா எம்.பிமும்பை,

Post by ராஜா on Mon Mar 27, 2017 12:25 pm

krishnaamma wrote:
ராஜா wrote:பிசினஸ் கிளாஸ் டிக்கெட் வாங்கியவரை காரணமில்லாமல் எக்கனாமிக்கிளாஸ்ல உட்கார சொன்னதால் தான் பிரச்சினை என்று படித்தேன்  

ம்ம்.. அவருக்கு பிசினஸ் கிளாஸ் இல் பயணிக்க ஓபன் டிக்கெட் இருக்கு ராஜா, ஆனால் அவர் பயணம் செய்த ஏர்லைன்ஸ் இல் எல்லாமே எக்கனாமி கிளாஸ் தான் இருந்து இருக்கு....இப்பொழுதேல்லாம் , பொதுவாகவே, லோக்கல் விமானங்களில் பிசினஸ் கிளாஸ் இருப்பது இல்லை புன்னகை ........அது தெரியாமல் பயணம் செய்து , சண்டையும் போட்டுள்ளார் புன்னகை.....புதிய தலைமுறை செய்திகளில் கூட போட்டிருக்கிறார்கள் !
ஹா ஹா ஹா ....ஓ அப்படியா புன்னகை புன்னகை


இது கூட தெரியாத கூமுட்டை அரசியல்வாதிக்கு கோபம் மட்டும் போட்டுகிட்டு வந்துருக்கு , அதான் இப்ப இரயிலில் போயிக்கிட்டு இருக்காரு


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30669
மதிப்பீடுகள் : 5533

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஏர் இந்தியா விமான ஊழியரை செருப்பால் அடித்த சிவசேனா எம்.பிமும்பை,

Post by T.N.Balasubramanian on Mon Mar 27, 2017 3:19 pm

ராஜா wrote:
krishnaamma wrote:
ராஜா wrote:பிசினஸ் கிளாஸ் டிக்கெட் வாங்கியவரை காரணமில்லாமல் எக்கனாமிக்கிளாஸ்ல உட்கார சொன்னதால் தான் பிரச்சினை என்று படித்தேன்  

ம்ம்.. அவருக்கு பிசினஸ் கிளாஸ் இல் பயணிக்க ஓபன் டிக்கெட் இருக்கு ராஜா, ஆனால் அவர் பயணம் செய்த ஏர்லைன்ஸ் இல் எல்லாமே எக்கனாமி கிளாஸ் தான் இருந்து இருக்கு....இப்பொழுதேல்லாம் , பொதுவாகவே, லோக்கல் விமானங்களில் பிசினஸ் கிளாஸ் இருப்பது இல்லை புன்னகை ........அது தெரியாமல் பயணம் செய்து , சண்டையும் போட்டுள்ளார் புன்னகை.....புதிய தலைமுறை  செய்திகளில் கூட போட்டிருக்கிறார்கள் !
ஹா ஹா ஹா ....ஓ அப்படியா புன்னகை புன்னகை


இது கூட தெரியாத கூமுட்டை அரசியல்வாதிக்கு கோபம் மட்டும் போட்டுகிட்டு வந்துருக்கு , அதான் இப்ப இரயிலில் போயிக்கிட்டு இருக்காரு
மேற்கோள் செய்த பதிவு: 1236954

சில அடிப்படை விஷயங்களை மறந்துவிடுகிறோம்.
அந்த MP யா டிக்கெட்டை புக் பண்ணினார் ? அவரே புக் பண்ணி இருந்தால் அவர் தவறு . அடித்ததும் தவறு.
புக் பண்ணினது அவருடைய செகரட்டரியாக இருக்கும். அவனைத்தான் அடித்து இருக்கவேண்டும்.பிளேனில் அவன் இல்லாததால் ஊழியரை அடித்து விட்டார். 
வீட்டிலே யார் மேலே கோபமோ! ஊழியர் மேலே காட்டிவிட்டார். வீட்டிலே காட்டமுடியவில்லையாம் ,

பாவம் ....................ஊழியர்தான் .


ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20571
மதிப்பீடுகள் : 7923

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum