ஈகரை தமிழ் களஞ்சியம்

உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஜெயலலிதா ரத்த மாதிரி இருக்கிறதா, இல்லையா? - அப்பல்லோ மருத்துவமனைக்கு ஐகோர்ட் கேள்வி
 ayyasamy ram

மொட்டை மாடியில் விமானம் தயாரித்த விமானிக்கு 35,000 கோடியில் ஆர்டர்
 பழ.முத்துராமலிங்கம்

மார்ச்-1 முதல் தேர்தல் பத்திரங்கள் விற்பனை
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தும் சாயா சிங்
 SK

தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாஹூ நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

தலைமுடி ஸ்டைலை மாற்றிய நடிகை அனுபமா ரசிகர்கள் எதிர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

குத்துச்சண்டை கற்கும் நடிகை திரிஷா
 பழ.முத்துராமலிங்கம்

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 ayyasamy ram

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த்: சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது
 ayyasamy ram

பக்கிங்காம் கால்வாயில் குவியும் வெளிநாட்டு பறவைகள் : மரக்காணத்தில் சுற்றுலா பயணிகள் ஆர்வம்
 பழ.முத்துராமலிங்கம்

மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம்
 T.N.Balasubramanian

தமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை!
 Pranav Jain

குழந்தைகள் ஆபாச படம், தகவல் பகிர்ந்த ‘வாட்ஸ் அப்’ குழு கும்பல் சிக்கியது
 ayyasamy ram

அரசியல் கடலுக்குள் மய்யம் கொண்டுள்ள கமல்!
 Pranav Jain

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 ராஜா

ஏர்செல் நிறுவனம் திவால்
 ஜாஹீதாபானு

மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம்
 T.N.Balasubramanian

பிப்ரவரி மாத பலன்
 T.N.Balasubramanian

கொள்ளைக்காரராக நடிக்கிறார் வித்தியாசமான தோற்றத்தில் நடிகர் மோகன்லால்
 SK

என்ன படம், யார் யார் நடிச்சது
 SK

பிரதமர் வருகையையொட்டி பிப்ரவரி 25-ம் தேதி புதுச்சேரியில் மதுக்கடைகளை மூட உத்தரவு
 SK

போர் விமானத்தை தனியாக இயக்கி ”முதல் இந்திய பெண் போர் விமானி” என்ற பெருமை பெற்ற அவானி சதுர்வேதி
 SK

நக்கீரன், சினிக்கூத்து வண்ணத்திரை, முத்தராம் ,குங்குமம்
 Meeran

RRB தேர்வுக்கு தயாராகும் வகையில் PREVIOUS YEAR  2013,2014,2015   pdf தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது
 Meeran

அரசியலும் - சினிமாவும்!
 T.N.Balasubramanian

இன்றைய பேப்பர் 23.02.18
 Meeran

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 M.Jagadeesan

உங்கள் வீட்டில் பயன்படுத்துவது "Sun Flower" எண்ணெயா? இதோ உங்களுக்காக காத்திருக்கும் அதிர்ச்சி தகவல்!!!
 KavithaMohan

தமிழில் சரித்திர நாவல்கள் கிடைக்குமா ?
 Gokulakannan.s

ஜெய மோகனின் அறம் புத்தகம் தேவை
 prabee

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 சிவா

பழைய தமிழ் திரைப்படங்கள்
 heezulia

யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

அடையாளம் தெரியாமல் ரோட்டில் அப்பளம் விற்ற பிரபல நடிகர்
 சிவா

அதிமுக, திமுகவை துாக்கி எறியுங்கள்: கெஜ்ரிவால் -
 SK

அணுஆயுதத்தை சுமந்து செல்லும் பிருத்வி 2 ஏவுகணை சோதனை வெற்றி
 SK

ரூ.5 ஆயிரம் வங்கி கடனை திருப்பி செலுத்திய மாஜி பிரதமரின் மனைவி
 SK

ஜென்
 T.N.Balasubramanian

கண்மணி நாவல்
 Meeran

‛அறம் வளர்த்த நாயகன் கமல்' : டி.என். சேஷன்
 SK

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 T.N.Balasubramanian

தமிழர்
 SK

தன்ஷிகாவின் குறும்படத்திற்கு 8 விருதுகள்
 SK

முதியோர் இல்லத்தில் உயிரிழப்பவர்களின் உடல்கள் பணத்திற்காக விற்பனை: ஜனவரியில் மட்டும் 60 பேர் உயிரிழந்த அவலம்
 SK

தொட்டு பாருங்கள் சுட்டுவிடும்: கமல்
 SK

தெரிஞ்சுக்கலாம் வாங்க - தொடர் பதிவு
 ayyasamy ram

‘பிரசவ காலத்தில் பெரும் கஷ்டத்தை அனுபவித்தேன்’ செரீனா வில்லியம்ஸ் உருக்கம்
 ayyasamy ram

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 ayyasamy ram

அமெரிக்காவில், 'யோகாத்தான்' : 11 ஆயிரம் பேர் பங்கேற்பு
 ayyasamy ram

மொபைல் போன் எண் மாற்றம்?: தொலை தொடர்பு ஆணையம் மறுப்பு
 ayyasamy ram

வேற்று மத ஊழியர்களை பணியிலிருந்து நீக்க தடை
 ayyasamy ram

natpukala
 danadjeane

99 உலக தலைவர்கள் ஆடியோ தமிழ் புக்
 Meeran

இனி நான் உங்கள் வீட்டு விளக்கு : கமல்
 மூர்த்தி

வண்ணமயமாகும் இந்திய கிராமங்கள்!
 ayyasamy ram

சர்வதேச போட்டிகளில் இனி சேலை இல்லை
 ராஜா

பாதாளச் சாக்கடை சுத்தத்துக்கு மனிதர்கள் வேண்டாம்: ‘ரோபோ பெருச்சாளி’யை களம் இறக்குகிறது கேரளா
 ayyasamy ram

தமிழ் தொன்மையானது என பிரதமர் மோடி கூறியதை ஏற்க முடியாது: வடமாநில பேராசிரியர்கள் கருத்து
 ayyasamy ram

இலங்கையில் தமிழர்களுக்காக புதிய அரசு தொலைக்காட்சி தொடக்கம்
 ayyasamy ram

சென்னை மெரினாவில் ஜெ.விற்கு நினைவிடம் கட்ட 5 நிறுவனங்களிடையே போட்டி
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

சேவை வரி விதிப்பை நீக்க ஓட்டல்களுக்கு மத்திய அரசு உத்தரவு

View previous topic View next topic Go down

சேவை வரி விதிப்பை நீக்க ஓட்டல்களுக்கு மத்திய அரசு உத்தரவு

Post by ayyasamy ram on Sat Apr 15, 2017 7:45 pm

புதுடில்லி:
சேவை வரியை நீக்க, ஓட்டல்களுக்கு, மத்திய அரசு
உத்தரவிட்டுள்ளது.

டில்லியில், மத்திய உணவுத்துறை அமைச்சர்
ராம் விலாஸ் பஸ்வான் கூறியதாவது:

ஓட்டல்களில் சேவை வரி விதிப்பு கட்டாயமல்ல. ஓட்டல்களில்,
உணவு வழங்கும் பணி சிறப்பாக இருப்பதாக சாப்பிட்டவர்கள்
கருதினால், சேவை வரி வழங்கலாம் என்று தான்,
இந்த ஆண்டு துவக்கத்தில் அறிவிக்கப்பட்டது.

அதனால் தான், ஓட்டல்களில், 'சேவை வரி விதிப்பு
கட்டாயமல்ல' என, அறிவிக்க உத்தரவிடப்பட்டது.

ஓட்டல்களில் சேவை வரி என்பதை, 'டிப்ஸ்' என்று தான் சொல்ல
வேண்டும். இப்போது, அந்த சேவை வரியை ரத்து செய்யுமாறு
ஓட்டல்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஓட்டல்களில், உணவுப் பொருட்கள் வீணாவதை தடுக்க,
மசோதா கொண்டு வரும் திட்டமில்லை. உணவுப் பொருட்கள்
வீணாவதை தடுக்க, ஓட்டல்களே நடவடிக்கை எடுக்க
வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
-
-----------------------------------------
தினமலர்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 34414
மதிப்பீடுகள் : 11088

View user profile

Back to top Go down

Re: சேவை வரி விதிப்பை நீக்க ஓட்டல்களுக்கு மத்திய அரசு உத்தரவு

Post by T.N.Balasubramanian on Sat Apr 15, 2017 9:32 pm

ஹோட்டலில் உண்பவர்களுக்கு தெரிந்து இருக்கவேண்டிய விஷயம்.
ஆனால் இந்த செய்தி 3 /4 மாதங்களுக்கு முன்பே அரசு வெளியிட்டு விட்டது.
VAT என்ற வரி போடுகிறார்கள். அது அரசுக்கு
service tax என்று போடுவதை கொடுப்பது நமது இஷ்டம்.

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21155
மதிப்பீடுகள் : 8091

View user profile

Back to top Go down

Re: சேவை வரி விதிப்பை நீக்க ஓட்டல்களுக்கு மத்திய அரசு உத்தரவு

Post by krishnaamma on Sun Apr 16, 2017 5:54 pm

விவரத்துக்கு நன்றி அண்ணா புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55037
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: சேவை வரி விதிப்பை நீக்க ஓட்டல்களுக்கு மத்திய அரசு உத்தரவு

Post by krishnaamma on Sun Apr 16, 2017 5:54 pm

@T.N.Balasubramanian wrote:ஹோட்டலில் உண்பவர்களுக்கு தெரிந்து இருக்கவேண்டிய விஷயம்.
ஆனால் இந்த செய்தி 3 /4 மாதங்களுக்கு முன்பே அரசு வெளியிட்டு விட்டது.
VAT என்ற வரி போடுகிறார்கள். அது அரசுக்கு
service tax என்று போடுவதை கொடுப்பது நமது இஷ்டம்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1238826

அரசு அவ்வாறு வெளி இட்டாலும், பெங்களூரில் ஹோட்டல்களில் service tax சார்ஜ் பண்ணுகிறார்கள் ஐயா சோகம்

Post by T.N.Balasubramanian on Sun Apr 16, 2017 8:53 pm

@krishnaamma wrote:
@T.N.Balasubramanian wrote:ஹோட்டலில் உண்பவர்களுக்கு தெரிந்து இருக்கவேண்டிய விஷயம்.
ஆனால் இந்த செய்தி 3 /4 மாதங்களுக்கு முன்பே அரசு வெளியிட்டு விட்டது.
VAT என்ற வரி போடுகிறார்கள். அது அரசுக்கு
service tax என்று போடுவதை கொடுப்பது நமது இஷ்டம்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1238826

அரசு அவ்வாறு வெளி இட்டாலும், பெங்களூரில் ஹோட்டல்களில் service tax சார்ஜ் பண்ணுகிறார்கள் ஐயா சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1238906

அவர்களுக்க்கென்ன ,அவர்கள் போடுவார்கள்.
நாம்தான் அதை கழித்து விட்டு மீதி பணத்தை , கொடுக்கவேண்டும் .ஒன்றும் சொல்லமாட்டார்கள்.

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21155
மதிப்பீடுகள் : 8091

View user profile

Back to top Go down

Re: சேவை வரி விதிப்பை நீக்க ஓட்டல்களுக்கு மத்திய அரசு உத்தரவு

Post by krishnaamma on Sun Apr 16, 2017 11:42 pm

@T.N.Balasubramanian wrote:
@krishnaamma wrote:
@T.N.Balasubramanian wrote:ஹோட்டலில் உண்பவர்களுக்கு தெரிந்து இருக்கவேண்டிய விஷயம்.
ஆனால் இந்த செய்தி 3 /4 மாதங்களுக்கு முன்பே அரசு வெளியிட்டு விட்டது.
VAT என்ற வரி போடுகிறார்கள். அது அரசுக்கு
service tax என்று போடுவதை கொடுப்பது நமது இஷ்டம்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1238826

அரசு அவ்வாறு வெளி இட்டாலும், பெங்களூரில் ஹோட்டல்களில் service tax சார்ஜ் பண்ணுகிறார்கள் ஐயா சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1238906

அவர்களுக்க்கென்ன ,அவர்கள் போடுவார்கள்.
நாம்தான் அதை கழித்து விட்டு மீதி பணத்தை , கொடுக்கவேண்டும் .ஒன்றும் சொல்லமாட்டார்கள்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1238936

ம்ம்.. முயன்று பார்க்கிறோம் ஐயா புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55037
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: சேவை வரி விதிப்பை நீக்க ஓட்டல்களுக்கு மத்திய அரசு உத்தரவு

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum