ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 M.Jagadeesan

அரசியல் கடலுக்குள் மய்யம் கொண்டுள்ள கமல்!
 M.Jagadeesan

என்ன படம், யார் யார் நடிச்சது
 heezulia

அரசியலும் - சினிமாவும்!
 Pranav Jain

தமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை!
 T.N.Balasubramanian

மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம்
 T.N.Balasubramanian

போர் விமானத்தை தனியாக இயக்கி ”முதல் இந்திய பெண் போர் விமானி” என்ற பெருமை பெற்ற அவானி சதுர்வேதி
 பழ.முத்துராமலிங்கம்

பிரதமர் வருகையையொட்டி பிப்ரவரி 25-ம் தேதி புதுச்சேரியில் மதுக்கடைகளை மூட உத்தரவு
 பழ.முத்துராமலிங்கம்

கொள்ளைக்காரராக நடிக்கிறார் வித்தியாசமான தோற்றத்தில் நடிகர் மோகன்லால்
 பழ.முத்துராமலிங்கம்

ஏர்செல் நிறுவனம் திவால்
 பழ.முத்துராமலிங்கம்

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 ayyasamy ram

உங்கள் வீட்டில் பயன்படுத்துவது "Sun Flower" எண்ணெயா? இதோ உங்களுக்காக காத்திருக்கும் அதிர்ச்சி தகவல்!!!
 KavithaMohan

தமிழில் சரித்திர நாவல்கள் கிடைக்குமா ?
 Gokulakannan.s

ஜெய மோகனின் அறம் புத்தகம் தேவை
 prabee

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 சிவா

பழைய தமிழ் திரைப்படங்கள்
 heezulia

யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

அடையாளம் தெரியாமல் ரோட்டில் அப்பளம் விற்ற பிரபல நடிகர்
 சிவா

மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம்
 சிவா

அதிமுக, திமுகவை துாக்கி எறியுங்கள்: கெஜ்ரிவால் -
 SK

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 சிவா

அணுஆயுதத்தை சுமந்து செல்லும் பிருத்வி 2 ஏவுகணை சோதனை வெற்றி
 SK

ரூ.5 ஆயிரம் வங்கி கடனை திருப்பி செலுத்திய மாஜி பிரதமரின் மனைவி
 SK

ஜென்
 T.N.Balasubramanian

கண்மணி நாவல்
 Meeran

‛அறம் வளர்த்த நாயகன் கமல்' : டி.என். சேஷன்
 SK

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 T.N.Balasubramanian

தமிழர்
 SK

தன்ஷிகாவின் குறும்படத்திற்கு 8 விருதுகள்
 SK

முதியோர் இல்லத்தில் உயிரிழப்பவர்களின் உடல்கள் பணத்திற்காக விற்பனை: ஜனவரியில் மட்டும் 60 பேர் உயிரிழந்த அவலம்
 SK

தொட்டு பாருங்கள் சுட்டுவிடும்: கமல்
 SK

தெரிஞ்சுக்கலாம் வாங்க - தொடர் பதிவு
 ayyasamy ram

‘பிரசவ காலத்தில் பெரும் கஷ்டத்தை அனுபவித்தேன்’ செரீனா வில்லியம்ஸ் உருக்கம்
 ayyasamy ram

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 ayyasamy ram

அமெரிக்காவில், 'யோகாத்தான்' : 11 ஆயிரம் பேர் பங்கேற்பு
 ayyasamy ram

மொபைல் போன் எண் மாற்றம்?: தொலை தொடர்பு ஆணையம் மறுப்பு
 ayyasamy ram

வேற்று மத ஊழியர்களை பணியிலிருந்து நீக்க தடை
 ayyasamy ram

natpukala
 danadjeane

99 உலக தலைவர்கள் ஆடியோ தமிழ் புக்
 Meeran

இனி நான் உங்கள் வீட்டு விளக்கு : கமல்
 மூர்த்தி

வண்ணமயமாகும் இந்திய கிராமங்கள்!
 ayyasamy ram

சர்வதேச போட்டிகளில் இனி சேலை இல்லை
 ராஜா

பாதாளச் சாக்கடை சுத்தத்துக்கு மனிதர்கள் வேண்டாம்: ‘ரோபோ பெருச்சாளி’யை களம் இறக்குகிறது கேரளா
 ayyasamy ram

தமிழ் தொன்மையானது என பிரதமர் மோடி கூறியதை ஏற்க முடியாது: வடமாநில பேராசிரியர்கள் கருத்து
 ayyasamy ram

இலங்கையில் தமிழர்களுக்காக புதிய அரசு தொலைக்காட்சி தொடக்கம்
 ayyasamy ram

சென்னை மெரினாவில் ஜெ.விற்கு நினைவிடம் கட்ட 5 நிறுவனங்களிடையே போட்டி
 SK

மாதிரிப்பள்ளி - சிறுவர் பாடல்
 SK

செயல் - கவிதை
 SK

வெட்கம் - கவிதை
 SK

பி.என்.பி மோசடியில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு மத்திய அரசு எதிர்ப்பு
 SK

அறிமுகம்
 SK

சிங்கப்பூரில் 13 வயது சிறுமியுடன் உடலுறவு - 3 இந்தியர்களுக்கு சிறை தண்டனை
 SK

ஓசிப் பயணம் - வங்காளதேசத்தில் ரெயில் கூரையில் இருந்து விழுந்து 4 பேர் பலி டாக்கா:
 SK

இது நாய் அல்ல; பசு!
 SK

பண்பே வெல்லும் - கதைப்பாடல்
 ayyasamy ram

திருவள்ளூர் அருகே அரசு பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு: தப்பியோடிய மர்ம இளைஞருக்கு போலீஸார் வலை வீச்சு
 M.Jagadeesan

இறக்கை லிங்கம்!
 ayyasamy ram

*POLICE EXAM - வினா விடைகள் தொகுப்பு
 Meeran

????501 Grammar and writteng questions
 Meeran

நடிகை பிரியா வாரியர் மீது நடவடிக்கை எடுக்க சுப்ரீம் கோர்ட் தடை
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

தமிழர்கள் இந்தி திணிப்பை எதிர்ப்பதற்கான 7 முக்கிய காரணங்கள்!

View previous topic View next topic Go down

தமிழர்கள் இந்தி திணிப்பை எதிர்ப்பதற்கான 7 முக்கிய காரணங்கள்!

Post by இரா.மூர்த்தி on Fri Apr 07, 2017 4:22 pm

இந்தியை ஏன் கற்கக் கூடாது? அதுதானே தேசியமொழிதானே என சொல்லி நம்மில் பலரும் உண்மை தெரியாமல் அல்லல் பட்டுக்கொண்டிருக்கிறார்கள். பலரும் தங்கள் குழந்தைகளை இந்தி கற்பிக்கும் பள்ளிகளில் சேர்ப்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள். அவர்கள் இந்தி தேசியமொழி அல்ல என்பதையோ, அல்லது இந்தியாவிற்கு என ஒரு குறிப்பிட்ட தேசிய மொழி வரையறுக்கப்படாது என்பதையோ அறியாதவர்கள். இந்தியன் என சொல்லிக்கொண்டால் மட்டும் போதாது. இந்திய நாட்டுடைய இறையாண்மையையும் அறிந்து அறிந்திருக்க வேண்டும். அதை அறிந்தவர்களுக்கு மட்டுமே தெரியும் மொழித் திணிப்பு என்றால் என்ன? மொழியறிவு என்றால் என்ன? என்று. மத்திய அரசின் இந்தி திணிப்பை ஏற்பதால் என்னென்ன பின்விளைவுகள் ஏற்படும்? இந்தி திணிப்பின் உள்கட்டமைப்பு என்ன? மொழியறிவுககும் மொழி திணிப்பிற்கும் இடையில் உள்ள வித்தியாசம் என்ன என்று இக்கட்டுரை உங்களுக்கு விரிவாக எடுத்துரைக்கும்.                                                                                                        
  தாய்மொழி வளம் பறிபோகும்:           ஒரு மொழியை அதிகார மொழியாக்கி அதை மற்ற மாகாணங்களில் திணிப்பது என்பது, அந்த மாநில தாய்மொழியின் அழிவுக்கு வழிவகுக்கும். தமிழகத்தில் இந்தியை கொண்டுவந்தால், தமிழ்மொழி பாதிப்படையும். தமிழ் பேச்சுவழக்குகளில் அந்நிய மொழி கலந்து, காலப்போக்கில் தமிழ் மொழி தனது அடையாளங்களை இழக்கும். இலக்கணச் செறிவை கொண்டுள்ள வளம் மிக்க தமிழை விட்டுவிட்டு வேறொரு மொழியை ஏற்றுக்கொள்வதில் இங்கு யாவருக்கும் ஆர்வமில்லை.ஒரு மொழியின் சிதைவு என்பது, அதன் வரலாறு மற்றும் இலக்கிய வளங்களின் அழிவுகளையும் உட்கொண்டதுதான். நமது தமிழின் பெருமை எத்தகையது என்பதை நாமறிவோம். கல் தோன்றி, மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தக்குடிகளின் மொழியாக திகழும் தமிழில் எண்ணற்ற வரலாறுகளும், இலக்கியச் செல்வங்களும் அடக்கம். இந்தி உள்ளே நுழையும்போது, அது நிச்சயமாக வட மாநிலங்களின் வரலாற்று இலங்கியங்களையே சுமந்து வரும். தமிழ் இலக்கியங்கள் யாதையும், அவற்றின் சுவை குன்றாமல் இந்தியில் மொழிபெயர்த்திட முடியாது. உதாரணமாக சொல்ல வேண்டுமென்றால், இராமயணத்தை சொல்லலாம். இராமனை மரியாதை இல்லாமல் வஞ்சம் புகழ்ந்து எழுதப்பட்டிருந்த காவியத்தை கம்பர் தமிழுக்கு கொண்டுவரும்போது இராமனுக்கு புகழ்மாலை சூட்டினார். காவியத் தலைவனாக்கினார். இந்த மாதிரியான இலக்கிய வரலாற்று நல்லெண்ணங்கள் யாதும் அங்கிருப்பவர்களுக்கு இல்லை                                                                                                                
 வரலாறுகளும் இலக்கியங்களும் அழியும்:.ஒரு மொழியின் சிதைவு என்பது, அதன் வரலாறு மற்றும் இலக்கிய வளங்களின் அழிவுகளையும் உட்கொண்டதுதான். நமது தமிழின் பெருமை எத்தகையது என்பதை நாமறிவோம். கல் தோன்றி, மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தக்குடிகளின் மொழியாக திகழும் தமிழில் எண்ணற்ற வரலாறுகளும், இலக்கியச் செல்வங்களும் அடக்கம். இந்தி உள்ளே நுழையும்போது, அது நிச்சயமாக வட மாநிலங்களின் வரலாற்று இலங்கியங்களையே சுமந்து வரும். தமிழ் இலக்கியங்கள் யாதையும், அவற்றின் சுவை குன்றாமல் இந்தியில் மொழிபெயர்த்திட முடியாது. உதாரணமாக சொல்ல வேண்டுமென்றால், இராமயணத்தை சொல்லலாம். இராமனை மரியாதை இல்லாமல் வஞ்சம் புகழ்ந்து எழுதப்பட்டிருந்த காவியத்தை கம்பர் தமிழுக்கு கொண்டுவரும்போது இராமனுக்கு புகழ்மாலை சூட்டினார். காவியத் தலைவனாக்கினார்.    
கலாசாரம் – பண்பாடு அழியும்: இந்த  மாதிரியான இலக்கிய வரலாற்று நல்லெண்ணங்கள் யாதும் அங்கிருப்பவர்களுக்கு இல்லை.இந்தி எனப்படுவது பல மொழிகளை அழித்து உருவாக்கப்பட்ட மொழியாகத்தான் புலமையர்களால் நோக்கப்படுகிறது. அன்று இந்திய விடுதலைப் போராட்டங்களின்போது, அடிமைப்பட்டுக் கிடந்த அனைத்து மாகாணங்களையும் ஒரே தேசிய நீரோட்டத்தில் இணைப்பதற்காக மகாத்மா காந்தியடிகளால் அறிவுறுத்தப்பட்ட மொழியாகத்தான் இந்தி அறிமுகமானது. இந்தியாவில் பேசப்பட்ட பல மொழிகளுடன், சமஸ்கிருதம் மற்றும் உருது சொற்களை ஒன்றாக திரட்டி இந்தி உருவாக்கப்பட்டது. எனவே இந்தியானது பல பகுதிகளை சார்ந்த கலாசாரத்தையும், பண்பாடுகளையும் குழப்பிய நிலையில் கொண்டிருக்கும் மொழி ஆகும். இப்படியான ஒரு மொழி, நம் தமிழகத்தைப் போன்று தெளிந்த கலாச்சாரமும் பண்பாட்டு அறிவியலும் கொண்ட ஒரு மாநிலத்துக்குள் வருவதை அனுமதிக்க முடியாது என்பது தமிழறிஞர்களின் கருத்தியலாக உள்ளது.
avatar
இரா.மூர்த்தி
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 64
மதிப்பீடுகள் : 37

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum