ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
IDM download vendum
 தம்பி வெங்கி

சைனஸ், ஆஸ்துமா அவஸ்தையிலிருந்து விடுவிக்கும் எளிய பயிற்சிகள்
 தம்பி வெங்கி

தலையில்பொடுகு அரிப்பு
 தம்பி வெங்கி

குடிச்சாலும் நான் ரொம்ப கரிகிட்டா இருப்பேன்...!!
 ayyasamy ram

வீட்டில் நகை குவியல்: ஜெயந்தியிடம், 'கிடுக்கி'
 ayyasamy ram

கண்டு வந்து சொல்வதற்கு காற்றுக்கு ஞானம் இல்லை
 ayyasamy ram

தெரிஞ்சதும் தெரியாததும்
 ayyasamy ram

ஆர்.கே.நகர் தேர்தல் ....
 ayyasamy ram

விளம்பரம்.... - கவிதை
 ayyasamy ram

எனக்குப் பிடித்த பாடல் - அசலும் நகலும்.
 மூர்த்தி

இன்விசிபிள் உடை; சீனாவின் பிரம்மிக்கவைக்கும் கண்டுபிடிப்பு: வீடியோ இணைப்பு!!
 மூர்த்தி

நூறு ஆண்டுகளாக எரிந்து கொண்டிருக்கும் இந்திய நிலக்கரிச் சுரங்கம்.
 மூர்த்தி

திருப்பூரின் கண்ணீர்.-காணொளி-
 மூர்த்தி

ஜாப் ஆஃபர்
 Meeran

பாலஜோதிடம் 22..12.17
 Meeran

திரைப் பிரபலங்கள்
 heezulia

நகர்வலத்தின்போது நம்மைக் கட்டி வைத்த மரம்!!
 ayyasamy ram

உங்கள் மாவட்டத்தின் பறவை எது?
 ayyasamy ram

ஒரு டம்ளர் பாலுக்காக கொடூர பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்படும் பண்ணைக் கால்நடைகள்!
 பழ.முத்துராமலிங்கம்

குரோம் (Google Chrome) உலாவி பாவிக்கிறீர்களா?
 பழ.முத்துராமலிங்கம்

இன்ஸ்பெக்டரை சுட்டு கொன்ற நாதுராமுக்கு அடைக்கலம் கொடுத்த செங்கல் சூளை உரிமையாளர் உட்பட 4 பேர் கைது
 பழ.முத்துராமலிங்கம்

அன்றும் இன்றும் விவசாயிகள் நிலை
 sugumaran

யானைகளின் வருகை 99: சொகுசு விடுதிகளின் மான்கறி விருந்து!
 பழ.முத்துராமலிங்கம்

பொருள் புதிது 13: மின்சாரத்தைக் கட்டுப்படுத்தும் கருவி
 பழ.முத்துராமலிங்கம்

நிருபர் டைரி: பக்தர்களே நடிகர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

தடம் தொலைக்கும் டயர் மாட்டு வண்டிகள்: காணாமல் போகும் இன்னொரு பழமை
 பழ.முத்துராமலிங்கம்

அய்யனார், ஐயப்பன், ஆசீவகம்!- பேராசிரியர் க.நெடுஞ்செழியன் நேர்காணல்
 பழ.முத்துராமலிங்கம்

வைரலாகும் முகேஷ் அம்பானியின் மகன் திருமண அழைப்பிதழ்: ஒரு அழைப்பிதழின் விலை ரூ.1.5 லட்சமாம்
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டும் ஜியோ வின் 90 நாட்கள் இலவச சேவை
 பழ.முத்துராமலிங்கம்

10 வயது மூத்த பெண்ணுடன் திருமணம்: 15 வயது சிறுவன் தற்கொலை!
 KavithaMohan

ஆபத்தான நிலையில்தான் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பிரதாப் ரெட்டி விளக்கம்
 ayyasamy ram

அறிமுகம் மெஹருன்னிஸா பேகம்
 heezulia

ஓடி விளையாடு பாப்பா
 ayyasamy ram

இன்றைய ஹைக்கூ : ஹரிச்சந்திரன்
 SK

பார்லி.,க்கு டிராக்டரில் பயணித்த எம்.பி.,
 SK

2018 மே 19ல் ஹாரி- மார்க்லே திருமணம்
 SK

தமிழகத்தில் 1876ல் மோசமான வறட்சி
 KavithaMohan

நடிகை சன்னிலியோனுக்கு பெங்களூருவி்ல் கடும் எதிர்ப்பு
 SK

பெரியபாண்டியனுக்கு கார்த்தி அஞ்சலி
 SK

அரசு விழாவில் ஆபாச நடனம்! முகம் சுழித்த பள்ளி மாணவர்கள்
 SK

மூன்று மாதக் குழந்தையின் வயிற்றில் ஒட்டுண்ணி இரட்டைக் குழந்தை!
 SK

கருணாநிதி மகள் செல்வி மீதான வழக்கை தொடர்ந்து நடத்த சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
 SK

சுதந்திர நாட்டில் கெஞ்ச வேண்டாம்': வெங்கையா நாயுடு
 SK

வெளிநாட்டு டி.வி., செல்போன்களுக்கு சுங்கவரி அதிரடி உயர்வு
 SK

போர் முரசு பழுதாகி விட்டது...!!
 SK

தமிழ் படங்கள் & பாட்டூஸ்
 SK

மரணத்தை வெல்லும் மார்கழி
 SK

குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசித் தேதி நீட்டிப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
 SK

'மாதங்களில் நான் மார்கழி'
 SK

நன்றி
 SK

அறிமுகம் வாணி
 wannie

ஏங்குகிறது
 SK

ரூ.7,300 கோடி செலவில் உடன்குடியில் 1,320 மெகாவாட் அதிநவீன மின் உற்பத்தி திட்டம்
 SK

சாதாரண வகுப்புகளில் விமானப் பயணம் செய்ய வேண்டும்.
 SK

சுகம்
 SK

உறவா..
 SK

ஜுனியர் விகடன் 20.12.17
 Meeran

விமானத்திற்கு இணையாக ரயில்கள்: இந்திய ரயில்வே அசத்தல்
 SK

ஜெயபிரகாசுக்கு விருது வாங்கித் தந்தது ஒளிந்து நின்று பார்த்த மனிதக் குரங்கு
 SK

இடம் பொருள் மனிதர் விலங்கு: உபுண்டு
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

பிரியங்கா சோப்ராவின் தலைமுடியை கோதிக் கொடுத்த ஆப்பிரிக்கா சிறுவர்கள்!

View previous topic View next topic Go down

பிரியங்கா சோப்ராவின் தலைமுடியை கோதிக் கொடுத்த ஆப்பிரிக்கா சிறுவர்கள்!

Post by ayyasamy ram on Sat May 06, 2017 8:05 pm

யூனிசெஃப்பின் நல்லெண்ண தூதரான பாலிவுட் நட்சத்திரம்
பிரியங்கா சோப்ரா, ஆப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே
நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார்.
-
அப்பகுதிகளில் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைக்கு
எதிராகப் பிரசாரம் செய்து வருகிறார். அங்குள்ள
குழந்தைகளைச் சந்தித்து பாலியல் ரீதியான வன்முறைகளை
எப்படி எதிர்கொள்வது, தன்னம்பிக்கை வளர்ப்பது குறித்து
பரப்புரை செய்து வருகிறார்.
-
ஆப்பிரிக்காவில் குழந்தைகளை சந்தித்த வீடியோ ஒன்றை
தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார் பிரியங்கா சோப்ரா. அந்த
வீடியோவில் ஆப்பிரிக்க சிறுவர்கள் பிரியங்காவை சுற்றி
நின்று, அவரின் தலை முடியை கோதிக் கொண்டே
இருக்கிறார்கள்.

அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆப்பிரிக்க சிறுவர்கள் பிரியங்காவிடம், ”உங்கள் தலைமுடி
அழகாக உள்ளது” என்கிறார்கள். அதற்கு பிரியங்கா,

”உங்கள் தலைமுடி சுருள் சுருளாக அழகாக உள்ளது”
என்கிறார் சிரித்தபடி. பூமியில் பிறந்த அனைவருமே ஒவ்வொரு
விதத்தில் அழகு தான் என்று கூறி இந்த வீடியோவை
பகிர்ந்துள்ளார் பிரியங்கா!
-
------------------------------
-விகடன்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33019
மதிப்பீடுகள் : 10975

View user profile

Back to top Go down

Re: பிரியங்கா சோப்ராவின் தலைமுடியை கோதிக் கொடுத்த ஆப்பிரிக்கா சிறுவர்கள்!

Post by ayyasamy ram on Sat May 06, 2017 8:09 pm

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33019
மதிப்பீடுகள் : 10975

View user profile

Back to top Go down

Re: பிரியங்கா சோப்ராவின் தலைமுடியை கோதிக் கொடுத்த ஆப்பிரிக்கா சிறுவர்கள்!

Post by T.N.Balasubramanian on Sat May 06, 2017 9:34 pm

சூப்பருங்க சூப்பருங்க P C ..... ( P சிதம்பரம் இல்லை )

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20636
மதிப்பீடுகள் : 7975

View user profile

Back to top Go down

Re: பிரியங்கா சோப்ராவின் தலைமுடியை கோதிக் கொடுத்த ஆப்பிரிக்கா சிறுவர்கள்!

Post by மூர்த்தி on Mon May 08, 2017 12:17 am

என்ன செய்வது நல்லவர்கள்,உண்மையான சமூக ஆர்வலர்களை இந்த உலகம் மதிப்பதில்லை. நடிகை மற்றும் பிரபலங்கள் எது செய்தாலும் புகழ்ந்து தள்ளுகிறார்கள்.

ஆனால் பி.சொ. உண்மையில் அந்த ஆபிரிக்க சிறுவர்கள் மேல் கொண்ட பற்றும் பாசமும் கொண்டு தான் கட்டி அணைத்தாரா?

அவர் UNICEF நல்லெண்ணத் தூரராக(UNICEF Goodwill Ambassador ) நியமிக்கப்பட்டு, நிதி திரட்டும் நிகழ்ச்சிக்காக ஆபிரிக்கா சென்றார். ஏற்கனவே நியு யோர்க் மெட்டா காலா நிதி திரட்டும் நிகழ்ச்சியில் பங்கு கொண்டிருந்தார். இந்தப் பதவி இரண்டு வருடங்களாகும்.30 சர்வதேச நல்லெண்ணத் தூதர்கள் வெவ்வேறு நாடுகளில் இருந்து தெரிவு செய்யப்படுகிறார்கள்.

இவர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்கான செலவை ஏற்பாட்டாளர்கள் (UNICEF) ஏற்றுக் கொள்கிறார்கள். அவருக்கு பணமும் புகழும் வந்து சேர்ந்தது. நடிகைகள்-பிரபலங்கள் வந்தால் மக்களும் கூடுகிறார்கள்,பணமும் சேருகிறது.நடிகைகள்-பிரபலங்கள் பணத்திற்காகவும் புகழுக்காகவும்  செய்யும் செயல் சமூக சேவையாக போற்றப்படுகிறது.
உண்மையான சமூக சேவையாளர்கள் ? நாமாவது போற்றுவோம்.

avatar
மூர்த்தி
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 688
மதிப்பீடுகள் : 398

View user profile

Back to top Go down

Re: பிரியங்கா சோப்ராவின் தலைமுடியை கோதிக் கொடுத்த ஆப்பிரிக்கா சிறுவர்கள்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum