ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
என்ன படம், யார் யார் நடிச்சது
 heezulia

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 T.N.Balasubramanian

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 சிவனாசான்

பலரும் அறியாத இந்து கடவுள்களின் அற்புதங்கள்
 சிவனாசான்

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 M.Jagadeesan

ரூ.5 ஆயிரம் வங்கி கடனை திருப்பி செலுத்திய மாஜி பிரதமரின் மனைவி
 சிவனாசான்

சென்னையில் 3 ஆண்டுகளுக்கு பிறகு ஏர் ஏசியா விமானச் சேவை தொடங்கியது
 ayyasamy ram

அரசு விரைவு பஸ்கள் கட்டணம் குறைப்பு?
 சிவனாசான்

வரலாறு படைத்தார் அருணா: உலக ஜிம்னாஸ்டிக்சில் பதக்கம்
 ayyasamy ram

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 சிவனாசான்

நெடுவாசல் மக்களை சந்திக்க கமல் முடிவு
 சிவனாசான்

அடுத்தடுத்து அம்பலமாகும் வங்கி மோசடிகள் : இன்று ஓரியன்டல் வங்கி
 சிவனாசான்

தேசிய தடுப்பூசி அட்டவணை
 ayyasamy ram

சிரிங்க ப்ளீஸ் -
 T.N.Balasubramanian

அரசியலும் - சினிமாவும்!
 Pranav Jain

அரசியல் வானில் பறக்கும் வண்ண பலூன்கள் வெடிக்கும்!
 Pranav Jain

லேடி கெட்டப்பில் அசத்திய பிரபல நடிகர் யார் தெரியுமா?
 ayyasamy ram

பையன் நல்ல தொழிலைத்தான் தேர்ந்தெடுத்திருக்கான்...!!
 ayyasamy ram

கணவனின் இறுதி ஊர்வலத்தில் 5 நாள் கைக்குழந்தையுடன் கம்பீர ராணுவ நடை
 ayyasamy ram

சன்னி லியோன் ப்ளெக்ஸ் வைத்து திருஷ்டி கழித்த விவசாயி!
 ayyasamy ram

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 krishnaamma

உத்தரபிரதேசத்தில் உள்ள மதத்தலங்களை உலகத்தரத்தில் உருவாக்குவோம் - யோகி ஆதித்யநாத்
 ayyasamy ram

அ.தி.மு.க அலுவலகத்தில் ஜெயலலிதாவின் சிலையை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தனர்
 ayyasamy ram

மெட்டுக்குப் பாட்டு - இரண்டு கேட்டால் ஒன்று இலவசம்
 SK

அசுரவதத்திற்கு தயாரான சசிகுமார்
 SK

, 70 ஆண்டுகளுக்கு பின், மின் இணைப்பு
 T.N.Balasubramanian

ஜெயலலிதா ரத்த மாதிரி இருக்கிறதா, இல்லையா? - அப்பல்லோ மருத்துவமனைக்கு ஐகோர்ட் கேள்வி
 T.N.Balasubramanian

மொட்டை மாடியில் விமானம் தயாரித்த விமானிக்கு 35,000 கோடியில் ஆர்டர்
 SK

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த்: சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது
 SK

மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம்
 krishnanramadurai

அரசியல் கடலுக்குள் மய்யம் கொண்டுள்ள கமல்!
 மூர்த்தி

சுஜாதா நாவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில்
 Meeran

ரூ.500 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ராமாயணம் திரைப்படம்
 ayyasamy ram

மார்ச்-1 முதல் தேர்தல் பத்திரங்கள் விற்பனை
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தும் சாயா சிங்
 SK

தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாஹூ நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

தலைமுடி ஸ்டைலை மாற்றிய நடிகை அனுபமா ரசிகர்கள் எதிர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

குத்துச்சண்டை கற்கும் நடிகை திரிஷா
 பழ.முத்துராமலிங்கம்

பக்கிங்காம் கால்வாயில் குவியும் வெளிநாட்டு பறவைகள் : மரக்காணத்தில் சுற்றுலா பயணிகள் ஆர்வம்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை!
 Pranav Jain

குழந்தைகள் ஆபாச படம், தகவல் பகிர்ந்த ‘வாட்ஸ் அப்’ குழு கும்பல் சிக்கியது
 ayyasamy ram

ஏர்செல் நிறுவனம் திவால்
 ஜாஹீதாபானு

மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம்
 T.N.Balasubramanian

பிப்ரவரி மாத பலன்
 T.N.Balasubramanian

கொள்ளைக்காரராக நடிக்கிறார் வித்தியாசமான தோற்றத்தில் நடிகர் மோகன்லால்
 SK

பிரதமர் வருகையையொட்டி பிப்ரவரி 25-ம் தேதி புதுச்சேரியில் மதுக்கடைகளை மூட உத்தரவு
 SK

போர் விமானத்தை தனியாக இயக்கி ”முதல் இந்திய பெண் போர் விமானி” என்ற பெருமை பெற்ற அவானி சதுர்வேதி
 SK

நக்கீரன், சினிக்கூத்து வண்ணத்திரை, முத்தராம் ,குங்குமம்
 Meeran

RRB தேர்வுக்கு தயாராகும் வகையில் PREVIOUS YEAR  2013,2014,2015   pdf தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது
 Meeran

இன்றைய பேப்பர் 23.02.18
 Meeran

உங்கள் வீட்டில் பயன்படுத்துவது "Sun Flower" எண்ணெயா? இதோ உங்களுக்காக காத்திருக்கும் அதிர்ச்சி தகவல்!!!
 KavithaMohan

தமிழில் சரித்திர நாவல்கள் கிடைக்குமா ?
 Gokulakannan.s

ஜெய மோகனின் அறம் புத்தகம் தேவை
 prabee

பழைய தமிழ் திரைப்படங்கள்
 heezulia

யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

அடையாளம் தெரியாமல் ரோட்டில் அப்பளம் விற்ற பிரபல நடிகர்
 சிவா

அதிமுக, திமுகவை துாக்கி எறியுங்கள்: கெஜ்ரிவால் -
 SK

அணுஆயுதத்தை சுமந்து செல்லும் பிருத்வி 2 ஏவுகணை சோதனை வெற்றி
 SK

ஜென்
 T.N.Balasubramanian

கண்மணி நாவல்
 Meeran

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

தோள் மீது கை

View previous topic View next topic Go down

தோள் மீது கை

Post by T.N.Balasubramanian on Fri Apr 28, 2017 3:46 am

தோள் மீது கை



தோள் மீது   சுதந்திரமாய்
தோழர்தான் கை  போடுவாரோ?  
தொல்லை எனக் கருதும்
போலீசாகவும் இருக்கலாம்
தோன்றியதை எழுதுகிறேன்.

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21168
மதிப்பீடுகள் : 8096

View user profile

Back to top Go down

Re: தோள் மீது கை

Post by ayyasamy ram on Fri Apr 28, 2017 5:26 am

நடைமுறைகளை விரிவாக சொல்லி
பயம் தெளிவிப்பதற்காக இருக்கலாம்...!!
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 34449
மதிப்பீடுகள் : 11088

View user profile

Back to top Go down

Re: தோள் மீது கை

Post by M.Jagadeesan on Fri Apr 28, 2017 6:41 am

" இவன் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டான் " என்று எண்ணியே ஜெயலலிதா தினகரனை ஒதுக்கி வைத்தார் .

" இவன் எல்லாத்துக்கும் சரிப்பட்டு வருவான் " என்று எண்ணி சசிகலா , தினகரனைக் கட்சியில் சேர்த்து , துணைப் பொதுச் செயலாளர் பதவியும் கொடுத்தார் .

ஆனால் தற்போது நடந்தது என்ன ?

ஜெயலலிதா செய்தது சரி என்பது நிரூபணம் ஆகிவிட்டது .

ஒன்றும் தெரியாதவனை , எல்லாம் தெரிந்தவன் என்று எண்ணுவதும் , எல்லாம் தெரிந்தவனிடத்தில் சந்தேகம் கொள்வதும் முடிவில்லாத துன்பத்தைக் கொடுக்கும் .

இன்று ADMK -வின் இடியாப்ப சிக்கலுக்கும் , தீராத அவமானத்திற்கும் தினகரனின் செயல் காரணமாக அமைந்துவிட்டது .

தேரான் தெளிவும் , தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும் .

என்ற ஐயனின் வாக்கு என்றும் பொய்யாகாது .

avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4910
மதிப்பீடுகள் : 2346

View user profile

Back to top Go down

Re: தோள் மீது கை

Post by ayyasamy ram on Fri Apr 28, 2017 7:45 am

ஈட்டி எட்டும் வரை பாயும்,
பணம் பாதாளம் வரை பாயும்,

பை நிறைய பணம் இருந்தால்
பத்து யானை பலம்.

பணம் பந்தியிலே என்று ...
-
என்ற பழமொழிகளை முற்றிலும் நம்பியதால்
வந்த சோதனையோ...!!!
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 34449
மதிப்பீடுகள் : 11088

View user profile

Back to top Go down

Re: தோள் மீது கை

Post by M.Jagadeesan on Fri Apr 28, 2017 7:58 am

தினகரனிடம் கோடி கோடியாக பணம் இருந்து என்ன பயன் ? இன்று நிம்மதி இல்லை ; படுத்தால் தூக்கம் வராது ; நண்பர்கள், உறவினர்கள் முகத்தில் விழிக்கமுடியாது ! குடும்பத்தை , பிள்ளை குட்டிகளை கவனிக்க முடியாது .

நாய்போல ஊர் ஊராக இழுத்துச் செல்கிறார்கள் . நாள் முழுவதும் விசாரணை . இந்த வாழ்க்கை தேவையா ?

தெருவிலே ஒருவன் பிச்சை எடுக்கிறான் ; கிடைத்த காசைக்கொண்டு சாப்பிடுகிறான் ; மரநிழலில் நிம்மதியாக உறங்குகிறான் .

இப்போது சொல்லுங்கள் யார் பணக்காரன் ?

தினகரனா ? அல்லது பிச்சைக்காரனா ?
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4910
மதிப்பீடுகள் : 2346

View user profile

Back to top Go down

Re: தோள் மீது கை

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum