ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
திட்டி வாசல்
 T.N.Balasubramanian

சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
 T.N.Balasubramanian

எனக்குள் ஒரு கவிஞன் SK
 T.N.Balasubramanian

சிரிக்கும் பெண்ணே-சுபா
 sathya.t

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 anikuttan

இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
 Meeran

அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
 Vaali Mohan Das

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 ராஜா

மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
 ராஜா

குஜராத்தி பெயர் பலகை மஹாராஷ்டிராவில் அகற்றம்
 ராஜா

உப்புமா சாப்பிடுவது மோன நிலை...!!
 ayyasamy ram

ஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்
 ayyasamy ram

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 prevel

தினை மாவு பூரி!
 ayyasamy ram

இந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'
 ayyasamy ram

எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
 ayyasamy ram

ஆசாராம் வழக்கில் நாளை தீர்ப்பு: 3 மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு
 ayyasamy ram

அம்புலிமாமா புத்தகங்கள்
 prevel

இந்திரா அமிர்தம்---அறிமுகம்
 ரா.ரமேஷ்குமார்

கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
 SK

குல தெய்வம்
 SK

கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
 T.N.Balasubramanian

காத்திருக்கிறேன் SK
 T.N.Balasubramanian

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 SK

கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
 T.N.Balasubramanian

சில்லுகள்...
 T.N.Balasubramanian

தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
 T.N.Balasubramanian

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
 SK

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 ஜாஹீதாபானு

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
 SK

மழைத்துளி
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

கேரளா சாகித்ய அகாடமி
 SK

2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
 SK

ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
 SK

கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
 SK

டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
 SK

வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
 SK

கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
 SK

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 ரா.ரமேஷ்குமார்

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 SK

கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்!''
 SK

வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'
 SK

கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு
 SK

படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
 T.N.Balasubramanian

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
 SK

நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30  மணி முதல் மறு நாள் 11.30  மணிக்குள்...!
 T.N.Balasubramanian

அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
 பழ.முத்துராமலிங்கம்

தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
 SK

சினி துளிகள்!
 SK

தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
 SK

ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...!!
 SK

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 ஜாஹீதாபானு

நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
 SK

பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
 SK

நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

டிடிவி தினகரன் ---இப்போது திகார் சிறையில்

View previous topic View next topic Go down

டிடிவி தினகரன் ---இப்போது திகார் சிறையில்

Post by T.N.Balasubramanian on Wed Apr 26, 2017 1:44 am

டிடிவி தினகரன் ---இப்போது திகார் சிறையில்

டெல்லி : அதிமுக துணைப் பொதுச்செயலாளராக கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி சசிகலாவினால் நியமனம் செய்யப்பட்ட டிடிவி தினகரன்
சரியாக 70 நாட்களுக்குள் தேர்தல் ஆணையத்திற்கே லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு அதிமுகவில் ரீ எண்ட்ரியான டிடிவி தினகரன் இப்போது திகார் சிறையில் தள்ளப்பட்டுள்ளார்.

கடந்த 70 நாட்களாக குட்டி இளவரசர் போல அதிமுக தலைமை அலுவலகம், போயஸ் தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றி வந்த தினகரன்
இப்போது வசமாக லஞ்ச வழக்கில் சிக்கியுள்ளார். ஜெயலலிதா இருந்த வரை அட்ரஸ் இல்லாமல் இருந்த தினகரன்,
கடந்த 70 நாட்களில் ஆடாத ஆட்டமெல்லாம் ஆடிவிட்டார் என்றே அதிமுகவினர் அங்கலாய்க்கிறார்கள்.•

டிசம்பர் 5 - ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு மன்னார்குடி குடும்பம் போயஸ்தோட்டத்திற்குள் அடிஎடுத்து வைத்தது.
அப்போது மெதுவாக உள்ளே நுழைந்தார் டிடிவி தினகரன்.•
டிசம்பர் 10 - சசிகலாவை பின்னால் இருந்து இயக்கினார். அதிமுக நிர்வாகிகளை தூண்டிவிட்டு
அவரை பொதுச்செயலாளராக அறிவிக்க வைத்தார். பின்னர் சசிகலாவிற்கு முதல்வர் ஆசையை தூண்டிவிட்டவர்
இவர்தான் என்ற புகார் எழுந்தது.•
பிப்ரவரி 15 ஆம் தேதி சித்தி சசிகலாவின் மூலம் அதிமுகவிற்குள் நுழைந்தார் டிடிவி தினகரன்.
ஆரம்பமே அதிரடியாக துணைப் பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டார்.•
அதிமுகவில் இருந்து நீக்கி வைக்கப்பட்டிருந்த டிடிவி தினகரன், எஸ். வெங்கடேஷ் ஆகியோர் கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளதாக
அந்த கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழான நமது எம்ஜிஆரில் இன்று அறிவிப்பு வெளியானது.
இதற்கான அறிவிப்பை அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா வெளியிட்டிருந்தார்.•
தங்களை மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்ள வேண்டிக் கொண்டதால்,
அவர்க‌ள் கட்சியில் சேர்ந்து பணியாற்ற அனுமதிக்கப்படுவதாகவும் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா தெரிவித்திருந்தார்.•
பிப்ரவரி 16 - ஆளுநரை சந்திக்கப் போகும் போதும், அரசியல் நிகழ்ச்சிகளின் போதும் முன்னிலைப் படுத்திக்கொண்டார்.
எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்ற போது முதல்வரிசையில் அமர்ந்து ரசித்தார்.•
பிப்ரவரி 20 - கட்சியையும், ஆட்சியையும் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த டிடிவி தினகரன்,
அமைச்சர்கள் பலரை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார்,
முதல்வர் கூட தனது முடிவின் படி நடக்க வேண்டும் என்று வாய்மொழியாக கட்டளையிட்டார்.•
மார்ச் 15 - ஆர். கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்தார் டிடிவி தினகரன்.
துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட 1 மாதத்திற்குள் அவர் அதிமுக வேட்பாளரானது
அமைச்சர்களுக்கே அதிர்ச்சிதான்.•
மார்ச் 22 - இரட்டை இலை யாருக்கு என்பதில் சிக்கல் ஏற்படவே கட்சி, கொடி, சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது.
இதிலேயே பாதி தோல்வியடைந்தார் டிடிவி தினகரன்.•
மார்ச் 23 - அதிமுக அம்மா அணி என்றும், சின்னமாக தொப்பியை பெற்றும் ஆர்.கே. நகரில் களமிறங்கினார் டிடிவி தினகரன்•
ஏப்ரல் 7- வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக புகார் எழவே அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் அதிரடி ரெய்டு நடத்தப்பட்டது.
இதில் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் சிக்கின.•
ஏப்ரல் 10 - வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக எழுந்த புகாரை அடுத்து ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது.•
ஏப்ரல் 17 - இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்தாக சுகேஷ் என்ற இடைத்தரகரை டெல்லியில் போலீசார் கைது செய்தனர்.
அவன் டிடிவி தினகரன் பெயரை தெரிவிக்கவே வசமாக சிக்கினார்.•
ஏப்ரல் 18 - டிடிவி தினகரனை அதிமுகவில் இருந்து விலக்கி வைப்பதாக அமைச்சர்கள் அதிரடியாக அறிவித்தனர்.
உடனடியாக தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்தினார் தினகரன்.•
ஏப்ரல் 19 - நான் அதிமுகவில் இருந்து நேற்றே விலகிவிட்டேன். கட்சி நலன் கருதி விலகுவதாக கூறினார்.
உடனே அவரை தியாகியாக்கினர் பலர்.•
ஏப்ரல் 22 - டெல்லி போலீஸ் சம்மன் அனுப்பியதன் பேரில் நேரில் ஆஜாரானார் . 4 நாட்கள் கிடுக்கிப் பிடி விசாரணை நடைபெற்றது.
சுகேஷ் உடன் பேசியது ஆடியோ ஆதாரம் சிக்கியது.•
ஏப்ரல் 26 - நான்கு நாட்கள் விசாரணைக்குப் பின்னர் வேறு வழியின்றி சுகேஷ் தெரியும் என்று ஒத்துக்கொண்டார் டிடிவி தினகரன்.
டெல்லி போலீஸ் டிடிவி தினகரனை நோண்டி நொங்கெடுத்து கடைசியில் கைது செய்து திகார் சிறைக்கு அனுப்பி வைத்துள்ளது.•
எது எப்படியோ
பிப்ரவரி 15ல் தொடங்கிய டிடிவி தினகரனின் சகாப்தம் ஏப்ரல் 26ல் முடிவுக்கு வந்து விட்டது என்றே கூறலாம்.

நன்றி : தட்ஸ்தமிழ்

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21810
மதிப்பீடுகள் : 8206

View user profile

Back to top Go down

Re: டிடிவி தினகரன் ---இப்போது திகார் சிறையில்

Post by ayyasamy ram on Wed Apr 26, 2017 3:46 am

கைது செய்யப்பட்ட தினகரனை டெல்லியில் காவல்துறையினர்,
இன்று பிற்பகலில் ஆஜர்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அப்போது, அவரை காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி போலீஸார்
திட்டமிட்டுள்ளனர்.
-
---------------------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36055
மதிப்பீடுகள் : 11410

View user profile

Back to top Go down

Re: டிடிவி தினகரன் ---இப்போது திகார் சிறையில்

Post by M.Jagadeesan on Wed Apr 26, 2017 6:33 am

சசிகலாவும் , தினகரனும் சிறையிலிருந்தாலும் , அவர்களின் அடிபொடிகளின் ஆட்டம் ஓயாது . சிறையிலிருந்தே கட்சியையும் , ஆட்சியையும் நடத்துவார்கள் .

தமிழகம் உய்ய ஒரேவழி மீண்டும் தேர்தல்தான் !
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5091
மதிப்பீடுகள் : 2406

View user profile

Back to top Go down

Re: டிடிவி தினகரன் ---இப்போது திகார் சிறையில்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum