ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
என் அறிமுகம்
 M.Jagadeesan

பூரானை அடிக்காதீர்கள்!
 M.Jagadeesan

அதிசயமான சூரிய கிரகணம்
 T.N.Balasubramanian

ஆதார் கார்டு எதுக்கு டாக்டர்..?
 T.N.Balasubramanian

My Introduction.
 prajai

பாரிஜாதம் என்பது பவளமல்லிகை - பொது அறிவு தகவல்
 ayyasamy ram

பாரீசில் இன்று தொடக்கம்: உலக மல்யுத்தத்தில் பதக்கம் வெல்வாரா சாக்ஷி மாலிக்?
 ayyasamy ram

உலக சாம்பியன் பட்டம் பெற்ற பளு தூக்கும் வீரர் தெருச்சண்டையில் பலி
 ayyasamy ram

இந்தியில் கடிதம் எழுதிய மத்திய மந்திரிக்கு ஒடிய மொழியில் கடிதம் எழுதி எம்.பி. பதிலடி
 ayyasamy ram

சர்ச்சைக்குரிய நூலின் மொழிபெயர்ப்புக்கு சாகித்ய அகாடமி விருதா?
 ayyasamy ram

சிங்கப்பூரில் அமெரிக்க போர் கப்பல் விபத்து: 10 மாலுமிகள் மாயம்
 ayyasamy ram

அதிமுக இரு அணிகள் இணைகிறது - தொடர் பதிவு
 ayyasamy ram

திருவரங்கன் உலா - ஸ்ரீ வேணுகோபாலன்
 kovarthanan

சினி துளிகள்! -தொடர் பதிவு
 ayyasamy ram

தாயை வணங்க வேண்டும்...! -
 ayyasamy ram

தமிழ்வாணன் - கேள்வி - பதில்களில் சில
 ayyasamy ram

உ.பி.யில் பயங்கரம்; போலீஸ், கிராம தலைவரால் 15 வயது சிறுமி பலாத்காரம், அதிர்ச்சியில் தந்தை உயிரிழப்பு
 ayyasamy ram

Putthagam vendi சோழ கங்கம் - சக்தி ஸ்ரீ
 Haneefhse1988

புத்தகம் வேண்டி
 Haneefhse1988

கிரெடிட் கார்டுகளை ஸ்மார்ட்டாகப் பயன்படுத்துவது எப்படி?
 ayyasamy ram

மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை)
 M.Jagadeesan

ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்-அமைச்சர் ஆகிறார்; அ.தி.மு.க. அணிகள் இன்று இணைகின்றன
 M.Jagadeesan

மூத்த குடிமக்களின் பிரச்சினையை போக்க சிறப்பு நீதிமன்றத்தை மாநில அரசு தொடங்க வேண்டும் ஐகோர்ட்டு நீதிபதி ஜெயந்த் எம்.பட்டீல் பேச்சு
 ayyasamy ram

இந்திய சிறுவனுக்கு ‘இங்கிலாந்தின் மழலை மேதை’ பட்டம்; நுண்ணறிவுத்திறனில் ஐன்ஸ்டீனை பின்னுக்கு தள்ளினார்
 ayyasamy ram

எம்.ஜி.ஆர். பயன்படுத்திய கார் பங்கேற்பு: சென்னையில், பழமையான கார்கள் கண்காட்சி
 ayyasamy ram

மாப்பிள்ளை நியூஸ் ரீடராம்...!!
 T.N.Balasubramanian

வலையில் வசீகரித்தவை
 T.N.Balasubramanian

திரைப்பட நகைச்சுவை நடிகர் அல்வா வாசு உடல்நல குறைவால் காலமானார்
 T.N.Balasubramanian

மருத்துவ முத்தம் தரவா...!
 T.N.Balasubramanian

‛வெற்றிக்காக எதையும் செய்கின்றனர்': தேர்தல் கமிஷனர் ராவத்
 T.N.Balasubramanian

பெண்களிடம் உள்ள உள் குட்டு ! (சிற்றாராய்ச்சி)
 T.N.Balasubramanian

நாக்கை வெளியில் நீட்ட முடியாத ஒரே விலங்கு - பொது அறிவு தகவல்கள்
 Dr.S.Soundarapandian

உள்ளங்கை குளிர்ச்சி - கவிதை
 Dr.S.Soundarapandian

மீட்சி - கவிதை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (195)
 Dr.S.Soundarapandian

நம்மைப் போல் - கவிதை
 ayyasamy ram

‘ரூட்’ தெரிந்தவரே பெரிய பதவியை அடைகிறார் !
 M.Jagadeesan

சிந்திக்க வைத்த செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

சின்னத்திரையோரம்: ஒளிவுமறைவின்றி ஓர் உரையாடல்
 Dr.S.Soundarapandian

கூழாங்கற்கள்...!!
 ந.க.துறைவன்

தமிழ்நேசன் அவர்களுக்கு
 ssspadmanabhan

ராகுல், சோனியாவை தொடர்ந்து ‘மோடியை காணவில்லை’ என சுவரொட்டி வாரணாசியில் பரபரப்பு
 ayyasamy ram

கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்!
 T.N.Balasubramanian

ஒரு ஓட்டுக்கு எவ்வளவு டாலர் வாங்கறீங்க....?
 T.N.Balasubramanian

கொசு... உயிரை பறிக்கும் 'பிசாசு' இன்று உலக கொசு ஒழிப்பு தினம்
 ayyasamy ram

இன்று ரொக்கம் நாளை கடன்
 T.N.Balasubramanian

நல்ல நடிப்பு – கவிதை
 Dr.S.Soundarapandian

அதிசயம் – கவிதை
 Dr.S.Soundarapandian

‘புளூ வேல்’ கேமிற்கு மத்திய அரசு தடைவிதிப்பு
 Dr.S.Soundarapandian

மூட்டு வலிக்காரர்களுக்கு எள்ளுருண்டை ....
 ayyasamy ram

அந்த மராட்டிய டீச்சர(ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

மத்திய அரசை கண்டித்து வரும் 22ல் வங்கி ஊழியர்கள் போராட்டம்
 ayyasamy ram

கோடநாட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்தமா? எஸ்.பி., விளக்கம்
 ayyasamy ram

தலைக்கனம் பிடித்த பண்டிதர்
 M.Jagadeesan

அரசு பள்ளியை தத்தெடுத்த மாவட்ட கலெக்டர்
 Dr.S.Soundarapandian

நாயகன், கையெழுத்து – கவிதை
 Dr.S.Soundarapandian

போதை குறையாமல் இருக்க….!!
 Dr.S.Soundarapandian

போடி, நீ தான் லூசு...!
 Dr.S.Soundarapandian

அரை சைபர் மார்க் வாங்கினவன்…!
 Dr.S.Soundarapandian

டீக்காரப் பொம்பளை ! (ஒரு பக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

சிங்கப்பூரிலும் இந்திய ஐ.டி. நிறுவன ஊழியர்கள் பணியாற்றுவதில் சிக்கல்...

View previous topic View next topic Go down

சிங்கப்பூரிலும் இந்திய ஐ.டி. நிறுவன ஊழியர்கள் பணியாற்றுவதில் சிக்கல்...

Post by ayyasamy ram on Tue Apr 04, 2017 8:07 am


சிங்கப்பூர்,

அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு,
அந்த நாட்டில் ஐ.டி. நிறுவன ஊழியர்கள் தங்கி பணிபுரிவதற்கான
விசா வழங்குவதில் ஏராளமான கெடுபிடிகள் நடைமுறைக்கு
கொண்டு வரப்பட்டு உள்ளன.

இதனால், அதிக அளவில் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பவர்கள்
இந்திய ஐ.டி. நிறுவன ஊழியர்கள்தான். இதனால் ஏராளமான
இந்தியர்கள் அமெரிக்காவில் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டு
இருக்கிறது.

இந்தநிலையில், இதேபோன்ற கெடுபிடிகளை நமது நட்பு
நாடுகளில் ஒன்றான சிங்கப்பூரும் நடைமுறைக்கு கொண்டு
வந்துள்ளது. கடந்த ஆண்டு முதலே இந்தியாவில் இருந்து
பயிற்சிக்காக தனது நாட்டுக்கு வரும் ஐ.டி. ஊழியர்களுக்கு
விசா வழங்குவதில் சிங்கப்பூர் அரசாங்கம் பல்வேறு
கட்டுப்பாடுகளை கொண்டு வரத் தொடங்கியது.

அண்மையில் இந்தியாவின் பிரபல ஐ.டி. நிறுவனங்களில் இருந்து
பயிற்சிக்காக சிங்கப்பூர் செல்லும் ஊழியர்களுக்கு சிங்கப்பூர்
அரசாங்கம் விசா வழங்க மறுத்து வருகிறது. மென்பொருள்
மற்றும் சேவை நிறுவனங்களின் தேசிய கூட்டமைப்பான
நாஸ்காம் மற்றும் சில தொழில் நிறுவனங்கள் சார்பில்
சிங்கப்பூரில் பயிற்சி அளிப்பதற்காக அண்மையில் ஐ.டி.
ஊழியர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

ஆனால், அவர்கள் அனைவருக்கும் விசா வழங்க சிங்கப்பூர்
அரசாங்கம் மறுத்துவிட்டது.


உள்ளூர்காரர்களை பயன்படுத்துங்கள்

அது மட்டுமல்ல, சிங்கப்பூருக்கு மற்ற எல்லா நிறுவனங்களையும்
விட முன்கூட்டியே சென்று ஐ.டி. நிறுவனங்களை தொடங்கிய
எச்.சி.எல். மற்றும் டி.சி.எஸ். ஆகியவற்றுக்கு சிங்கப்பூர்
அரசாங்கம் அண்மையில் ஒரு சுற்றறிக்கையை அனுப்பி இருந்தது.

அதில், உங்களுடைய நிறுவனங்களில் பணி புரிவதற்கு எங்கள்
நாட்டில் உள்ள திறமையான ஊழியர்களை பயன்படுத்திக்
கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தி இருக்கிறது.

இந்த அறிவுறுத்தல் இன்போசிஸ், விப்ரோ, காக்னிசான்ட்,
எல் அண்ட் டி இன்போடெக் போன்ற நிறுவனங்களுக்கும் தற்போது
அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக சிங்கப்பூரில்
உள்ள இந்திய ஐ.டி. நிறுவனங்கள் அருகில் உள்ள வேறு நாடுகளுக்கு
தங்களுடைய அலுவலகங்களை இடம் மாற்றம் செய்யவேண்டிய
இக்கட்டான நிலை ஏற்பட்டு இருக்கிறது.

உடன்படிக்கை மீறல்


தங்கள் நாட்டின் ஐ.டி. பணியாளர்களை இந்திய நிறுவனங்கள்
வலுக்கட்டாயமாக நியமிப்பதற்காக, ‘பொருளாதார தேவைகளுக்கான
சோதனை’ என்ற பெயரை சிங்கப்பூர் அரசாங்கம் சாதுர்யமாக சூட்டி
இந்திய ஐ.டி. ஊழியர்களை வடிகட்டத் தொடங்கி உள்ளது.

இது இந்தியா-சிங்கப்பூர் இடையே செய்து கொள்ளப்பட்ட பொருளாதார
ஒத்துழைப்பு உடன்படிக்கையை மீறுவதாக அமைந்துள்ளது.
எனவே சிங்கப்பூருடன் செய்து கொண்ட வர்த்தக ஒப்பந்தங்களை
மறுபரிசீலனை செய்யவேண்டும் என்ற கோரிக்கை இந்தியாவில்
வலுத்து வருகிறது.
-
---------------------------------------
தினத்தந்தி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30618
மதிப்பீடுகள் : 8952

View user profile

Back to top Go down

Re: சிங்கப்பூரிலும் இந்திய ஐ.டி. நிறுவன ஊழியர்கள் பணியாற்றுவதில் சிக்கல்...

Post by krishnaamma on Tue Apr 04, 2017 8:40 pm

உள்ளூர்காரர்களை பயன்படுத்துங்கள்! இது தான் இப்போது அனைத்து நாடுகளின் தாரக மந்திரமாக மாறிவிட்டது, இங்கு ஏற்கனவே சுமார் 6 - 7 வருடங்களாக நடை முறை இல் இருந்து வருகிறது புன்னகை .நம் ஆட்கள் எங்கும் போய் பணிசெய்து பல்கிப் பெருகி விடுகிறார்கள் புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11389

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum