ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 ayyasamy ram

அன்புடை உறவுகளே
 ayyasamy ram

சிரிப்பு என் ஸ்பெஷாலிட்டி! சினிமாக்காரன் கம்யூனிட்டி!
 Pranav Jain

கோடம்பாக்கத்திற்கு வெளியில் ஒரு கோலிவுட்!
 Pranav Jain

சிறுகதைகளின் தொகுப்பு
 thiru907

மருத்துவ முத்தம் தரவா...!
 ஜாஹீதாபானு

அரிய தமிழ் காமிக்ஸ்கள்
 kuloththungan


 Meeran

பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்*
 Meeran

காஞ்சனா ஜெயதிலகர் நாவல்கள் அனைத்தும்
 Meeran

பாரதியார் - சில புத்தகங்கள்
 Meeran

(இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் தொடர்ச்சி....
 Meeran

பட்டுக்கோட்டை பிரபாகர் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

ஆன்மிக மலர்
 thiru907

பாலஜோதிடம்
 thiru907

ஞாபகம் வருதே - கவிதை
 ayyasamy ram

கண்ணதாசன் நாவல்கள்
 Meeran

சின்ன சின்ன சிந்தனை (கவிதைகள்) - தொடர் பதிவு
 ayyasamy ram

களவாணிப் பயலுகளை நம்பித்தான் பிழைப்பு ஓடுது...!!
 ayyasamy ram

ரா. கி. ரங்கராஜன் நாவல்கள்
 Meeran

புதுக்கவிதைகள் (நான்கு)
 ayyasamy ram

பரிமளா ராஜேந்திரன் நாவல்கள்
 Meeran

குதூகலச் சிரிப்பு! - கவிதை
 ayyasamy ram

(இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் அனைத்தும் இதோ உணக்களுக்காக) (இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் அனைத்தும் இதோ உணக்களுக்காக)
 Meeran

உவமைக்கவிஞர் சுரதா அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்
 Meeran

தேவாரம்,திருவாசகம்,திருமந்திரம் தேவை
 ajaydreams

இவ்வளவு நீள முடியா?
 sugumaran

மும்பை: ரயிலை ‛தள்ளிய' ஊழியர்கள்
 ayyasamy ram

சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானம் தாமதம்
 ayyasamy ram

நாடு முழுவதும் வல்லபாய் பட்டேல் பிறந்தாளை சிறப்பாக கொண்டாட மத்திய அரசு முடிவு
 ayyasamy ram

இந்திய விமானப்படைக்கு ஆயுத தாக்குதல் நடத்தும் ஆளில்லாத விமானங்கள் அமெரிக்கா வழங்குகிறது
 ayyasamy ram

5 முன்னாள் ஜனாதிபதிகள் தோன்றினர் புயல்களால் பாதித்த மக்களுக்கு நிதி திரட்டும் இசை நிகழ்ச்சியில் பங்கேற்றனர்
 ayyasamy ram

சித்திரக் கதையில் ராமாயணம்! சிறப்பு தபால் தலை வெளியீடு
 ayyasamy ram

சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானம் தாமதம்
 ayyasamy ram

ஆசிய ஹாக்கி: இந்தியா மூன்றாவது முறையாக சாம்பியன்
 ayyasamy ram

மும்பை: ரயிலை ‛தள்ளிய' ஊழியர்கள்
 ayyasamy ram

முதல் ஒரு நாள் கிரிக்கெட் : நியூசிலாந்து வெற்றி
 ayyasamy ram

தலைவர் ரொம்ப ஸ்ட்ரிக்ட்...!!
 Dr.S.Soundarapandian

ஓலம்! - கவிதை
 Dr.S.Soundarapandian

கார்ட்டூன் மற்றும் படத்துடன் செய்தி - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

ஓ! அழகுப் பெண்ணே! (பஞ்சாப் பாடல்)
 Dr.S.Soundarapandian

திமிர் வரி
 Dr.S.Soundarapandian

டெங்குவின் அறிகுறிகள் மற்றும் அதற்கான மருத்துவம் - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

இதுதான் காதல் என்பது! (நேபாள மொழிப் பாடல்)
 Dr.S.Soundarapandian

அக்.,30 ல் காங்., தலைவராக பொறுப்பேற்கிறார் ராகுல்
 ayyasamy ram

மோகன்லால் நடிக்கும் ஒடியன் படத்தில் நாயகிகளாக மீனா & திரிஷா
 ayyasamy ram

இனிமேல் சினிமா, இசை கச்சேரிகளில் பாட மாட்டேன்: பிரபல பாடகி ஜானகி அறிவிப்பு
 ayyasamy ram

மும்பை ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா பேட்டிங்;
 ayyasamy ram

ரமணிசந்திரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

பாலகுமாரன் தமிழ் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 sugumaran

தமிழ் படத்தில் நடிக்காததற்கு காரணம்...
 ayyasamy ram

இதப்படிங்க முதல்ல...சினிமா செய்திகள்
 ayyasamy ram

'சங்கமித்ரா' நாயகி: குஷ்பு அதிகாரபூர்வ அறிவிப்பு
 ayyasamy ram

இணையத்தில் மெர்சல் படம் பார்த்த ஹெச்.ராஜா!!
 ayyasamy ram

தலாய் லாமாவை சந்திப்பது மிகப்பெரும் குற்றம்: உலக தலைவர்களுக்கு சீனா எச்சரிக்கை
 ayyasamy ram

சிறிய சிறுசேமிப்பு திட்டங்கள் வங்கிகளுக்கு அரசு அனுமதி
 ayyasamy ram

சினிமாவை வைத்து அரசியலா? சமூக வலைதளத்தில் கண்டனம்
 ayyasamy ram

பாதுகாப்பான நகரங்கள் பட்டியல்: டில்லி, மும்பைக்கு இடம்
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

தினகரனுக்கு கல்தா, அடுத்த துணைப் பொதுச்செயலாளர் விவேக்?: சசிகலா அதிரடி முடிவு!

View previous topic View next topic Go down

தினகரனுக்கு கல்தா, அடுத்த துணைப் பொதுச்செயலாளர் விவேக்?: சசிகலா அதிரடி முடிவு!

Post by ayyasamy ram on Sun Apr 30, 2017 9:05 pm

சசிகலா சிறைக்கு செல்லும் முன்னர் கட்சியை
தனது குடும்பத்தின் கட்டுப்பாட்டில் வைக்க தனது
அக்கா மகன் தினகரனை கட்சியில் மீண்டும் சேர்த்து
துணைப் பொதுச்செயலாளர் பதவியை வழங்கினார்.

தினகரன் அதன் பின்னர் சசிகலாவின் பேச்சை மீறி
ஆர்கே நகர் தேர்தலில் போட்டியிட்டதாகவும் இதனால்
அவர் மீது சசிகலா அதிருப்தியில் இருந்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில் இரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம்
கொடுத்ததாக தினகரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு
தற்போது போலீஸ் காவலில் உள்ளார்.

இந்த இடைவெளியில் அதிமுக அமைச்சர்களும் தினகரனை
ஒதுக்கி வைப்பதாக அறிவித்துள்ளனர். இதனால் அதிமுக
தலைமை இல்லாமல் தள்ளாடுகிறது. இந்நிலையில்
சசிகலாவுடன் சிறையில் இருக்கும் இளவரசியின் மகன்
விவேக் ஜெயராமனை துணை பொதுச்செயலாளராக நியமிக்க
சசிகலா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

விவேக்கும் அதற்காக கட்சி நிர்வாகிகளின் ஆதரவை பெற
முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. 30 எம்எல்ஏக்களிடம்
பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் ஆதரவை விவேக்
பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.

விவேக்கிற்கு 30 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதால்,
ஓபிஎஸ் அல்லது எடப்பாடி பழனிச்சாமி யாராக இருந்தாலும்
சசிகலா குடும்பத்தை அதிமுகவில் இருந்து விலக்கினால்
அவர்கள் ஆட்சியை இழக்க வேண்டிய நிலை ஏற்படும் என
கூறப்படுகிறது.
-
----------------------------------
தினபூமி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 31655
மதிப்பீடுகள் : 10174

View user profile

Back to top Go down

Re: தினகரனுக்கு கல்தா, அடுத்த துணைப் பொதுச்செயலாளர் விவேக்?: சசிகலா அதிரடி முடிவு!

Post by M.Jagadeesan on Sun Apr 30, 2017 9:26 pm

இனி யார் வந்தாலும் ADMK ஆட்சியைக் காப்பாற்ற முடியாது .

ADMK ஆட்சியைக்  கலைப்பது மோடிக்கு அரைநிமிட வேலை . கலைத்தால் BJP வரமுடியாது என்பதால்தான் யோசித்துக் கொண்டிருக்கிறார்கள் .

இதற்கிடையில் மோடிக்கு வேலை வைக்காமல் ADMK அரசு தானாகவே கவிழ்ந்துவிடும் போலத்தான் இருக்கிறது .

முன்பெல்லாம் மன்னார்குடி என்றால் ராஜகோபாலசுவாமி கோவில்தான் நினைவுக்கு வரும் . ஆனால் தற்போது இந்த மாபியா கும்பல்தான் நினைவுக்கு வருகிறது .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4774
மதிப்பீடுகள் : 2326

View user profile

Back to top Go down

Re: தினகரனுக்கு கல்தா, அடுத்த துணைப் பொதுச்செயலாளர் விவேக்?: சசிகலா அதிரடி முடிவு!

Post by Muthumohamed on Sun Apr 30, 2017 9:31 pm

M.Jagadeesan wrote:இனி யார் வந்தாலும் ADMK ஆட்சியைக் காப்பாற்ற முடியாது .

ADMK ஆட்சியைக்  கலைப்பது மோடிக்கு அரைநிமிட வேலை . கலைத்தால் BJP வரமுடியாது என்பதால்தான் யோசித்துக் கொண்டிருக்கிறார்கள் .

இதற்கிடையில் மோடிக்கு வேலை வைக்காமல் ADMK அரசு தானாகவே கவிழ்ந்துவிடும் போலத்தான் இருக்கிறது .

.
மேற்கோள் செய்த பதிவு: 1240610

உண்மை தான்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: தினகரனுக்கு கல்தா, அடுத்த துணைப் பொதுச்செயலாளர் விவேக்?: சசிகலா அதிரடி முடிவு!

Post by ராஜா on Mon May 01, 2017 11:22 am

ஒரே கல்லுல நாலைஞ்சு மாங்காயை அடிக்க தான் பொறுமையுடன் உள்ளனர். புன்னகை புன்னகை

இந்த மாங்காயால் தமிழக மக்களுக்கும் கொஞ்சம் நன்மை உண்டு என்பதால் நாமும் அமைதியாக இருப்போம் / வரவேற்போம் புன்னகை


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30670
மதிப்பீடுகள் : 5539

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: தினகரனுக்கு கல்தா, அடுத்த துணைப் பொதுச்செயலாளர் விவேக்?: சசிகலா அதிரடி முடிவு!

Post by T.N.Balasubramanian on Mon May 01, 2017 8:23 pm

மோடி வாய் மூடி மௌனியாக இருப்பதற்கு காரணம்
ஜனாதிபதி தேர்தல்.. ADMK யின் இரு அணிகளின் ஓட்டும் அவருக்கு தேவை.
ஜனாதிபதி தேர்தலுக்கு பிறகு சுயரூபத்தை காண்பிப்பார்.

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20584
மதிப்பீடுகள் : 7946

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum