ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
திருவரங்கன் உலா - ஸ்ரீ வேணுகோபாலன்
 kovarthanan

My Introduction.
 kovarthanan

சினி துளிகள்! -தொடர் பதிவு
 ayyasamy ram

தாயை வணங்க வேண்டும்...! -
 ayyasamy ram

தமிழ்வாணன் - கேள்வி - பதில்களில் சில
 ayyasamy ram

உ.பி.யில் பயங்கரம்; போலீஸ், கிராம தலைவரால் 15 வயது சிறுமி பலாத்காரம், அதிர்ச்சியில் தந்தை உயிரிழப்பு
 ayyasamy ram

அதிமுக இரு அணிகள் இணைகிறது - தொடர் பதிவு
 ayyasamy ram

பூரானை அடிக்காதீர்கள்!
 குழலோன்

Putthagam vendi சோழ கங்கம் - சக்தி ஸ்ரீ
 Haneefhse1988

புத்தகம் வேண்டி
 Haneefhse1988

கிரெடிட் கார்டுகளை ஸ்மார்ட்டாகப் பயன்படுத்துவது எப்படி?
 ayyasamy ram

மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை)
 M.Jagadeesan

என் அறிமுகம்
 ckavin

ஆதார் கார்டு எதுக்கு டாக்டர்..?
 M.Jagadeesan

ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்-அமைச்சர் ஆகிறார்; அ.தி.மு.க. அணிகள் இன்று இணைகின்றன
 M.Jagadeesan

மூத்த குடிமக்களின் பிரச்சினையை போக்க சிறப்பு நீதிமன்றத்தை மாநில அரசு தொடங்க வேண்டும் ஐகோர்ட்டு நீதிபதி ஜெயந்த் எம்.பட்டீல் பேச்சு
 ayyasamy ram

இந்திய சிறுவனுக்கு ‘இங்கிலாந்தின் மழலை மேதை’ பட்டம்; நுண்ணறிவுத்திறனில் ஐன்ஸ்டீனை பின்னுக்கு தள்ளினார்
 ayyasamy ram

எம்.ஜி.ஆர். பயன்படுத்திய கார் பங்கேற்பு: சென்னையில், பழமையான கார்கள் கண்காட்சி
 ayyasamy ram

மாப்பிள்ளை நியூஸ் ரீடராம்...!!
 T.N.Balasubramanian

வலையில் வசீகரித்தவை
 T.N.Balasubramanian

திரைப்பட நகைச்சுவை நடிகர் அல்வா வாசு உடல்நல குறைவால் காலமானார்
 T.N.Balasubramanian

மருத்துவ முத்தம் தரவா...!
 T.N.Balasubramanian

‛வெற்றிக்காக எதையும் செய்கின்றனர்': தேர்தல் கமிஷனர் ராவத்
 T.N.Balasubramanian

பெண்களிடம் உள்ள உள் குட்டு ! (சிற்றாராய்ச்சி)
 T.N.Balasubramanian

நாக்கை வெளியில் நீட்ட முடியாத ஒரே விலங்கு - பொது அறிவு தகவல்கள்
 Dr.S.Soundarapandian

உள்ளங்கை குளிர்ச்சி - கவிதை
 Dr.S.Soundarapandian

மீட்சி - கவிதை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (195)
 Dr.S.Soundarapandian

நம்மைப் போல் - கவிதை
 ayyasamy ram

‘ரூட்’ தெரிந்தவரே பெரிய பதவியை அடைகிறார் !
 M.Jagadeesan

சிந்திக்க வைத்த செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

சின்னத்திரையோரம்: ஒளிவுமறைவின்றி ஓர் உரையாடல்
 Dr.S.Soundarapandian

கூழாங்கற்கள்...!!
 ந.க.துறைவன்

தமிழ்நேசன் அவர்களுக்கு
 ssspadmanabhan

ராகுல், சோனியாவை தொடர்ந்து ‘மோடியை காணவில்லை’ என சுவரொட்டி வாரணாசியில் பரபரப்பு
 ayyasamy ram

கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்!
 T.N.Balasubramanian

ஒரு ஓட்டுக்கு எவ்வளவு டாலர் வாங்கறீங்க....?
 T.N.Balasubramanian

கொசு... உயிரை பறிக்கும் 'பிசாசு' இன்று உலக கொசு ஒழிப்பு தினம்
 ayyasamy ram

இன்று ரொக்கம் நாளை கடன்
 T.N.Balasubramanian

நல்ல நடிப்பு – கவிதை
 Dr.S.Soundarapandian

அதிசயம் – கவிதை
 Dr.S.Soundarapandian

‘புளூ வேல்’ கேமிற்கு மத்திய அரசு தடைவிதிப்பு
 Dr.S.Soundarapandian

மூட்டு வலிக்காரர்களுக்கு எள்ளுருண்டை ....
 ayyasamy ram

அந்த மராட்டிய டீச்சர(ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

மத்திய அரசை கண்டித்து வரும் 22ல் வங்கி ஊழியர்கள் போராட்டம்
 ayyasamy ram

கோடநாட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்தமா? எஸ்.பி., விளக்கம்
 ayyasamy ram

தலைக்கனம் பிடித்த பண்டிதர்
 M.Jagadeesan

அரசு பள்ளியை தத்தெடுத்த மாவட்ட கலெக்டர்
 Dr.S.Soundarapandian

நாயகன், கையெழுத்து – கவிதை
 Dr.S.Soundarapandian

போதை குறையாமல் இருக்க….!!
 Dr.S.Soundarapandian

போடி, நீ தான் லூசு...!
 Dr.S.Soundarapandian

அரை சைபர் மார்க் வாங்கினவன்…!
 Dr.S.Soundarapandian

டீக்காரப் பொம்பளை ! (ஒரு பக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

வெளிச்சம் – ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

ஓஷோவின் குட்டிக் கதைகள..
 Dr.S.Soundarapandian

ஏக்கம் – ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

இன்று 63 வது ஆண்டில் பவானிசாகர் அணை
 Dr.S.Soundarapandian

மைசூரு தசரா விழா: அர்ஜூனா உள்பட 8 யானைகளுக்கும் நடைபயிற்சி
 Dr.S.Soundarapandian

படமும் செய்தியும்!
 Dr.S.Soundarapandian

இன்று முதல் மழை குறையும்: வானிலை மையம்
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

உதிர்ந்ததும், மலர்ந்ததும் ஒரே நாள் - M.M.S

View previous topic View next topic Go down

உதிர்ந்ததும், மலர்ந்ததும் ஒரே நாள் - M.M.S

Post by M.M.SENTHIL on Wed Apr 19, 2017 4:39 pm

என்னை
தன்மேல் அமரவைத்து
ஆளாக்கிவிட்டு
சாய்ந்ததொரு ஆலமரம்
இதே நாளில்!!

அம்மா என்றே அழைத்ததால்
அம்மாவாகவே வளர்த்தவள்
தாய் போல கருவில்
என்னை சுமக்கவில்லை,
உதிரத்தை பாலாக்கி
எனக்கு கொடுக்கவில்லை
இவையிரண்டு மட்டுமே
பெறாத தாய் எனக்கு
செய்யாத காரியம்!!

இடுப்பு தேய என்னை
தூக்கி சுமந்தவள் - நான்
நல் வாழ்க்கை வாழ்வதை
உடனிருந்து காணாமல்
காலனுக்கு இரையானவள்
என் பாட்டி!!

ஆம் உதிர்ந்து
ஆறு வருடங்கள் இன்றோடு!!


அடுத்ததாய் மலர்ந்தது யார்?

என்னை மனதில் சுமந்து
என்னுடனே வாழ்க்கையை
சரி சமமாய் சுமக்க
ஆசைப் பட்டவள்
என் ஆன்மா உள்ளவரை
என் மனதில் - என்றும்
மறக்கவோ, மறைக்கவோ
முடியா வண்ணம்
தங்கிவிட்ட ரேவதி
புவியில் அவதரித்த நாள் இன்று!!

இறைவன்
விசித்திரமானவன்
அவன் விளையாட்டை
என்னுடன் பயணித்த
இரு ஜீவன்களில்
என் பாட்டியின் இறப்பையாவது
ஒரு நாள் தள்ளிப்
போட்டிருக்கலாம்!!

இல்லையேல்
உடன் வர விரும்பியவளை
சேர்த்து வாழ அருளியிருக்கலாம்!!



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6160
மதிப்பீடுகள் : 3365

View user profile

Back to top Go down

Re: உதிர்ந்ததும், மலர்ந்ததும் ஒரே நாள் - M.M.S

Post by ஜாஹீதாபானு on Wed Apr 19, 2017 5:51 pm

பிறப்பு இறப்பு இரண்டுமே அவன் வசம் . அவன் நாடியதை செய்ய நம்மிடம் அனுமதி கேட்பானா?



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29902
மதிப்பீடுகள் : 6846

View user profile

Back to top Go down

Re: உதிர்ந்ததும், மலர்ந்ததும் ஒரே நாள் - M.M.S

Post by M.M.SENTHIL on Wed Apr 19, 2017 6:16 pm

@ஜாஹீதாபானு wrote:பிறப்பு இறப்பு இரண்டுமே அவன் வசம் . அவன் நாடியதை செய்ய நம்மிடம் அனுமதி கேட்பானா?
மேற்கோள் செய்த பதிவு: 1239343

கேட்க மாட்டான், கொஞ்சம் மாற்றியிருக்கலாம்.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6160
மதிப்பீடுகள் : 3365

View user profile

Back to top Go down

Re: உதிர்ந்ததும், மலர்ந்ததும் ஒரே நாள் - M.M.S

Post by krishnaamma on Wed Apr 19, 2017 10:46 pm

வெகு நாட்களுக்குப் பிறகு உங்களை இங்கு பார்ப்பதில் மகிழ்ச்சி செந்தில் புன்னகை ...........கவிதையை பற்றி என்ன சொல்ல .....உங்கள் வருத்தம் புரிகிறது............காலம் தான் உங்கள் மனப்புண்ணை ஆற்றும் தகுதி கொண்டது.......


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11389

View user profile

Back to top Go down

Re: உதிர்ந்ததும், மலர்ந்ததும் ஒரே நாள் - M.M.S

Post by M.M.SENTHIL on Thu Apr 20, 2017 12:23 am

@krishnaamma wrote:வெகு நாட்களுக்குப் பிறகு உங்களை இங்கு பார்ப்பதில் மகிழ்ச்சி செந்தில் புன்னகை ...........கவிதையை பற்றி என்ன சொல்ல .....உங்கள் வருத்தம் புரிகிறது............காலம் தான் உங்கள் மனப்புண்ணை ஆற்றும் தகுதி கொண்டது.......
மேற்கோள் செய்த பதிவு: 1239367

நன்றி அம்மா

சற்று அலைச்சல், மேலும் மொபைலில் டைப் செய்ய கடினமாக உள்ளது.

இனி அடிக்கடி இணைகிறேன்.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6160
மதிப்பீடுகள் : 3365

View user profile

Back to top Go down

Re: உதிர்ந்ததும், மலர்ந்ததும் ஒரே நாள் - M.M.S

Post by krishnaamma on Thu Apr 20, 2017 1:20 am

@M.M.SENTHIL wrote:
@krishnaamma wrote:வெகு நாட்களுக்குப் பிறகு உங்களை இங்கு பார்ப்பதில் மகிழ்ச்சி செந்தில் புன்னகை ...........கவிதையை பற்றி என்ன சொல்ல .....உங்கள் வருத்தம் புரிகிறது............காலம் தான் உங்கள் மனப்புண்ணை ஆற்றும் தகுதி கொண்டது.......
மேற்கோள் செய்த பதிவு: 1239367

நன்றி அம்மா

சற்று அலைச்சல், மேலும் மொபைலில் டைப் செய்ய கடினமாக உள்ளது.

இனி அடிக்கடி இணைகிறேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1239371

நல்லது செந்தில் ரொம்ப சந்தோசம்....குழந்தைகள் மனைவி எல்லோரும் நலம் தானே? புன்னகை...........கண்ணிலேயே நிற்கிறாள் குழந்தை ஒரு போட்டோ அனுப்பிவையுங்கள் புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11389

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum