ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
போலித் தகவல்களைத் தடுக்க வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய வசதி!
 krishnaamma

அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்! தமிழில் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
 krishnaamma

4000 பதிவுகளை கடந்த நம் SK ஐ வாழ்த்த வாருங்கள் !
 krishnaamma

மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் அளித்த குடிநீர் ஜீப்!
 krishnaamma

பிறந்த கன்று குட்டியின் கொம்பை எத்தனை நாளுக்குள் சுட வேண்டும்? தெரிஞ்சுக்கு இதை வாசிங்க...
 பழ.முத்துராமலிங்கம்

ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை
 krishnaamma

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

Krishoba acadamy வெளியட்ட TEST (18-01-2018)
 thiru907

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 krishnaamma

TNPSC CCSEIV தேர்விற்கு மதுரமங்கலம் இலவச TNPSC பயிற்சி மையம் வெளியிட்ட(18-1-2018) முழு தேர்வு வினா மற்றும்விடை
 thiru907

'நாடோடிகள் 2' நாயகிகளாக அஞ்சலி - அதுல்யா ரவி ஒப்பந்தம்
 ayyasamy ram

தைப்பூசத்தை முன்னிட்டு ஜன.,31 ல் கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
 ayyasamy ram

லண்டன் செல்கிறார் செங்கோட்டையன்
 ayyasamy ram

மொய் விருந்தில் கிடைத்த ரூ.3 கோடி!- நெகிழவைத்த அமெரிக்க, சீன, ஹாங்காங் தமிழர்கள்
 பழ.முத்துராமலிங்கம்

பலஸ்தீனம் செல்லும் முதல் இந்திய பிரதமர் மோடி
 பழ.முத்துராமலிங்கம்

முகநூல் பாவனையாளர்களே அவதானம்; ஹாக்கர்களால் முடக்கம்
 பழ.முத்துராமலிங்கம்

THE Goal
 Meeran

திரைப் பிரபலங்கள்
 T.N.Balasubramanian

ஆயக்குடி பயிற்சி மையத்தின் 【17-01-2018】 நேற்று வெளியிட்ட தமிழ் இலக்கணம் பயிற்சி வினாக்கள்
 thiru907

கல் யானை கரும்பு தின்ற கதை - கொட்டக்குடி ஐயனார் கோயிலில் நடந்த அதிசயம்!
 SK

ரூ.255 கோடி: சபரிமலை அய்யப்பன் கோவிலின் சாதனை வருமானம்
 SK

ரயில்வே காத்திருப்பு அறைகளில் 'டிவி'க்கள் பொருத்த திட்டம்
 SK

நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது
 SK

பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல்
 kuloththungan

மணபல்லவம் (சரித்திர நாவல்)
 kuloththungan

THIRUVALLUVAR தமிழ் TNPSC மையம் வெளியிட்ட தமிழ் பொது தமிழ் மற்றும் பொது அறிவு பயிற்சி வினாக்கள்
 thiru907

விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாவட்டம்: விரைவான நிர்வாகத்துக்கு வழி ஏற்படுமா?
 SK

ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை என்ன? 2 பெட்டி நிறைந்த ஆவணங்களை அப்பல்லோ குழு கமிஷனில் தாக்கல்
 SK

கற்கால மனிதனின் உணவுமுறையை சொல்லும் பேலியோ டயட்
 பழ.முத்துராமலிங்கம்

மஞ்சள் சாகுபடிக்கு பஞ்சகவ்யா பயன்படுத்தினால் ஏக்கருக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும்?
 பழ.முத்துராமலிங்கம்

வாத்ஸாயனரின் காமசூத்திரம்
 Meeran

ரயிலில் ‘கீழ்தள படுக்கை’ வேணுமா?....இனி அதிகமாக பணம் செலுத்தனும்!
 பழ.முத்துராமலிங்கம்

தேவதாசி
 Meeran

உணவும் உடல் நலமும்
 Meeran

சேவல் சண்டை: ரூ.400 கோடி பந்தயம்
 SK

8. வித்தியாசமான படங்கள்
 SK

ரஜினி நம்பிக்கை வேறு- எனது நம்பிக்கை வேறு:கூட்டணி குறித்து கமல் பதிலடி
 SK

கமல் எழுதிய கவிதை
 SK

சைதை துரைசாமி IAS அகாடமி வழங்கிய முக்கிய முழு தேர்வு 200 mark test 13,14,15,16 updated(18-01-2018)
 thiru907

கண்மணி
 Meeran

தமிழக விஜிலென்ஸ் ஆணையராக மோகன் பியாரே நியமனத்தை எதிர்த்து வழக்கு: தமிழக அரசு பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு
 ayyasamy ram

ஆஸ்திரேலியாவில் சாலை விபத்தில் சிக்கிய நடிகை ஜெசிகா மரணம்
 ayyasamy ram

மலையாள நடிகர் சித்து மர்ம சாவு கடற்கரையில் பிணமாக கிடந்தார்
 ayyasamy ram

அறிவியல் சாதனங்களுக்கான அரங்கு
 பழ.முத்துராமலிங்கம்

இன்று ஜி.எஸ்.டி., கவுன்சிலின் 24வது கூட்டம்
 ayyasamy ram

தமிழகம் தயாரிக்கப் போகும் ராணுவ உடைகள்
 ayyasamy ram

தலைமை தேர்தல் ஆணையர்கள் சம்பளம் இரு மடங்கு உயர்வு
 ayyasamy ram

கட்சி அலுவலகத்தில் 'இனோவா' காரை ஒப்படைத்தார் சம்பத்
 ayyasamy ram

TODAY'S ALLEPAPERS 18-01-2018
 thiru907

சுரேஷ் அகாடமி தற்போது நடத்திக்கொண்டிருக்கும் CCSE IV தேர்வு1,2,3,4,5,6,7,8
 thiru907

ஜாப் ஆஃபர்
 Meeran

காம சூத்ரா
 Meeran

‘சங்கு சக்கரம்’.
 ayyasamy ram

பயமுறுத்தும் வைட்டமின் D விளம்பரங்கள்- நிஜம் என்ன?
 ayyasamy ram

ஆயக்குடி பயிற்சி மையத்தின்
 Meeran

TNPSC_CCSE IV GENERAL_ENGLISH_NOTES
 Meeran

காமராசர். மோசமான மனிதர். சுயநலவாதி. அவர் குடும்பம் அவருக்கு முக்கியம்
 T.N.Balasubramanian

Nitra Edu Solution application வழங்கிய நடப்பு நிகழ்வுகள் வினா விடை pdf
 thiru907

எந்தெந்த உணவுகளை ஃபிரிட்ஜில் வைக்கலாம், என்ன செய்யக் கூடாது?!
 பழ.முத்துராமலிங்கம்

தனிக்கட்சி துவங்கும் எண்ணம் இல்லை: திடீரென பின்வாங்கிய டிடிவி.தினகரன்!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

எதிர்க்கட்சிகளுக்கு 'ஆப்பு' : யோகி ஆதித்யநாத்தின் அடுத்த அதிரடி

View previous topic View next topic Go down

எதிர்க்கட்சிகளுக்கு 'ஆப்பு' : யோகி ஆதித்யநாத்தின் அடுத்த அதிரடி

Post by ayyasamy ram on Sun Apr 23, 2017 9:30 am


விஐபி., கலாச்சாரத்திற்கு முடிவு :


யோகி ஆதித்யநாத், தனது அதிரடியின் அடுத்த
கட்டமாக மாஜி முதல்வர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள்,
எம்.பி.,க்களின் பாதுகாப்பை குறைக்கும்படி
உத்தரவிட்டுள்ளார்.

முன்னாள் முதல்வர்களான முலாயம் சிங்,
அகிலேஷ், மாயாவதி, எம்.பி.,க்களான டிம்பிள் யாதவ்,
ராம் கோபால் யாதவ், சமாஜ்வாதி தலைவர்கள்
சிவ்பால் யாதவ், ஆசம் கான் ஆகியோருக்கு
அளிக்கப்பட்டிருந்த பாதுகாப்பை குறைக்கும்படி
உத்தரவிட்டுள்ளார்.

அதே சமயம் சில தலைவர்களுக்கு அளிக்கப்பட்டு
வந்த பாதுகாப்பு மேம்படுத்தப்பட்டு, இசட் பிரிவு
பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது.


மக்களுக்கு கூடுதல் பாதுகாப்பு :

தலைவர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு தொடர்பான
ஆலோசனை கூட்டம் நேற்று இரவு நடந்தது. டிஜிபி,
ஏடிஜி, உள்துறை செயலாளர் உள்ளிட்ட தலைவர்கள்
கலந்து கொண்ட இக்கூட்டத்திற்கு பிறகு இந்த உத்தரவு
பிறப்பிக்கப்பட்டு, உடனடியாக அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதுவரை 151 க்கும் மேற்பட்ட விஐபி.,க்களுக்கு உயர்தர
பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது.
தற்போது இவர்களில் 105 பேரின் பாதுகாப்புக்கள் திரும்பப்
பெறப்பட்டுள்ளன. 46 பேரின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் நடந்த ஆலோசனை கூட்டம் ஒன்றில் பேசிய
யோகி ஆதித்யநாத், இதுவரை விஐபி.,க்கள் அனுபவித்து
வந்த பாதுகாப்பு குறைக்கப்படும்.

அந்த பாதுகாப்பு வீரர்கள் சாமானிய மக்களின் பாதுகாப்பு
பணிக்காக பயன்படுத்தப்படுவர் என தெரிவித்திருந்தார்.
-
-------------------
தினமலர்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33560
மதிப்பீடுகள் : 10996

View user profile

Back to top Go down

Re: எதிர்க்கட்சிகளுக்கு 'ஆப்பு' : யோகி ஆதித்யநாத்தின் அடுத்த அதிரடி

Post by M.Jagadeesan on Sun Apr 23, 2017 10:52 am

மக்களுக்குக் காப்பு ; தலைவர்களுக்கு ஆப்பு !

தலைவர்களுக்குப் பாதுகாப்பு என்ற பெயரில் கோடிக் கணக்கான ரூபாய்களை செலவிடுவது தண்டம் என்பதை உணர்ந்த ஆதித்ய நாத் , அவர்களின் பாதுகாப்பைக் குறைத்தது சரியான செயல்தான் .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4805
மதிப்பீடுகள் : 2331

View user profile

Back to top Go down

Re: எதிர்க்கட்சிகளுக்கு 'ஆப்பு' : யோகி ஆதித்யநாத்தின் அடுத்த அதிரடி

Post by ராஜா on Sun Apr 23, 2017 11:10 am

விடுதலைப்புலிகளால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக நாடகமாடி Z பிரிவு பாதுகாப்பை அனுபவித்துக்கொண்டிருந்த தமிழ்நாட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடைசியில் கூட இருந்தவர்களாலேயே தான் குழிக்குள் தள்ளப்பட்டார்.

இந்தியாவில் இது போல மக்களின் கோடிக்கணக்கான வரிப்பணத்தை தேவையியற்ற பாதுகாப்பு என்ற பெயரில் வீணடிப்பதை தடுக்க வேண்டும்.


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30686
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: எதிர்க்கட்சிகளுக்கு 'ஆப்பு' : யோகி ஆதித்யநாத்தின் அடுத்த அதிரடி

Post by krishnaamma on Sun Apr 23, 2017 5:54 pm

சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54997
மதிப்பீடுகள் : 11481

View user profile

Back to top Go down

Re: எதிர்க்கட்சிகளுக்கு 'ஆப்பு' : யோகி ஆதித்யநாத்தின் அடுத்த அதிரடி

Post by T.N.Balasubramanian on Mon Apr 24, 2017 1:16 am

@ராஜா wrote: விடுதலைப்புலிகளால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக நாடகமாடி Z பிரிவு பாதுகாப்பை அனுபவித்துக்கொண்டிருந்த தமிழ்நாட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடைசியில் கூட இருந்தவர்களாலேயே தான் குழிக்குள் தள்ளப்பட்டார்.

இந்தியாவில் இது போல மக்களின் கோடிக்கணக்கான வரிப்பணத்தை தேவையியற்ற பாதுகாப்பு என்ற பெயரில் வீணடிப்பதை தடுக்க வேண்டும்.
மேற்கோள் செய்த பதிவு: 1239734

வரவேற்கிறேன்

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20859
மதிப்பீடுகள் : 8006

View user profile

Back to top Go down

Re: எதிர்க்கட்சிகளுக்கு 'ஆப்பு' : யோகி ஆதித்யநாத்தின் அடுத்த அதிரடி

Post by M.Jagadeesan on Mon Apr 24, 2017 1:31 pm

அம்மையாரை அப்போலோவுக்கு எடுத்துச்சென்றபோது Z பிரிவு போலீசார் ஏன் உடன் செல்லவில்லை ? அவர்களைத் தடுத்து நிறுத்தியது யார் ?

avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4805
மதிப்பீடுகள் : 2331

View user profile

Back to top Go down

Re: எதிர்க்கட்சிகளுக்கு 'ஆப்பு' : யோகி ஆதித்யநாத்தின் அடுத்த அதிரடி

Post by krishnaamma on Tue Apr 25, 2017 10:24 am

@M.Jagadeesan wrote:அம்மையாரை அப்போலோவுக்கு எடுத்துச்சென்றபோது Z பிரிவு போலீசார் ஏன் உடன் செல்லவில்லை ? அவர்களைத் தடுத்து நிறுத்தியது யார் ?

மேற்கோள் செய்த பதிவு: 1239819

இது போல் நிறைய கேள்விகள் இருக்குறது ஐயா........சோகம்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54997
மதிப்பீடுகள் : 11481

View user profile

Back to top Go down

Re: எதிர்க்கட்சிகளுக்கு 'ஆப்பு' : யோகி ஆதித்யநாத்தின் அடுத்த அதிரடி

Post by ராஜா on Tue Apr 25, 2017 10:38 am

@krishnaamma wrote:
@M.Jagadeesan wrote:அம்மையாரை அப்போலோவுக்கு எடுத்துச்சென்றபோது Z பிரிவு போலீசார் ஏன் உடன் செல்லவில்லை ? அவர்களைத் தடுத்து நிறுத்தியது யார் ?

மேற்கோள் செய்த பதிவு: 1239819

இது போல் நிறைய கேள்விகள் இருக்குறது ஐயா........சோகம்
அதெல்லாம் இருக்கட்டும் , சென்னையில் காப்பி மேக்கர் எங்க வாங்கினார் என்று சொல்ல சொல்லுங்கள் புன்னகை புன்னகை


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30686
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: எதிர்க்கட்சிகளுக்கு 'ஆப்பு' : யோகி ஆதித்யநாத்தின் அடுத்த அதிரடி

Post by krishnaamma on Tue Apr 25, 2017 10:43 am

@ராஜா wrote:
@krishnaamma wrote:
@M.Jagadeesan wrote:அம்மையாரை  அப்போலோவுக்கு எடுத்துச்சென்றபோது Z பிரிவு போலீசார் ஏன் உடன் செல்லவில்லை ? அவர்களைத் தடுத்து நிறுத்தியது யார் ?

மேற்கோள் செய்த பதிவு: 1239819

இது போல் நிறைய கேள்விகள் இருக்குறது ஐயா........சோகம்
அதெல்லாம் இருக்கட்டும் , சென்னையில் காப்பி மேக்கர் எங்க வாங்கினார் என்று சொல்ல சொல்லுங்கள் புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1239997

ஹா..ஹா..ஹா....நிஜமாகவே பேட் லக் ராஜா  உங்களுக்கு ...........எல்லா COFFEEDAY கடைகளிலும் கிடைக்கும்...........எவர்சில்வர் பாத்திரக் கடைகளிலும் கிடைக்கும் .....சென்னை இல் யாரிடமாவது சொல்லி வைத்திருக்கலாமே, அவர்கள் வாங்கி வைத்திருந்தால் நீங்கள் போகும்போது கொண்டு வந்திருக்கலாமே.......சோகம்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54997
மதிப்பீடுகள் : 11481

View user profile

Back to top Go down

Re: எதிர்க்கட்சிகளுக்கு 'ஆப்பு' : யோகி ஆதித்யநாத்தின் அடுத்த அதிரடி

Post by மூர்த்தி on Tue Apr 25, 2017 6:01 pm

சுங்கச்சாவடி அலுவலரை அடித்த எம்.எல்.ஏ


விமான ஊழியரை செருப்பால் அடித்த எம்.பி.
avatar
மூர்த்தி
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 745
மதிப்பீடுகள் : 414

View user profile

Back to top Go down

Re: எதிர்க்கட்சிகளுக்கு 'ஆப்பு' : யோகி ஆதித்யநாத்தின் அடுத்த அதிரடி

Post by M.Jagadeesan on Tue Apr 25, 2017 6:11 pm

@krishnaamma wrote:
@ராஜா wrote:
@krishnaamma wrote:
@M.Jagadeesan wrote:அம்மையாரை  அப்போலோவுக்கு எடுத்துச்சென்றபோது Z பிரிவு போலீசார் ஏன் உடன் செல்லவில்லை ? அவர்களைத் தடுத்து நிறுத்தியது யார் ?

மேற்கோள் செய்த பதிவு: 1239819

இது போல் நிறைய கேள்விகள் இருக்குறது ஐயா........சோகம்
அதெல்லாம் இருக்கட்டும் , சென்னையில் காப்பி மேக்கர் எங்க வாங்கினார் என்று சொல்ல சொல்லுங்கள் புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1239997

ஹா..ஹா..ஹா....நிஜமாகவே பேட் லக் ராஜா  உங்களுக்கு ...........எல்லா COFFEEDAY கடைகளிலும் கிடைக்கும்...........எவர்சில்வர் பாத்திரக் கடைகளிலும் கிடைக்கும் .....சென்னை இல் யாரிடமாவது சொல்லி வைத்திருக்கலாமே, அவர்கள் வாங்கி வைத்திருந்தால் நீங்கள் போகும்போது கொண்டு வந்திருக்கலாமே.......சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1240003

ராஜா அவர்களுக்கு ,

எல்லா COFFEE DAY கடைகளிலும் பெர்குலேட்டர் கிடைக்கிறது . பல சைஸ்களில் உள்ளது . நான் ஒரு சமயத்தில் இரண்டுபேர் மட்டும் குடிப்பதற்கான சிறிய சைஸ் FILTER வாங்கியுள்ளேன் . அதில்தான் தினமும் டிகாக்சன் இறக்கிக் குடிக்கிறேன் .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4805
மதிப்பீடுகள் : 2331

View user profile

Back to top Go down

Re: எதிர்க்கட்சிகளுக்கு 'ஆப்பு' : யோகி ஆதித்யநாத்தின் அடுத்த அதிரடி

Post by ராஜா on Tue Apr 25, 2017 7:09 pm

@M.Jagadeesan wrote:
@krishnaamma wrote:ஹா..ஹா..ஹா....நிஜமாகவே பேட் லக் ராஜா  உங்களுக்கு ...........எல்லா COFFEEDAY கடைகளிலும் கிடைக்கும்...........எவர்சில்வர் பாத்திரக் கடைகளிலும் கிடைக்கும் .....சென்னை இல் யாரிடமாவது சொல்லி வைத்திருக்கலாமே, அவர்கள் வாங்கி வைத்திருந்தால் நீங்கள் போகும்போது கொண்டு வந்திருக்கலாமே.......சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1240003
ராஜா அவர்களுக்கு ,எல்லா COFFEE DAY கடைகளிலும் பெர்குலேட்டர் கிடைக்கிறது . பல சைஸ்களில் உள்ளது . நான் ஒரு சமயத்தில் இரண்டுபேர் மட்டும் குடிப்பதற்கான சிறிய சைஸ் FILTER வாங்கியுள்ளேன் . அதில்தான் தினமும் டிகாக்சன் இறக்கிக் குடிக்கிறேன் .


அட போங்க சார் , COFFEE DAY ல கிடைக்கும்னு சொன்னதை நம்பி நானும் கிளம்புற அவசரத்தில் ஆதிராஅக்கா Honda Activa வை எடுத்துக்கிட்டு வடபழனில ரெண்டு மூணு இடத்தில் தேடினேன் கிடைக்கல.

சரி வேண்டாம் அடுத்த முறை பார்க்கலாம் என்று பேக்கிங் வேலையை பார்க்க ஆரம்பித்துவிட்டேன் , அப்புறமும் விடாமுயற்சியா ஆதிரா அக்காவும் இரத்னாஸ்டோர்ல பார்த்து இருக்காங்க அங்கேயும் இல்லையாம் புன்னகை புன்னகை


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30686
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: எதிர்க்கட்சிகளுக்கு 'ஆப்பு' : யோகி ஆதித்யநாத்தின் அடுத்த அதிரடி

Post by T.N.Balasubramanian on Tue Apr 25, 2017 8:35 pm

அட போங்க சார் , COFFEE DAY ல கிடைக்கும்னு சொன்னதை நம்பி நானும் கிளம்புற அவசரத்தில் ஆதிராஅக்கா Honda Activa வை எடுத்துக்கிட்டு வடபழனில ரெண்டு மூணு இடத்தில் தேடினேன் கிடைக்கல.

சரி வேண்டாம் அடுத்த முறை பார்க்கலாம் என்று பேக்கிங் வேலையை பார்க்க ஆரம்பித்துவிட்டேன் , அப்புறமும் விடாமுயற்சியா ஆதிரா அக்காவும் இரத்னாஸ்டோர்ல பார்த்து இருக்காங்க அங்கேயும் இல்லையாம்

ஆதிரா active ஆக சாதனை புரிவதற்கு அவரது activa வும் உதவுகிற ஒரு சாதனம் .

coffee perkolaters எல்லா இடங்களிலும் கிடைப்பது இல்லை. எலக்ட்ரிக் காபி மேக்கர்களை
சிலர் பேர்கொலெட்டெர் என சொல்லி விற்கின்றனர். அவை எலக்ட்ரிக் காப்பி filter கள் தான்
filter வேறு perkolater வேறு.

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20859
மதிப்பீடுகள் : 8006

View user profile

Back to top Go down

Re: எதிர்க்கட்சிகளுக்கு 'ஆப்பு' : யோகி ஆதித்யநாத்தின் அடுத்த அதிரடி

Post by M.Jagadeesan on Tue Apr 25, 2017 8:51 pm

Traditional Coffee Filter -க்கும் , Perkolator -க்கும் என்ன வித்தியாசம் என்றால்

Traditional Coffee filter -ல் சுடுதண்ணீர் மேலேயிருந்து கீழேவரும் ஆனால் Perkolater -ல் சுடு தண்ணீர் கீழே இருந்து மேலே போகும் .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4805
மதிப்பீடுகள் : 2331

View user profile

Back to top Go down

Re: எதிர்க்கட்சிகளுக்கு 'ஆப்பு' : யோகி ஆதித்யநாத்தின் அடுத்த அதிரடி

Post by krishnaamma on Tue Apr 25, 2017 11:01 pm

@ராஜா wrote:
அட போங்க சார் , COFFEE DAY ல கிடைக்கும்னு சொன்னதை நம்பி நானும் கிளம்புற அவசரத்தில் ஆதிராஅக்கா Honda Activa வை எடுத்துக்கிட்டு வடபழனில ரெண்டு மூணு இடத்தில் தேடினேன் கிடைக்கல.

சரி வேண்டாம் அடுத்த முறை பார்க்கலாம் என்று பேக்கிங் வேலையை பார்க்க ஆரம்பித்துவிட்டேன் , அப்புறமும் விடாமுயற்சியா ஆதிரா அக்காவும் இரத்னாஸ்டோர்ல பார்த்து இருக்காங்க அங்கேயும் இல்லையாம் புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1240063

அடாடா........சோகம்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54997
மதிப்பீடுகள் : 11481

View user profile

Back to top Go down

Re: எதிர்க்கட்சிகளுக்கு 'ஆப்பு' : யோகி ஆதித்யநாத்தின் அடுத்த அதிரடி

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum