ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மெர்சல் விமர்சனம்
 Pranav Jain

உகாண்டா மாணவர்களின் வரவேற்புப் பாடல் !
 Dr.S.Soundarapandian

ஜெயலலிதா மரணம்: அக்.,25 முதல் விசாரணை
 ayyasamy ram

ரயில்களின் பயணநேரம் குறைகிறது
 ayyasamy ram

நிலவில் 50 கி.மீ நீள குகை: ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
 ayyasamy ram

குறுங்கவிதைகள்....
 Dr.S.Soundarapandian

இதிலென்ன இருக்கு பேசுவோம்-1 !
 Dr.S.Soundarapandian

2000 ரூபாய் நோட்டில் காந்திக்குப் பதில் மோடியின் படம்!
 Dr.S.Soundarapandian

அரசியலும் - சினிமாவும்!
 Pranav Jain

விலையேறியது ஜியோ பிளான்கள்: அக்டோபர் 19 முதல் அமல்
 ayyasamy ram

இந்து மன்னர்களிடம் இருந்து திருடிய நிலத்தில்தான் தாஜ்மகால் அமைந்துள்ளது: சுப்பிரமணியன் சுவாமி
 ayyasamy ram

தமிழ்நாட்டில் 12,254 கிராமங்களில் பாரத் நெட் : தமிழக அரசு தகவல்
 ayyasamy ram

வீர நாய்கள் - கவிதை
 ayyasamy ram

வரலாற்றில் தீபாவளி
 sugumaran

முதலிடத்தை இழந்தது இந்தியா
 ayyasamy ram

சிறை மருத்துவமனைக்கு ஆருஷி பெயர்
 ayyasamy ram

காதலுக்கு ஜாதி, மதம் தடையில்லை: கேரள ஐகோர்ட்
 ayyasamy ram

பொது இடங்களில் ‛வைபை' பயன்பாடு: மத்திய அரசு எச்சரிக்கை
 ayyasamy ram

என் மாமியார் கிட்ட சமையல் கத்துக்க போறேன்
 ayyasamy ram

போக்குவரத்துக்கழகப் பணிமனை ஓய்வறை மேற்கூரை இடிந்து விழுந்ததில் 8 ஊழியர்கள் உயிரிழந்தனர்
 ayyasamy ram

நியூஸிலாந்து நாட்டின் பிரதமராகிறார் 37 வயதான ஜெசிந்தா ஆர்டர்ன்
 ayyasamy ram

வேலன்:-புகைப்படங்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட
 velang

‘தொட்ரா’​.​ -திரைப்படம்
 ayyasamy ram

கடலூர், பாம்பன், புதுச்சேரி துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
 ayyasamy ram

வக்கீல்கள் முன்பு நடைபெறும் திருமணம் செல்லுபடியாகும் ஐகோர்ட்டு உத்தரவு
 ayyasamy ram

முரசொலி பவளவிழா கண்காட்சியை பார்வையிட்டார் கருணாநிதி:
 ayyasamy ram

திருச்செந்தூர் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நாளை மறுநாள் தொடங்குகிறது
 ayyasamy ram

பாலகுமாரன் தமிழ் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

டாடா மின்சார நானோ கார்..!
 T.N.Balasubramanian

இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

அஞ்சல் சேமிப்பு வங்கியில் வட்டி விகிதங்கள்
 T.N.Balasubramanian

மதன் நாவல்கள்
 thiru907

உன்னை சுற்றி ஒரு உலகம் - தெரிந்து கொள்வோம்
 ayyasamy ram

பிரமிப்பு - கவிதை
 ayyasamy ram

சுஜாதா நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 கண்ணன்

இந்தியாவிலும் நாய்கறி கலாச்சாரம் ; வடகிழக்கு மாநிலங்களில் அமோக விற்பனை
 ayyasamy ram

ஈகரை குடும்பத்துக்கு இனிய தீபாவளி வாழ்த்துகள்
 ராஜா

எப்போதும் கொஞ்சிக் குலாவி - ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

கர்நாடக மாநிலத்தில் நீர்வீழ்ச்சியில் ‘செல்பி’ எடுத்த கல்லூரி மாணவர் பலி
 Dr.S.Soundarapandian

கண்ணா நீ எங்கே? - கவிதை
 Dr.S.Soundarapandian

சதுரகிரி ஹெர்பல்ஸ் அறக்கட்டளை
 Dr.S.Soundarapandian

தமிழ் தெலுங்கில் நயன்தாரா படம்
 ayyasamy ram

தனுஷின் வில்லனாகும் மலையாள நாயகன்
 ayyasamy ram

கிரிக்கெட் வீரர் கபில்தேவ் வாழ்க்கை படமாகிறது...!!
 ayyasamy ram

கைதியின் குழந்தைக்கு பாலூட்டிய பெண்
 ayyasamy ram

ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள்-புதியவர்கள் கவனிக்கவும்..!
 Meeran

நடிகர் சிபிராஜூக்கு கிடைத்த இரண்டாவது புரமோஷன்
 ayyasamy ram

கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் நடிக்கும் அரவிந்த் சாமி
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 T.N.Balasubramanian

கலைப் படைப்பை அழிப்பதற்கு யார் உரிமை கொடுத்தது..! தீபிகா படுகோனே ஆதங்கம்
 ayyasamy ram

ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: பிரதமர் மோடியின் கையில் இருந்து பந்தை பெற்ற தமிழ் மாணவி -
 ayyasamy ram

புதுச்சேரியில் பஸ் கட்டண உயர்வு: பொதுமக்களுக்கு அரசு தந்த தீபாவளி பரிசு பெண்கள் கருத்து
 ayyasamy ram

மும்பையில், முதல்முறையாக பொது இடத்தில் திருவள்ளுவர் முழு உருவச்சிலை
 ayyasamy ram

திட்டக்குடி அருகே கோர விபத்து மரத்தில் கார் மோதி 7 பேர் பலி
 ayyasamy ram

என் அன்பே , கடைசியாக ஒரு முத்தம் ! (டச்சு நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

ஊற்றிக்கொடு பூங்கொடி ! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

கணவன் மனைவி ஒருவருக்கொருவர் எதிர்பார்ப்பது - பட்டிமன்றம் (காணொளி)
 ayyasamy ram

எப்போதும் காதல் - ஒரு பக்க கதை
 ayyasamy ram

புன்னகை பக்கம் - தொடர் பதிவு
 ayyasamy ram

தீபாவளி விருந்து
 T.N.Balasubramanian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

வெற்றிக்கு யார் காரணம்?: டில்லியில் அடித்துக் கொள்ளும் கட்சிகள்

View previous topic View next topic Go down

வெற்றிக்கு யார் காரணம்?: டில்லியில் அடித்துக் கொள்ளும் கட்சிகள்

Post by ayyasamy ram on Wed Apr 26, 2017 6:25 pm

புதுடில்லி :
டில்லி மாநகராட்சி தேர்தல் முடிவுகள் இன்று
வெளியிடப்பட்டன. இதில் பா.ஜ., அமோக வெற்றி பெற்றுள்ளது.

டில்லி மாநகராட்சி தேர்தலில் ஆளும் ஆம்ஆத்மி கட்சிக்கு 2 வது
இடம் கிடைத்துள்ளது. . தேர்தல் தோல்விக்கும், வெற்றிக்கும்
யார் காரணம் என ஒவ்வொரு கட்சியும் மாறி மாறி குறைக்
கூறிக் கொண்டுள்ளன.

பா.ஜ., தலைவர்கள் கருத்து :

பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷா செய்தியாளர்களிடம்
பேசுகையில், பா.ஜ.,வை அமோக வெற்றி பெற வைத்த
மக்களுக்கு நன்றி. எதிர்மறை அரசியலை மக்கள் புறந்தள்ளி
உள்ளனர்.

மோடி தலைமையில் மீண்டும் பா.ஜ., வெற்றியை பதிவு
செய்துள்ளது என கூறி உள்ளார். மாநில தலைவர் மனோஜ் திவாரி
கூறுகையில், கெஜ்ரிவால் ராஜினாமா செய்ய வேண்டும்,
அடுத்த 4 மாதங்களில் டில்லியை பா.ஜ., சுத்தப்படுத்தும் என
தெரிவித்துள்ளார்.

நிதின் கட்காரி கூறுகையில், வெற்றியும்
தோல்வியும் ஜனநாயகத்தின் அங்கம். மக்களின் தீர்ப்பை
பக்குவத்துடன் ஏற்றுக் கொள்ள வேண்டும் என கூறி உள்ளார்.

பக்குவமடைந்த காங்., :

வழக்கமாக பா.ஜ., வெற்றி பெறும் போதெல்லாம்
அவர்கள் மீது பழியை போடும் காங்கிரஸ், இந்த தேர்தலில்
அமைதி காத்து வருகிறது. இந்த தேர்தலில் பெற்ற தோல்விக்கு
தான் பொறுப்பேற்பதாக கூறி, அக்கட்சியின் டில்லி மாநில
தலைவர் அஜய்மக்கான் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.

ஆத்திரத்தில் ஆம்ஆத்மி :

மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ள ஆம்ஆத்மி,
பா.ஜ., மீது சரமாரி குற்றச்சாட்டுக்களை அடுக்கி வருகிறது.
பா.ஜ.,வின் இந்த வெற்றிக்கு மோடி அலை காரணமல்ல.
ஓட்டுப்பதிவு இயந்திரம் கைப்பற்றப்பட்டதே காரணம்.உ.பி.,
உத்தரகாண்ட், பஞ்சாப் தேர்தல்களில் செய்ததை போன்று
இந்த தேர்தலிலும் ஓட்டு இயந்திரத்தில் முறைகேடு
செய்து பா.ஜ., வெற்றி பெற்றுள்ளது.

ஒரு இடத்தில் கூட பா.ஜ., உண்மையாக வெற்றி பெறவில்லை.
அனைத்து இடங்களிலும் ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு
செய்து வெற்றியை பா.ஜ., கொள்ளையடித்துள்ளது என
தெரிவித்துள்ளது.

அதே சமயம் ஆம்ஆத்மியின் அதிருப்தியாளர்
யோகேந்திர யாதவ் கூறுகையில், கெஜ்ரிவாலை மக்கள்
புறக்கணித்து விட்டார்கள் என தெரிவித்துள்ளார்.
-
------------------------------
தினமலர்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 31586
மதிப்பீடுகள் : 10084

View user profile

Back to top Go down

Re: வெற்றிக்கு யார் காரணம்?: டில்லியில் அடித்துக் கொள்ளும் கட்சிகள்

Post by T.N.Balasubramanian on Wed Apr 26, 2017 7:16 pm

ஓட்டுப்பதிவு இயந்திரம் கைப்பற்றப்பட்டதே காரணம்

என்றும் மாறாத குற்றசாட்டு
எல்லா தோற்கும் கட்சிகளும் கூறும் ஒரே குற்றசாட்டு.

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20583
மதிப்பீடுகள் : 7938

View user profile

Back to top Go down

Re: வெற்றிக்கு யார் காரணம்?: டில்லியில் அடித்துக் கொள்ளும் கட்சிகள்

Post by krishnaamma on Wed Apr 26, 2017 10:49 pm

தோற்றவர்கள் எப்போதும் இப்படிப் புலம்பு வது வழக்கம் தான் புன்னகை
.
.
.
பா.ஜ.க்கு மனமார்ந்த வாழ்த்துகள் ! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum