ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
எளிய முறையில் Tally பாடம் இனிய துவக்கம் - தமீம் tally
 T.N.Balasubramanian

7000 வருடங்களாக தொடர்ந்து நந்தியின் வாயில் இருந்து வழியும் நீர் – அறிவியலை கடந்த அதிசயம்
 T.N.Balasubramanian

மேலதிகாரிகளும் கீழதிகாரிகளும்! (சிற்றாராய்ச்சி)
 T.N.Balasubramanian

தலைக்கனம் பிடித்த பண்டிதர்
 T.N.Balasubramanian

அதிசயம் – கவிதை
 ayyasamy ram

நல்ல நடிப்பு – கவிதை
 ayyasamy ram

நண்பன் - கவிதை
 ayyasamy ram

என்னவள்! – கவிதை –
 ayyasamy ram

'அறம் செய்து பழகு' படத்தலைப்பு 'நெஞ்சில் துணிவிருந்தால்' என மாற்றம்
 ayyasamy ram

சிந்தனைக்கினிய ஒரு வரிச் செய்திகள்
 ayyasamy ram

போதி மரம் என்பது ....(பொது அறிவு தகவல்கள்)
 ayyasamy ram

நோபல் பரிசு தொடங்கப்பெற்ற ஆண்டு ....(பொது அறிவு தகவல்கள்)
 ayyasamy ram

மாற்றுத்திறனாளி பெண் சீ.பிரித்திக்கு கல்பனா சாவ்லா விருது
 ayyasamy ram

தடைகளை விலக்கினால் தன்னம்பிக்கை
 ayyasamy ram

அமெரிக்க பெண் தூதர் மனதை கொள்ளையடித்த காஞ்சி பட்டு
 ayyasamy ram

வேலன்:-யூடியூப் வீடியோக்களை பதிவிறக்கம் செய்திட
 velang

பிரார்த்தனை கூட்டம்: உ.பி., பள்ளிகளுக்கு தடை
 ayyasamy ram

'செட் - டாப் பாக்ஸ்' கொள்முதல்; 'டிராய்' கெடு நாளை(ஆக.,17) முடிகிறது
 ayyasamy ram

நம் மன்னர் வெற்றியின் முதல் படியை அடைந்து விட்டார்…!
 ayyasamy ram

கடல் போல் இருக்கும் மனைவி!
 ayyasamy ram

நமக்கு வாய்த்த தலைவர்
 ayyasamy ram

அவசரப்படாதே மச்சி!!
 ayyasamy ram

உருமாற்றம்
 Dr.S.Soundarapandian

கருடன், கழுகு, பருந்து பற்றிய கட்டுரை - 16000வது பதிவு கிருஷ்ணாம்மா!
 Dr.S.Soundarapandian

ஒரு இன்னிங்ஸ்... மூன்று சாதனைகள்... கேப்டன் கோலி அதிரடி!
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (194)
 Dr.S.Soundarapandian

நாயுடன் சேர்ந்த நரி!
 Dr.S.Soundarapandian

திரும்பிப் பார்க்கட்டும் திசைகள் எட்டும்…!
 Dr.S.Soundarapandian

என் டேஸ்ட்டுக்கு தான் சமைப்பேன்..!!
 Dr.S.Soundarapandian

இமாசல பிரதேசத்தில் நிலச்சரிவில் 45 பேர் உயிரோடு மண்ணில் புதைந்து சாவு
 Dr.S.Soundarapandian

சீன விமான நிலையத்தில் இந்தியர்களுக்கு அவமரியாதை
 Dr.S.Soundarapandian

சர்வதேச போட்டியில் இருந்து இந்திய ராணுவ டாங்கிகள் வெளியேறின
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் அனைத்து விமான சேவைகளிலும் தமிழிலும் அறிவிப்பு இருக்க வேண்டும் -நடிகர் விவேக்
 Dr.S.Soundarapandian

அறிமுகம்---- மு.தமிழ்ச்செல்வி  
 Dr.S.Soundarapandian

இந்திய தேச சுதந்திர தின விழா (15 -8 -2017 )
 Dr.S.Soundarapandian

பழைய பாடல்கள் காணொளிகள் - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

நேரம், எது முதலில் , துக்கம் – கவிதை
 Dr.S.Soundarapandian

சொற்குற்றமா? பொருட்குற்றமா?
 Dr.S.Soundarapandian

முல்லா கதை.
 Dr.S.Soundarapandian

பாப்பி - நகைச்சுவை
 Dr.S.Soundarapandian

மனம், பாசம் – கவிதை
 Dr.S.Soundarapandian

பசு உடலை மரியாதையுடன் அடக்கம் செய்த முஸ்லிம்கள்
 Dr.S.Soundarapandian

நீங்கதான் எனக்கு இன்ஸ்பிரேஷன்....!!
 Dr.S.Soundarapandian

கவலையில் இருங்கள் ;அது நல்லது ! (சிற்றாராய்ச்சி)
 Dr.S.Soundarapandian

[REQ] அமிஷ் திரிபாதி அவர்களுடைய புத்தகங்கள்
 ajaydreams

பொதுவாக எம்மனசு தங்கம் பட விமர்சனம்
 ayyasamy ram

இன்று "புதிய இந்தியா" உறுதிமொழி ஏற்க பிரதமர் மோடி அழைப்பு
 ayyasamy ram

கோகுலாஷ்டமி
 T.N.Balasubramanian

கிரிக்கெட்டில் அதிரடி ஒரே ஓவரில் 40 ரன்கள்!
 T.N.Balasubramanian

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 T.N.Balasubramanian

செருப்புகடையில், வேலைபார்த்த ரூ.6000 கோடி சொத்துக்கள் கொண்ட கோடீஸ்வரரின் மகன்
 T.N.Balasubramanian

தலைவருக்கு மது வாடையை கண்டாலே பிடிக்காது…!!
 Dr.S.Soundarapandian

ஒன்றை மட்டும் பார், இரண்டிருக்காது…!!
 Dr.S.Soundarapandian

ஞாபக மறதியைப் போக்க வழி !
 ayyasamy ram

மனைவி அமைவதெல்லாம் இறைவன்..........
 ayyasamy ram

நீட் தேர்வில் இருந்து இந்த ஆண்டுக்கு மட்டும் விலக்கு; தமிழக அரசு அவசர சட்டம்
 M.Jagadeesan

-பெரியவாளின் கால்பட்ட  புனித சம்பவம்."
 T.N.Balasubramanian

தலைவருக்கு சிறப்பு நாற்காலி போட்டிருக்காங்க…!!
 Dr.S.Soundarapandian

தரமணி - நவீன அவள் அப்படித்தான் !
 Dr.S.Soundarapandian

தலை கீழாக நின்றாலும் மாறமாட்டேன்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

அருணாச்சலில் 6 இடங்களின் பெயர்களை மாற்றிய சீனா

View previous topic View next topic Go down

அருணாச்சலில் 6 இடங்களின் பெயர்களை மாற்றிய சீனா

Post by ayyasamy ram on Thu Apr 20, 2017 4:14 am

பீஜிங் :
தலாய் லாமாவின் இந்திய வருகைக்கு பதிலடி
கொடுக்கும் விதமாக அருணாச்சல பிரதேசத்தில்
உள்ள 6 இடங்களின் பெயர்களை சீனா மாற்றி
அறிவித்துள்ளது.

இந்தியாவை பழிவாங்கும் சீனா :

இந்திய - சீன எல்லையில் உள்ள 3488 கி.மீ., தூரம்
வரையிலான பகுதியை 1962 போரின் போது சீனா
கைப்பற்றியது. இந்தியாவால் அருணாச்சல பிரதேசம்
என அழைப்படும் பகுதியை சீனா தெற்கு திபெத்
என்றே அழைத்து வருகிறது.

இந்தியா - சீன இடையே பல ஆண்டுகளாக எல்லைப்
பிரச்னை இருந்து வருகிறது. இதுவரை 19 சுற்று
பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், சமீபத்தில் திபெத்திய மத தலைவர்
தலாய் லாமா இந்தியா வருவதற்கு சீனா கடுமையாக
எதிர்ப்பு தெரிவித்தது.

மறைமுகமாக பலமுறை எச்சரிக்கையும் விடுத்தது.
ஆனால் சீனாவின் எதிர்ப்பையும் மீறி தலாய் லாமா
இந்தியாவிற்கு வந்தார். இந்த விவகாரத்தில்
இந்தியாவை பழிவாங்குவதற்காக அருணாச்சலில்
உள்ள 6 பகுதிகளின் பெயர்களை மாற்றி, சீனா
அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பெயர் மாற்றம் :

திபெத்திய மற்றும் ரோமன் பெயர்களைக் கொண்ட
வோஜியான்லிங், மிலா ரி, சோய்டெங்கார்போ ரி,
மெயின்குகா, புமோ லா, நம்கபுப் ரி ஆகிய இடங்களின்
பெயர்களை சீனா மாற்றி உள்ளது. சீனாவின் இந்த
செயல்பாட்டால் இரு நாட்டு எல்லைப் பகுதியில் பதற்றம்
அதிகரித்துள்ளது.
-
--------------------------
தினமலர்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30517
மதிப்பீடுகள் : 8836

View user profile

Back to top Go down

Re: அருணாச்சலில் 6 இடங்களின் பெயர்களை மாற்றிய சீனா

Post by பாலாஜி on Thu Apr 20, 2017 11:58 am

இப்போதான் புது இந்தியா பிறந்து உள்ளது .. என்னடா இது புது இந்தியாவிற்கு வந்த சோதனை ...

சீனாவின் பிரச்சனைதான் என்ன ....


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19822
மதிப்பீடுகள் : 3995

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: அருணாச்சலில் 6 இடங்களின் பெயர்களை மாற்றிய சீனா

Post by krishnaamma on Thu Apr 20, 2017 12:26 pm

@பாலாஜி wrote:இப்போதான் புது இந்தியா பிறந்து உள்ளது .. என்னடா இது புது இந்தியாவிற்கு வந்த சோதனை ...

சீனாவின் பிரச்சனைதான் என்ன ....
மேற்கோள் செய்த பதிவு: 1239450

ம்ம்...சோகம்சோகம்சோகம்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11371

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum