ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
 sridevimuthukumar

குற்றப் பரம்பரை
 Meeran

ஜுனியர் விகடன் 26.11.17
 Meeran

இன்றைய ஹைக்கூ - தமிழும் தாத்தாவும்
 நாகசுந்தரம்

குமதம் 22.11.17
 Meeran

நீயா நாணா- கோபிநாத் புத்தகம்
 Riyas Ahamed

ஆராயப்படாமல் காத்துக்கிடக்கும் சித்தர்களின் அறிவியல் ! --1
 ரா.ரமேஷ்குமார்

வறட்சியும், விவசாயமும்
 ரா.ரமேஷ்குமார்

டெங்கு நோயாளிக்கு ரூ.16 லட்சம் பில் : டெல்லி போர்டிஸ் மருத்துவமனையில் கட்டண கொள்ளை
 பழ.முத்துராமலிங்கம்

மின்னணு பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்க காசோலை நடைமுறையை ஒழிக்க மத்திய அரசு திட்டம்
 பழ.முத்துராமலிங்கம்

ஓர் அன்பு முத்தம் ! (ஸ்காட்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

உடல் காட்டும் அறிகுறிகள்!
 Dr.S.Soundarapandian

அடுத்த 5 ஆண்டுகளில் ரயில்வே முழுவதும் எலக்ட்ரிக் இன்ஜின்கள்: பியூஷ் கோயல் உறுதி
 பழ.முத்துராமலிங்கம்

டெஸ்ட் தரவரிசை: கோலி 5-வது இடத்துக்கு முன்னேற்றம்; ஜடேஜாவுக்கு பின்னடைவு
 பழ.முத்துராமலிங்கம்

118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

‘சைவ’ பவனாக மாறிய ‘ராஜ் பவன்’ கவர்னர் பன்வாரிலால் புரோகித் அதிரடி
 பழ.முத்துராமலிங்கம்

'பத்மாவதி' திரைப்பட எதிர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

நக்கீரன் 22.11.17
 Meeran

டெல்லியில் 108 அடி அனுமன் சிலையை ஹெலிகாப்டர் மூலம் இடமாற்றம் செய்ய நீதிமன்றம் யோசனை
 பழ.முத்துராமலிங்கம்

ராஜமுத்திரை -சாண்டில்யன்
 prajai

தீபம் 05/12/17
 Meeran

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 Jeevi

Cinema 04.12.17 malayalam magazine
 Meeran

வேலன்:-வீடியோ பைல்களை GIF பைல்களாக மாற்ற
 velang

‘சினிமாவில் ஆண்களும் பாலியல் தொல்லையை சந்திக்கின்றனர்’ நடிகை ராதிகா ஆப்தே பரபரப்பு பேட்டி
 ayyasamy ram

TNPSC & TET & VAO - Current Affairs - 2017
 Meeran

பாலஜோதிடம் சினிக்கூத்து
 Meeran

சூரியக் குடும்பத்தின் முதல் வேற்றுலக விருந்தாளி
 Dr.S.Soundarapandian

மாம்பழ சர்பத்
 Dr.S.Soundarapandian

தம்மபதம்- திரு யாழன் ஆதி
 ajaydreams

சமைக்கும்போது மட்டும் குடிக்கமாட்டார்...!!
 Dr.S.Soundarapandian

துளசி நீர் முதல் பழங்கஞ்சி வரை நோய்கள் தடுக்கும், ஆரோக்கியம் காக்கும் இயற்கை குடிநீர்கள்!
 Dr.S.Soundarapandian

மலைகளின் நகரம்
 Dr.S.Soundarapandian

வரிசையாய் எறும்புகள்
 Dr.S.Soundarapandian

ஒரே மோட்டார் பைக்கில் 58 இந்திய ராணுவ வீரர்கள் பயணித்து கின்னஸ் சாதனை
 Dr.S.Soundarapandian

சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
 Dr.S.Soundarapandian

டிசம்பர் 16ம் தேதி காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி
 Dr.S.Soundarapandian

மாணிக்கவாசகரரின் இயற்பெயர் வாதவூரார் ...
 Dr.S.Soundarapandian

இளைஞர்களை உறவுக்கு கட்டாயப்படுத்தும் நாடு: பாடதிட்டமும் அறிவிப்பு!
 Dr.S.Soundarapandian

3டி கண் விழி போன்று காட்சியளிக்கும் உலகின் அல்டிமேட் நூலகம்:
 ayyasamy ram

ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம்
 ayyasamy ram

சென்னை யூனிசெஃப்பின் நல்லெண்ண தூதராக நடிகை த்ரிஷா நியமனம்
 ayyasamy ram

நாணயம் விகடன் 26/11/17
 Meeran

கான்கிரீட் காட்டில் 07: பால் குடித்த புழு!
 பழ.முத்துராமலிங்கம்

`நமக்கும் மேலே ஒருவன்... அவனே உள்ளிருக்கும் இறைவன்’ - ஆவுடையார் கோயில் அதிசயங்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

பஆஸி., அருகே பயங்கர நிலநடுக்கம் : தீவுகளை தாக்கும் சுனாமி அலைகள்
 பழ.முத்துராமலிங்கம்

குமுதம் லைஃப் 22/11/17
 Meeran

ஆதார் தகவல்களை வெளியிட்ட 210 அரசு இணையதளங்கள்
 ayyasamy ram

ஜேர்மனியால் தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்துக்கு மட்டும் கிடைக்கப்போகும் ரூ.500 கோடி
 பழ.முத்துராமலிங்கம்

இன்றைய நியூஸ் பேப்பர் 20/11/17
 Meeran

கதாபாத்திரத்திற்காக மொட்டையடித்த, பூர்ணா!
 ayyasamy ram

நடிகரானார் கவுதம் மேனன்!-
 ayyasamy ram

சுபாஷ் சந்திரபோஸ் வேடத்தில் ராணா!
 ayyasamy ram

பனாஜி-பெயர்க்காரணம்
 ayyasamy ram

சினிமா செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

வர்மக்கலை சூட்சும இரகசியங்கள்
 Meeran

வாழ்வியல் எது? - கவிதை
 Dr.S.Soundarapandian

பழைய இரும்புச்சத்து மாத்திரைகளுக்கு பேரீச்சம்பழம்...!!
 Dr.S.Soundarapandian

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 54: பழங்குடிகளின் பாங்கமைப்பு
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

என்ன பண்றது தலைவாஆஆஆ

View previous topic View next topic Go down

என்ன பண்றது தலைவாஆஆஆ

Post by balakarthik on Fri Nov 27, 2009 4:48 pm

என்ன பண்றது தலைவாஆஆஆ!? - ஆனால் எப்போதும் ஜெயிப்போம்

தலைவா...!நாங்கள் அப்போதே நினைத்தோம்!

சில சமயங்களில் கண்ணீர் விட்டு தவித்தோம்..!

அவர்களை அரியணை ஏற விட்டு அமைதிகாத்தாய் நீ!

நாங்களும் காத்திருந்தோம்! (நாலு காசு கிடைக்குமா? என்று..!)

கடைசியில்...

கலை(ஞர்) உன்னிடமிருந்து விலகி செல்ல..!

மனம் கொதியோ கொதியென்று கொதித்தது எங்களுக்கு!

கலைஞர் டிவியாவது உன்னை அரட்டையை அரவணைக்கும்! என்று

எதிர்பார்த்து ஏமாந்தோம்..!

இனியும்...!

இதற்குமேலும் நீ தரவேண்டாம் அவர்களுக்கு ஆதரவு!

விலகி வா...!

விஜய(ம்) வேண்டி வருபவர்களை அரவணைப்போம்!

இனி வரும் காலங்களில் நாம் ஜெயிப்போம்...!

(பின்குறிப்பு) என்னையும் எவனும் வேற கட்சியில சேர்த்துக்க மாட்டிக்கிறான்!உன்னையும் எவனும் கூட வைச்சுக்க மாட்டிக்கறான்என்ன பண்றது தலைவா!

இவண்,

********
நகரச் செயலாளர்,
1.தாயக மறுமலர்ச்சி கழகம்
2.பேரு மறந்துப்போச்சி
3.லட்சிய திராவிட முன்னேற்றகழகம்
4.சிம்பு சினி ரசிகர் மன்றம்
5.லிட்டில் சூப்ப்ர் ஸ்டார் 4பேர் அவை
avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: என்ன பண்றது தலைவாஆஆஆ

Post by balakarthik on Sun Aug 01, 2010 11:46 am

குறிப்பு :- இது மெயிலில் சுட்ட வடை


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: என்ன பண்றது தலைவாஆஆஆ

Post by உதயசுதா on Sun Aug 01, 2010 12:03 pm

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: என்ன பண்றது தலைவாஆஆஆ

Post by மஞ்சுபாஷிணி on Sun Aug 01, 2010 12:06 pm

ஐயோ பாவம் டீ ஆர் நிலைமை இத்தனை மோசமாகிவிட்டதே... ஒரு காலத்தில் ஒரு தலை ராகம் என்ற அட்டகாசமான காதலுக்கான ஒரு வித்தியாசமான படம் தந்த டீ ஆர் இப்ப இப்படி ஆகிட்டாரே....
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: என்ன பண்றது தலைவாஆஆஆ

Post by balakarthik on Sun Aug 01, 2010 12:35 pm

@மஞ்சுபாஷிணி wrote:ஐயோ பாவம் டீ ஆர் நிலைமை இத்தனை மோசமாகிவிட்டதே... ஒரு காலத்தில் ஒரு தலை ராகம் என்ற அட்டகாசமான காதலுக்கான ஒரு வித்தியாசமான படம் தந்த டீ ஆர் இப்ப இப்படி ஆகிட்டாரே....

இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா இல்ல


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: என்ன பண்றது தலைவாஆஆஆ

Post by சபீர் on Sun Aug 01, 2010 12:48 pm

avatar
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22259
மதிப்பீடுகள் : 138

View user profile http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

Re: என்ன பண்றது தலைவாஆஆஆ

Post by kalaimoon70 on Sun Aug 01, 2010 2:40 pm

சுட்ட வடை அருமை ஜாலி ஜாலி குதூகலம்
avatar
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9666
மதிப்பீடுகள் : 112

View user profile

Back to top Go down

Re: என்ன பண்றது தலைவாஆஆஆ

Post by பிளேடு பக்கிரி on Sun Aug 01, 2010 3:16 pm




avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: என்ன பண்றது தலைவாஆஆஆ

Post by balakarthik on Sat Aug 13, 2011 1:30 pm

நன்றி நன்றி


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: என்ன பண்றது தலைவாஆஆஆ

Post by SK on Sat Aug 13, 2011 1:34 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
avatar
SK
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3441
மதிப்பீடுகள் : 476

View user profile

Back to top Go down

Re: என்ன பண்றது தலைவாஆஆஆ

Post by பாலாஜி on Sat Aug 13, 2011 1:35 pm

பதிவ இன்னைக்குதான் படிச்சேன் , அதனால வடை ஆறி போச்சு


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: என்ன பண்றது தலைவாஆஆஆ

Post by SK on Sat Aug 13, 2011 1:36 pm

வை.பாலாஜி wrote:பதிவ இன்னைக்குதான் படிச்சேன் , அதனால வடை ஆறி போச்சு

அப்போ வடபோச்சே
avatar
SK
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3441
மதிப்பீடுகள் : 476

View user profile

Back to top Go down

Re: என்ன பண்றது தலைவாஆஆஆ

Post by balakarthik on Sat Aug 13, 2011 1:37 pm

வை.பாலாஜி wrote:பதிவ இன்னைக்குதான் படிச்சேன் , அதனால வடை ஆறி போச்சு

இது நேற்றய வடயில் செய்யப்பட்ட வடைகறி அண்ணே ஜாலி ஜாலி


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: என்ன பண்றது தலைவாஆஆஆ

Post by அருண் on Sat Aug 13, 2011 1:43 pm

சுட்ட வடைய இருந்தாலும் வடை சூடா தான் இருக்கு அப்படியே டீ பார்சல்..! சூப்பருங்க
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum