ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
 Meeran

அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
 Vaali Mohan Das

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 ராஜா

சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
 ராஜா

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 ராஜா

மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
 ராஜா

குஜராத்தி பெயர் பலகை மஹாராஷ்டிராவில் அகற்றம்
 ராஜா

உப்புமா சாப்பிடுவது மோன நிலை...!!
 ayyasamy ram

திட்டி வாசல்
 ayyasamy ram

ஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்
 ayyasamy ram

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 prevel

தினை மாவு பூரி!
 ayyasamy ram

இந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'
 ayyasamy ram

எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
 ayyasamy ram

ஆசாராம் வழக்கில் நாளை தீர்ப்பு: 3 மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு
 ayyasamy ram

அம்புலிமாமா புத்தகங்கள்
 prevel

எனக்குள் ஒரு கவிஞன் SK
 SK

இந்திரா அமிர்தம்---அறிமுகம்
 ரா.ரமேஷ்குமார்

கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
 SK

குல தெய்வம்
 SK

கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
 T.N.Balasubramanian

காத்திருக்கிறேன் SK
 T.N.Balasubramanian

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 SK

கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
 T.N.Balasubramanian

சில்லுகள்...
 T.N.Balasubramanian

தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
 T.N.Balasubramanian

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
 SK

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 ஜாஹீதாபானு

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
 SK

மழைத்துளி
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

கேரளா சாகித்ய அகாடமி
 SK

2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
 SK

ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
 SK

கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
 SK

டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
 SK

வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
 SK

கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
 SK

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 ரா.ரமேஷ்குமார்

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 SK

கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்!''
 SK

வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'
 SK

கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு
 SK

படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
 T.N.Balasubramanian

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
 SK

நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30  மணி முதல் மறு நாள் 11.30  மணிக்குள்...!
 T.N.Balasubramanian

அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
 பழ.முத்துராமலிங்கம்

தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
 SK

சினி துளிகள்!
 SK

தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
 SK

ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...!!
 SK

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 ஜாஹீதாபானு

நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
 SK

பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
 SK

நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
 SK

கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

லட்ச ரூபாய் வேலையை உதறினேன்!

View previous topic View next topic Go down

லட்ச ரூபாய் வேலையை உதறினேன்!

Post by ayyasamy ram on Fri May 05, 2017 9:34 am


-
எமன் அருள் டி.ஷங்கர்

‘எமனி’ல் அமைச்சர் தங்கபாண்டியனாக மிரட்டியவர்
அருள் டி.ஷங்கர். ‘‘படிச்சது, வளர்ந்தது பாண்டிச்சேரில.
பி.எஸ்.சி. முடிச்சதும் பன்னாட்டு நிறுவனத்துல வேலை.

அங்க ஒர்க் பண்ணிக்கிட்டே எம்.ஏ. டிப்ளமோ படிச்சேன்.
நான் வேலையை உதறும்போது ரெண்டு லட்ச ரூபாய்கிட்ட
சம்பளம் வாங்கிட்டு இருந்தேன். 2010ல சென்னை வந்தேன்.
பாலுமகேந்திரா சாரை சந்திச்சேன்.

‘உனக்கு இப்பவே நாற்பது வயசு. டைரக்டர் ஆகணும்னா
இன்னும் 8 வருஷம் ஆகிடுமேப்பா’னு அக்கறையா
சொல்லி, நடிப்பு பக்கம் கவனத்தை திருப்பினார். அவரது
இன்ஸ்டிட்டியூட்டில் 6 மாச கோர்ஸ் சேர்ந்தேன்.

அதன்பிறகு மூணு டஜன் படங்களுக்கு மேல் தலையை
காட்டுற சீன்ல வந்து போயிருப்பேன்.

சில படங்கள்ல நடிக்கும் போது, ‘ரொம்ப நல்லா
பண்ணியிருக்கீங்க’னு நாம கூச்சப்படுற அளவுக்கு
பாராட்டுவாங்க. ஆசையா ஃபேமிலியோடு தியேட்டருக்கு
போய் அந்த படத்தை பார்த்தா… நான் நடிச்ச சீனே
இருக்காது. ‘அமரகாவியம்’ மறக்கமுடியாத படம்.
சொல்லிக்கற மாதிரி பேசப்பட்டேன்.

மறுபடியும் ஜீவாசங்கர் சாரே நல்ல கேரக்டர்
கொடுத்திருக்கார். அவருக்கு நிறையவே நன்றிக்கடன்
பட்டிருக்கேன்…’’ என்கிறார் அருள்.

——————————
குங்குமம்

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36055
மதிப்பீடுகள் : 11410

View user profile

Back to top Go down

Re: லட்ச ரூபாய் வேலையை உதறினேன்!

Post by Dr.S.Soundarapandian on Sun May 07, 2017 5:25 pm

ரிலாக்ஸ்
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4518
மதிப்பீடுகள் : 2410

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: லட்ச ரூபாய் வேலையை உதறினேன்!

Post by T.N.Balasubramanian on Sun May 07, 2017 5:31 pm

எம்.ஏ. டிப்ளமோ படிச்சேன்

MA டிப்ளோமாவா ????

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21806
மதிப்பீடுகள் : 8206

View user profile

Back to top Go down

Re: லட்ச ரூபாய் வேலையை உதறினேன்!

Post by மூர்த்தி on Mon May 08, 2017 12:26 am

டிப்ளோமா சரி.MA -ஆய்வு செய்ய வேண்டும்.இது எப்படி?

ஈழத் தமிழர்களுக்காக ஆட்சியையே இழந்தவர் எங்க தாத்தா கருணாநிதி.மறக்க முடியுமா?
avatar
மூர்த்தி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1047
மதிப்பீடுகள் : 506

View user profile

Back to top Go down

Re: லட்ச ரூபாய் வேலையை உதறினேன்!

Post by ராஜா on Mon May 08, 2017 7:55 pm

தொலைதூர கல்வியில் ஒரே நேரத்தில் பட்ட மேற்படிப்பு மற்றும் பட்டய படிப்பு இரண்டும் பண்ணலாம் என்று நினைக்கிறேன்.
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30900
மதிப்பீடுகள் : 5592

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: லட்ச ரூபாய் வேலையை உதறினேன்!

Post by T.N.Balasubramanian on Tue May 09, 2017 3:55 am

@ராஜா wrote:தொலைதூர கல்வியில் ஒரே நேரத்தில் பட்ட மேற்படிப்பு மற்றும் பட்டய படிப்பு இரண்டும் பண்ணலாம் என்று நினைக்கிறேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1241548

MA என்று அவர் குறிப்பிடுவது மாஸ்டர் ஆப் ஆர்ட்ஸ் ஆக இருக்காது. Medical அட்மினிஸ்டரேஷன் ( MA )வாக
இருக்கலாம். நம்முடைய பதிவர் கார்த்திக் செயராம் இதை படித்ததாக கூறியது நினைவுக்கு வருகிறது.

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21806
மதிப்பீடுகள் : 8206

View user profile

Back to top Go down

Re: லட்ச ரூபாய் வேலையை உதறினேன்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum