ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
விளை(ன)யாட்டு
 maheshpandi

கூழாங்கற்கள்...!!
 ந.க.துறைவன்

கல்லைக் கண்டால் நாயைக் காணோம் !
 M.Jagadeesan

கங்கை கொண்ட சோழன்
 rajabhai

My Introduction.
 kovarthanan

நம்மைப் போல் - கவிதை
 Dr.S.Soundarapandian

சிங்கப்பூரில் அமெரிக்க போர் கப்பல் விபத்து: 10 மாலுமிகள் மாயம்
 Dr.S.Soundarapandian

தெரு மக்களுக்குச் சொல்வது யார்? (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

எம்.ஜி.ஆர். பயன்படுத்திய கார் பங்கேற்பு: சென்னையில், பழமையான கார்கள் கண்காட்சி
 Dr.S.Soundarapandian

வே, வோ, கா, கி
 Dr.S.Soundarapandian

கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

நாக்கு நீலகண்டமாய் தெரிந்தது...!!
 T.N.Balasubramanian

ஆதார் கார்டு எதுக்கு டாக்டர்..?
 Dr.S.Soundarapandian

தாயை வணங்க வேண்டும்...! -
 Dr.S.Soundarapandian

இந்தியில் கடிதம் எழுதிய மத்திய மந்திரிக்கு ஒடிய மொழியில் கடிதம் எழுதி எம்.பி. பதிலடி
 Dr.S.Soundarapandian

மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

பூரானை அடிக்காதீர்கள்!
 Dr.S.Soundarapandian

அப்துல்லாவின் அமைதி! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

என் அறிமுகம்
 ஜாஹீதாபானு

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 sugumaran

தமிழகத்திற்கு நாளை முதல் மீண்டும் மழைக்கு வாய்ப்பு
 ayyasamy ram

பொதுத்துறை வங்கி ஊழியர்கள் இன்று 'ஸ்டிரைக்'
 ayyasamy ram

அதிசயமான சூரிய கிரகணம்
 T.N.Balasubramanian

பாரிஜாதம் என்பது பவளமல்லிகை - பொது அறிவு தகவல்
 ayyasamy ram

பாரீசில் இன்று தொடக்கம்: உலக மல்யுத்தத்தில் பதக்கம் வெல்வாரா சாக்ஷி மாலிக்?
 ayyasamy ram

உலக சாம்பியன் பட்டம் பெற்ற பளு தூக்கும் வீரர் தெருச்சண்டையில் பலி
 ayyasamy ram

சர்ச்சைக்குரிய நூலின் மொழிபெயர்ப்புக்கு சாகித்ய அகாடமி விருதா?
 ayyasamy ram

அதிமுக இரு அணிகள் இணைகிறது - தொடர் பதிவு
 ayyasamy ram

திருவரங்கன் உலா - ஸ்ரீ வேணுகோபாலன்
 kovarthanan

சினி துளிகள்! -தொடர் பதிவு
 ayyasamy ram

தமிழ்வாணன் - கேள்வி - பதில்களில் சில
 ayyasamy ram

உ.பி.யில் பயங்கரம்; போலீஸ், கிராம தலைவரால் 15 வயது சிறுமி பலாத்காரம், அதிர்ச்சியில் தந்தை உயிரிழப்பு
 ayyasamy ram

Putthagam vendi சோழ கங்கம் - சக்தி ஸ்ரீ
 Haneefhse1988

புத்தகம் வேண்டி
 Haneefhse1988

கிரெடிட் கார்டுகளை ஸ்மார்ட்டாகப் பயன்படுத்துவது எப்படி?
 ayyasamy ram

ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்-அமைச்சர் ஆகிறார்; அ.தி.மு.க. அணிகள் இன்று இணைகின்றன
 M.Jagadeesan

மூத்த குடிமக்களின் பிரச்சினையை போக்க சிறப்பு நீதிமன்றத்தை மாநில அரசு தொடங்க வேண்டும் ஐகோர்ட்டு நீதிபதி ஜெயந்த் எம்.பட்டீல் பேச்சு
 ayyasamy ram

இந்திய சிறுவனுக்கு ‘இங்கிலாந்தின் மழலை மேதை’ பட்டம்; நுண்ணறிவுத்திறனில் ஐன்ஸ்டீனை பின்னுக்கு தள்ளினார்
 ayyasamy ram

மாப்பிள்ளை நியூஸ் ரீடராம்...!!
 T.N.Balasubramanian

வலையில் வசீகரித்தவை
 T.N.Balasubramanian

திரைப்பட நகைச்சுவை நடிகர் அல்வா வாசு உடல்நல குறைவால் காலமானார்
 T.N.Balasubramanian

மருத்துவ முத்தம் தரவா...!
 T.N.Balasubramanian

‛வெற்றிக்காக எதையும் செய்கின்றனர்': தேர்தல் கமிஷனர் ராவத்
 T.N.Balasubramanian

பெண்களிடம் உள்ள உள் குட்டு ! (சிற்றாராய்ச்சி)
 T.N.Balasubramanian

நாக்கை வெளியில் நீட்ட முடியாத ஒரே விலங்கு - பொது அறிவு தகவல்கள்
 Dr.S.Soundarapandian

உள்ளங்கை குளிர்ச்சி - கவிதை
 Dr.S.Soundarapandian

மீட்சி - கவிதை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (195)
 Dr.S.Soundarapandian

‘ரூட்’ தெரிந்தவரே பெரிய பதவியை அடைகிறார் !
 M.Jagadeesan

சிந்திக்க வைத்த செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

சின்னத்திரையோரம்: ஒளிவுமறைவின்றி ஓர் உரையாடல்
 Dr.S.Soundarapandian

தமிழ்நேசன் அவர்களுக்கு
 ssspadmanabhan

ராகுல், சோனியாவை தொடர்ந்து ‘மோடியை காணவில்லை’ என சுவரொட்டி வாரணாசியில் பரபரப்பு
 ayyasamy ram

கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்!
 T.N.Balasubramanian

ஒரு ஓட்டுக்கு எவ்வளவு டாலர் வாங்கறீங்க....?
 T.N.Balasubramanian

கொசு... உயிரை பறிக்கும் 'பிசாசு' இன்று உலக கொசு ஒழிப்பு தினம்
 ayyasamy ram

இன்று ரொக்கம் நாளை கடன்
 T.N.Balasubramanian

நல்ல நடிப்பு – கவிதை
 Dr.S.Soundarapandian

அதிசயம் – கவிதை
 Dr.S.Soundarapandian

‘புளூ வேல்’ கேமிற்கு மத்திய அரசு தடைவிதிப்பு
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஹைதராபாத்தில் ‘விசா கடவுள்’; அலைமோதும் கூட்டம்

View previous topic View next topic Go down

ஹைதராபாத்தில் ‘விசா கடவுள்’; அலைமோதும் கூட்டம்

Post by ayyasamy ram on Wed May 03, 2017 2:03 pm


-
ஹைதராபாத்தில் இருந்து 30 கி.மீ. தொலைவில் இருக்கும்
சில்கூர் பாலாஜி கோவிலுக்குச் செல்வோரின் ‘விசா’
வேண்டுதல்கள் நிறைவேறுவதாக தினமும் ஆயிரக்கணக்கான
பக்தர்கள் அங்கு திரள்கின்றனர்.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் அதிரடி நடவடிக்கைகளால்
அமெரிக்கா செல்ல விரும்பும் இந்திய இளையர்கள் பலரது விருப்பம்
நிறை வேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பெரும்பாலும் அமெரிக்க விசா கிடைக்க வேண்டும் என்ற
வேண்டுதல்களே அந்தக் கோவிலில் வைக்கபப்டுவதாகக்
கூறப்படுகிறது. அந்தக் கோவில் 500 ஆண்டுகள் பழமையானது.
-
தமிழ்முரசு
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30622
மதிப்பீடுகள் : 8970

View user profile

Back to top Go down

Re: ஹைதராபாத்தில் ‘விசா கடவுள்’; அலைமோதும் கூட்டம்

Post by ராஜா on Wed May 03, 2017 4:18 pm

சிரிப்பு சிப்பு வருது

விசா மேல்நாட்டுக்கா இல்ல மேலோகத்துக்கா ?!






உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30658
மதிப்பீடுகள் : 5520

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஹைதராபாத்தில் ‘விசா கடவுள்’; அலைமோதும் கூட்டம்

Post by ayyasamy ram on Wed May 03, 2017 5:13 pm

குஜராத் மாநிலம் அகமதாபாத்திலும்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு கனவை நனவாக்குவதாகக்
கூறி, விசா கடவுளுக்காக அமைக்கப்பட்டுள்ள கோயிலில்
நாள்தோறும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது.
-
-------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30622
மதிப்பீடுகள் : 8970

View user profile

Back to top Go down

Re: ஹைதராபாத்தில் ‘விசா கடவுள்’; அலைமோதும் கூட்டம்

Post by ayyasamy ram on Wed May 03, 2017 5:18 pm


-
வட இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் தல்ஹன்
கிராமத்திலுள்ள 150 ஆண்டு பழமையான சீக்கிய
குருத்துவாராவுக்கு வரும்
ஆயிரக்கணக்கான சீக்கியர்களின் முக்கிய கோரிக்கை
இந்தியாவை விட்டு வெளியேறுவது
-

-

ஷாஹீத் பாபா நிஹால் சிங் குருத்துவாராவில்
பிரார்த்தனை செய்வது
விசா பெறுவதற்கு உதவும் என்று இங்கு வரும் பலர்
நம்புகிறார்கள்
-

-

இங்குவரும் பக்தர்களில் பலர் விமான பொம்மையை
கொண்டுவந்து காணிக்கையாக கொடுக்கிறார்கள்.
அதன்மூலம் தமது வெளிநாட்டுப் பயணம்
சாத்தியமாகும் என்று நம்புகிறார்கள். அவற்றை விற்க
பல கடைகள் இருக்கின்றன.
-
நன்றி- பிபிசி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30622
மதிப்பீடுகள் : 8970

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum