புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Today at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Today at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Today at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Today at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Today at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Today at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Today at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Today at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Today at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Today at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Today at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுனிதா வில்லியம்ஸின் சாதனையை முறியடித்த 57 வயது பெண்! Poll_c10சுனிதா வில்லியம்ஸின் சாதனையை முறியடித்த 57 வயது பெண்! Poll_m10சுனிதா வில்லியம்ஸின் சாதனையை முறியடித்த 57 வயது பெண்! Poll_c10 
68 Posts - 47%
heezulia

59 Posts - 41%
mohamed nizamudeen

5 Posts - 3%
prajai

4 Posts - 3%
jairam

2 Posts - 1%
Jenila

Ammu Swarnalatha

1 Post - 1%
D. sivatharan

M. Priya

kargan86

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சுனிதா வில்லியம்ஸின் சாதனையை முறியடித்த 57 வயது பெண்! Poll_c10சுனிதா வில்லியம்ஸின் சாதனையை முறியடித்த 57 வயது பெண்! Poll_m10சுனிதா வில்லியம்ஸின் சாதனையை முறியடித்த 57 வயது பெண்! Poll_c10 
102 Posts - 51%

68 Posts - 34%

9 Posts - 5%

6 Posts - 3%

4 Posts - 2%
Rutu

3 Posts - 2%
Baarushree
சுனிதா வில்லியம்ஸின் சாதனையை முறியடித்த 57 வயது பெண்! Poll_c10சுனிதா வில்லியம்ஸின் சாதனையை முறியடித்த 57 வயது பெண்! Poll_m10சுனிதா வில்லியம்ஸின் சாதனையை முறியடித்த 57 வயது பெண்! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுனிதா வில்லியம்ஸின் சாதனையை முறியடித்த 57 வயது பெண்!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82055
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Apr 04, 2017 4:22 am

சுனிதா வில்லியம்ஸின் சாதனையை முறியடித்த 57 வயது பெண்! Rq6ugX3JQax39zhzdAfE+AZTSesIM_12290
-

-
சாதனை படைக்க வயது ஒரு தடை இல்லை என்பதை
அமெரிக்காவைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை
பெக்கி விட்சன் (Peggy Whitson) நிரூபித்திருக்கிறார்.

கடந்த வாரம் இரு உலக சாதனைகளைப் படைத்திருக்கும்
அவருக்குத் தற்போது 57 வயது ஆகிறது.
-
எட்டாவது முறையாக விண்வெளி நடை என சொல்லப்படும்
ஸ்பேஸ் வாக் (Spacewalk) செய்ததன் மூலம், அதிக முறை
விண்வெளியில் நடந்த வீராங்கனை என்ற சாதனையை அவர்
கடந்த வாரம் படைத்திருக்கிறார்.

விண்வெளிப் பயணம் 50-51 எனப் பெயரிடப்பட்டுள்ள மிஷன்
மூலமாக, விண்வெளியில் மிதக்கும் சர்வதேச விண்வெளி
நிலையத்துக்குச் சென்ற அவர் இந்த சாதனையைப்
படைத்திருக்கிறார். மேலும், அதிக நேரம் விண்வெளியில்
செலவிட்ட வீராங்கனை என்ற சாதனையையும் அவர் தன்
வசமாக்கி உள்ளார்.

தற்போது சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள அவர்,
ஜூன் மாதம் வரை அங்கு இருப்பார். இந்த இரு சாதனைகள்
மட்டுமின்றி, மேலும் பல சாதனைகள் பட்டியலில்
பெக்கி விட்சன் பெயர் இடம்பிடித்திருக்கிறது.

கடந்த ஆண்டின் இறுதியில் விண்வெளிக்குப் பறந்தபோது,
அதிக வயதில் விண்வெளிக்குப் பறந்த வீராங்கனை என்ற
பெருமையை அவர் பெற்றார். 2007-ம் ஆண்டில் அமெரிக்காவின்
பார்பரா மோர்கன் என்ற வீராங்கனை தனது 55-வது வயதில்
விண்வெளிக்குப் பறந்ததே இதற்கு முன்னர் சாதனையாக
இருந்தது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82055
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Apr 04, 2017 4:24 am

சுனிதா வில்லியம்ஸின் சாதனையை முறியடித்த 57 வயது பெண்! FNwKZICNTIG62NaDFV5n+C8Lhz_RUIAAwu14_12004
-
-----------------

விண்வெளி நடை (Spacewalk) எனப்படுவது ஊர்திக்கு
வெளியே விண்வெளியில் ஒரு வீரர் செயல்படுவதாகும்.
சர்வதேச விண்வெளி நிலையத்தின் வெளிப்பாகங்களில்
புதிய பாகங்களை இணைக்கவோ அல்லது இயந்திரக்
குறைபாடுகளை சரிசெய்யவோ பொதுவாக விண்வெளி
நடை மேற்கொள்ளப்படும்.

பெக்கி விட்சன் இதுவரை மொத்தம் 53 மணி நேரம், 22 நிமிடங்கள்
விண்வெளி நடையில் செலவிட்டிருக்கிறார். இதன் மூலம் அதிக
நேரம் விண்வெளியில் செலவிட்ட வீராங்கனை என்ற பெருமையும்
அவருக்கு உண்டு.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி
வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ், 50 மணி நேரம்
மற்றும் 40 நிமிடங்கள் விண்வெளி நடையில் செலவிட்டதே
இதற்கு முன்னர் சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

அதே போல, சுனிதா வில்லியம்ஸ் இதுவரை ஏழு முறை
ஸ்பேஸ் வாக் செய்திருக்கிறார். தற்போது இந்த இரு
சாதனைகளையும் பெக்கி விட்சன் முறியடித்திருக்கிறார்.

சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் செல்லும்
விண்வெளிப் பயணத்துக்குத் தலைமை தாங்கிய முதல்
வீராங்கனை என்ற சாதனையும் பெக்கியின் வசம் தான்
இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை நாசாவின் இரண்டு மிஷன்களுக்கு அவர் இதுபோல்
தலைமை தாங்கியிருக்கிறார். தனது வாழ்நாளில் மொத்தம்
500 நாட்களுக்கும் மேலாக விண்வெளியில் அவர்
செலவிட்டிருக்கிறார்.
-
-------------------------------------------
நன்றி - விகடன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக