ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
MGR நடிச்ச பாசமலர்
 heezulia

அரசு வங்கிகள் அனைத்தையும் தனியார் மயமாக்குங்கள்: மத்திய அரசுக்கு அசோசெம் வலியுறுத்தல்
 SK

டெல்லி மெட்ரோவில் திக்! திக்!..
 SK

சவுதி அரேபியா: பெண்கள் தொழில் தொடங்க கணவரின் அனுமதி தேவையில்லை
 T.N.Balasubramanian

மரணத்திற்குப் பின்னர் வாழ்க்கை உண்டு : - நிரூபித்த ஜெர்மன் டாக்டர்கள்
 T.N.Balasubramanian

காவிரியை காப்பாற்ற முடியாத அரசும், ஆட்சியாளர்களும் பதவியை ராஜினாமா செய்!
 SK

​ஆப்பிள் நிறுவனத்தை கதிகலங்க வைத்த தென் இந்திய மொழி..!
 T.N.Balasubramanian

மோடியிடம் ஏமாந்த பிரபல நடிகை...! வெளிவந்த உண்மை...!
 T.N.Balasubramanian

சமந்தா வரவேற்பு!
 SK

`ஊர் குளத்தில் செத்து மிதக்கும் லட்சக்கணக்கான மீன்கள்' - அச்சத்தில் பொதுமக்கள்
 SK

எது மகிழ்ச்சி? - ஏழை விவசாயி, மாணவனுக்கு பாடம் சொன்ன கதை
 SK

கமல், ரஜினியை மக்கள் நம்பக்கூடாது - சத்யராஜ்
 SK

ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் ஸ்ரீதேவியின் மகள்!
 SK

தந்தையுடன் இணைந்து நடிக்கும் வரலட்சுமி
 SK

கள் இறக்கும் தொழிலில் ஜெர்மானியர்!
 SK

``ஒற்றைக் கையில் அசத்தல் கேட்ச்!’’ - நியூசிலாந்து மாணவருக்கு ரூ.24 லட்சம் பரிசு (வீடியோ)
 ayyasamy ram

ஏற்காட்டில் ஏலம் என்ற பெயரில் கொள்ளை போகும் பச்சை தங்கம் : இயற்கை ஆர்வலர்கள் வேதனை
 ayyasamy ram

நம்பிக்கையே உனக்கு நன்றி…!
 SK

இதுதான் கடைசி மாருதி 800..! முடிவுக்கு வந்தது தயாரிப்பு..! பிரியா விடை கொடுக்கும் ஊழியர்கள்...!
 SK

பிரபுதேவாவின் டைட்டில் சென்டிமென்ட்!
 SK

வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே
 SK

உடல் அமைப்பை காட்டவே கவர்ச்சி போஸ் கொடுத்தேன் - ரகுல் பிரீத்திசிங்
 SK

நாடு கொள்ளையடிக்கப்பட்டு வருவது மோடிக்கும். ஜேட்லிக்கும் தெரியும்: கபில் சிபல் பகிரங்க குற்றச்சாட்டு
 SK

பிரியா வாரியர் ரியாக்ஷனுக்கு சவால் விடும் தமிழ் நடிகை
 SK

மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த 2 குழந்தை திட்டத்தை...
 SK

சிவகார்த்திகேயன் - பொன்ராம் இணையும் 'சீமராஜா'
 SK

இந்தியாவில் இந்த மாதிரியான வான்கோழி இனங்கள்தான் வளர்க்கப்படுகின்றன...
 SK

அர்த்தமுள்ள இந்து மதம் ஒலிவடிவ புத்தகம்
 Meeran

கோல்கட்டாவில் ஜொலித்த நிலவு!
 SK

தவண் 72, புவனேஷ்வர் குமார் 5/24: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா
 SK

காவிரி நீரும்.. திமுக நடத்திய உரிமைப் போரும்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் விளக்கக் கடிதம்
 SK

முடிவு செய்தாகிவிட்டது, மார்ச் 1 முதல் விரைவு ரயில்களில் சார்ட் ஒட்டப்படாது!
 SK

ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும்.
 SK

இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை
 SK

குரங்கின் தலையில் 70 பெல்லட் குண்டுகள் : மனிதர்கள் அட்டூழியம்!
 SK

வித்தியாசமான வேடத்தில் சமந்தா
 SK

வித்தியாசமான வேடத்தில் அனுஷ்கா
 SK

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 SK

ரூ.3,000 கோடி செலவு! நர்மதா ஆற்றின் நடுப்பகுதியில் திறக்கப்படுகிறது 182 மீட்டர் சர்தார் படேல் சிலை!
 SK

காவிரி தீர்ப்பும், நீர் மேலாண்மையும்: தமிழக அரசு செய்ய வேண்டியது என்ன? - நிபுணர் கருத்து
 பழ.முத்துராமலிங்கம்

காவிரி கடந்து வந்த பாதை: சுருக்கமான நினைவூட்டல்
 பழ.முத்துராமலிங்கம்

உலக சாதனை ஒயிலாட்டம்; 669 பேர் பங்கேற்பு
 ayyasamy ram

காணாமல் போகும் நிலையில் இரண்டு தமிழக மொழிகள்!
 ayyasamy ram

சப்பாத்திக்கள்ளியால் இப்படி ஒரு மருத்துவ அதிசயம் நடக்கிறது  என்று நீங்கள் அறிவீர்களா?
 பழ.முத்துராமலிங்கம்

கல்கி நக்கீரன் பாலஜோதிடம் புக்
 சிவனாசான்

என்ன அதிசயம் இது.
 heezulia

கார்ன் பிளேக்ஸ் இனிப்பு!
 ayyasamy ram

பாம்புகளின் காதலன், முதலைகளின் காவலன்... பத்மஸ்ரீ வாங்கவிருக்கும் அமெரிக்கர் ரோமுலஸ் விட்டேகர்!
 ayyasamy ram

முக்கிய வசதியை நீக்கியது கூகுள்: பயனாளிகள் தவிப்பு
 மூர்த்தி

ஆந்திரா ஏரியில் 7 தமிழர்களின் உடல்கள் மீட்பு ?
 பழ.முத்துராமலிங்கம்

கவிச்சோலை - தொடர் பதிவு -
 ayyasamy ram

பணியாளருக்கு ரூ.600 கோடி சொத்துக்களை உயில் எழுதி வைத்த அரசியல்வாதி !
 பழ.முத்துராமலிங்கம்

சீதா கல்யாணம் பாடல் -சைந்தவி.-
 T.N.Balasubramanian

திரைப் பிரபலங்கள்
 heezulia

சூரிய ஒளி கம்ப்யூட்டர் வகுப்பறை நெல்லை அரசு பள்ளியில் அசத்தல்
 ayyasamy ram

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
 பழ.முத்துராமலிங்கம்

ரூ..11,500 கோடி மோசடி நடந்தது எப்படி?- பஞ்சாப் நேஷனல் வங்கி விளக்கம்
 பழ.முத்துராமலிங்கம்

ரா. கி. ரங்கராஜன் நாவல்கள்
 Meeran

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )
 T.N.Balasubramanian

தொழில்நுட்ப ஆஸ்கர் விருது வென்ற இந்தியர்
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஆந்திராவில் திருநங்கையர் நல வாரியம் அமைப்பு

View previous topic View next topic Go down

ஆந்திராவில் திருநங்கையர் நல வாரியம் அமைப்பு

Post by ayyasamy ram on Sun Apr 23, 2017 9:27 am


-
திருநங்கையரின் கல்வி, வேலை வாய்ப்பு மற்றும்
வாழ்க்கை தரத்தை உயர்த்தும் வகையில், ஆந்திராவில்
திருநங்கையர் நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளதாக,
அம்மாநில அரசு தெரிவித்து உள்ளது.

ஆந்திராவில், தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த,
சந்திரபாபு நாயுடு முதல்வராக உள்ளார்.
இந்த மாநிலத்தில், பெண்கள், மாணவர்களின்
நலனுக்காக, மாநில அரசின் சார்பில் பல்வேறு
நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், 'திருநங்கையரின் கல்வி, வேலை
வாய்ப்பை உறுதிப்படுத்த, மாநில அரசுகள் உரிய
நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட்
உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து, தமிழகம், கேரளா, மேற்கு வங்கம்
உள்ளிட்ட மாநிலங்களில், திருநங்கையர் நல வாரியம்
அமைக்கப்பட்டது. இந்த மாநிலங்களை தொடர்ந்து,
ஆந்திராவிலும், திருநங்கையருக்கென தனி வாரியம்
அமைக்கப்பட்டுள்ளது.

திருப்பதியில் உள்ள, ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலையில்,
மாநில அரசின் சார்பில், திருநங்கையர் நல வாரியம்
துவக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, மாநில அரசு அதிகாரிகள் கூறியதாவது:

ஆந்திராவில், அரசின் நலத் திட்டங்கள் அனைத்து
தரப்பினரையும் சென்றடைய வேண்டும் என்பதில்,
மாநில அரசு தீவிரமாக செயலாற்றி வருகிறது.

இதன் படி, திருநங்கையரும், சமுதாயத்தின் ஒரு அங்கம்
என்ற வகையில், அவர்களின் கல்வி, வேலை வாய்ப்பு,
வாழ்க்கை தரம் உயர்வு கருதி, அவர்களுக்கென தனி நல
வாரியம்உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், பிழைப்புக்காக பாலியல் தொழிலில்
ஈடுபடும் திருநங்கையர், இந்த வாரியத்தின் உதவியால்,
மாற்றுத் தொழில் குறித்த ஆலோசனை மற்றும்
அனைத்து வகை வழிகாட்டுதல்களையும் பெற முடியும்.

அவர்களின் கல்விக்காக, இந்த வாரியம் முழு உதவி
செய்யும்.திருநங்கையருக்கானஉரிமைகள் குறித்த
விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்களின் வாழ்க்கை
தரத்தை உயர்த்துவதே, இந்த வாரியத்தின் நோக்கம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
-
----------------------------
தினமலர்

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 34324
மதிப்பீடுகள் : 11082

View user profile

Back to top Go down

Re: ஆந்திராவில் திருநங்கையர் நல வாரியம் அமைப்பு

Post by M.Jagadeesan on Sun Apr 23, 2017 10:56 am

காவல் துறையில் உதவி ஆய்வாளராக ஒரு திருநங்கை நியமிக்கப் பட்டுள்ளார் .இது போதாது ; திருநங்கைகளுக்கு அமைச்சரவையிலும் இடம்தர வேண்டும் .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4879
மதிப்பீடுகள் : 2343

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum