ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
அரசியலும் - சினிமாவும்!
 Pranav Jain

மெர்சல் விமர்சனம்
 Pranav Jain

2000 ரூபாய் நோட்டில் காந்திக்குப் பதில் மோடியின் படம்!
 ayyasamy ram

விலையேறியது ஜியோ பிளான்கள்: அக்டோபர் 19 முதல் அமல்
 ayyasamy ram

இந்து மன்னர்களிடம் இருந்து திருடிய நிலத்தில்தான் தாஜ்மகால் அமைந்துள்ளது: சுப்பிரமணியன் சுவாமி
 ayyasamy ram

தமிழ்நாட்டில் 12,254 கிராமங்களில் பாரத் நெட் : தமிழக அரசு தகவல்
 ayyasamy ram

வீர நாய்கள் - கவிதை
 ayyasamy ram

வரலாற்றில் தீபாவளி
 sugumaran

முதலிடத்தை இழந்தது இந்தியா
 ayyasamy ram

சிறை மருத்துவமனைக்கு ஆருஷி பெயர்
 ayyasamy ram

காதலுக்கு ஜாதி, மதம் தடையில்லை: கேரள ஐகோர்ட்
 ayyasamy ram

பொது இடங்களில் ‛வைபை' பயன்பாடு: மத்திய அரசு எச்சரிக்கை
 ayyasamy ram

என் மாமியார் கிட்ட சமையல் கத்துக்க போறேன்
 ayyasamy ram

போக்குவரத்துக்கழகப் பணிமனை ஓய்வறை மேற்கூரை இடிந்து விழுந்ததில் 8 ஊழியர்கள் உயிரிழந்தனர்
 ayyasamy ram

நியூஸிலாந்து நாட்டின் பிரதமராகிறார் 37 வயதான ஜெசிந்தா ஆர்டர்ன்
 ayyasamy ram

வேலன்:-புகைப்படங்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட
 velang

‘தொட்ரா’​.​ -திரைப்படம்
 ayyasamy ram

கடலூர், பாம்பன், புதுச்சேரி துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
 ayyasamy ram

வக்கீல்கள் முன்பு நடைபெறும் திருமணம் செல்லுபடியாகும் ஐகோர்ட்டு உத்தரவு
 ayyasamy ram

முரசொலி பவளவிழா கண்காட்சியை பார்வையிட்டார் கருணாநிதி:
 ayyasamy ram

திருச்செந்தூர் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நாளை மறுநாள் தொடங்குகிறது
 ayyasamy ram

பாலகுமாரன் தமிழ் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

டாடா மின்சார நானோ கார்..!
 T.N.Balasubramanian

இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

அஞ்சல் சேமிப்பு வங்கியில் வட்டி விகிதங்கள்
 T.N.Balasubramanian

மதன் நாவல்கள்
 thiru907

குறுங்கவிதைகள்....
 ayyasamy ram

உன்னை சுற்றி ஒரு உலகம் - தெரிந்து கொள்வோம்
 ayyasamy ram

பிரமிப்பு - கவிதை
 ayyasamy ram

சுஜாதா நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 கண்ணன்

இந்தியாவிலும் நாய்கறி கலாச்சாரம் ; வடகிழக்கு மாநிலங்களில் அமோக விற்பனை
 ayyasamy ram

ஈகரை குடும்பத்துக்கு இனிய தீபாவளி வாழ்த்துகள்
 ராஜா

எப்போதும் கொஞ்சிக் குலாவி - ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

கர்நாடக மாநிலத்தில் நீர்வீழ்ச்சியில் ‘செல்பி’ எடுத்த கல்லூரி மாணவர் பலி
 Dr.S.Soundarapandian

கண்ணா நீ எங்கே? - கவிதை
 Dr.S.Soundarapandian

சதுரகிரி ஹெர்பல்ஸ் அறக்கட்டளை
 Dr.S.Soundarapandian

தமிழ் தெலுங்கில் நயன்தாரா படம்
 ayyasamy ram

தனுஷின் வில்லனாகும் மலையாள நாயகன்
 ayyasamy ram

கிரிக்கெட் வீரர் கபில்தேவ் வாழ்க்கை படமாகிறது...!!
 ayyasamy ram

கைதியின் குழந்தைக்கு பாலூட்டிய பெண்
 ayyasamy ram

ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள்-புதியவர்கள் கவனிக்கவும்..!
 Meeran

நடிகர் சிபிராஜூக்கு கிடைத்த இரண்டாவது புரமோஷன்
 ayyasamy ram

கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் நடிக்கும் அரவிந்த் சாமி
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம்-1 !
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 T.N.Balasubramanian

கலைப் படைப்பை அழிப்பதற்கு யார் உரிமை கொடுத்தது..! தீபிகா படுகோனே ஆதங்கம்
 ayyasamy ram

ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: பிரதமர் மோடியின் கையில் இருந்து பந்தை பெற்ற தமிழ் மாணவி -
 ayyasamy ram

புதுச்சேரியில் பஸ் கட்டண உயர்வு: பொதுமக்களுக்கு அரசு தந்த தீபாவளி பரிசு பெண்கள் கருத்து
 ayyasamy ram

மும்பையில், முதல்முறையாக பொது இடத்தில் திருவள்ளுவர் முழு உருவச்சிலை
 ayyasamy ram

திட்டக்குடி அருகே கோர விபத்து மரத்தில் கார் மோதி 7 பேர் பலி
 ayyasamy ram

என் அன்பே , கடைசியாக ஒரு முத்தம் ! (டச்சு நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

ஊற்றிக்கொடு பூங்கொடி ! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

கணவன் மனைவி ஒருவருக்கொருவர் எதிர்பார்ப்பது - பட்டிமன்றம் (காணொளி)
 ayyasamy ram

எப்போதும் காதல் - ஒரு பக்க கதை
 ayyasamy ram

புன்னகை பக்கம் - தொடர் பதிவு
 ayyasamy ram

தீபாவளி விருந்து
 T.N.Balasubramanian

தாஜ்மஹால் சர்ச்சை: சங்கீத் சோம் பதிலளிக்க யோகி உத்தரவு
 ayyasamy ram

10 வெள்ளி அம்புகள் பரிசு... வக்பு வாரியம் அறிவிப்பு
 ayyasamy ram

அந்தநாளாய தீபாவளி --இன்றைய வாழ்த்துக்கள்
 T.N.Balasubramanian

இனிய தீபாவளி
 T.N.Balasubramanian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ரஜினிகாந்த் ஜனாதிபதி ஆகிறாரா?: பாஜகவின் ரகசிய பலே திட்டம்!

View previous topic View next topic Go down

ரஜினிகாந்த் ஜனாதிபதி ஆகிறாரா?: பாஜகவின் ரகசிய பலே திட்டம்!

Post by ayyasamy ram on Sat Apr 22, 2017 2:47 pm



தற்போதைய ஜனாதிபதி பிரனாப் முகர்ஜியின் பதவிக்காலம் வருகிற ஜூலை மாதத்துடன் நிறைவடைகிறது. இதனையடுத்து முக்கியமான தேசிய கட்சிகள் ஜனாதிபதி வேட்பாளருக்கான ஆலோசனையை இப்போதே தொடங்கிவிட்டன.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், பீகார் முதல்வர் நிதீஷ் குமாரும் ஜனாதிபதி தேர்தல் குறித்து சந்தித்து அன்மையில் ஆலோசனை நடத்தினர். ஆளும் கட்சியான பாஜகவில் பலரும் ஜனாதிபதி வேட்பாளராக முயற்சி செய்து வருகின்றனர். அந்த கட்சி சார்பாக ஜனாதிபதி வேட்பாளராக களம் இறங்க காத்திருப்போர் பட்டியல் நாளுக்கு நாள் நீண்டு கொண்டே போகிறது.

புதிய ஜனாதிபதி பதவிக்கு பாஜக தலைவர்கள், எல்கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், பாராளுமன்ற மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், ஜார்க்கண்ட் ஆளுநர் திரவுபதி முர்மும், நடிகர் அமிதாப்பச்சன் ஆகிறது பெயர்கள் பேசப்படுகிறது.

இந்நிலையில் நடிகர் ரஜினி காந்த் பெயரை பாஜக ரகசியமாக வைத்துள்ளதாக இந்தியா டுடே பத்திரிக்கை தே நெக்ஸ்ட் ஃபர்ஸ்ட் சிட்டிசன் என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே நடிகர் ரஜினியை அரசியலுக்கு கொண்டு வர பாஜக பலமுறை முயற்சித்ததாக செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
-
வெப்துனியா
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 31583
மதிப்பீடுகள் : 10078

View user profile

Back to top Go down

Re: ரஜினிகாந்த் ஜனாதிபதி ஆகிறாரா?: பாஜகவின் ரகசிய பலே திட்டம்!

Post by T.N.Balasubramanian on Sat Apr 22, 2017 6:49 pm

ரேகா ,சச்சின் டெண்டுல்கர்
போன்றவர்களுக்கு ராஜ்யசபா MP பதவி கொடுத்து ,என்ன பயன்?
உருப்படியாக ராஜ்யசபா வருவது கூட கிடையாது.
சம்பளம் மட்டும் வாங்கிக்கொண்டு ஜாலியாக ஊர் சுற்றுகிறார்கள்.
ஜனாதிபதியாவது ஒரு விவரம் தெரிந்த ,புரிந்த ஆளாக போடுவது நல்லது.
எனக்கு தெரிந்து தமிழகத்தில் இருந்து நல்லகண்ணு ஒருவர் இருக்கிறார்.
மற்ற மாநிலங்களில் சிலர் இருக்கக்கூடும். AK அந்தோணியம் ஒருவர்.
ஆனால் இவர்கள் BJP இன் கண்களுக்கு தெரியமாட்டார்கள் ஏனென்றால்  
ஒருவர் கம்யூனிஸ்ட் ,ஒருவர் காங்கிரஸ்.
ரஜினி நிச்சயமாக தகுதியானவர் இல்லை.

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20582
மதிப்பீடுகள் : 7926

View user profile

Back to top Go down

Re: ரஜினிகாந்த் ஜனாதிபதி ஆகிறாரா?: பாஜகவின் ரகசிய பலே திட்டம்!

Post by M.Jagadeesan on Sat Apr 22, 2017 7:35 pm

L.K . அத்வானி தகுதியானவர் .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4773
மதிப்பீடுகள் : 2326

View user profile

Back to top Go down

Re: ரஜினிகாந்த் ஜனாதிபதி ஆகிறாரா?: பாஜகவின் ரகசிய பலே திட்டம்!

Post by T.N.Balasubramanian on Sat Apr 22, 2017 11:19 pm

மறுபடியும் பாபரி மஸ்ஜித் கேஸினால் அத்வானிக்கு பின்னடைவு.
அவரை வழிமொழிதலில் BJP கு சங்கடமே.
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20582
மதிப்பீடுகள் : 7926

View user profile

Back to top Go down

Re: ரஜினிகாந்த் ஜனாதிபதி ஆகிறாரா?: பாஜகவின் ரகசிய பலே திட்டம்!

Post by ராஜா on Sun Apr 23, 2017 11:17 am

T.N.Balasubramanian wrote:மறுபடியும் பாபரி மஸ்ஜித் கேஸினால் அத்வானிக்கு பின்னடைவு.
அவரை வழிமொழிதலில் BJP கு சங்கடமே.
ரமணியன்
பிஜேபியில் நடக்கும் உள்குத்து தான் அத்வானிக்கு இந்த பின்னடைவு என்று நினைக்கிறேன்


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30670
மதிப்பீடுகள் : 5539

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ரஜினிகாந்த் ஜனாதிபதி ஆகிறாரா?: பாஜகவின் ரகசிய பலே திட்டம்!

Post by krishnaamma on Sun Apr 23, 2017 5:57 pm

T.N.Balasubramanian wrote:ரேகா ,சச்சின் டெண்டுல்கர்
போன்றவர்களுக்கு ராஜ்யசபா MP பதவி கொடுத்து ,என்ன பயன்?
உருப்படியாக ராஜ்யசபா வருவது கூட கிடையாது.

சம்பளம் மட்டும் வாங்கிக்கொண்டு ஜாலியாக ஊர் சுற்றுகிறார்கள்.
ஜனாதிபதியாவது ஒரு விவரம் தெரிந்த ,புரிந்த ஆளாக போடுவது நல்லது.
எனக்கு தெரிந்து தமிழகத்தில் இருந்து நல்லகண்ணு ஒருவர் இருக்கிறார்.
மற்ற மாநிலங்களில் சிலர் இருக்கக்கூடும். AK அந்தோணியம் ஒருவர்.
ஆனால் இவர்கள் BJP இன் கண்களுக்கு தெரியமாட்டார்கள் ஏனென்றால்  
ஒருவர் கம்யூனிஸ்ட் ,ஒருவர் காங்கிரஸ்.
ரஜினி நிச்சயமாக தகுதியானவர் இல்லை.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1239680

சரியாக சொன்னீர்கள் ஐயா ...இந்த சினிமா காரர்களுக்கு பதவிகளை கொடுத்து விட்டு நாம் படும் பாடு போதாதா?..சினிமாவில் வரும் கதாநாயகர்களை போல் இவர்கள் பாவித்துக் கொள்ளுதல் முட்டாள் தனத்தின் உச்சக்கட்டம் என்றே எண்ணுகிறேன் ...............புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: ரஜினிகாந்த் ஜனாதிபதி ஆகிறாரா?: பாஜகவின் ரகசிய பலே திட்டம்!

Post by T.N.Balasubramanian on Sun Apr 23, 2017 9:07 pm

ராஜா wrote:
T.N.Balasubramanian wrote:மறுபடியும் பாபரி மஸ்ஜித் கேஸினால் அத்வானிக்கு பின்னடைவு.
அவரை வழிமொழிதலில் BJP கு சங்கடமே.
ரமணியன்
பிஜேபியில் நடக்கும் உள்குத்து தான் அத்வானிக்கு இந்த பின்னடைவு என்று நினைக்கிறேன்
மேற்கோள் செய்த பதிவு: 1239737

உண்மைதான் ,நானும் அப்பிடித்தான் சந்தேகிக்கிறேன்
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20582
மதிப்பீடுகள் : 7926

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum