ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வங்கி உயிர் வாங்கி
 maheshpandi

விளை(ன)யாட்டு
 maheshpandi

கூழாங்கற்கள்...!!
 ந.க.துறைவன்

கல்லைக் கண்டால் நாயைக் காணோம் !
 M.Jagadeesan

கங்கை கொண்ட சோழன்
 rajabhai

My Introduction.
 kovarthanan

நம்மைப் போல் - கவிதை
 Dr.S.Soundarapandian

சிங்கப்பூரில் அமெரிக்க போர் கப்பல் விபத்து: 10 மாலுமிகள் மாயம்
 Dr.S.Soundarapandian

தெரு மக்களுக்குச் சொல்வது யார்? (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

எம்.ஜி.ஆர். பயன்படுத்திய கார் பங்கேற்பு: சென்னையில், பழமையான கார்கள் கண்காட்சி
 Dr.S.Soundarapandian

வே, வோ, கா, கி
 Dr.S.Soundarapandian

கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

நாக்கு நீலகண்டமாய் தெரிந்தது...!!
 T.N.Balasubramanian

ஆதார் கார்டு எதுக்கு டாக்டர்..?
 Dr.S.Soundarapandian

தாயை வணங்க வேண்டும்...! -
 Dr.S.Soundarapandian

இந்தியில் கடிதம் எழுதிய மத்திய மந்திரிக்கு ஒடிய மொழியில் கடிதம் எழுதி எம்.பி. பதிலடி
 Dr.S.Soundarapandian

மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

பூரானை அடிக்காதீர்கள்!
 Dr.S.Soundarapandian

அப்துல்லாவின் அமைதி! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

என் அறிமுகம்
 ஜாஹீதாபானு

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 sugumaran

தமிழகத்திற்கு நாளை முதல் மீண்டும் மழைக்கு வாய்ப்பு
 ayyasamy ram

பொதுத்துறை வங்கி ஊழியர்கள் இன்று 'ஸ்டிரைக்'
 ayyasamy ram

அதிசயமான சூரிய கிரகணம்
 T.N.Balasubramanian

பாரிஜாதம் என்பது பவளமல்லிகை - பொது அறிவு தகவல்
 ayyasamy ram

பாரீசில் இன்று தொடக்கம்: உலக மல்யுத்தத்தில் பதக்கம் வெல்வாரா சாக்ஷி மாலிக்?
 ayyasamy ram

உலக சாம்பியன் பட்டம் பெற்ற பளு தூக்கும் வீரர் தெருச்சண்டையில் பலி
 ayyasamy ram

சர்ச்சைக்குரிய நூலின் மொழிபெயர்ப்புக்கு சாகித்ய அகாடமி விருதா?
 ayyasamy ram

அதிமுக இரு அணிகள் இணைகிறது - தொடர் பதிவு
 ayyasamy ram

திருவரங்கன் உலா - ஸ்ரீ வேணுகோபாலன்
 kovarthanan

சினி துளிகள்! -தொடர் பதிவு
 ayyasamy ram

தமிழ்வாணன் - கேள்வி - பதில்களில் சில
 ayyasamy ram

உ.பி.யில் பயங்கரம்; போலீஸ், கிராம தலைவரால் 15 வயது சிறுமி பலாத்காரம், அதிர்ச்சியில் தந்தை உயிரிழப்பு
 ayyasamy ram

Putthagam vendi சோழ கங்கம் - சக்தி ஸ்ரீ
 Haneefhse1988

புத்தகம் வேண்டி
 Haneefhse1988

கிரெடிட் கார்டுகளை ஸ்மார்ட்டாகப் பயன்படுத்துவது எப்படி?
 ayyasamy ram

ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்-அமைச்சர் ஆகிறார்; அ.தி.மு.க. அணிகள் இன்று இணைகின்றன
 M.Jagadeesan

மூத்த குடிமக்களின் பிரச்சினையை போக்க சிறப்பு நீதிமன்றத்தை மாநில அரசு தொடங்க வேண்டும் ஐகோர்ட்டு நீதிபதி ஜெயந்த் எம்.பட்டீல் பேச்சு
 ayyasamy ram

இந்திய சிறுவனுக்கு ‘இங்கிலாந்தின் மழலை மேதை’ பட்டம்; நுண்ணறிவுத்திறனில் ஐன்ஸ்டீனை பின்னுக்கு தள்ளினார்
 ayyasamy ram

மாப்பிள்ளை நியூஸ் ரீடராம்...!!
 T.N.Balasubramanian

வலையில் வசீகரித்தவை
 T.N.Balasubramanian

திரைப்பட நகைச்சுவை நடிகர் அல்வா வாசு உடல்நல குறைவால் காலமானார்
 T.N.Balasubramanian

மருத்துவ முத்தம் தரவா...!
 T.N.Balasubramanian

‛வெற்றிக்காக எதையும் செய்கின்றனர்': தேர்தல் கமிஷனர் ராவத்
 T.N.Balasubramanian

பெண்களிடம் உள்ள உள் குட்டு ! (சிற்றாராய்ச்சி)
 T.N.Balasubramanian

நாக்கை வெளியில் நீட்ட முடியாத ஒரே விலங்கு - பொது அறிவு தகவல்கள்
 Dr.S.Soundarapandian

உள்ளங்கை குளிர்ச்சி - கவிதை
 Dr.S.Soundarapandian

மீட்சி - கவிதை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (195)
 Dr.S.Soundarapandian

‘ரூட்’ தெரிந்தவரே பெரிய பதவியை அடைகிறார் !
 M.Jagadeesan

சிந்திக்க வைத்த செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

சின்னத்திரையோரம்: ஒளிவுமறைவின்றி ஓர் உரையாடல்
 Dr.S.Soundarapandian

தமிழ்நேசன் அவர்களுக்கு
 ssspadmanabhan

ராகுல், சோனியாவை தொடர்ந்து ‘மோடியை காணவில்லை’ என சுவரொட்டி வாரணாசியில் பரபரப்பு
 ayyasamy ram

கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்!
 T.N.Balasubramanian

ஒரு ஓட்டுக்கு எவ்வளவு டாலர் வாங்கறீங்க....?
 T.N.Balasubramanian

கொசு... உயிரை பறிக்கும் 'பிசாசு' இன்று உலக கொசு ஒழிப்பு தினம்
 ayyasamy ram

இன்று ரொக்கம் நாளை கடன்
 T.N.Balasubramanian

நல்ல நடிப்பு – கவிதை
 Dr.S.Soundarapandian

அதிசயம் – கவிதை
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

சசிகலா VS சசிகலா

View previous topic View next topic Go down

சசிகலா VS சசிகலா

Post by T.N.Balasubramanian on Thu Apr 13, 2017 2:10 am

சசிகலா VS சசிகலா

புதுடில்லி:
அ.தி.மு.க., அம்மா கட்சித் தலைவர்களை, விடாது கருப்பாய் துரத்தும், அக்கட்சியின் ராஜ்யசபா உறுப்பினர் சசிகலா புஷ்பா, நேற்று, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியை சந்தித்து, ஒன்றரை மணி நேரம் பேசிக் கொண்டிருந்தது, அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.

3 கோரிக்கைகள்:
நஜீம் ஜைதியுடனான சந்திப்பின் போது, சென்னை, ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட அ.தி.மு.க., அம்மா கட்சியின் தினகரன், தொகுதிக்குள் பணத்தை வாரி இறைத்ததற்கான பல்வேறுவிதமான ஆவணங்கள் கிடைத்துள்ளதால், தொடர்ந்து, தேர்தலில் போட்டியிட அவருக்கு தடை விதிக்க வேண்டும். அதாவது, அவர், தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து தகுதி இழப்பு செய்ய வேண்டும் என்று, சசிகலா புஷ்பா கோரிக்கை விடுத்தார்.
அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித் துறையினர் கைப்பற்றியிருக்கும் ஆவணங்களில் இருந்து, பணப்பட்டுவாடா முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அமைச்சரவை உறுப்பினர் மூலமே நடந்திருப்பதால், இவர்கள் மீதும், நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரினார்.
தான் ஏற்கனவே கொடுத்த மனுவின் அடிப்படையில், அ.தி.மு.க.,வின் பொதுச் செயலராக நியமிக்கப்பட்டிருக்கும் சசிகலாவின், நியமனவே, கட்சியின் அடிப்படை விதிகள் படி செல்லாது என்ற வாத- பிரதிவாதம் வரும் 17ல் நடத்தப்படவிருக்கிறது. அந்த விஷயத்தில் தேர்தல் கமிஷன் நியாயமான நடவடிக்கை எடுக்கும் என்பதில் முழு நம்பிக்கையுடன் இருப்பதாக ஜைதியிடம் குறிப்பிட்ட சசிகலா புஷ்பா, வாதப் பிரதிவாதம் நடக்கும்போது, எனது தரப்பு வாதத்தையும் கேட்டு, தேர்தல் கமிஷன் முடிவெடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டதாக தெரிகிறது.
அது தொடர்பான விசாரணை நடக்கும்போது, உங்கள் தரப்பு வாதத்தையும் கேட்டே, தேர்தல் கமிஷன் முடிவெடுக்கும் என, ஜைதி கூறியுள்ளார்.

நன்றி தினமலர்.

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20327
மதிப்பீடுகள் : 7551

View user profile

Back to top Go down

Re: சசிகலா VS சசிகலா

Post by T.N.Balasubramanian on Thu Apr 13, 2017 2:18 am

சரியானப் போட்டி.

இதைத்தான் முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்று சொன்னார்களோ.

எதெற்கெடுத்தாலும் நாலைந்து ஜோசியர்கள் திடீரென்று தோன்றி ஜாதகங்களை அலசுவார்களே!
இப்போது வாய்மூடி உட்கார்ந்து இருக்கிறார்கள்.
ஏடாகூடமாக ஏதாவது சொல்லி மன்னார்குடி படைகளிடம் அடி வாங்குவானேன் என்று இருக்கிறார்களோ !!

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20327
மதிப்பீடுகள் : 7551

View user profile

Back to top Go down

Re: சசிகலா VS சசிகலா

Post by மாணிக்கம் நடேசன் on Thu Apr 13, 2017 4:22 pm

சசிகலாவா, சதிகலவா, பேர சரியா சொல்லோனும்.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4221
மதிப்பீடுகள் : 1223

View user profile

Back to top Go down

Re: சசிகலா VS சசிகலா

Post by T.N.Balasubramanian on Thu Apr 13, 2017 6:03 pm

சதி கலவா என்று நிச்சயமாக கூறமுடியாது.
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20327
மதிப்பீடுகள் : 7551

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum