ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பிரபல பாலிவுட் நடிகர் வினோத் கன்னா காலமானார்
 ayyasamy ram

“ நீரா ” பானம்...!!
 ayyasamy ram

படித்ததில்_ரசித்தது....
 ayyasamy ram

ஏன் மெளனம் தொலைக்கிறேன் ?
 ayyasamy ram

பெ. தூரன் என்கிற பத்மபூஷன் ம. ப. பெரியசாமித்தூரன்
 ayyasamy ram

சிறுவர் பாடல்: யாருடைய குழந்தை?
 ayyasamy ram

உங்கள் கருத்தென்ன ?
 M.Jagadeesan

ஞாபகங்கள்
 Dr.S.Soundarapandian

ஆலாபனை செய்யும் கொசுக்கள்…
 Dr.S.Soundarapandian

எங்ஙனம் – கவிதை
 ayyasamy ram

பொன்விழா – கவிதை
 ayyasamy ram

கரும்பலகை கதிரவனே..!
 ayyasamy ram

புராஸ்டேட் பிரச்னை செய்கிறதா?
 ராஜா

தமிழ்நேசன் அவர்களுக்கு
 raa.karthikkeyan

மீண்டெழும் வித்தை கை வராத அம்மா...!!
 Dr.S.Soundarapandian

ஓ...இளையவனே...!!
 Dr.S.Soundarapandian

மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

அருமையான கடவுள் படங்கள் :)
 Dr.S.Soundarapandian

உனக்கு நீதான் - சிறுவர் பாடல்
 Dr.S.Soundarapandian

குழாய் வசதியுடன் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள மண் பானைகள்!
 Dr.S.Soundarapandian

புதிய நாணயங்களை வெளியிடுகிறது ரிசர்வ் வங்கி
 Dr.S.Soundarapandian

நெகிழ்வான ஒரு சென்டிமென்ட் சீன்...
 Dr.S.Soundarapandian

ஈச்சங்குலை...!!
 Dr.S.Soundarapandian

மழலை வரமருளும் செல்லப்பிராட்டி செல்வாம்பிகை !
 Dr.S.Soundarapandian

அக்ஷய திருதியை ! 29-04-2017
 krishnaamma

தமிழ்நாடு மின்வாரியம் நிலுவைத் தொகை செலுத்தவில்லை: வல்லூர் மின் நிலையத்தில் 1000 மெகாவாட் உற்பத்தி நிறுத்தம் - தேசிய அனல் மின் கழகம் நடவடிக்கை
 ayyasamy ram

லிம்கா சாதனை புத்தகத்தில் சந்திரபாபு நாயுடு !
 ayyasamy ram

ரூ.2,000 கள்ள நோட்டுக்களை வங்கியில் கட்டிய தனியார் நிறுவன ஊழியர் கைது:
 ayyasamy ram

மனு கொடுக்க ஆளில்லை : அமைச்சர்கள் ஏமாற்றம்
 ayyasamy ram

வாக்குப்பதிவை சரிபார்க்கும் விவிபிஏடி கருவி
 T.N.Balasubramanian

மதுக்கடை 'பார்' சூறை: திருப்பூரில் 195 பேர் கைது
 ayyasamy ram

eஎன்னை பற்றி - மாலன்
 krishnaamma

பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 !
 krishnaamma

என்னை பற்றி - கோபால்
 krishnaamma

வெற்றிக்கு யார் காரணம்?: டில்லியில் அடித்துக் கொள்ளும் கட்சிகள்
 krishnaamma

தாயாராய் ஆகு…! – கவிதை
 krishnaamma

அமாவாசை திருநாளில் தானங்கள் செய்வோம் ! - 26-4-2017
 krishnaamma

இன்று இளைஞர்களால்
 krishnaamma

உ.பி.,யில் 15 அரசு விடுமுறை ரத்து
 krishnaamma

பாகுபலி கொலைகுறித்த விசாரணைக்கு லீவு கேட்ட போலீஸ்காரர்
 krishnaamma

ஏவுகணை ஏவப்பட்ட 10 வது நிமிடத்தில் ஜப்பானுக்கு ஆபத்து!!
 krishnaamma

ஜனாதிபதி வேட்பாளராக ஆனந்தி பென் : சுப்பிரமணியன் சுவாமி விருப்பம்
 krishnaamma

தமிழக அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு
 krishnaamma

நீ எப்போது கற்க போகிறாய் ?
 krishnaamma

ஆம்! காதல் எங்களை ஆதரிக்கவில்லை ...
 krishnaamma

மாணவன் எப்படி இருக்க வேண்டும் என சாக்ரடீஸ் சொல்வதை கேளுங்கள் !
 krishnaamma

சிறப்பு பதிவாளர் MJagadeesan அவர்களை வாழ்த்துவோம்.
 krishnaamma

20 வருடங்களுக்கு பிறகு பாகிஸ்தான் சிவன் கோவிலில் வழிபட இந்துகளுக்கு அனுமதி
 krishnaamma

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 sugumaran

அறிமுகம்...லியோ !
 M.Jagadeesan

உழைப்புக்கு மரியாதை...!
 T.N.Balasubramanian

தியானா - ஒரு பக்க கதை
 ஜாஹீதாபானு

ஹிந்தி ப்ராத்மிக் புத்தகங்கள் pdf தேவைப்படுகிறது
 Muthukumaran88

மூடிய டாஸ்மாக் கடைகளை திறக்க தடை
 ராஜா

காகம் ஓர் அழகு
 vashnithejas

புத்தியுள்ள காகம்
 M.Jagadeesan

டிடிவி தினகரன் ---இப்போது திகார் சிறையில்
 M.Jagadeesan

பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் ...
 ayyasamy ram

தமிழ் பெண்களை இழிவுபடுத்திய கேரள மந்திரி மீது ஐகோர்ட்டில் வழக்கு
 ayyasamy ram

டெல்லி போராளி 87 வயது தாத்தா சொல்வதைக் கொஞ்சம் கேட்போமா?
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

கைதான சில மணி நேரங்களில் விஜய் மல்லையாவிற்கு நிபந்தனை ஜாமீன் l

View previous topic View next topic Go down

கைதான சில மணி நேரங்களில் விஜய் மல்லையாவிற்கு நிபந்தனை ஜாமீன் l

Post by ayyasamy ram on Tue 18 Apr 2017 - 19:31

வாங்கிய கடன்களைத் திருப்பிச் செலுத்தாமல் இந்தியாவை
விட்டு தப்பி ஓடிய விஜய மல்லையா இங்கிலாந்தில்
தங்கி இந்தியாவை ஏமாற்றி வந்தார்.

இதனால் வங்கிகள் மல்லையாவுக்கு எதிரான நீதிமன்றத்தில்
வழக்கு தொடர்ந்தன. இதனையடுத்து, விஜயமல்லையாவை
கைது செய்யும் முயற்சிகள் தீவிரமாக்கப்பட்டன.

இந்திய அரசின் வேண்டுகோளை ஏற்று ஸ்காட்லாந்து போலீசார்
விஜயமல்லையாவை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட
விஜயமல்லையா. லண்டன் நீதிமன்றத்தில் அவர்
ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார்
என்று எதிர்ப்பார்த்திருந்த நிலையில், கைது செய்யப்பட்ட
சில மணி நேரங்களில் இங்கிலாந்து வெஸ்ட் மின்ஸ்டர் நீதிமன்றம்
அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.
-
தமிழ் ஒன் இந்தியா


Last edited by T.N.Balasubramanian on Wed 19 Apr 2017 - 7:14; edited 1 time in total (Reason for editing : edited once)
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 28292
மதிப்பீடுகள் : 7264

View user profile

Back to top Go down

Re: கைதான சில மணி நேரங்களில் விஜய் மல்லையாவிற்கு நிபந்தனை ஜாமீன் l

Post by T.N.Balasubramanian on Wed 19 Apr 2017 - 7:13

தலைப்பில் தெரியும் தமிழ் ஒன் இந்தியா தள முகவரி நீக்கப்படுகிறது

ரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19346
மதிப்பீடுகள் : 6834

View user profile

Back to top Go down

Re: கைதான சில மணி நேரங்களில் விஜய் மல்லையாவிற்கு நிபந்தனை ஜாமீன் l

Post by krishnaamma on Thu 20 Apr 2017 - 1:53

வீட்டுக்காவல் என்று சொல்கிறார்கள் புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 53665
மதிப்பீடுகள் : 10793

View user profile

Back to top Go down

Re: கைதான சில மணி நேரங்களில் விஜய் மல்லையாவிற்கு நிபந்தனை ஜாமீன் l

Post by பாலாஜி on Thu 20 Apr 2017 - 13:39

எல்லா நாட்டிலையும் சட்டம் இருப்பவனுக்கு மட்டும் தான்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19714
மதிப்பீடுகள் : 3902

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: கைதான சில மணி நேரங்களில் விஜய் மல்லையாவிற்கு நிபந்தனை ஜாமீன் l

Post by T.N.Balasubramanian on Thu 20 Apr 2017 - 20:36

@krishnaamma wrote:வீட்டுக்காவல் என்று சொல்கிறார்கள் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1239372

ஆங்கில நகைச்சுவை ஒன்று படித்தேன்.
மல்லையாவை ஜெயிலில் (behind bars ) போடமுடியதாம் :ஏனென்றால் ,
அவர் வாழ்நாளெல்லாம் மதுபான கடைகளில் (behind bars )கழித்தவராம்.

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19346
மதிப்பீடுகள் : 6834

View user profile

Back to top Go down

Re: கைதான சில மணி நேரங்களில் விஜய் மல்லையாவிற்கு நிபந்தனை ஜாமீன் l

Post by krishnaamma on Thu 20 Apr 2017 - 22:19

@T.N.Balasubramanian wrote:
@krishnaamma wrote:வீட்டுக்காவல் என்று சொல்கிறார்கள் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1239372

ஆங்கில நகைச்சுவை ஒன்று படித்தேன்.
மல்லையாவை ஜெயிலில் (behind bars ) போடமுடியதாம் :ஏனென்றால் ,
அவர் வாழ்நாளெல்லாம் மதுபான கடைகளில் (behind bars )கழித்தவராம்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1239532

புன்னகை புன்னகை புன்னகை ஒரு மீம்ஸ் கூட பார்த்தேன் ஐயா அவரைப் பற்றி........போன் இல் இருந்தால் போடுகிறேன் புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 53665
மதிப்பீடுகள் : 10793

View user profile

Back to top Go down

Re: கைதான சில மணி நேரங்களில் விஜய் மல்லையாவிற்கு நிபந்தனை ஜாமீன் l

Post by ayyasamy ram on Sat 22 Apr 2017 - 10:34

ஒரு சில மீம்ஸ்
-

-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 28292
மதிப்பீடுகள் : 7264

View user profile

Back to top Go down

Re: கைதான சில மணி நேரங்களில் விஜய் மல்லையாவிற்கு நிபந்தனை ஜாமீன் l

Post by ayyasamy ram on Sat 22 Apr 2017 - 10:35


-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 28292
மதிப்பீடுகள் : 7264

View user profile

Back to top Go down

Re: கைதான சில மணி நேரங்களில் விஜய் மல்லையாவிற்கு நிபந்தனை ஜாமீன் l

Post by M.Jagadeesan on Sat 22 Apr 2017 - 12:14

எல்லா நாடுகளிலும் சட்டத்தில் ஓட்டைகள் இருக்கின்றன . அந்த ஓட்டைகளில் புகுந்து மல்லையா போன்ற பேர்வழிகள் வெளியே வந்துவிடுகிறார்கள் .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4063
மதிப்பீடுகள் : 1753

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum