ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ராஜாளி - கடல்புறாவுக்குப் பின் (2 பாகங்கள்)
 valav

அறிமுகம்-சத்யா
 ரா.ரமேஷ்குமார்

என்னைப் பற்றி...
 ரா.ரமேஷ்குமார்

உப்புமா சாப்பிடுவது மோன நிலை...!!
 ஜாஹீதாபானு

ஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்
 ஜாஹீதாபானு

எனக்குள் ஒரு கவிஞன் SK
 ஜாஹீதாபானு

காத்திருக்கிறேன் SK
 ஜாஹீதாபானு

ஆசாராம் வழக்கில் நாளை தீர்ப்பு: 3 மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு
 T.N.Balasubramanian

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 SK

சில்லுகள்...
 T.N.Balasubramanian

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

சிரிக்கும் பெண்ணே-சுபா
 SK

குஜராத்தி பெயர் பலகை மஹாராஷ்டிராவில் அகற்றம்
 SK

ஐ.பி.எல் -2018 !!
 ரா.ரமேஷ்குமார்

திட்டி வாசல்
 T.N.Balasubramanian

சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
 T.N.Balasubramanian

இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
 Meeran

அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
 Vaali Mohan Das

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 ராஜா

மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
 ராஜா

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 prevel

தினை மாவு பூரி!
 ayyasamy ram

இந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'
 ayyasamy ram

எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
 ayyasamy ram

அம்புலிமாமா புத்தகங்கள்
 prevel

இந்திரா அமிர்தம்---அறிமுகம்
 ரா.ரமேஷ்குமார்

கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
 SK

குல தெய்வம்
 SK

கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
 T.N.Balasubramanian

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 SK

கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
 T.N.Balasubramanian

தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
 T.N.Balasubramanian

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
 SK

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 ஜாஹீதாபானு

கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
 SK

மழைத்துளி
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

கேரளா சாகித்ய அகாடமி
 SK

2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
 SK

ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
 SK

கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
 SK

டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
 SK

வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
 SK

கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
 SK

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 ரா.ரமேஷ்குமார்

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 SK

கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்!''
 SK

வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'
 SK

கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு
 SK

படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
 T.N.Balasubramanian

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
 SK

நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30  மணி முதல் மறு நாள் 11.30  மணிக்குள்...!
 T.N.Balasubramanian

அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
 பழ.முத்துராமலிங்கம்

தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
 SK

சினி துளிகள்!
 SK

தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
 SK

ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...!!
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

கன்னா பின்னா திரை விமர்சனம்

View previous topic View next topic Go down

கன்னா பின்னா திரை விமர்சனம்

Post by ayyasamy ram on Sun Apr 09, 2017 8:12 am



நடிகர் தியா நாயர், நடிகை அஞ்சலி ராவ், இயக்குனர்: தியா நாயர்,
இசை: ரோஷன் சேதுராமன், ஓளிப்பதிவு: ஜெரால்டு ராஜமாணிக்கம்,

நாயகி அஞ்சலி ராவ் சினிமாவில் இயக்குனராக வேண்டும்
என்ற கனவோடு இருந்து வருகிறார். இவரைப்போலவே
சினிமாவில் கேமராமேன், இசையமைப்பாளர் ஆக வேண்டும்
என்ற கனவோடு அவரது நண்பர்களுடம் உடனிருக்கிறார்கள்.

இவர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு படத்தை எடுக்க வேண்டும்
என்று முயற்சி செய்து வருகிறார்கள். இந்நிலையில், நாயகி
ஒரு தயாரிப்பாளரை பார்த்து கதை சொல்வதற்காக செல்கிறார்.

அப்போது, அந்த தயாரிப்பாளர், ஆக்ஷன், செண்டிமெண்ட்
இல்லாமல் முழுக்க முழுக்க காமெடியான ஒரு கதை இருந்தால்
சொல்லுங்கள், படம் பண்ணலாம் என்று கேட்கிறார். நாயகியும்
தன்னிடம் ‘கன்னா பின்னா’ என்ற தலைப்பில் ஒரு காமெடி
இருப்பதாக அவரிடம் கூறுகிறார்.

தலைப்பிலேயே மயங்கிப்போன தயாரிப்பாளர் மேற்கொண்டு
அவரிடம் எந்த கதையும் கேட்காமல், அட்வான்ஸ் தொகையாக
ரூ.5 லட்சத்தை கொடுத்து விட்டு, அவரை ஒப்பந்தம் செய்கிறார்.

வீட்டுக்கு திரும்பிய நாயகி, தனது நண்பர்களிடம் நடந்ததை
சொல்கிறாள். கதையே இல்லாமல் கதை இருப்பதாக பொய்
சொல்லி தயாரிப்பாளரிடம் பணம் வாங்கி விட்டு வந்திருப்பதாக
நாயகி ஒரு குண்டை போடுகிறார்.

இறுதியில் அவர்களுக்கு நல்ல கதை கிடைத்து,
படம் எடுத்தார்களா?
நாயகனின் குடும்பம் எவ்வளவு சிறந்தது.நாயகனைச் சுற்றி எந்த
மாதிரியான சுவாரஸ்யமான சம்பவங்கள் நடைபெறுகிறது?
என்பதை நகைச்சுவையுடன் சொல்ல கடுமையாக முயற்சி
செய்திருக்கும் படம்தான் ‘கன்னா பின்னா’.

இப்படத்தின் நாயகன் தியா நாயர்தான் இயக்குனரும்கூட.
படம் முழுக்க அவர் வெகுளித்தனத்துடனயே நடித்திருக்கிறார்.
எந்தளவுக்கு வெகுளித்தனம் என்றால், பேஸ்புக் கணக்கை
தொடங்குவதற்கு ஆயிரக்கணக்கில்
செலவு செய்யக்கூடிய அளவுக்கு வெகுளியான ஆள்.

வில்லத்தனமான கதாபாத்திரத்திற்கு பொருந்தக்கூடிய
உடலமைப்பை வைத்துக்கொண்டு கோமாளித்தனமான
கதாபாத்திரத்தில் நடித்திருப்பதை பார்க்கும்போது ஏனோ ரசிக்க
முடியவில்லை.

ரோஷன் சேதுராமன் இசையில் ‘லிங்கரி மிட்டாய்’ பாடல்
கேட்பதற்கு நன்றாக இருந்தாலும், அதை படமாக்கியவிதம் பாடலை
கெடுத்துவிட்டதுபோல் தெரிகிறது. மற்ற பாடல்கள் சுமார் ரகம்தான்.
பின்னணி இசையில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

ஜெரால்டு ராஜமாணிக்கத்தின் ஒளிப்பதிவும் பரவாயில்லை
ரகம்தான்.

————————————–
தினபூமி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36055
மதிப்பீடுகள் : 11410

View user profile

Back to top Go down

Re: கன்னா பின்னா திரை விமர்சனம்

Post by krishnaamma on Sun Apr 09, 2017 11:44 am

ஓ... படம் பேரே கேள்விப்படவில்லை நான் .......... ஜொள்ளு


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55412
மதிப்பீடுகள் : 11600

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum