ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நாக்கு நீலகண்டமாய் தெரிந்தது...!!
 T.N.Balasubramanian

வே, வோ, கா, கி
 T.N.Balasubramanian

My Introduction.
 prajai

ஆதார் கார்டு எதுக்கு டாக்டர்..?
 Dr.S.Soundarapandian

தாயை வணங்க வேண்டும்...! -
 Dr.S.Soundarapandian

இந்தியில் கடிதம் எழுதிய மத்திய மந்திரிக்கு ஒடிய மொழியில் கடிதம் எழுதி எம்.பி. பதிலடி
 Dr.S.Soundarapandian

மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

பூரானை அடிக்காதீர்கள்!
 Dr.S.Soundarapandian

அப்துல்லாவின் அமைதி! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

என் அறிமுகம்
 ஜாஹீதாபானு

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 sugumaran

தமிழகத்திற்கு நாளை முதல் மீண்டும் மழைக்கு வாய்ப்பு
 ayyasamy ram

பொதுத்துறை வங்கி ஊழியர்கள் இன்று 'ஸ்டிரைக்'
 ayyasamy ram

அதிசயமான சூரிய கிரகணம்
 T.N.Balasubramanian

பாரிஜாதம் என்பது பவளமல்லிகை - பொது அறிவு தகவல்
 ayyasamy ram

பாரீசில் இன்று தொடக்கம்: உலக மல்யுத்தத்தில் பதக்கம் வெல்வாரா சாக்ஷி மாலிக்?
 ayyasamy ram

உலக சாம்பியன் பட்டம் பெற்ற பளு தூக்கும் வீரர் தெருச்சண்டையில் பலி
 ayyasamy ram

சர்ச்சைக்குரிய நூலின் மொழிபெயர்ப்புக்கு சாகித்ய அகாடமி விருதா?
 ayyasamy ram

சிங்கப்பூரில் அமெரிக்க போர் கப்பல் விபத்து: 10 மாலுமிகள் மாயம்
 ayyasamy ram

அதிமுக இரு அணிகள் இணைகிறது - தொடர் பதிவு
 ayyasamy ram

திருவரங்கன் உலா - ஸ்ரீ வேணுகோபாலன்
 kovarthanan

சினி துளிகள்! -தொடர் பதிவு
 ayyasamy ram

தமிழ்வாணன் - கேள்வி - பதில்களில் சில
 ayyasamy ram

உ.பி.யில் பயங்கரம்; போலீஸ், கிராம தலைவரால் 15 வயது சிறுமி பலாத்காரம், அதிர்ச்சியில் தந்தை உயிரிழப்பு
 ayyasamy ram

Putthagam vendi சோழ கங்கம் - சக்தி ஸ்ரீ
 Haneefhse1988

புத்தகம் வேண்டி
 Haneefhse1988

கிரெடிட் கார்டுகளை ஸ்மார்ட்டாகப் பயன்படுத்துவது எப்படி?
 ayyasamy ram

ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்-அமைச்சர் ஆகிறார்; அ.தி.மு.க. அணிகள் இன்று இணைகின்றன
 M.Jagadeesan

மூத்த குடிமக்களின் பிரச்சினையை போக்க சிறப்பு நீதிமன்றத்தை மாநில அரசு தொடங்க வேண்டும் ஐகோர்ட்டு நீதிபதி ஜெயந்த் எம்.பட்டீல் பேச்சு
 ayyasamy ram

இந்திய சிறுவனுக்கு ‘இங்கிலாந்தின் மழலை மேதை’ பட்டம்; நுண்ணறிவுத்திறனில் ஐன்ஸ்டீனை பின்னுக்கு தள்ளினார்
 ayyasamy ram

எம்.ஜி.ஆர். பயன்படுத்திய கார் பங்கேற்பு: சென்னையில், பழமையான கார்கள் கண்காட்சி
 ayyasamy ram

மாப்பிள்ளை நியூஸ் ரீடராம்...!!
 T.N.Balasubramanian

வலையில் வசீகரித்தவை
 T.N.Balasubramanian

திரைப்பட நகைச்சுவை நடிகர் அல்வா வாசு உடல்நல குறைவால் காலமானார்
 T.N.Balasubramanian

மருத்துவ முத்தம் தரவா...!
 T.N.Balasubramanian

‛வெற்றிக்காக எதையும் செய்கின்றனர்': தேர்தல் கமிஷனர் ராவத்
 T.N.Balasubramanian

பெண்களிடம் உள்ள உள் குட்டு ! (சிற்றாராய்ச்சி)
 T.N.Balasubramanian

நாக்கை வெளியில் நீட்ட முடியாத ஒரே விலங்கு - பொது அறிவு தகவல்கள்
 Dr.S.Soundarapandian

உள்ளங்கை குளிர்ச்சி - கவிதை
 Dr.S.Soundarapandian

மீட்சி - கவிதை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (195)
 Dr.S.Soundarapandian

நம்மைப் போல் - கவிதை
 ayyasamy ram

‘ரூட்’ தெரிந்தவரே பெரிய பதவியை அடைகிறார் !
 M.Jagadeesan

சிந்திக்க வைத்த செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

சின்னத்திரையோரம்: ஒளிவுமறைவின்றி ஓர் உரையாடல்
 Dr.S.Soundarapandian

கூழாங்கற்கள்...!!
 ந.க.துறைவன்

தமிழ்நேசன் அவர்களுக்கு
 ssspadmanabhan

ராகுல், சோனியாவை தொடர்ந்து ‘மோடியை காணவில்லை’ என சுவரொட்டி வாரணாசியில் பரபரப்பு
 ayyasamy ram

கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்!
 T.N.Balasubramanian

ஒரு ஓட்டுக்கு எவ்வளவு டாலர் வாங்கறீங்க....?
 T.N.Balasubramanian

கொசு... உயிரை பறிக்கும் 'பிசாசு' இன்று உலக கொசு ஒழிப்பு தினம்
 ayyasamy ram

இன்று ரொக்கம் நாளை கடன்
 T.N.Balasubramanian

நல்ல நடிப்பு – கவிதை
 Dr.S.Soundarapandian

அதிசயம் – கவிதை
 Dr.S.Soundarapandian

‘புளூ வேல்’ கேமிற்கு மத்திய அரசு தடைவிதிப்பு
 Dr.S.Soundarapandian

மூட்டு வலிக்காரர்களுக்கு எள்ளுருண்டை ....
 ayyasamy ram

அந்த மராட்டிய டீச்சர(ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

மத்திய அரசை கண்டித்து வரும் 22ல் வங்கி ஊழியர்கள் போராட்டம்
 ayyasamy ram

கோடநாட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்தமா? எஸ்.பி., விளக்கம்
 ayyasamy ram

தலைக்கனம் பிடித்த பண்டிதர்
 M.Jagadeesan

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

சசிகலா அணியினருக்கு பன்னீர்செல்வம் பகிரங்க அழைப்பு!

View previous topic View next topic Go down

சசிகலா அணியினருக்கு பன்னீர்செல்வம் பகிரங்க அழைப்பு!

Post by ayyasamy ram on Mon Apr 17, 2017 1:00 pm


'அ.தி.மு.க-வின் இரு அணிகளும் ஒன்றாக இணைவது
தொடர்பாக சசிகலா அணி எங்களை அணுகினால்,
அவர்களுடன் பேச நாங்கள் தயார்' என்று ஓ.பன்னீர்செல்வம்
தெரிவித்துள்ளார்
-
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க இரண்டாகப்
பிரிந்தது. ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அ.தி.மு.க,
'புரட்சித்தலைவி அம்மா அணி' எனவும், சசிகலா தலைமையிலான
அ.தி.மு.க, 'அம்மா அணி' எனவும் செயல்படுகின்றன.
-
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில், மதுசூதனன் மற்றும்
டி.டி.வி.தினகரன் இரு அணிகளின் வேட்பாளர்களாக
அறிவிக்கப்பட்டனர். இரு அணிகளும் தீவிர பிரசாரம்செய்துவந்த
நிலையில், ஆர்.கே.நகர் தேர்தல் ரத்துசெய்யப்படுவதாகத்
தேர்தல் ஆணையம் அதிரடியாக அறிவித்தது.
-

ஆர்.கே.நகரில் 89 கோடி ரூபாய் பணப்பட்டுவாடா செய்யப்பட்ட
விவகாரத்தில், தேர்தல் ரத்துசெய்யப்பட்டதாகத் தேர்தல்
ஆணையம் விளக்கம் அளித்தது. அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில்
வருமான வரி சோதனை, பணப்பட்டுவாடா என, தொடர்ந்து
அ.தி.மு.க-வுக்கு அடி மேல் அடி விழுந்தது.

இதனால், மக்கள் ஆளும் கட்சி மீது அதிருப்தியை
வெளிப்படுத்திவருகின்றனர். இரு அணிகளாக இருக்கும்
அ.தி.மு.க மீண்டும் இணைந்தால் மட்டுமே இதற்குத் தீர்வு
கிடைக்கும் என அ.தி.மு.க நிர்வாகிகள் கருதுவதாகவும்,
இரு அணிகளும் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி
வருவதாகவும் தகவல் வெளியானது.

சென்னை விமான நிலையத்தில், இன்று காலை செய்தியாளர்களைச்
சந்தித்த ஓ.பன்னீர்செல்வத்திடம், இரு அணிகள் இணையும் வாய்ப்பு
உள்ளதா என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதிலளித்த பன்னீர்செல்வம், ”இரட்டை இலைச் சின்னம்
தொடர்பாக டெல்லியில் இன்று விசாரணை நடக்கிறது.
இரட்டை இலைச் சின்னம் எங்கள் அணிக்குத்தான் ஒதுக்கப்படும்
என்ற நம்பிக்கை உள்ளது. சசிகலா அணியினர் எங்களை
அணுகினால், அ.தி.மு.க அணிகள் ஒன்றுசேர்வது பற்றி பேச்சு
வார்த்தை நடத்தத் தயார்” என்று தெரிவித்துள்ளார்.
-
இதற்கிடையில், இரட்டை இலைச் சின்னத்தைப் பெறுவதற்காக
டி.டி.வி.தினகரன் லஞ்சம் கொடுத்ததாக எழுந்த புகாரைத்
தொடர்ந்து, அவர் மீது டெல்லி போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது.

இந்தச் சூழலில், சசிகலாவைச் சந்திக்க இன்று தினகரன் பெங்களூரு
செல்கிறார். சிறையில் உள்ள சசிகலாவைச் சந்தித்துப் பேசிய
பின்னர், பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்கிறது
அ.தி.முக. வட்டாரங்கள்!
-
----------------------------------
விகடன்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30621
மதிப்பீடுகள் : 8961

View user profile

Back to top Go down

Re: சசிகலா அணியினருக்கு பன்னீர்செல்வம் பகிரங்க அழைப்பு!

Post by M.Jagadeesan on Mon Apr 17, 2017 4:34 pm

இரண்டு அணிகளும் ஒன்று சேர்ந்தால்கூட குழப்பம் தீராது . பதவிக்காக அடித்துக்கொள்வார்கள் .

உடைந்த கண்ணாடி மீண்டும் ஒட்டாது . தேர்தல் ஒன்றுதான் குழப்பம் தீர வழி .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4664
மதிப்பீடுகள் : 2189

View user profile

Back to top Go down

Re: சசிகலா அணியினருக்கு பன்னீர்செல்வம் பகிரங்க அழைப்பு!

Post by krishnaamma on Mon Apr 17, 2017 5:01 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11389

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum