ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
 பழ.முத்துராமலிங்கம்

தமிழர்களுக்கு ஓர் குட் நியூஸ்: சமஸ்கிருதத்தை விட தொன்மையான மொழி தமிழ் - பிரதமர் மோடி...!
 பழ.முத்துராமலிங்கம்

நாச்சியார் விமர்சனம்
 பழ.முத்துராமலிங்கம்

திரைப் பிரபலங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

வைர வியாபாரி உரிமையாளர் நிரவ் மோடி - தொடர் பதிவு
 anikuttan

நாடு கொள்ளையடிக்கப்பட்டு வருவது மோடிக்கும். ஜேட்லிக்கும் தெரியும்: கபில் சிபல் பகிரங்க குற்றச்சாட்டு
 பழ.முத்துராமலிங்கம்

வறுமையால் மகன் உடலை கல்லூரிக்கு தானமளித்த தாய்
 பழ.முத்துராமலிங்கம்

தனி ரயில் வேண்டுமா? ஆன் லைனில், 'புக்' செய்யலாம்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழ்நேசன் அவர்களுக்கு
 sudhagaran

வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே
 பழ.முத்துராமலிங்கம்

மாப்பிள்ளைக்கு ஏன் இரண்டு டூ வீலர் வாங்கி கொடுத்திருக்கீங்க?
 பழ.முத்துராமலிங்கம்

2000 அரசுப் பேருந்துகள் வாங்கும் டெண்டரில் ரூ.300 கோடி முறைகேடு: ஸ்டாலின் குற்றச்சாட்டு
 பழ.முத்துராமலிங்கம்

இன்று திரிபுராவில் ஓட்டுப்பதிவு; ஆட்சியை பிடிக்கபோவது யார்?
 ayyasamy ram

ஒரே நாளில் பிரியா பிரகாஷ் வாரியாரியை பின்னுக்கு தள்ளிய எரும சாணி ஹாரிஜா
 பழ.முத்துராமலிங்கம்

தெரிஞ்சதும் தெரியாததும்
 மூர்த்தி

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )
 krishnanramadurai

இந்தியாவில் வெளியாகிறது ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட 'லேடி பேர்ட்' திரைப்படம்
 ayyasamy ram

பா.இரஞ்சித்தின் படத்தை வெளியிடுகிறது லைகா நிறுவனம்
 ayyasamy ram

வைரலாகும் நயன்தாராவின் பர்சனல் புகைப்படம்....
 ayyasamy ram

தெலுங்கில் நடித்த ஸ்ரேயா படம் இணையதளத்தில் வெளியானது
 ayyasamy ram

ரஜினிகாந்த், கமல்ஹாசன் உரையுடன் நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு ஆவணப்படம்
 ayyasamy ram

அறியப்படாத அறிமுகத்திற்கு ஏங்கலாய்
 ayyasamy ram

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 ayyasamy ram

TNUSRB தேர்வு notes
 thiru907

பல புது முதலாளிகள்
 krishnanramadurai

கமல் சுற்றுபயண விவரம் வெளியீடு
 ayyasamy ram

ஐ.ஆர்.என்.எஸ்.எஸ் செயற்கை கோள் விரைவில் விண்ணில்: மயில்சாமி
 ayyasamy ram

மகள் நிச்சயதார்த்தத்தில் பங்கேற்ற நடிகை சீதா
 T.N.Balasubramanian

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

என்ன அதிசயம் இது.
 T.N.Balasubramanian

சட்டையின் முதல் பட்டனைப் போடாதவனை…
 ராஜா

வாட்ஸ் அப் பகிர்வில் ஈர்த்தது - தொடர்பதிவு
 ayyasamy ram

தனுஷ் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சசிகுமார்
 SK

100 நிமிடங்கள்; ஒரே ஒரு பாடல்: ‘நாச்சியார்’ பட அப்டேட்
 SK

ரூ.99க்கு பி.எஸ்.என்.எல். அதிரடி சலுகை
 SK

மகாசிவராத்திரி இரவில் நிகழ்வது என்ன?: சத்குரு விளக்கம்
 SK

ஒருபோதும் பணம் நம்மை ஆள இடம் தரக்கூடாது.
 SK

ரூ.9க்கு ஏர்டெல் புதிய திட்டம் அறிவிப்பு
 SK

நீரிழிவு நோய் உள்ளவர்கள் எளிதாக மூலிகைகளை கொண்டு சர்க்கரை அளவை குறைக்க முடியும்.
 ayyasamy ram

கனத்தைத் திறக்கும் கருவி – கவிதை
 ayyasamy ram

பாகிஸ்தானில் எம்.பி.ஆகிறார் முதல் இந்து பெண்:
 ayyasamy ram

அம்மாடி அம்மாடி நெருங்கி ஒரு தரம் பாக்கவா…
 ayyasamy ram

சாயம் – கவிதை
 ayyasamy ram

காதலர் தினத்துக்கு பஜ்ரங் தள் எச்சரிக்கை
 SK

தொழில்நுட்ப ஆஸ்கர் விருது வென்ற இந்தியர்
 SK

கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் கைது அமலாக்கத்துறை விசாரிக்க கோர்ட்டு அனுமதி
 SK

மணிசங்கர் அய்யர் மீது தேசதுரோக வழக்கு
 SK

நீராதாரம் இன்றி நம் வாழ்க்கை அழிவை நோக்கி
 SK

நாணயம் பெற மறுத்தால் நடவடிக்கை: வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை
 SK

பிஎன்பி மோசடி: மேலும் ரூ. 549 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்; நிரவ் மோடி இருப்பிடம் தெரியாது - வெளியுறவுத்துறை
 SK

மெக்சிகோவில் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் கட்டிடங்கள் குலுங்கின
 SK

நாட்டை சூறையாடும் வங்கியின் விஐபி வாடிக்கையாளர்கள்: மம்தா தாக்கு
 SK

ரூ..11,500 கோடி மோசடி நடந்தது எப்படி?- பஞ்சாப் நேஷனல் வங்கி விளக்கம்
 SK

புதுச்சேரி - பெங்களூர் இடையே புதிய விமான சேவை மீண்டும் தொடக்கம்
 SK

ஆண்போல் வேடமிட்டு 2 பெண்களை மணந்து லட்சக்கணக்கில் மோசடி செய்த பெண் கைது
 SK

பார்த்தாலே குமட்டுது...! வெறும் காலில் மசிக்கும் உருளைகிழங்கு..! ரயிலில் அட்டூழியம்...!
 ayyasamy ram

சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது: ரஜினிகாந்த்
 ayyasamy ram

சிரவணபெளகொலாவில் மஹாமஸ்தாபிஷேக விழா இன்று துவக்கம்
 Dr.S.Soundarapandian

சனீஸ்வரா காப்பாத்து!
 Dr.S.Soundarapandian

கூகிளில் இரண்டு புதிய மாற்றம்.
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஆபரேஷனுக்குப் பிறகு பக்க விளைவு ஏதாவது வருமா?

View previous topic View next topic Go down

ஆபரேஷனுக்குப் பிறகு பக்க விளைவு ஏதாவது வருமா?

Post by ayyasamy ram on Sat May 06, 2017 1:42 pm

டாக்டர், ஆபரேஷனுக்குப் பிறகு பக்க விளைவு
ஏதாவது வருமா?

வந்தா என்ன? ஆபரேஷனுக்குப் பிறகுதான்
உங்களுக்கு எதுவுமே தெரியப் போறதில்லையே!

ஜெயாமைந்தன்

———————————

அந்த டாக்டர் போலின்னு எப்படி சொல்றே?

பல் ஆடுதுன்னு சொன்னதுக்கு பரத நாட்டியம்
ஆடுதா, டிஸ்கோ டான்ஸ் ஆடுதான்னு
கேட்கிறாரே…!

ஜெயாமைந்தன்

——————————

குடிச்சிட்டு யாராவது ரோட்டுல விழுந்து
கிடந்தா தலைவர் பார்த்துட்டு சும்மா இருக்க
மாட்டாரு, உடனே ஓடிப்போய் …

ஓடிப்போய் என்ன உதவி செய்வார்?

உதவி செய்ய மாட்டாரு, மொதல்ல யாராவது
பார்க்குறாங்களான்னு சுத்திமுத்தி பார்ப்பாரு,
அப்புறம் குடிகாரன்கிட்ட இருந்து செயின், வாட்ச்,
மோதிரம், பர்ஸ் எல்லாத்தையும்அபேஸ் பண்ணிட்டு
சைலண்டா வந்திடுவாரு!!

தூரிகை வேந்தன்

——————————–
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 34284
மதிப்பீடுகள் : 11082

View user profile

Back to top Go down

Re: ஆபரேஷனுக்குப் பிறகு பக்க விளைவு ஏதாவது வருமா?

Post by ayyasamy ram on Sat May 06, 2017 1:44 pm


நான் ஒரு காக்கா வளர்க்கிறேன், அது ரொம்பவும்
சாஃப்ட்டா வாய்ஸ் கொடுக்கும்!
-
‘மை’ ‘க்ரோ’ சாஃப்ட்டு சொல்லு!
-
நிவேதா
-
-------------------------------
-
ஒரு அண்ணனும் தங்கையும் ஓடி வந்தனர்.
அண்ணன் மேல் மூச்சு வாங்கினான்.
-
அப்ப தங்கச்சி?
-
அவ ஃபீமேல் மூச்சு வாங்கினாள்!
-
எம்.அசோக்ராஜா
-
--------------------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 34284
மதிப்பீடுகள் : 11082

View user profile

Back to top Go down

Re: ஆபரேஷனுக்குப் பிறகு பக்க விளைவு ஏதாவது வருமா?

Post by Dr.S.Soundarapandian on Sat May 06, 2017 1:48 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4440
மதிப்பீடுகள் : 2367

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: ஆபரேஷனுக்குப் பிறகு பக்க விளைவு ஏதாவது வருமா?

Post by மாணிக்கம் நடேசன் on Sat May 06, 2017 1:53 pm

இம்மாதம் பதினெட்டாம் தேதி, எனது இதய அறுவை சிகிச்சை நடைபெற உள்ள இந்த நேரத்தில் இப்படி ஒரு தலைப்பில் ஒரு பதிவு போட்டிருக்கீங்க. கை கால் எல்லாம் இப்பவே ஆட ஆரம்பிச்சிடுங்க சார். இப்படி ஏடாகூடாம எதுவும் நடந்திருச்சின்னா?

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4227
மதிப்பீடுகள் : 1229

View user profile

Back to top Go down

Re: ஆபரேஷனுக்குப் பிறகு பக்க விளைவு ஏதாவது வருமா?

Post by ayyasamy ram on Sat May 06, 2017 2:26 pm

@மாணிக்கம் நடேசன் wrote:இம்மாதம் பதினெட்டாம் தேதி, எனது இதய அறுவை சிகிச்சை நடைபெற உள்ள இந்த நேரத்தில் இப்படி ஒரு தலைப்பில் ஒரு பதிவு போட்டிருக்கீங்க. கை கால் எல்லாம் இப்பவே ஆட ஆரம்பிச்சிடுங்க சார். இப்படி ஏடாகூடாம எதுவும் நடந்திருச்சின்னா?
மேற்கோள் செய்த பதிவு: 1241285
-
இது ஒரு தற்செயல் நிகழ்வு
-
சர்தார்ஜி-க்களைக் குறித்தும், டாக்டர்கள் குறித்தும்
அந்தக் காலத்திலிருந்து அவர்களை நையாண்டி செய்து
நகைச்சுவை வந்து கொண்டிருக்கிறது
-
அதே போல் வீட்டு வேலைக்காரி வீட்டு எஜமானி ஆவதும்
-
ஆனால் இவற்றில் ஒரு சதவீதமே உண்மை இருக்க கூடும்
-
அறுவை சிகிச்சையில் நவீன வசதிகள் வந்துவிட்டன
தரமான வைத்தியம் கிடைக்கிறது
-
எனவே மன அழுத்தம் தேவையற்றது.
-
வாழ்க வள நலமுடன்
-
அன்புடன்
அ.இராமநாதன்
-

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 34284
மதிப்பீடுகள் : 11082

View user profile

Back to top Go down

Re: ஆபரேஷனுக்குப் பிறகு பக்க விளைவு ஏதாவது வருமா?

Post by Dr.S.Soundarapandian on Sat May 06, 2017 6:30 pm

மாணிக்கம் நடேசன் அவர்களே ! அஞ்சற்க! எல்லாம் நல்லபடியாக நடக்கும் !
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4440
மதிப்பீடுகள் : 2367

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: ஆபரேஷனுக்குப் பிறகு பக்க விளைவு ஏதாவது வருமா?

Post by T.N.Balasubramanian on Sat May 06, 2017 10:13 pm

அய்யா ,உங்களுக்காக , நினைவில் வரும் நகைச்சுவை.

கஷ்டமான அறுவை சிகிச்சை எது என்ற விவாதம் --50 ஆண்டுகளுக்கு முன்.

அமெரிக்கர் : இதய மாற்று சிகிச்சை.
ஆங்கிலேயர் :  இதய பை பாஸ்.
ரசியர் : டான்சில்ஸ்.
மற்ற இருவரும் ரசியரிடம் என்னது டான்சில்சா?  ஆச்சர்யமாக உள்ளதே ஏன் என்று கேட்க,
எங்க நாட்டில் ஒருவரும் வாய் திறக்க முடியாது. ஆகவே டான்சில்ஸ் சிகிச்சை காது வழியாகத்தான் பண்ணுவோம் என்றார். (இரும்பு திரை நாட்டில் வாய் திறந்து பேசக்கூட சுதந்திரம் கிடையாது என்பதை கேலி செய்யவே அவிழ்த்து விடப்பட்ட நகைச்சுவை. )
ஆம் அது 50 ஆண்டுகளுக்கு முன் .

இப்போது இதய அறுவை சிகிச்சை எல்லாம் just like that . கவலை படாதீர்கள் அய்யா. ஒரு நாளைக்கு டஜன் கணக்கில் செய்கிறார்கள். தேர்ந்த   வைத்தியர்கள் , சிறந்த உபகரணங்கள்..மீண்டும் புத்துணர்ச்சியுடன் சந்திக்கப்போகிறோம்.அன்பு மலர்

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21086
மதிப்பீடுகள் : 8091

View user profile

Back to top Go down

Re: ஆபரேஷனுக்குப் பிறகு பக்க விளைவு ஏதாவது வருமா?

Post by M.Jagadeesan on Sun May 07, 2017 11:28 am

கவலைப்படாதீர்கள் ஐயா ! எல்லாம் நல்லபடியாக முடியும் !
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4875
மதிப்பீடுகள் : 2343

View user profile

Back to top Go down

Re: ஆபரேஷனுக்குப் பிறகு பக்க விளைவு ஏதாவது வருமா?

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum