ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வெறுப்பா இருக்கு!
 SK

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
 SK

சிந்திக்க சில நொடிகள்
 SK

காங்., பேரணியில் பாலியல் தொல்லை
 SK

பசு மாடு கற்பழிப்பு
 SK

எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிக்கும் தேர்தல் நடத்தக்கோரி பொதுநல மனுதாக்கல் : விரைவில் ஐகோர்ட்டில் விசாரணை
 SK

பாஜ மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது தேர்தலில் 12 மகளிருக்கு வாய்ப்பு : மத்திய அமைச்சர் பெருமிதம்
 SK

100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
 SK

வணக்கம் நண்பர்களே
 ரா.ரமேஷ்குமார்

ஐ.பி.எல் -2018 !!
 ரா.ரமேஷ்குமார்

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
 ayyasamy ram

மக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா
 ayyasamy ram

‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்
 M.Jagadeesan

அப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு! ஏன் தெரியுமா
 ayyasamy ram

சுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா?
 ayyasamy ram

என்ன படம், யார் யார் நடிச்சது
 heezulia

என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
 ayyasamy ram

கீரையின் பயன்கள்
 danadjeane

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
 பழ.முத்துராமலிங்கம்

மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
 பழ.முத்துராமலிங்கம்

கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்
 T.N.Balasubramanian

ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
 SK

வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
 SK

நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 ஜாஹீதாபானு

அமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்
 SK

தமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு
 SK

மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
 SK

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 SK

அட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு!
 SK

முகநூல் நகைச்சுவை படங்கள்
 T.N.Balasubramanian

நாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி
 SK

திருடும்போது எப்படி மாட்டிக்கிட்டே...?
 SK

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 SK

பயனுள்ள மருத்துவ நூல்கள்
 மாணிக்கம் நடேசன்

அக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை
 krishnaamma

முருங்கைக்கீரை கூட்டு
 krishnaamma

பாசிப்பருப்பு-முருங்கைக்கீரை அடை
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்
 krishnaamma

இரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்
 பழ.முத்துராமலிங்கம்

துளிப்பாக்கள் - தொடர் பதிவு
 ayyasamy ram

காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்
 ayyasamy ram

ஆயிரத்தில் ஒருவன் எம்.எஸ்.வி. ராமமூர்த்தி இசையில் அனைத்து பாடல்கள் - காணொளி
 ayyasamy ram

சீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை
 ayyasamy ram

ஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்
 ayyasamy ram

சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்
 heezulia

வரத்து அதிகரிப்பால் வெங்காயம் கிலோ ₹12ஆக சரிவு!
 சிவனாசான்

அழியாத பாட்டு
 ayyasamy ram

கத்துவா சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்: டெல்லி ஐகோர்ட் அதிரடி
 ayyasamy ram

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கும்பம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: தனுசு !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மகரம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: விருச்சிகம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கன்னி
 krishnaamma

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

சினி துளிகள்! –

View previous topic View next topic Go down

சினி துளிகள்! –

Post by ayyasamy ram on Mon May 08, 2017 5:32 am

*

-----
சதுரங்கவேட்டை இரண்டாம் பாகத்தில்,
அரவிந்த்சாமிக்கு ஜோடியாக நடிக்கிறார், த்ரிஷா.

* கொலையுதிர் காலம் படத்தை தொடர்ந்து, பாலிவுட்டில்,
‘என்ட்ரி’ கொடுக்கிறார் நயன்தாரா.

* டார்ச்லைட் என்ற படத்தில், மாஜி கதாநாயகிகளான
ஸ்ரேயா – சதா இருவரும், கதையின் நாயகிகளாக நடிக்கின்றனர்.

* வணங்காமுடி படத்தில், போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்,
சிம்ரன்.

* சசிகுமாரின், கொடிவீரன் படத்தில், அவரது தங்கையாக
நடிக்கிறார், ஐஸ்வர்யா ராஜேஷ்.

————————————-


Last edited by ayyasamy ram on Mon May 08, 2017 6:32 am; edited 1 time in total
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35953
மதிப்பீடுகள் : 11332

View user profile

Back to top Go down

Re: சினி துளிகள்! –

Post by ayyasamy ram on Mon May 08, 2017 5:32 am

போர்க்கொடி தூக்கிய நடிகை!
-



கமலுடன், ஆளவந்தான் படத்தில், நாயகியாக நடித்தவர்,
ரவீணா. பிரபல இந்தி நடிகையான இவர், தற்போது,
மதர் என்ற படத்தில் நடிக்கிறார். பாலியல் வன்கொடுமைகள்
சம்பந்தமான இப்படத்திற்கு, எந்த சான்றிதழும் வழங்க
முடியாது என்று, சென்சார் போர்டு மறுத்து விட்டது.

இதனால், கடும் கோபத்திற்கு ஆளான ரவீணா,
‘சென்சார் போர்டின் சட்டதிட்டங்கள் பழமையாக உள்ளன;
இன்றைய காலகட்டத்திற் கேற்ப, சட்டங்களை மாற்றியமைக்க
வேண்டும்…’ என்று, போர்க்கொடி தூக்கியுள்ளார்.

———————————–
—சினிமா பொன்னையா.


Last edited by ayyasamy ram on Mon May 08, 2017 5:49 am; edited 1 time in total
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35953
மதிப்பீடுகள் : 11332

View user profile

Back to top Go down

Re: சினி துளிகள்! –

Post by ayyasamy ram on Mon May 08, 2017 5:33 am

மீண்டும் நாயகியான இனியா!


வாகை சூடவா பட நாயகி இனியா, தற்போது, தமிழில்
பொட்டு படத்தில் நடித்து வருபவர், மலையாளத்தில்,
சமுத்திரக்கனி இயக்கும், ஆகாச மிட்டாய் என்ற படத்தில்,
ஜெயராமிற்கு ஜோடியாக நடிக்கிறார்.

சமீபகாலமாக, தமிழைப் போலவே, மலையாளத்திலும்,
‘கேரக்டர்’ வேடங்களிலேயே நடித்து வந்த இனியாவுக்கு,
இப்படத்தில் நடிக்க இருந்த வரலட்சுமி விலகியதை
அடுத்து, அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

இருக்க இருக்க எல்லாம் இசைவாகும்!

————————————-
— எலீசா


Last edited by ayyasamy ram on Mon May 08, 2017 6:31 am; edited 1 time in total
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35953
மதிப்பீடுகள் : 11332

View user profile

Back to top Go down

Re: சினி துளிகள்! –

Post by ayyasamy ram on Mon May 08, 2017 5:33 am

இளையராஜாவுக்கு பாராட்டு விழா! –

அன்னக்கிளி படம் துவங்கி, பாலாவின், தாரைத்தப்பட்டை
படத்தோடு, ஆயிரம் படங்களுக்கு இசையமைத்து விட்டார்,
இளையராஜா.

மேலும், பல படங்களுக்கு இசையமைத்து வரும் அவருக்கு,
தமிழ் திரையுலகம் சார்பில், பாராட்டு விழா நடத்தப்
போவதாக அறிவித்துள்ளார், நடிகர் விஷால். சென்னையில்
நடக்கும் இவ்விழாவில், இந்திய சினிமா உலகினர் அனைவரும்
கலந்து கொள்கின்றனர்.

—————————————
— சி.பொ.,
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35953
மதிப்பீடுகள் : 11332

View user profile

Back to top Go down

Re: சினி துளிகள்! –

Post by ayyasamy ram on Tue May 09, 2017 8:38 am

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35953
மதிப்பீடுகள் : 11332

View user profile

Back to top Go down

Re: சினி துளிகள்! –

Post by ayyasamy ram on Tue May 09, 2017 8:38 am

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35953
மதிப்பீடுகள் : 11332

View user profile

Back to top Go down

Re: சினி துளிகள்! –

Post by Dr.S.Soundarapandian on Tue May 09, 2017 8:36 pm

ரிலாக்ஸ் ரிலாக்ஸ்
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4497
மதிப்பீடுகள் : 2387

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: சினி துளிகள்! –

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum