ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இந்தியாவின் முதல் நீர்வழி விமானத்தில் பயணம் செய்தார் மோடி
 ayyasamy ram

ஆர்.கே.நகரில் போலி வாக்காளர்களை நீக்க தேர்தல் கமிஷனுக்கு ஐகோர்ட் உத்தரவு
 ayyasamy ram

ஆரோக்கிய அரசியல்: கைகுலுக்கி மகிழ்ந்த பா.ஜ., - காங்., தலைவர்கள்
 ayyasamy ram

வங்கி கணக்கு – ஆதார் இணைப்பு: காலக்கெடு நீட்டிப்பு
 ayyasamy ram

3 முறை இரட்டை சதம் அடித்து ரோகித்சர்மா உலக சாதனை!
 ayyasamy ram

இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதி: முதல்வர் அறிவிப்பு
 ayyasamy ram

இந்தியாவில் அறிமுகமாகின்றது "பஜாஜ் பல்சர் பிளாக் பாக்"
 KavithaMohan

பாராட்டுக்களை எதிர்பார்க்காமல் உழைக்கிறேன் : ராகுல்
 KavithaMohan

சென்னை - தூத்துக்குடி இடையே இப்படி ஒரு ''சுருங்கும் தீவு'' இருக்குது தெரியுமா? #தேடிப்போலாமா 1
 T.N.Balasubramanian

தேர்தலை ஒத்தி வைக்கும் யோசனையில் தேர்தல் ஆணையகம்
 T.N.Balasubramanian

சக்தி விகடன் 19.12.17
 Meeran

பொது அறிவு டிசம்பர்
 Meeran

உலக சாதனை படைத்த டோனி, ஒன்றல்ல நான்கு
 SK

ஒரு ஓட்டுக்கு 1 சவரன், 25 ஆயிரம் ரொக்கம்… ஆர்.கே.நகரை மிஞ்சும் விநியோகஸ்தர்கள் சங்க தேர்தல்
 heezulia

ஜுனியர் விகடன் 17.12.17
 Meeran

கூடுதல் மதிப்பெண்கள்: ஹரியாணா காட்டும் பாதை!
 SK

வீட்டிலிருக்கும் சின்ன சின்ன அறையை கூட விசாலமாக காட்ட சில அட்டகாசமான டிப்ஸ்...
 SK

குளம் வெட்டி மரம் வளர்க்கும் மாணவர்கள்: இது திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி சிறப்பு
 SK

யானைகளின் வருகை 96: வனக் கொள்ளையர்களை காப்பாற்றும் என்ஜிஓக்கள்!
 SK

முதல்வரின் பினாமிகளாக அறுவர் ; உளவுத் துறை அதிர்ச்சி ரிப்போர்ட்
 SK

அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா போர் ஒத்திகை. வடகொரியாவும் தயார்
 SK

டிச.31க்குள் ஆதாரை இணைக்காவிட்டால் வங்கி கணக்கு முடக்கம்?
 SK

உய்த்தலென்பது யாதெனில்...
 ayyasamy ram

உலகைச்சுற்றி - தொடர் பதிவு
 ayyasamy ram

அமெரிக்காவில் எத்தனை பேர் தமிழ் பேசுகிறார்கள்? .. கணக்கெடுப்பில் சுவாரசிய தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

வங்கியை நூதன முறையில் 81 கோடி ஏமாற்றிய நபர்கள்
 பழ.முத்துராமலிங்கம்

விஜய்யுடன் நடிக்க மறுத்த முன்னணி நடிகை
 பழ.முத்துராமலிங்கம்

இனி இது இல்லாமல் திருப்பதிக்கு செல்ல முடியாது!
 பழ.முத்துராமலிங்கம்

2 லட்சம் பேர் வெளியேற்றம்.. 100க்கும் மேல் மரணம்.. கலிபோர்னியாவை கலங்க வைக்கும் தாமஸ் காட்டுத் தீ
 பழ.முத்துராமலிங்கம்

யானைகளின் வருகை 97: புலி, நிழல், நிஜம்!
 பழ.முத்துராமலிங்கம்

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 pkselva

பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா
 Dr.சுந்தரராஜ் தயாளன்

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
 Dr.சுந்தரராஜ் தயாளன்

மலர்களும் மனங்களும்...!
 sandhiya m

என்றும் உன் நினைவுகளுடன்...!
 sandhiya m

ரிப்போர்ட்டர்
 Meeran

7150 கோடிக்கு இலங்கை துறைமுகத்தை 99 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்தது சீனா
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டு(ம்) வருது! ஓடுங்க, அந்த கொடிய மிருகம் நம்மளை நோக்கித்தான் வருது! அசத்தலான ஜுராஸிக் வொர்ல்ட் ஃபாலன் கிங்டம் ட்ரெய்லர்!
 பழ.முத்துராமலிங்கம்

வேலன்:-ஸ்கிரீன்ஷாட் எடுக்க -FLOOMBY.
 velang

உடல்நிலையைக் கண்டறியும் புதிய ஸ்மார்ட்போன் கேஸ் !
 பழ.முத்துராமலிங்கம்

பூமியின் சுழற்சி வேகம் குறைகின்றது: காத்துக்கொண்டிருக்கும் ஆபத்து!
 பழ.முத்துராமலிங்கம்

திருக்குறள்னா என்ன? தமிழ்ல மீனிங் சொல்லு... இப்படியும் ஒரு நடிகை.. எல்லாம் சாபக்கேடு!
 பழ.முத்துராமலிங்கம்

அடுத்து கலக்க அதிரடியாக வருது 5ஜி சேவை..!!
 பழ.முத்துராமலிங்கம்

நீங்கள் யாவரும் நலம்தானே?
 பழ.முத்துராமலிங்கம்

உலகறிய போகும் தமிழனின் பாரம்பரியம்: மலேசியாவில் ஜல்லிக்கட்டு!
 KavithaMohan

டெபாசிட் காப்பீட்டு சட்ட மசோதா
 T.N.Balasubramanian

வரிசையில் நின்ற ராகுல்: வைரலாகும் போட்டோ
 SK

மகாகவி சுப்ரமணிய பாரதியின் 136வது பிறந்ததினம் இன்று !
 SK

“ஜெயலலிதா வாக்கு காப்பாற்றப்படுமா!?” ஒகி அழித்த ரப்பர் மரங்களால் தவிக்கும் குமரி மீனவர்கள்
 SK

நடுவர் விரலை உயர்த்துவதற்குள் டி.ஆர்.எஸ். கேட்ட டோனி
 SK

ஜல்லிக்கட்டு சட்டத்திருத்தத்தை எதிர்த்த வழக்கு... டிசம்பர் 12ல் விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்!
 பழ.முத்துராமலிங்கம்

கூகுள் ஏற்படுத்தியுள்ள செல்பி காணொளி வசதி !
 பழ.முத்துராமலிங்கம்

கட்அவுட், பேனர் தடையை நீக்க ஐகோர்ட் மறுப்பு
 SK

காங்., தலைவரானார் ராகுல்: நேரு குடும்பத்தில் இருந்து 6வது நபர்
 KavithaMohan

கார்ட்டூன் மற்றும் படத்துடன் செய்தி - தொடர் பதிவு
 ayyasamy ram

மின்துறையில் மத்திய அரசு அதிரடி மாற்றம் நாடு முழுவதும் ‘பவர் கட்’ இருக்காது
 SK

குருவாயூர் கோவில் யானை தாக்கி பாகன் பலி
 ayyasamy ram

சீனாவிடம் அம்பாந்தோட்டை துறைமுகம் ஒப்படைப்பு 99 ஆண்டு குத்தகைக்கு இலங்கை வழங்கியது
 SK

தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறக்க தடை
 ayyasamy ram

மாமியார் முகத்தில முழிக்கறதும் நல்ல சகுனம்தான்..!!
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஆஸ்திரேலியாவில் விசா ரத்து நடவடிக்கையால் 95,000 வெளிநாட்டு ஊழியர்களுக்கு திடீர் ஆபத்து

View previous topic View next topic Go down

ஆஸ்திரேலியாவில் விசா ரத்து நடவடிக்கையால் 95,000 வெளிநாட்டு ஊழியர்களுக்கு திடீர் ஆபத்து

Post by ayyasamy ram on Wed Apr 19, 2017 5:47 am


மெல்போர்ன்:
ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் வேலையின்மையை
தடுக்க 95 ஆயிரம் வெளிநாட்டு ஊழியர்களின் விசா ரத்து
செய்யப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் வேலையாட்கள் பற்றாக்குறையை
போக்க ‘457 விசா’ என்ற நடைமுறை அறிமுகப்படுத்தப்
பட்டது. அதன்படி திறமையுள்ள வெளிநாட்டு தொழிலாளர்கள்
இந்த விசாவில் சென்று அங்கு 4 ஆண்டுகள் தங்கி வேலை
செய்யலாம்.

இந்த விசா அடிப்படையில் 95,757 வெளிநாட்டு ஊழியர்கள்
ஆஸ்திரேலியாவில் வேலை பார்த்து வருகிறார்கள்.
இதில் பெரும்பாலானோர் இந்தியர்கள். அதை தொடர்ந்து
இங்கிலாந்து, மற்றும் சீனாவை சேர்ந்த ஊழியர்கள் வேலை
பார்த்து வருகிறார்கள்.


இதனால் முக்கிய வேலைகளில் ஆஸ்திரேலியாவை
சேர்ந்தவர்களுக்கு வேலை கிடைப்பது பாதிக்கப்பட்டது.
இதையடுத்து பிரதமர் மால்கம் டர்ன்புல் நேற்று அதிரடி
நடவடிக்கை எடுத்து ‘457 விசா’ வழங்கும் முறையை
அடியோடு ரத்து செய்துவிட்டார்.

இந்திய தொழிலாளர்கள் உள்பட 95 ஆயிரம் வெளிநாட்டு
ஊழியர்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
-
-------------------------------------------------------------------
தினகரன்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32936
மதிப்பீடுகள் : 10975

View user profile

Back to top Go down

Re: ஆஸ்திரேலியாவில் விசா ரத்து நடவடிக்கையால் 95,000 வெளிநாட்டு ஊழியர்களுக்கு திடீர் ஆபத்து

Post by ayyasamy ram on Wed Apr 19, 2017 5:48 am

எச்1பி விசாவுக்கு புதிய நடைமுறை:

அமெரிக்கா செல்ல எச்1பி விசா பெற புதிய
நடைமுறைகளை உருவாக்கும்
சட்டத் திருத்தத்திற்கு அந்நாட்டு அதிபர் டிரம்ப்
கையெழுத்திட்டுள்ளார்.

இதன் மூலம் பழைய விசா நடைமுறைகள் மாற்றப்பட்டு
புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்படும்.
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32936
மதிப்பீடுகள் : 10975

View user profile

Back to top Go down

Re: ஆஸ்திரேலியாவில் விசா ரத்து நடவடிக்கையால் 95,000 வெளிநாட்டு ஊழியர்களுக்கு திடீர் ஆபத்து

Post by krishnaamma on Wed Apr 19, 2017 10:48 pm

@ayyasamy ram wrote:
மெல்போர்ன்:

இந்திய தொழிலாளர்கள் உள்பட 95 ஆயிரம் வெளிநாட்டு
ஊழியர்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
-
-------------------------------------------------------------------
தினகரன்

இப்போது ஏற்கனவே அங்கு வேலை பார்ப்பவர்களுக்கும் அவர்கள் பார்க்கும் வேலைக்கு ஆபத்தா அண்ணா? சோகம்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: ஆஸ்திரேலியாவில் விசா ரத்து நடவடிக்கையால் 95,000 வெளிநாட்டு ஊழியர்களுக்கு திடீர் ஆபத்து

Post by krishnaamma on Wed Apr 19, 2017 10:48 pm

@ayyasamy ram wrote:எச்1பி விசாவுக்கு புதிய நடைமுறை:

அமெரிக்கா செல்ல எச்1பி விசா பெற புதிய
நடைமுறைகளை உருவாக்கும்
சட்டத் திருத்தத்திற்கு அந்நாட்டு அதிபர் டிரம்ப்
கையெழுத்திட்டுள்ளார்.

இதன் மூலம் பழைய விசா நடைமுறைகள் மாற்றப்பட்டு
புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்படும்.
-
மேற்கோள் செய்த பதிவு: 1239269

ம்ம்.. எல்லா நாட்டிலும் இதே நிலை, உள்ளூர் வாசிகளுக்கு வேலை இல்லை என்று சொல்கிறார்கள் சோகம்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: ஆஸ்திரேலியாவில் விசா ரத்து நடவடிக்கையால் 95,000 வெளிநாட்டு ஊழியர்களுக்கு திடீர் ஆபத்து

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum