ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா
 Dr.சுந்தரராஜ் தயாளன்

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
 Dr.சுந்தரராஜ் தயாளன்

அமெரிக்காவில் எத்தனை பேர் தமிழ் பேசுகிறார்கள்? .. கணக்கெடுப்பில் சுவாரசிய தகவல்!
 SK

வங்கியை நூதன முறையில் 81 கோடி ஏமாற்றிய நபர்கள்
 SK

இனி இது இல்லாமல் திருப்பதிக்கு செல்ல முடியாது!
 SK

மலர்களும் மனங்களும்...!
 sandhiya m

என்றும் உன் நினைவுகளுடன்...!
 sandhiya m

ரிப்போர்ட்டர்
 Meeran

விஜய்யுடன் நடிக்க மறுத்த முன்னணி நடிகை
 SK

வீட்டிலிருக்கும் சின்ன சின்ன அறையை கூட விசாலமாக காட்ட சில அட்டகாசமான டிப்ஸ்...
 பழ.முத்துராமலிங்கம்

உலக சாதனை படைத்த டோனி, ஒன்றல்ல நான்கு
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ஓட்டுக்கு 1 சவரன், 25 ஆயிரம் ரொக்கம்… ஆர்.கே.நகரை மிஞ்சும் விநியோகஸ்தர்கள் சங்க தேர்தல்
 பழ.முத்துராமலிங்கம்

7150 கோடிக்கு இலங்கை துறைமுகத்தை 99 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்தது சீனா
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டு(ம்) வருது! ஓடுங்க, அந்த கொடிய மிருகம் நம்மளை நோக்கித்தான் வருது! அசத்தலான ஜுராஸிக் வொர்ல்ட் ஃபாலன் கிங்டம் ட்ரெய்லர்!
 பழ.முத்துராமலிங்கம்

வேலன்:-ஸ்கிரீன்ஷாட் எடுக்க -FLOOMBY.
 velang

உடல்நிலையைக் கண்டறியும் புதிய ஸ்மார்ட்போன் கேஸ் !
 பழ.முத்துராமலிங்கம்

பூமியின் சுழற்சி வேகம் குறைகின்றது: காத்துக்கொண்டிருக்கும் ஆபத்து!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை - தூத்துக்குடி இடையே இப்படி ஒரு ''சுருங்கும் தீவு'' இருக்குது தெரியுமா? #தேடிப்போலாமா 1
 பழ.முத்துராமலிங்கம்

திருக்குறள்னா என்ன? தமிழ்ல மீனிங் சொல்லு... இப்படியும் ஒரு நடிகை.. எல்லாம் சாபக்கேடு!
 பழ.முத்துராமலிங்கம்

அடுத்து கலக்க அதிரடியாக வருது 5ஜி சேவை..!!
 பழ.முத்துராமலிங்கம்

நீங்கள் யாவரும் நலம்தானே?
 பழ.முத்துராமலிங்கம்

உலகறிய போகும் தமிழனின் பாரம்பரியம்: மலேசியாவில் ஜல்லிக்கட்டு!
 KavithaMohan

டெபாசிட் காப்பீட்டு சட்ட மசோதா
 T.N.Balasubramanian

வரிசையில் நின்ற ராகுல்: வைரலாகும் போட்டோ
 SK

மகாகவி சுப்ரமணிய பாரதியின் 136வது பிறந்ததினம் இன்று !
 SK

“ஜெயலலிதா வாக்கு காப்பாற்றப்படுமா!?” ஒகி அழித்த ரப்பர் மரங்களால் தவிக்கும் குமரி மீனவர்கள்
 SK

நடுவர் விரலை உயர்த்துவதற்குள் டி.ஆர்.எஸ். கேட்ட டோனி
 SK

ஜல்லிக்கட்டு சட்டத்திருத்தத்தை எதிர்த்த வழக்கு... டிசம்பர் 12ல் விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்!
 பழ.முத்துராமலிங்கம்

கூகுள் ஏற்படுத்தியுள்ள செல்பி காணொளி வசதி !
 பழ.முத்துராமலிங்கம்

கட்அவுட், பேனர் தடையை நீக்க ஐகோர்ட் மறுப்பு
 SK

காங்., தலைவரானார் ராகுல்: நேரு குடும்பத்தில் இருந்து 6வது நபர்
 KavithaMohan

கார்ட்டூன் மற்றும் படத்துடன் செய்தி - தொடர் பதிவு
 ayyasamy ram

மின்துறையில் மத்திய அரசு அதிரடி மாற்றம் நாடு முழுவதும் ‘பவர் கட்’ இருக்காது
 SK

குருவாயூர் கோவில் யானை தாக்கி பாகன் பலி
 ayyasamy ram

சீனாவிடம் அம்பாந்தோட்டை துறைமுகம் ஒப்படைப்பு 99 ஆண்டு குத்தகைக்கு இலங்கை வழங்கியது
 SK

தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறக்க தடை
 ayyasamy ram

முதல்வரின் பினாமிகளாக அறுவர் ; உளவுத் துறை அதிர்ச்சி ரிப்போர்ட்
 ayyasamy ram

மாமியார் முகத்தில முழிக்கறதும் நல்ல சகுனம்தான்..!!
 SK

மின்மினியின் ஆசைகள்...!
 SK

350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
 gayathri devi

பாரதியார் வாழ்க்கைக் கொல்கைகள்
 ajaydreams

மகாகவி பாரதியார் பிறந்த நாள் இன்று…
 ayyasamy ram

ஜிக்ஸா சாதனை!
 ayyasamy ram

ராகிங்!
 ayyasamy ram

பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குற திமிரு…!!
 SK

மொபைல் ஸ்கேனர்
 ayyasamy ram

சொறிந்து கொள்ள மிஷின்!
 ayyasamy ram

கிராம மக்களின் அனுமதியோடு கீழடி அகழாய்வு பொருட்கள் சென்னைக்கு பயணம்
 SK

நாயோட வாலை நிமிர்த்திக் காட்டறேன்...!!
 SK

ஆணுறை விளம்பரத்தை விரும்பும் இந்தி நடிகைகள்
 SK

ராகிங்!
 SK

வதைக்கும் வாட்ஸ்-அப் வலம்: தமிழராக இருந்தாலும் ஷேர் பண்ணாதீங்க!
 SK

தமிழ் மூலம் இந்தி கற்கலாம்
 SK

தட்டை விஞ்ஞானி!
 SK

மொபைல் ஸ்கேனர்
 SK

ஜிக்ஸா சாதனை!
 ayyasamy ram

நாய் ஹாரன்!
 ayyasamy ram

குதிரையில் பர்ச்சேஸ்!
 ayyasamy ram

வீட்டு பூஜை குறிப்புகள் 1-10
 ayyasamy ram

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு ‘ஏர் அறிஞர்’ விருது
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை: போலீஸ் விசாரணை

View previous topic View next topic Go down

கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை: போலீஸ் விசாரணை

Post by ayyasamy ram on Mon Apr 24, 2017 11:39 am

-

நீலகிரி மாவட்டத்தில் உள்ளது கொடநாடு எஸ்டேட்.
இங்குள்ள பங்களாவை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா
ஓய்வு எடுப்பதற்காக பயன்படுத்திவந்தார்.

இந்நிலையில், கொடநாடு பங்களாவில் இன்று
(திங்கள்கிழமை) அதிகாலை 3 மணியளவில் காவலாளி
ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். மற்றொரு காவலாளி
அரிவாளால் வெட்டப்பட்டுள்ளார்.

10 பேர் கொண்ட கும்பல் திருட்டு முயற்சியில் ஈடுபட்டதாக
காயமடைந்த நபர் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக போலீஸ் எஸ்.பி. முரளிரம்பா,
"இன்று (திங்கள்கிழமை) அதிகாலை 3 மணியளவில் இந்தச்
சம்பவம் நடந்துள்ளது. கொடநாடு பங்களாவில் மொத்தம்
13 வாயில் கதவுகள் இருக்கின்றன. இவற்றில் 10-ம் எண்
வாயில்கதவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த
ஓம்பகதூர் (50) என்ற காவலாளியை திருடர்கள் அரிவாளால்
வெட்டியுள்ளனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

மற்றொரு காவலாளி கிருஷ்ண பகதூருக்கு கையில் அரிவாள்
வெட்டு விழுந்துள்ளது. அவரை கட்டிப்போட்டுவிட்டு திருட்டு
முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

காயமடைந்த அவர் கோத்தகிரி அரசு மருத்துவமனையில்
சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பங்களாவில் உள்ள ஓர் அறையின் ஜன்னல் உடைக்கப்
பட்டுள்ளது. ஆனால், எந்தப் பொருளும் திருடுபோனதாக
தெரியவில்லை.

மற்ற காவலாளிகள் அளித்த தகவலின்படி உடனடியாக
போலீஸ் படை அனுப்பிவைக்கப்பட்டது. மோப்ப நாய்களுடன்
வந்த 5 போலீஸ் படை சோதனையில் ஈடுபட்டது.

முதல்கட்ட சோதனையில் இது திருட்டு முயற்சி என்றே
தெரிகிறது. தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்றுவருகிறது"
என்றார்.

கொலை செய்யப்பட்ட ஓம் பகதூர் (50), தாக்கப்பட்ட கிருஷ்ண
பகதூர் ஆகிய இருவரும் நேபாளத்தைச் சேர்ந்தவர்கள்.
கடந்த 10 ஆண்டுகளாக இங்கு பணியாற்றி வருகின்றனர்.
-
---------------------------------
தி இந்து
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32920
மதிப்பீடுகள் : 10975

View user profile

Back to top Go down

Re: கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை: போலீஸ் விசாரணை

Post by M.Jagadeesan on Mon Apr 24, 2017 7:59 pm

ஒரு பெண்ணுக்கு இவ்வளவு சொத்துக்கள் எதற்கு ? போகும்போது அள்ளிக்கொண்டா போனார் ?

" நந்தன் படைத்த பண்டம் நாய் பாதி ; பேய் பாதி " என்று சொல்வார்கள் .

யாரோ சம்பாதித்த பணம் யார் யாருக்கோ போகப்போகிறது ! ஒழுங்காக சம்பாதித்த பணம்தான் நல்லவழியில் செலவாகும் !

avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4776
மதிப்பீடுகள் : 2326

View user profile

Back to top Go down

Re: கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை: போலீஸ் விசாரணை

Post by krishnaamma on Tue Apr 25, 2017 10:23 am

ரொம்ப பாவம் அவர்கள் சோகம்சோகம்சோகம்...........ஆனால் நிறைய டாக்குமெண்ட்கள் மற்றும் பொருட்கள் திருட்டு போய் உள்ளதாக செய்திகளில் சொன்னார்கள் அண்ணா !


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை: போலீஸ் விசாரணை

Post by ராஜா on Tue Apr 25, 2017 10:41 am

@M.Jagadeesan wrote:ஒரு பெண்ணுக்கு இவ்வளவு சொத்துக்கள் எதற்கு ? போகும்போது அள்ளிக்கொண்டா போனார் ?

" நந்தன் படைத்த பண்டம் நாய் பாதி ; பேய் பாதி " என்று சொல்வார்கள் .

யாரோ சம்பாதித்த பணம் யார் யாருக்கோ போகப்போகிறது ! ஒழுங்காக சம்பாதித்த பணம்தான் நல்லவழியில் செலவாகும் !

உண்மை ஐயா ,

ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு மனிதர்களுக்கு ஒரு அருமையான பாடம்.


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30682
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை: போலீஸ் விசாரணை

Post by krishnaamma on Tue Apr 25, 2017 10:53 am

@ராஜா wrote:
@M.Jagadeesan wrote:ஒரு பெண்ணுக்கு இவ்வளவு சொத்துக்கள் எதற்கு ? போகும்போது அள்ளிக்கொண்டா போனார் ?

" நந்தன் படைத்த பண்டம் நாய் பாதி ; பேய் பாதி " என்று சொல்வார்கள் .

யாரோ சம்பாதித்த பணம் யார் யாருக்கோ போகப்போகிறது ! ஒழுங்காக சம்பாதித்த பணம்தான் நல்லவழியில் செலவாகும் !

உண்மை ஐயா ,

ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு மனிதர்களுக்கு ஒரு அருமையான பாடம்.
மேற்கோள் செய்த பதிவு: 1240000

எங்கே ராஜா, அவங்க வாழ்க்கையை கூட இருந்தே பார்த்தவர்களே இப்போது அந்த சொத்துக்காக எந்த அளவிற்கு அடித்துக் கொள்கிறார்கள் பார்த்துக்கொண்டு தானே இருக்கிறீர்கள்.............சோகம்.....தமிழ் நாட்டையே கூறு போட்டுக்கொண்டு இருக்கிறார்களே !.............என்ன பாடம் கற்றார்கள் ? ........இதற்கு என்ன சொல்வது?????


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை: போலீஸ் விசாரணை

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum