ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
திருமணம் – ஒரு பக்க கதை
 ayyasamy ram

ட்யூஷன் – ஒரு பக்க கதை
 ayyasamy ram

வயசு – ஒரு பக்க கதை
 ayyasamy ram

திகில் மன்னன் ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 Meeran

கவிஞர் மீரா அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்
 Meeran

பணக்காரத் தந்தை ஏழைத் தந்தை
 Meeran


 Meeran

டெங்குவும் இயற்கையும்
 sugumaran

முத்துலட்சுமி ராகவன் நூல்கள்
 sukumaran

ரஜினி-கமலும் ரூ.2000 கோடி வியாபாரமும்: ஒரு அதிர்ச்சி தகவல்
 ayyasamy ram

இடுப்பில் 2 ஸ்மார்ட் போன் ; ஏழைக்கு உதவி செய்த கடம்பூர் ராஜூ - வைரல் புகைப்படம்
 ayyasamy ram

'சாமி' 2-ம் பாகத்திலிருந்து த்ரிஷா விலகல்
 ayyasamy ram

திரை விமர்சனம்: மேயாத மான்
 ayyasamy ram

தினமும் 6 லிட்டர் பால் சுரக்கும் தாய்
 ayyasamy ram

'தேச பக்தியை நிரூபிக்கும் இடம் சினிமா தியேட்டர்கள் அல்ல'
 ayyasamy ram

தேவிபாலா நாவல்கள்
 Meeran

கற்போம் கணிணி செய்திகள்
 Meeran

மனைவியுடம் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி?
 Meeran

தமிழ் மூலம் இந்தி கற்கலாம்!
 Meeran

(உதயகலா நாவல்கள்
 Meeran

டாக்டர் வ.சுப.மாணிக்கம் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்*
 Meeran

சி.மகேந்திரன் நாவல்கள்
 Meeran

உவமைக்கவிஞர் சுரதா அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்
 Meeran

திருக்குறள் pdf
 Meeran

ஜெய்சக்தி நாவல்கள் அனைத்தும்
 Meeran

தூக்குமேடைக் குறிப்பு
 Meeran

7–ந்தேதி ‘2.0’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா:
 ayyasamy ram

ஜப்பான் பாராளுமன்ற தேர்தலில் ஷின்ஜோ அபே வெற்றி; மீண்டும் பிரதமர் ஆகிறார்
 ayyasamy ram

மில்ஸ் & பூன் கதைகள்
 Meeran


 Meeran

கார்ட்டூன் மற்றும் படத்துடன் செய்தி - தொடர் பதிவு
 ayyasamy ram

கிளாசிக் காமிக்ஸ் சில-பைகோ காமிக்ஸ்
 srinivasaprakash

புத்தர் போதனைகள்
 Meeran

சிறுகதைகளின் தொகுப்பு
 kuloththungan

மெர்சல் விமர்சனம்
 Pranav Jain

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 ayyasamy ram

அன்புடை உறவுகளே
 ayyasamy ram

சிரிப்பு என் ஸ்பெஷாலிட்டி! சினிமாக்காரன் கம்யூனிட்டி!
 Pranav Jain

கோடம்பாக்கத்திற்கு வெளியில் ஒரு கோலிவுட்!
 Pranav Jain

மருத்துவ முத்தம் தரவா...!
 ஜாஹீதாபானு

அரிய தமிழ் காமிக்ஸ்கள்
 kuloththungan


 Meeran

பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்*
 Meeran

காஞ்சனா ஜெயதிலகர் நாவல்கள் அனைத்தும்
 Meeran

பாரதியார் - சில புத்தகங்கள்
 Meeran

(இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் தொடர்ச்சி....
 Meeran

பட்டுக்கோட்டை பிரபாகர் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

ஆன்மிக மலர்
 thiru907

பாலஜோதிடம்
 thiru907

ஞாபகம் வருதே - கவிதை
 ayyasamy ram

கண்ணதாசன் நாவல்கள்
 Meeran

சின்ன சின்ன சிந்தனை (கவிதைகள்) - தொடர் பதிவு
 ayyasamy ram

களவாணிப் பயலுகளை நம்பித்தான் பிழைப்பு ஓடுது...!!
 ayyasamy ram

ரா. கி. ரங்கராஜன் நாவல்கள்
 Meeran

புதுக்கவிதைகள் (நான்கு)
 ayyasamy ram

பரிமளா ராஜேந்திரன் நாவல்கள்
 Meeran

குதூகலச் சிரிப்பு! - கவிதை
 ayyasamy ram

(இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் அனைத்தும் இதோ உணக்களுக்காக) (இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் அனைத்தும் இதோ உணக்களுக்காக)
 Meeran

உவமைக்கவிஞர் சுரதா அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்
 Meeran

தேவாரம்,திருவாசகம்,திருமந்திரம் தேவை
 ajaydreams

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் இனி நண்பர்கள் அல்ல: விராட் கோலி திட்டவட்டம்

View previous topic View next topic Go down

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் இனி நண்பர்கள் அல்ல: விராட் கோலி திட்டவட்டம்

Post by ayyasamy ram on Wed Mar 29, 2017 6:54 am

-
-
4-வது டெஸ்ட் போட்டியை வென்ற பிறகு ஸ்மித், விராட் கோலி. | படம்.| ஏ.பி.
-


-ஆஸ்திரேலிய வீர்ர்களுடனான நட்பு மீட்க முடியாத
அளவுக்கு இந்தத் தொடரில் சேதம் அடைந்து விட்டது,
இனி அவர்கள் நண்பர்கள் அல்ல என்று விராட் கோலி க
டுமையாக தெரிவித்துள்ளார்.

முரளி விஜய் தரையில் பட்டு எடுத்த கேட்ச் குறித்து ஸ்மித்
கடுமையான வார்த்தைகளால் விமர்சித்தது, ஜடேஜா பேட்
செய்த போது அவரை அசிங்கமாக வசை பாடியது
தொடர்பாக மட்டுமல்லாமல் இந்தத் தொடரில் ஆஸ்திரேலிய
அணியினர் நடந்து கொண்டது குறித்து விராட் கோலி
கடுமையான கருத்துகளை முன் வைத்துள்ளார்.

தொடருக்கு முன்பாக “ஆஸி.வீரர்கள் எனக்கு களத்திற்கு
வெளியே நல்ல நண்பர்கள்” என்று கூறியிருந்தார்.
இன்று அவர் “இப்போது அந்த எண்ணம் இல்லை. நான்
எனது எண்ணத்தை மாற்றிக் கொண்டேன் என்பது உறுதி.
நான் கூறியது போல் கடுமையாக இரு அணிகளும் மோதும்
களத்தில் நாங்களும் போட்டிப் போட்டுத்தான் ஆட முடியும்.
ஆனால் அவர்கள் நண்பர்கள் என்ற என் எண்ணம் தவறாகி
விட்டது.

முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்பாக அவர்கள் என் நண்பர்கள்
என்று கூறியது தவறு, நான் என் கருத்தை மாற்றிக்கொண்டு
விட்டேன். இனி நான் நண்பர்களாக அவர்களைக் கருதுவது
கடினம்” என்றார் விராட் கோலி.

ஆஸ்திரேலிய ஊடகங்களின் ஒரு பகுதி விராட் கோலியை
ட்ரம்புடன் ஒப்பிட்டு கேலி செய்தது, இவர் அராஜகவாதி என்று
வர்ணித்தது. ஆஸ்திரேலிய வீரர்கள் நாகரீகமின்றி கோலியின்
தோள்பட்டைக் காயத்தை கேலி செய்தனர்.
-
இந்நிலையில் தொடரை வென்றாலும் அவர்கள் நண்பர்களல்ல
என்று ஒரு கேப்டனாக விராட் கோலி தெரிவித்திருப்பது
ஆஸ்திரேலிய அணியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
-
----------------------------------
தி இந்து
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 31667
மதிப்பீடுகள் : 10174

View user profile

Back to top Go down

Re: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் இனி நண்பர்கள் அல்ல: விராட் கோலி திட்டவட்டம்

Post by krishnaamma on Wed Mar 29, 2017 10:54 am

பாவம், மிகவும் நொந்து போய் சொல்லி இருக்கிறார் போல இருக்கிறது சோகம்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் இனி நண்பர்கள் அல்ல: விராட் கோலி திட்டவட்டம்

Post by ராஜா on Wed Mar 29, 2017 11:15 am

சரியான முடிவு , ஆஸ்ட்ரேலியா கிரிக்கெட் வீரர்கள் கீழ்தரமானவர்கள்.
இவர்களை பார்த்து தான் இன்று ஏறக்குறைய அனைத்து நாட்டின் அணி வீரர்களுமே எதிரணியை தரக்குறைவாக விமர்சிப்பதை ஒரு கொள்கையாகவே கடைபிடிக்க ஆரம்பித்து உள்ளனர்.



உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30670
மதிப்பீடுகள் : 5539

View user profile http://www.eegarai.net

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum