ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 SK

சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
 ayyasamy ram

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 ayyasamy ram

கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
 ayyasamy ram

பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
 ayyasamy ram

தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
 ayyasamy ram

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

எனக்குள் ஒரு கவிஞன் SK
 SK

கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
 SK

மழைத்துளி
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

கேரளா சாகித்ய அகாடமி
 SK

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 SK

கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
 SK

திட்டி வாசல்
 SK

2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
 SK

ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
 SK

கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
 SK

கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
 SK

டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
 SK

வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
 SK

கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
 SK

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 ரா.ரமேஷ்குமார்

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 SK

கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்!''
 SK

வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'
 SK

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 SK

கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு
 SK

படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
 T.N.Balasubramanian

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
 SK

நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30  மணி முதல் மறு நாள் 11.30  மணிக்குள்...!
 T.N.Balasubramanian

மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
 SK

அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
 பழ.முத்துராமலிங்கம்

தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
 SK

சினி துளிகள்!
 SK

தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
 SK

ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...!!
 SK

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 ஜாஹீதாபானு

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 SK

நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
 SK

பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
 SK

நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
 SK

கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
 SK

தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு
 SK

மீண்டும் நிவேதா தாமஸ்!
 SK

சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
 SK

வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?!
 SK

மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
 SK

கிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே
 SK

உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்
 SK

அமைதிப் பூங்காவுக்குப் போய் வருகிறேன்....!!
 SK

ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி
 SK

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம்
 SK

அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி
 SK

ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
 SK

கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு
 SK

விவேக் படத்தில் யோகி பி பாடல்
 SK

என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

தெய்வம் மறந்தது இல்லை

View previous topic View next topic Go down

தெய்வம் மறந்தது இல்லை

Post by ayyasamy ram on Tue Mar 28, 2017 7:14 pm


-
அடியார்கள் என்பதற்கு, ‘சுவாமியின் திருவடிகளில்,
ஆழமான பக்தி கொண்டவர்கள்’ என்று பொருள்.

உடல், சொல் மற்றும் மனதால் அடுத்தவர்களை
நோகடிக்காதவர்களே அடியார்கள். அப்படிப்பட்ட
ஒரு அடியாரின் வாழ்வில் நடந்த வரலாறு இது:

‘சாகித்திய கர்த்தாக்களில் தமிழ் மூவர்’ என போற்றப்படும்,
மூவரில் ஒருவரான, முத்துத் தாண்டவர், ஒருநாள் இரவு,
தன்னை அறியாமல், அம்பாள் ஆலயத்தில் உறங்கி விட்டார்.

நள்ளிரவில், பசியால் தூக்கம் கலைந்து எழுந்தவருக்கு,
அம்பிகையே நேரில் தோன்றி உணவளித்தாள். கூடவே,
‘நீ, தில்லை செல்; உனக்கு எல்லா நலன்களும் உண்டாகும்…’
என, அருள்பாலித்தாள்.

தில்லைக்கு புறப்பட்ட முத்துத் தாண்டவர், நடராஜப்
பெருமானை பாடித் துதித்தார். அவரது கஷ்டம் தீர,
சன்னிதியில் உள்ள பஞ்சாட்சரப் படியில், தினமும், ஐந்து
பொற்காசுகளை வைத்து அருளினார், நடராஜ பெருமான்.

தன் தேவைக்கு போக, மீதியிருந்தவற்றை அல்லலுறும்
ஏழைகளுக்கு அளித்து வந்தார், முத்துத் தாண்டவர். அத்துடன்,
‘சுவாமி தான் நமக்கு கொடுக்கிறாரே…’ என்று, அவர்
தில்லையிலேயே தங்கி விடவில்லை.

தினமும், தன் சொந்த ஊரான சீர்காழியில் இருந்து, தில்லை
சென்று, தரிசனம் முடித்து, சீர்காழிக்கு திரும்புவதை
வழக்கமாக வைத்திருந்தார்.

ஒருநாள், வழக்கப்படி, தில்லை செல்வதற்காக புறப்பட்ட
முத்துத் தாண்டவர், கொள்ளிடக் கரையை அடைந்ததும்
திகைத்தார்.

காரணம், வெள்ளம் கரை புரண்டு ஓடியது. அதனால்,
‘ஆடல்வல்லானே… இன்று உன் தரிசனத்தை எவ்வாறு
காண்பேன்… அலை கடல் போல காட்சி அளிக்கும் இந்த
ஆறு, எனக்கு வழி விட அருளக் கூடாதா…’ என்று பாடித்
துதித்ததுடன், துணிவோடு, தண்ணீரில் இறங்கினார்.

உடனே, நீர் விலகி, அவருக்கு வழி விட, கைகளை
கூப்பியபடியே, ஆற்றைக் கடந்தவர், தில்லையில் தரிசனம்
முடித்து திரும்பினார்.

மற்றொரு நாள், தில்லை சென்று, சீர்காழி திரும்பும் போது,
வழியில் புதர்கள் அடர்ந்த ஒரு பகுதியில், கடும் விஷம்
உள்ள பாம்பு ஒன்று, முத்துத் தாண்டவரை தீண்டியது.

அவர் உள்ளம் முழுவதும், நடராஜ பெருமானே நிறைந்திருந்த
நிலையில், அருமருந்தொரு திரு மருந்து… என்ற பாடலை
அவர் பாட, பாம்பின் நஞ்சு இறங்கியது.

இப்பாடல், இன்றும் கர்நாடக சங்கீத மேடைகளில்
பாடப்படுகிறது.
தன்னை நம்பும் அடியார்களை காப்பாற்ற, தெய்வம் மறந்தது
இல்லை!

————————————–

பி.என்.பரசுராமன்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36046
மதிப்பீடுகள் : 11410

View user profile

Back to top Go down

Re: தெய்வம் மறந்தது இல்லை

Post by krishnaamma on Wed Mar 29, 2017 12:11 am

நல்ல பகிர்வு ராம் அண்ணா புன்னகை ............. :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55412
மதிப்பீடுகள் : 11595

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum