ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வே, வோ, கா, கி
 T.N.Balasubramanian

My Introduction.
 prajai

ஆதார் கார்டு எதுக்கு டாக்டர்..?
 Dr.S.Soundarapandian

தாயை வணங்க வேண்டும்...! -
 Dr.S.Soundarapandian

இந்தியில் கடிதம் எழுதிய மத்திய மந்திரிக்கு ஒடிய மொழியில் கடிதம் எழுதி எம்.பி. பதிலடி
 Dr.S.Soundarapandian

மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

பூரானை அடிக்காதீர்கள்!
 Dr.S.Soundarapandian

அப்துல்லாவின் அமைதி! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

என் அறிமுகம்
 ஜாஹீதாபானு

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 sugumaran

நாக்கு நீலகண்டமாய் தெரிந்தது...!!
 ந.க.துறைவன்

தமிழகத்திற்கு நாளை முதல் மீண்டும் மழைக்கு வாய்ப்பு
 ayyasamy ram

பொதுத்துறை வங்கி ஊழியர்கள் இன்று 'ஸ்டிரைக்'
 ayyasamy ram

அதிசயமான சூரிய கிரகணம்
 T.N.Balasubramanian

பாரிஜாதம் என்பது பவளமல்லிகை - பொது அறிவு தகவல்
 ayyasamy ram

பாரீசில் இன்று தொடக்கம்: உலக மல்யுத்தத்தில் பதக்கம் வெல்வாரா சாக்ஷி மாலிக்?
 ayyasamy ram

உலக சாம்பியன் பட்டம் பெற்ற பளு தூக்கும் வீரர் தெருச்சண்டையில் பலி
 ayyasamy ram

சர்ச்சைக்குரிய நூலின் மொழிபெயர்ப்புக்கு சாகித்ய அகாடமி விருதா?
 ayyasamy ram

சிங்கப்பூரில் அமெரிக்க போர் கப்பல் விபத்து: 10 மாலுமிகள் மாயம்
 ayyasamy ram

அதிமுக இரு அணிகள் இணைகிறது - தொடர் பதிவு
 ayyasamy ram

திருவரங்கன் உலா - ஸ்ரீ வேணுகோபாலன்
 kovarthanan

சினி துளிகள்! -தொடர் பதிவு
 ayyasamy ram

தமிழ்வாணன் - கேள்வி - பதில்களில் சில
 ayyasamy ram

உ.பி.யில் பயங்கரம்; போலீஸ், கிராம தலைவரால் 15 வயது சிறுமி பலாத்காரம், அதிர்ச்சியில் தந்தை உயிரிழப்பு
 ayyasamy ram

Putthagam vendi சோழ கங்கம் - சக்தி ஸ்ரீ
 Haneefhse1988

புத்தகம் வேண்டி
 Haneefhse1988

கிரெடிட் கார்டுகளை ஸ்மார்ட்டாகப் பயன்படுத்துவது எப்படி?
 ayyasamy ram

ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்-அமைச்சர் ஆகிறார்; அ.தி.மு.க. அணிகள் இன்று இணைகின்றன
 M.Jagadeesan

மூத்த குடிமக்களின் பிரச்சினையை போக்க சிறப்பு நீதிமன்றத்தை மாநில அரசு தொடங்க வேண்டும் ஐகோர்ட்டு நீதிபதி ஜெயந்த் எம்.பட்டீல் பேச்சு
 ayyasamy ram

இந்திய சிறுவனுக்கு ‘இங்கிலாந்தின் மழலை மேதை’ பட்டம்; நுண்ணறிவுத்திறனில் ஐன்ஸ்டீனை பின்னுக்கு தள்ளினார்
 ayyasamy ram

எம்.ஜி.ஆர். பயன்படுத்திய கார் பங்கேற்பு: சென்னையில், பழமையான கார்கள் கண்காட்சி
 ayyasamy ram

மாப்பிள்ளை நியூஸ் ரீடராம்...!!
 T.N.Balasubramanian

வலையில் வசீகரித்தவை
 T.N.Balasubramanian

திரைப்பட நகைச்சுவை நடிகர் அல்வா வாசு உடல்நல குறைவால் காலமானார்
 T.N.Balasubramanian

மருத்துவ முத்தம் தரவா...!
 T.N.Balasubramanian

‛வெற்றிக்காக எதையும் செய்கின்றனர்': தேர்தல் கமிஷனர் ராவத்
 T.N.Balasubramanian

பெண்களிடம் உள்ள உள் குட்டு ! (சிற்றாராய்ச்சி)
 T.N.Balasubramanian

நாக்கை வெளியில் நீட்ட முடியாத ஒரே விலங்கு - பொது அறிவு தகவல்கள்
 Dr.S.Soundarapandian

உள்ளங்கை குளிர்ச்சி - கவிதை
 Dr.S.Soundarapandian

மீட்சி - கவிதை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (195)
 Dr.S.Soundarapandian

நம்மைப் போல் - கவிதை
 ayyasamy ram

‘ரூட்’ தெரிந்தவரே பெரிய பதவியை அடைகிறார் !
 M.Jagadeesan

சிந்திக்க வைத்த செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

சின்னத்திரையோரம்: ஒளிவுமறைவின்றி ஓர் உரையாடல்
 Dr.S.Soundarapandian

கூழாங்கற்கள்...!!
 ந.க.துறைவன்

தமிழ்நேசன் அவர்களுக்கு
 ssspadmanabhan

ராகுல், சோனியாவை தொடர்ந்து ‘மோடியை காணவில்லை’ என சுவரொட்டி வாரணாசியில் பரபரப்பு
 ayyasamy ram

கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்!
 T.N.Balasubramanian

ஒரு ஓட்டுக்கு எவ்வளவு டாலர் வாங்கறீங்க....?
 T.N.Balasubramanian

கொசு... உயிரை பறிக்கும் 'பிசாசு' இன்று உலக கொசு ஒழிப்பு தினம்
 ayyasamy ram

இன்று ரொக்கம் நாளை கடன்
 T.N.Balasubramanian

நல்ல நடிப்பு – கவிதை
 Dr.S.Soundarapandian

அதிசயம் – கவிதை
 Dr.S.Soundarapandian

‘புளூ வேல்’ கேமிற்கு மத்திய அரசு தடைவிதிப்பு
 Dr.S.Soundarapandian

மூட்டு வலிக்காரர்களுக்கு எள்ளுருண்டை ....
 ayyasamy ram

அந்த மராட்டிய டீச்சர(ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

மத்திய அரசை கண்டித்து வரும் 22ல் வங்கி ஊழியர்கள் போராட்டம்
 ayyasamy ram

கோடநாட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்தமா? எஸ்.பி., விளக்கம்
 ayyasamy ram

தலைக்கனம் பிடித்த பண்டிதர்
 M.Jagadeesan

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

இன்று இரவு முருகன் வானில் தோன்றுகிறார்.

View previous topic View next topic Go down

இன்று இரவு முருகன் வானில் தோன்றுகிறார்.

Post by மூர்த்தி on Mon May 01, 2017 12:32 pm

தொழிலாளர் தினமான இன்று மே 1-ந்தேதி இரவு 9 மணி முதல் 12 மணி வரை வானில், கடவுள் முருகன் ஜோதி வடிவில் காட்சி தர உள்ளார் என ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம் பரபரப்பு தகவலை தமிழம் முழுவதும் பிளக்ஸ்,  பேனர்கள், பத்திரிகையில் பக்கம் பக்கமாக விளம்பரம் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

திருச்சியிலிருந்து சுமார் 45 கிலோமீ தூரத்தில் உள்ள துறையூரில் அகத்திய சன்மார்க்க சங்க அறக்கட்டளையால் 3 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள குடிலில் முருக பெருமானின் அவதாரமான(???) ஆறுமுக அரங்க மகா தேசிகசுவாமிகள் ஓங்காரகுடிலில் வசித்து வருகிறார்.



சங்கத்தின் நிர்வாகி ஒருவர்...............
கடந்த 30 வருடங்களுக்கு முன்பு சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த அறக்கட்டளை முதலில் 5 பேருக்கு தினமும்3 வேலையும் உணவளித்து வந்ததோம், முருக பெருமானின் பக்தர்கள் வழங்கும் காணிக்கைகளை கொண்டுஎண்ணிக்கையை அதிகப்படுத்தினோம்.

மே மாதம் 1 ஆம் தேதி முருகபெருமான் வானத்தில் வட்ட வடிவில் அருள் பாலிக்க உள்ளார். அவரைஎல்லாராலும் பார்க்க முடியாது புலால் உண்ணாதவா்களும், இயலாதவர்களுக்கு உணவளிக்காதவர்கள், கடவுளின்பிறப்புகளை மதிக்காதவர்கள் காண முடியாது. நாளில் இருந்து தமிழகத்தில் பல மாற்றங்கள் ஏற்படும். இனி தனிமனித ஆட்சி நடைபெறாது. என்று அழுத்தம் திருத்தமாக சொன்னார்.

முருகன் இன்று வானில் தோன்றுகிறார் என்று அதற்கான ஏற்பாடுகள் மிக பிரமாண்டமாக செய்து கொண்டிருக்கிறார்கள்.

நன்றி-நக்கீரன்.
avatar
மூர்த்தி
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 663
மதிப்பீடுகள் : 372

View user profile

Back to top Go down

Re: இன்று இரவு முருகன் வானில் தோன்றுகிறார்.

Post by ராஜா on Mon May 01, 2017 1:58 pm

மே மாதம் 1 ஆம் தேதி முருகபெருமான் வானத்தில் வட்ட வடிவில் அருள் பாலிக்க உள்ளார். அவரைஎல்லாராலும் பார்க்க முடியாது புலால் உண்ணாதவா்களும், இயலாதவர்களுக்கு உணவளிக்காதவர்கள், கடவுளின்பிறப்புகளை மதிக்காதவர்கள் காண முடியாது. நாளில் இருந்து தமிழகத்தில் பல மாற்றங்கள் ஏற்படும். இனி தனிமனித ஆட்சி நடைபெறாது. என்று அழுத்தம் திருத்தமாக சொன்னார்.

முருகன் இன்று வானில் தோன்றுகிறார் என்று அதற்கான ஏற்பாடுகள் மிக பிரமாண்டமாக செய்து கொண்டிருக்கிறார்கள்.

நன்றி-நக்கீரன்.


ஆஹா ... இது என்ன வடிவேல் காமடி போல இருக்கு


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30658
மதிப்பீடுகள் : 5520

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: இன்று இரவு முருகன் வானில் தோன்றுகிறார்.

Post by T.N.Balasubramanian on Mon May 01, 2017 8:40 pm

வா நில் பார் ......
ரமணியன்

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20325
மதிப்பீடுகள் : 7548

View user profile

Back to top Go down

Re: இன்று இரவு முருகன் வானில் தோன்றுகிறார்.

Post by krishnaamma on Tue May 02, 2017 12:21 am

இன்று, தமிழ் நாட்டில் தடி எடுத்தவன் எல்லாம் தண்டல் காரன் தான் புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11389

View user profile

Back to top Go down

Re: இன்று இரவு முருகன் வானில் தோன்றுகிறார்.

Post by ayyasamy ram on Tue May 02, 2017 3:48 am

புன்னகை புன்னகை புன்னகை
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30621
மதிப்பீடுகள் : 8961

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum