ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மழைத்துளி
 பொற்கொடிமாதவன்

தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30  மணி முதல் மறு நாள் 11.30  மணிக்குள்...!
 SK

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
 SK

திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
 SK

சினி துளிகள்!
 SK

தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
 SK

ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...!!
 SK

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 ஜாஹீதாபானு

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 ஜாஹீதாபானு

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 SK

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 SK

நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
 SK

படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
 குழலோன்

பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
 SK

நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
 SK

கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
 SK

தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு
 SK

மீண்டும் நிவேதா தாமஸ்!
 SK

சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
 SK

வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?!
 SK

அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
 SK

மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
 SK

கிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே
 SK

உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்
 SK

அமைதிப் பூங்காவுக்குப் போய் வருகிறேன்....!!
 SK

ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி
 SK

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம்
 SK

அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி
 SK

ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
 SK

கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு
 SK

விவேக் படத்தில் யோகி பி பாடல்
 SK

என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
 SK

காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி
 SK

'எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்
 SK

ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி
 SK

சிந்திக்க சில நொடிகள்
 Dr.S.Soundarapandian

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 Dr.S.Soundarapandian

சைபர் சைக்கோக்களால் தமிழகத்துக்கு ஆபத்து..!’ - எச்சரிக்கும் ஜெயக்குமார்
 M.Jagadeesan

ஈகரையில் இன்றைய முட்டாள்கள்?
 Dr.S.Soundarapandian

ஒரே நாளில் பிரியா பிரகாஷ் வாரியாரியை பின்னுக்கு தள்ளிய எரும சாணி ஹாரிஜா
 Dr.S.Soundarapandian

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 Dr.S.Soundarapandian

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 Dr.S.Soundarapandian

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
 Dr.S.Soundarapandian

38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
 Dr.S.Soundarapandian

ட்விட்டரில் ரசித்தவை
 ஜாஹீதாபானு

மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
 ஜாஹீதாபானு

என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
 Dr.S.Soundarapandian

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 Dr.S.Soundarapandian

வணக்கம் நண்பர்களே
 ஜாஹீதாபானு

சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
 ஜாஹீதாபானு

தலைவருக்கு ஓவர் மறதி...!!
 Dr.S.Soundarapandian

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
 SK

பண்டைய நீர்மேலாண்மை
 Dr.S.Soundarapandian

பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (215)
 Dr.S.Soundarapandian

பசு மாடு கற்பழிப்பு
 SK

ஜோதிகா பட சஸ்பென்ஸை உடைத்தார் ராதாமோகன்
 SK

ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

26 ஆண்டுகளுக்கு முன்பு உறைய வைத்த உயிரணு மூலம் பிறந்த இரட்டைக்குழந்தைகள்

View previous topic View next topic Go down

26 ஆண்டுகளுக்கு முன்பு உறைய வைத்த உயிரணு மூலம் பிறந்த இரட்டைக்குழந்தைகள்

Post by ayyasamy ram on Tue Apr 11, 2017 6:36 am

லண்டன் -
இங்கிலாந்தில் உள்ள ஸ்காட்லாந்தை சேர்ந்த இசை கலைஞர்
ஒருவருக்கு 26 ஆண்டுகளுக்கு முன்பு உறைய வைத்த உயிரணு
மூலம் இரட்டைக் குழந்தைகள் பிறந்தன.

உயிரணு மூலம் ...
-
இங்கிலாந்தில் உள்ள ஸ்காட்லாந்தை சேர்ந்த இசை கலைஞர்
ஒருவர் தனது 21-வது வயதில் புற்று நோயால் அவதிப்பட்டார்.
அப்போது அவருக்கு ‘ஹீரோ தெரபி’ சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதனால் அவருக்கு மலட்டுத்தன்மை ஏற்படும் என டாக்டர்கள்
எச்சரித்தனர். எனவே அவர் தனது உயிரணுவை (விந்து) எடுத்து
உறைந்த நிலையில் வைத்து பாதுகாத்து வந்தார்.

புற்று நோய் குணமாகிய தனது 47-வது வயதில் அவர் 37 வயது
பெண்ணை திருமணம் செய்தார். குழந்தை பெற்றுக் கொள்ள
விரும்பிய அந்த தம்பதி உறைந்த நிலையில் பாதுகாத்து வந்த
உயிரணு மூலம் இரட்டைக் குழந்தைகள் பெற்றனர்.

உலக சாதனை
-
இந்த இரட்டையர்களில் ஒன்று ஆண், மற்றொன்று பெண்
குழந்தையாகும். இவர்கள் கடந்த 2010-ம் ஆண்டு உறைந்த
உயிரணு முலம் செயற்கை முறையில் கருவுற செய்து
குழந்தைகள் பெற்றனர்.

இசை கலைஞரின் உயிரணு 26 ஆண்டுகள் உறைய வைக்கப்பட்ட
நிலையில் இருந்தது. இதன் மூலம் உலக சாதனை படைக்கப்
பட்டுள்ளது. ஆனால் இசைக் கலைஞர் தனது பெயரை வெளியிட
விரும்பவில்லை.
-
---------------------------------
தினபூமி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36017
மதிப்பீடுகள் : 11410

View user profile

Back to top Go down

Re: 26 ஆண்டுகளுக்கு முன்பு உறைய வைத்த உயிரணு மூலம் பிறந்த இரட்டைக்குழந்தைகள்

Post by krishnaamma on Tue Apr 11, 2017 12:27 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க கேட்க நல்லா இருக்கு................ ஆனால் யோசித்தால் பயமாக இருக்கிறது புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55412
மதிப்பீடுகள் : 11595

View user profile

Back to top Go down

Re: 26 ஆண்டுகளுக்கு முன்பு உறைய வைத்த உயிரணு மூலம் பிறந்த இரட்டைக்குழந்தைகள்

Post by ayyasamy ram on Tue Apr 11, 2017 2:14 pm

இதே போல் ஸ்டெம் செல் பாதுகாப்பது அவசியமானதாகும்
-
ஸ்டெ‌ம் செ‌ல் எ‌ன்பது ‌மிகவு‌ம் அ‌ரிதானதாகு‌ம்.
குழ‌ந்தை ‌பிற‌க்கு‌ம் போது அத‌ன் தொ‌ப்பு‌ள் கொடி‌யி‌லு‌ம்,
எலு‌ம்பு ம‌‌ஞ்ஜை‌யிலு‌ம், ர‌த்த‌த்‌திலு‌‌ம் காண‌ப்படு‌ம் ‌
ஸ்டெ‌ம் செ‌ல்களை‌க் கொ‌ண்டு பல ‌சி‌க்கலான நோ‌ய்களு‌க்கு ‌
தீர‌்வு காணலா‌ம் எ‌ன்று ‌சில ஆ‌ண்டுகளு‌க்கு மு‌ன்பு
க‌ண்ட‌றிய‌ப்ப‌ட்டது.
-
அதனால் ஸ்டெம் செல் சேமித்து வைப்பது
இப்போது நடைமுறைக்கு வந்துள்ளது
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36017
மதிப்பீடுகள் : 11410

View user profile

Back to top Go down

Re: 26 ஆண்டுகளுக்கு முன்பு உறைய வைத்த உயிரணு மூலம் பிறந்த இரட்டைக்குழந்தைகள்

Post by krishnaamma on Wed Apr 12, 2017 11:09 pm

@ayyasamy ram wrote:இதே போல் ஸ்டெம் செல் பாதுகாப்பது அவசியமானதாகும்
-
ஸ்டெ‌ம் செ‌ல் எ‌ன்பது ‌மிகவு‌ம் அ‌ரிதானதாகு‌ம்.
குழ‌ந்தை ‌பிற‌க்கு‌ம் போது அத‌ன் தொ‌ப்பு‌ள் கொடி‌யி‌லு‌ம்,
எலு‌ம்பு ம‌‌ஞ்ஜை‌யிலு‌ம், ர‌த்த‌த்‌திலு‌‌ம் காண‌ப்படு‌ம் ‌
ஸ்டெ‌ம் செ‌ல்களை‌க் கொ‌ண்டு பல ‌சி‌க்கலான நோ‌ய்களு‌க்கு ‌
தீர‌்வு காணலா‌ம் எ‌ன்று ‌சில ஆ‌ண்டுகளு‌க்கு மு‌ன்பு
க‌ண்ட‌றிய‌ப்ப‌ட்டது.
-
அதனால் ஸ்டெம் செல் சேமித்து வைப்பது
இப்போது நடைமுறைக்கு வந்துள்ளது
மேற்கோள் செய்த பதிவு: 1238400

பேப்பரில் படித்தேன் அண்ணா புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55412
மதிப்பீடுகள் : 11595

View user profile

Back to top Go down

Re: 26 ஆண்டுகளுக்கு முன்பு உறைய வைத்த உயிரணு மூலம் பிறந்த இரட்டைக்குழந்தைகள்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum