ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
 SK

வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?!
 SK

அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
 SK

படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
 SK

மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
 SK

கிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே
 SK

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 SK

உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்
 SK

அமைதிப் பூங்காவுக்குப் போய் வருகிறேன்....!!
 SK

ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி
 SK

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம்
 SK

அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி
 SK

ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
 SK

கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு
 SK

விவேக் படத்தில் யோகி பி பாடல்
 SK

என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
 SK

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 ayyasamy ram

காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி
 SK

'எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்
 SK

ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி
 SK

திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
 ayyasamy ram

நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
 ayyasamy ram

சிந்திக்க சில நொடிகள்
 Dr.S.Soundarapandian

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 Dr.S.Soundarapandian

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
 Dr.S.Soundarapandian

சைபர் சைக்கோக்களால் தமிழகத்துக்கு ஆபத்து..!’ - எச்சரிக்கும் ஜெயக்குமார்
 M.Jagadeesan

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 ராஜா

நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30  மணி முதல் மறு நாள் 11.30  மணிக்குள்...!
 பழ.முத்துராமலிங்கம்

ஈகரையில் இன்றைய முட்டாள்கள்?
 Dr.S.Soundarapandian

ஒரே நாளில் பிரியா பிரகாஷ் வாரியாரியை பின்னுக்கு தள்ளிய எரும சாணி ஹாரிஜா
 Dr.S.Soundarapandian

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 Dr.S.Soundarapandian

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 Dr.S.Soundarapandian

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
 Dr.S.Soundarapandian

38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
 Dr.S.Soundarapandian

ட்விட்டரில் ரசித்தவை
 ஜாஹீதாபானு

மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
 ஜாஹீதாபானு

என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
 Dr.S.Soundarapandian

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 Dr.S.Soundarapandian

வணக்கம் நண்பர்களே
 ஜாஹீதாபானு

சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
 ஜாஹீதாபானு

தலைவருக்கு ஓவர் மறதி...!!
 Dr.S.Soundarapandian

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 Dr.S.Soundarapandian

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
 SK

பண்டைய நீர்மேலாண்மை
 Dr.S.Soundarapandian

பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (215)
 Dr.S.Soundarapandian

பசு மாடு கற்பழிப்பு
 SK

ஜோதிகா பட சஸ்பென்ஸை உடைத்தார் ராதாமோகன்
 SK

ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
 SK

ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
 SK

காங்., பேரணியில் பாலியல் தொல்லை
 M.Jagadeesan

ஐ.பி.எல் -2018 !!
 ayyasamy ram

கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! -
 ayyasamy ram

இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
 அம்புலிமாமா

மை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்
 அம்புலிமாமா

கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
 SK

பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

'தெற்கு ஆசிய செயற்கைக்கோள்' - வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இஸ்ரோ! #

View previous topic View next topic Go down

'தெற்கு ஆசிய செயற்கைக்கோள்' - வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இஸ்ரோ! #

Post by ayyasamy ram on Fri May 05, 2017 7:05 pm


-
ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிக்கோட்டா சதீஷ் தவான்
விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து, தெற்கு ஆசிய
செயற்கைக்கோள் என அழைக்கப்படும் ஜி-சாட் (GSAT-9)
செயற்கைக் கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி
சாதனை படைத்துள்ளது இஸ்ரோ.

இந்த செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துவதற்கான
28 மணிநேர கவுன்ட் டவுன் நேற்று மதியம் 12.57-க்கு
தொடங்கியது. ஜி.எஸ்.எல்.வி ரக எஃப்-09 ராக்கெட் மூலம் இந்த
செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது.

50 மீட்டர் உயரமும், 2,230 கிலோ எடையும் கொண்ட இந்த
செயற்கைக்கோளின் ஆயுள்காலம் மொத்தம் 12 ஆண்டுகள்
ஆகும்.
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36011
மதிப்பீடுகள் : 11410

View user profile

Back to top Go down

Re: 'தெற்கு ஆசிய செயற்கைக்கோள்' - வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இஸ்ரோ! #

Post by ayyasamy ram on Fri May 05, 2017 7:07 pm

.

சார்க் அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள மொத்த எட்டு
நாடுகளில், பாகிஸ்தான் தவிர்த்து ஏனைய நாடுகள் இந்த
செயற்கைக்கோளைப் பயன்படுத்த உள்ளன.

235 கோடி ரூபாய் செலவில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த
செயற்கைக்கோளை, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான
இஸ்ரோ மூன்று ஆண்டு காலத்தில் தயாரித்துள்ளது.

450 கோடி ரூபாய் மதிப்பிலான சேவைகளை வழங்க உள்ள
இந்த செயற்கைக்கோள், இந்தியாவின் சார்பாக சார்க்
நாடுகளுக்குப் பரிசாக வழங்கப்படுகிறது.

கடந்த பிப்ரவரி மாதம் 15-ம் தேதி, பி.எஸ்.எல்.வி சி-37 ராக்கெட்
மூலம், 104 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக இஸ்ரோ
விண்ணில் செலுத்தியது.

ஒரே ராக்கெட்டின் மூலம் அதிக செயற்கைக்கோள்களை
அனுப்பிய நாடு என இதன் மூலம் இஸ்ரோ சாதனை படைத்தது.

அந்த வகையில், இந்த 'தெற்கு ஆசிய செயற்கைக்கோள்'
விண்ணில் செலுத்தப்பட்டதும், இஸ்ரோவின் சாதனைகளில்
ஒன்றாக இடம்பெறுகிறது.


Last edited by ayyasamy ram on Fri May 05, 2017 7:14 pm; edited 1 time in total
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36011
மதிப்பீடுகள் : 11410

View user profile

Back to top Go down

Re: 'தெற்கு ஆசிய செயற்கைக்கோள்' - வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இஸ்ரோ! #

Post by ayyasamy ram on Fri May 05, 2017 7:07 pm


தெற்கு ஆசிய செயற்கைக்கோள் - இஸ்ரோவில் பணிகள்

2014-ம் ஆண்டு நேபாளத் தலைநகர் காட்மாண்டுவில் நடந்த
சார்க் மாநாட்டில் தான், தெற்காசிய நாடுகள் இணைந்து
செயற்கைக்கோள் அனுப்ப முடிவெடுக்கப்பட்டது. அந்த
மாநாட்டில் பேசிய மோடி, "சார்க் நாடுகள் இணைந்து சார்க்
செயற்கைக்கோளை ஏவ வேண்டும். அண்டை நாடுகள்
இடையே நட்புறவை வலுப்படுத்துவதே எங்கள் நாட்டின் கனவு.
அதற்கு இந்த சார்க் செயற்கைக்கோள் உதவும்.

இந்த செயற்கைக்கோளை இந்தியாவின் சார்பாக சார்க்
நாடுகளுக்குப் பரிசளிக்க விரும்புகிறோம்" எனப் பேசினார்.

சார்க் எனப்படும் தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பில்
இந்தியா, பாகிஸ்தான், வங்காள தேசம், இலங்கை, நேபாளம்,
மாலத்தீவு, ஆப்கானிஸ்தான் மற்றும் பூட்டான் ஆகிய எட்டு
நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.

சார்க் நாடுகள் அனைத்தும் இணைந்து இந்த செயற்கைக்கோளை
அனுப்பத் திட்டமிடப்பட்டிருந்ததால், முதலில் 'சார்க் செயற்கைக்
கோள்' என இது அழைக்கப்பட்டது. ஆனால், 'இந்தியாவின்
பரிசு எங்களுக்குத் தேவையில்லை' என பாகிஸ்தான் அறிவித்தது.

மேலும், தங்களுக்கான செயற்கைக்கோள் திட்டத்தை தாங்களே
பார்த்துக்கொள்வதாக பாகிஸ்தான் தெரிவித்துவிட்டது.
அதன்பின், சார்க் செயற்கைக்கோளின் பெயர் 'தெற்கு ஆசிய
செயற்கைக்கோள்' என மாற்றப்பட்டது. பூடான் மற்றும்
மாலத்தீவுகள் நாடுகள் இதுவரை விண்வெளி ஆய்வுத் திட்டத்தை
மேற்கொண்டதில்லை.

எனவே, இந்த தெற்கு ஆசிய செயற்கைக்கோள் மூலமாக இந்த
நாடுகள் மிகுந்த பயன் பெறும்.
-
பிரதமர் நரேந்திர மோடி தனது 'மன் கி பாத்' வானொலி உரையில்
இதுகுறித்து, "அண்டை நாடுகளுடன் இந்தியா நட்புறவைப் பேணி
வருகிறது. அவற்றின் வளர்ச்சியிலும் இந்தியா அதிக அக்கறை
கொண்டுள்ளது. சார்க் நாடுகளின் வளர்ச்சிக்காக ஸ்ரீஹரிகோட்டாவில்
இருந்து ‘தெற்கு ஆசிய செயற்கைக்கோள்’ விண்ணில் செலுத்தப்பட
உள்ளது. இது சார்க் நாடுகளுக்கு இந்தியா அளிக்கும் விலைமதிப்பற்ற
பரிசு" எனத் தெரிவித்திருந்தார்.
-
------------------------------------
-விகடன்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36011
மதிப்பீடுகள் : 11410

View user profile

Back to top Go down

Re: 'தெற்கு ஆசிய செயற்கைக்கோள்' - வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இஸ்ரோ! #

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum