ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ராஜாளி - கடல்புறாவுக்குப் பின் (2 பாகங்கள்)
 valav

அறிமுகம்-சத்யா
 ரா.ரமேஷ்குமார்

என்னைப் பற்றி...
 ரா.ரமேஷ்குமார்

உப்புமா சாப்பிடுவது மோன நிலை...!!
 ஜாஹீதாபானு

ஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்
 ஜாஹீதாபானு

எனக்குள் ஒரு கவிஞன் SK
 ஜாஹீதாபானு

காத்திருக்கிறேன் SK
 ஜாஹீதாபானு

ஆசாராம் வழக்கில் நாளை தீர்ப்பு: 3 மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு
 T.N.Balasubramanian

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 SK

சில்லுகள்...
 T.N.Balasubramanian

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

சிரிக்கும் பெண்ணே-சுபா
 SK

குஜராத்தி பெயர் பலகை மஹாராஷ்டிராவில் அகற்றம்
 SK

ஐ.பி.எல் -2018 !!
 ரா.ரமேஷ்குமார்

திட்டி வாசல்
 T.N.Balasubramanian

சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
 T.N.Balasubramanian

இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
 Meeran

அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
 Vaali Mohan Das

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 ராஜா

மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
 ராஜா

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 prevel

தினை மாவு பூரி!
 ayyasamy ram

இந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'
 ayyasamy ram

எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
 ayyasamy ram

அம்புலிமாமா புத்தகங்கள்
 prevel

இந்திரா அமிர்தம்---அறிமுகம்
 ரா.ரமேஷ்குமார்

கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
 SK

குல தெய்வம்
 SK

கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
 T.N.Balasubramanian

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 SK

கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
 T.N.Balasubramanian

தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
 T.N.Balasubramanian

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
 SK

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 ஜாஹீதாபானு

கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
 SK

மழைத்துளி
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

கேரளா சாகித்ய அகாடமி
 SK

2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
 SK

ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
 SK

கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
 SK

டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
 SK

வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
 SK

கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
 SK

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 ரா.ரமேஷ்குமார்

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 SK

கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்!''
 SK

வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'
 SK

கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு
 SK

படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
 T.N.Balasubramanian

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
 SK

நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30  மணி முதல் மறு நாள் 11.30  மணிக்குள்...!
 T.N.Balasubramanian

அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
 பழ.முத்துராமலிங்கம்

தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
 SK

சினி துளிகள்!
 SK

தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
 SK

ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...!!
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ரூ.1,000 கோடி செலவில் மகாபாரதம் கதை சினிமா படமாகிறது

View previous topic View next topic Go down

ரூ.1,000 கோடி செலவில் மகாபாரதம் கதை சினிமா படமாகிறது

Post by ayyasamy ram on Wed Apr 19, 2017 1:00 pm


-
சென்னை,
மகாபாரதம் கதை ரூ.1,000 கோடி செலவில் தமிழ், தெலுங்கு,
இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் சினிமா படமாக
தயாராகிறது.

அடுத்த வருடம் படப்பிடிப்பை தொடங்கி 2020–ம் ஆண்டு
திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர்.

சரித்திர கதைகள்


சரித்திர, புராண கதையம்சம் உள்ள படங்களுக்கு ரசிகர்கள்
மத்தியில் வரவேற்பு ஏற்பட்டு உள்ளது. ஏற்கனவே வரலாற்று
பின்னணியில் தயாரான பாகுபலி வசூல் சாதனை
நிகழ்த்தியதால் அதன் இரண்டாம் பாகம் உருவாகி விரைவில்
திரைக்கு வர இருக்கிறது.

சுந்தர்.சி இயக்கத்தில் சங்கமித்ரா என்ற படமும் அதிக
பொருட்செலவில் தயாராக உள்ளது.

தற்போது மக்களின் வாழ்வியல் தத்துவமாக கருதப்படும்
இந்தியாவின் உயரிய இதிகாசமான மகாபாரதமும்
சினிமா படமாக தயாராகிறது. ஏற்கனவே மகாபாரத
கதாபாத்திரங்களை மையமாக வைத்து இந்தியாவின் ப
ல மொழிகளில் படங்கள் வெளிவந்துள்ளன.

கர்ணன் பெயரில் சிவாஜிகணேசன் நடித்த படமும் வெளிவந்து
இருக்கிறது. டெலிவி‌ஷன்களிலும் மகாபாரதம் கதை
தொடர்களாக வந்து மக்களை கவர்ந்தது.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36055
மதிப்பீடுகள் : 11410

View user profile

Back to top Go down

Re: ரூ.1,000 கோடி செலவில் மகாபாரதம் கதை சினிமா படமாகிறது

Post by ayyasamy ram on Wed Apr 19, 2017 1:02 pm

படமாகும் மகாபாரதம்
-
தற்போது மகாபாரதத்தின் முழு கதையும் முதல்
தடவையாக ரூ.1,000 கோடி செலவில் தமிழ், தெலுங்கு,
மலையாளம், இந்தி, கன்னடம், ஆங்கிலம் ஆகிய
மொழிகளில் சினிமா படமாக தயாராகிறது.

இந்தியாவின் மற்ற மொழிகள் மற்றும் வெளிநாடுகளில்
உள்ள 100 மொழிகளில் மொழிமாற்றமும் செய்யப்பட
உள்ளது. பிரபல மலையாள இயக்குனரான
வி.ஏ.குமார் மேனன் இந்த படத்தை டைரக்டு செய்கிறார்.

பத்ம பூ‌ஷண் விருது பெற்ற எம்.டி.வாசுதேவன் நாயர்
திரைக்கதை எழுதுகிறார்.

அடுத்த வருடம் படப்பிடிப்பை தொடங்கி 2020–ம் ஆண்டு
திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர்.

பாகுபலி போன்று இரண்டு பாகங்களாக இந்த படம்
உருவாகிறது. முதல் பாகம் வெளியாகி 90 நாட்களுக்கு
பிறகு இரண்டாம் பாகம் திரைக்கு வரும்.

வெளிநாட்டு நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.
இதில் கண்ணன், அர்ஜுனன், திரவுபதி, கர்ணன்,
துரியோதனன் உள்ளிட்ட கதாபாத்திரங்களில் தமிழ்,
மலையாளம் இந்தி, தெலுங்கு பட உலகைச் சேர்ந்த
முன்னணி நடிகர்–நடிகைகள் நடிக்க உள்ளனர்.

பீமனாக மோகன்லால்


பீமன் கதாபாத்திரத்தில் நடிக்க மோகன்லால் தேர்வாகி
உள்ளார். டைரக்டர் வி.ஏ.குமார் கூறும்போது,
‘‘மகாபாரதம் கதையை படமாக்குவது குறித்து பல
வருடங்கள் ஆராய்ச்சி செய்துள்ளோம்.

இந்த படத்தில் ஹாலிவுட் தொழில் நுட்ப கலைஞர்கள்
பணியாற்ற உள்ளனர். நவீன தொழில் நுட்பத்தில்
மெய்சிலிர்க்க வைக்கும் காட்சிகளுடன் அடுத்த
தலைமுறைக்கு பிடித்த படமாக இது உருவாகிறது’’ என்றார்.

மோகன்லால் கூறும்போது,
‘‘மகாபாரதம் படத்தில் பீமன் கதாபாத்திரத்தில் நடிப்பது
மகிழ்ச்சியாக இருக்கிறது’’ என்றார்.
-
–---------------------
தினத்தந்தி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36055
மதிப்பீடுகள் : 11410

View user profile

Back to top Go down

Re: ரூ.1,000 கோடி செலவில் மகாபாரதம் கதை சினிமா படமாகிறது

Post by krishnaamma on Thu Apr 20, 2017 1:02 am

ம்ம்... நேற்று பேப்பரில் பார்த்தேன் புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55412
மதிப்பீடுகள் : 11600

View user profile

Back to top Go down

Re: ரூ.1,000 கோடி செலவில் மகாபாரதம் கதை சினிமா படமாகிறது

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum