ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மழைத்துளி
 பொற்கொடிமாதவன்

தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30  மணி முதல் மறு நாள் 11.30  மணிக்குள்...!
 SK

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
 SK

திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
 SK

சினி துளிகள்!
 SK

தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
 SK

ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...!!
 SK

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 ஜாஹீதாபானு

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 ஜாஹீதாபானு

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 SK

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 SK

நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
 SK

படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
 குழலோன்

பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
 SK

நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
 SK

கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
 SK

தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு
 SK

மீண்டும் நிவேதா தாமஸ்!
 SK

சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
 SK

வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?!
 SK

அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
 SK

மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
 SK

கிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே
 SK

உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்
 SK

அமைதிப் பூங்காவுக்குப் போய் வருகிறேன்....!!
 SK

ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி
 SK

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம்
 SK

அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி
 SK

ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
 SK

கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு
 SK

விவேக் படத்தில் யோகி பி பாடல்
 SK

என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
 SK

காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி
 SK

'எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்
 SK

ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி
 SK

சிந்திக்க சில நொடிகள்
 Dr.S.Soundarapandian

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 Dr.S.Soundarapandian

சைபர் சைக்கோக்களால் தமிழகத்துக்கு ஆபத்து..!’ - எச்சரிக்கும் ஜெயக்குமார்
 M.Jagadeesan

ஈகரையில் இன்றைய முட்டாள்கள்?
 Dr.S.Soundarapandian

ஒரே நாளில் பிரியா பிரகாஷ் வாரியாரியை பின்னுக்கு தள்ளிய எரும சாணி ஹாரிஜா
 Dr.S.Soundarapandian

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 Dr.S.Soundarapandian

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 Dr.S.Soundarapandian

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
 Dr.S.Soundarapandian

38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
 Dr.S.Soundarapandian

ட்விட்டரில் ரசித்தவை
 ஜாஹீதாபானு

மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
 ஜாஹீதாபானு

என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
 Dr.S.Soundarapandian

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 Dr.S.Soundarapandian

வணக்கம் நண்பர்களே
 ஜாஹீதாபானு

சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
 ஜாஹீதாபானு

தலைவருக்கு ஓவர் மறதி...!!
 Dr.S.Soundarapandian

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
 SK

பண்டைய நீர்மேலாண்மை
 Dr.S.Soundarapandian

பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (215)
 Dr.S.Soundarapandian

பசு மாடு கற்பழிப்பு
 SK

ஜோதிகா பட சஸ்பென்ஸை உடைத்தார் ராதாமோகன்
 SK

ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

இந்த வார சினிமா செய்திகள்

View previous topic View next topic Go down

இந்த வார சினிமா செய்திகள்

Post by ayyasamy ram on Wed Apr 19, 2017 12:45 pm


-
* திருட்டுப் பயலே இரண்டம் பாகத்தில்,
முதல் பாகத்தில், சோனியா அகர்வால் நடித்தது
போன்று, அதிரடி வேடத்தில் நடிக்கிறார்
அமலா பால்.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36017
மதிப்பீடுகள் : 11410

View user profile

Back to top Go down

Re: இந்த வார சினிமா செய்திகள்

Post by ayyasamy ram on Wed Apr 19, 2017 12:45 pm



* தமிழில், தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடிக்கும்
கீர்த்தி சுரேஷ், தெலுங்கில், இரண்டு படங்களில்
நடித்து வருகிறார்.

* எனக்கு வாய்த்த அடிமைகள் படத்திற்கு பின்,
புதிய படங்கள் ஒப்பந்தம் ஆகாததால், மீண்டும்,
தாய்மொழியான கன்னடத்திற்கே சென்று
விட்டார், ப்ரணிதா.


* சந்தானத்துடன், வல்லவனுக்கு வல்லவன் மற்றும்
இனிமே இப்படித்தான் படங்களில் நடித்த,
ஆஷ்னா சாவேரி, தற்போது, நாகேஷ் திரையரங்கம்
படத்தில் நடிக்கிறார்.

வாரமலர்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36017
மதிப்பீடுகள் : 11410

View user profile

Back to top Go down

Re: இந்த வார சினிமா செய்திகள்

Post by ayyasamy ram on Wed Apr 19, 2017 12:46 pm

விற்பனைக்கு வரும், விவேகம் பொம்மை!
-
ரஜினி, கபாலி படத்தில் நடித்த போது,
அவர் நடித்த கெட்டப்பில், கபாலி பொம்மை என்று
வடிவமைத்து, அதை விற்பனை செய்தனர்,
ரஜினி ரசிகர்கள்.

அதேபோல், தற்போது, அஜித் நடித்து வரும், விவேகம்
படத்தில், அவர், ‘சிக்ஸ் பேக்’ கெட்டப்பில் தோன்றுவதை,
விவேகம் பொம்மை என்ற பெயரில் வடிவமைத்துள்ள,
அஜித் ரசிகர்கள்,

அதை விற்பனை செய்ய தயாராகி வருகின்றனர்.

——————————————
— சினிமா பொன்னையா
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36017
மதிப்பீடுகள் : 11410

View user profile

Back to top Go down

Re: இந்த வார சினிமா செய்திகள்

Post by ayyasamy ram on Wed Apr 19, 2017 12:46 pm

தயாரிப்பாளர்களிடம் கெத்து காட்டிய ஆனந்தி!
-
தயாரிப்பாளர்கள் கொடுக்கிற சம்பளத்தை எண்ணி
பார்க்காமல், வாங்கி வந்த கயல் பட ஆனந்தி, கடவுள்
இருக்கான் குமாரு படத்திற்கு பின், 30 லட்சம் ரூபாய் ச
ம்பளம் கேட்கிறார்.
-
அதை கேட்டு, வாயடைத்து போய் நின்ற
தயாரிப்பாளர்களிடம், ‘ரொம்ப ஒல்லியாக இருக்கிறாய்,
பூசினாற் போன்று, எடை போட வேண்டும் என்று
சொன்னீர்கள்; நானும் செய்தேன்.
-
அதன்பின், இன்னும் முகப்பொலிவு வேண்டும் என்றீர்கள்.
மாதக் கணக்கில், ஆயுர்வேத சிகிச்சை எடுத்தேன்.
இதனால், எனக்கு ஏகப்பட்ட செலவு; அதனால், கேட்கிற
சம்பளத்தை கொடுங்கள்…’ என்று, கெத்தாக கூறியுள்ளார்.
சந்தடி சாக்கிலே கந்தப் பொடி காற்பணம்!

——————————————-
— எலீசா
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36017
மதிப்பீடுகள் : 11410

View user profile

Back to top Go down

Re: இந்த வார சினிமா செய்திகள்

Post by ayyasamy ram on Wed Apr 19, 2017 12:47 pm

சினிமாவில் நடிக்க ஆசைப்படும் தொகுப்பாளினி!
-
விஜய், ‘டிவி’ தொகுப்பாளினி, திவ்யதர்ஷினி,
தனுஷ் இயக்கும், பவர்பாண்டி படத்தில், ஒரு சிறிய
கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
-
இதற்கு முன், சில படங்களில் நடித்திருந்தபோதும்,
இப்படத்தில் அவருக்கு, நல்ல வேடம் கொடுத்திருக்கும்
தனுஷ், திவ்யதர்ஷினி மிக சிறப்பாகவும்,
நேர்த்தியாகவும் நடித்ததாக சொல்லி, உற்சாகப்படுத்தி
உள்ளார்.
-
இதையடுத்து, நடிப்பில், தனக்கு ஆர்வம்
அதிகரித்திருப்பதாக கூறும் திவ்யதர்ஷினி, இனிமேல்,
சின்ன திரையை போலவே, சினிமாவிலும் கூடுதல்
கவனம் செலுத்த போவதாக கூறுகிறார்.
காணக் கிடைத்தது கார்த்திகை பிறை போல!

—————————————-
— எலீசா
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36017
மதிப்பீடுகள் : 11410

View user profile

Back to top Go down

Re: இந்த வார சினிமா செய்திகள்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum