ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தமிழ் படங்கள் & பாட்டூஸ்
 heezulia

யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

என்ன படம், யார் யார் நடிச்சது
 heezulia

நரியின் தந்திரம் - சிறுவர் கதை
 krishnaamma

குடிச்சாலும் நான் ரொம்ப கரிகிட்டா இருப்பேன்...!!
 krishnaamma

பாதுகாப்பில்லாத பழநி! பக்தர்களே உஷார்!
 krishnaamma

டிசம்பர் 19 ஆம் தேதி காலை 9.58 க்கு..! இந்த 6 ராசிக்காரர்கள் மட்டும் இதை செய்தால் போதும்..!
 krishnaamma

கும்ப ராசிக்காரர்களுக்கு காரத்திகை மாத பலன்
 krishnaamma

இன்விசிபிள் உடை; சீனாவின் பிரம்மிக்கவைக்கும் கண்டுபிடிப்பு: வீடியோ இணைப்பு!!
 krishnaamma

வாதினி
 Meeran

நிலா முற்றம்
 Meeran

நிலா முற்றம்
 Meeran

உங்கள் மாவட்டத்தின் பறவை எது?
 krishnaamma

நீங்கள் யாவரும் நலம்தானே?
 krishnaamma

பித்தத்தை தடுக்கும் இஞ்சி தொக்கு செய்வது எப்படின்னு தெரிஞ்சுக்கோங்க
 krishnaamma

வங்கி டெபாசிட்களுக்கு பாதுகாப்பு இல்லையா?
 krishnaamma

எனதருமை டால்ஸ்டாய் - எஸ்.ராமகிருஷ்ணன்
 aeroboy2000

நாவூற வைக்கும் ஆரஞ்சுத் தோல் தொக்கு
 krishnaamma

அந்த காலத்து விளம்பரங்களும் அரிய வகை புகைப்படங்களும்...!
 krishnaamma

அவல் பக்கோடா!
 krishnaamma

சென்னை ஸ்பெசல் வடகறி | chennai special vadacurry
 krishnaamma

எத்தனையோ சுவையான மருத்துவ பண்டங்கள் செய்த தமிழர்கள் இதனை மட்டும் ஏன் அமிர்தம் என்றனர்?
 krishnaamma

அம்மா.
 பழ.முத்துராமலிங்கம்

கும்பகோணம் டிகிரி காப்பி...! ஒளிந்திருக்கும் ரகசியம் என்ன தெரியுமா ?
 krishnaamma

பாலாடை உருண்டை & இனிப்பு முறுக்கு
 krishnaamma

கொத்துமல்லி தொக்கு
 பழ.முத்துராமலிங்கம்

வெண்ணெய் பாதுஷா
 krishnaamma

பச்சைப்பட்டாணி பனீர் ரைஸ்
 பழ.முத்துராமலிங்கம்

18 புராணம்
 Sixmay

25 சதவீத தள்ளுபடியில் பெண்களுக்கு மதுபானம்!
 krishnaamma

பழமொழியும் விளக்கமும் - தொடர் பதிவு
 krishnaamma

'ஸரிகமபதநி' - விளக்கம்
 krishnaamma

- பொடி வகைகள் - அவள் விகடன்
 krishnaamma

பார்க்க வருவோருக்கு,எவ்வள வு நேரம் ஒதுக்குவார் ...!!
 krishnaamma

கலப்பை சனீஸ்வரர்!
 krishnaamma

2018 புத்தாண்டு பலன்கள்
 krishnaamma

ஆலிவ் ரிட்லி - சிறிய வகை ஆமைகள்
 ayyasamy ram

அவ்வையாரை தும்பிக்கையால் தூக்கி கைலாஸத்தில் விட்ட விநாயகர்!
 ayyasamy ram

கந்தனுக்கு அரோகரா...’ பழநி பாதயாத்திரை விரதம் தொடங்கியது!
 ayyasamy ram

தீ தின்ற உயிர் - கவிதை - மணிமாலா மதியழகன்
 ayyasamy ram

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

ஏ.வி.ரத்னகுமார் என்ற நியூமராலஜி ஜோதிடர் கூறியதிலிருந்து:
 SK

சன்னி லியோனின் புதிய பிசினஸ்! –
 SK

தூரம்
 SK

இதயம்
 SK

பெண்ணீயம் தோற்றமும், வளர்ச்சியும்' என்ற நுாலிலிருந்து....
 SK

தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

திரைப் பிரபலங்கள்
 heezulia

சர்.சி.வி.ராமன் - நகைச்சுவை
 SK

விளம்பரம்.... - கவிதை
 SK

புது அவதாரம் எடுக்கும் அனுஷ்கா!
 SK

கவர்ச்சி கட்சியில் இணைந்த ரெஜினா
 SK

குஜராத், இமாசலபிரதேச மாநில சட்டசபை - தேர்தல் முடிவுகள் - தொடர் பதிவு
 SK

கோவாவின் ‘மாநில பானம்’
 ayyasamy ram

சசிகலாவுக்கு சிறப்பு வசதி: ரூபா மீண்டும் கேள்வி
 SK

மகனை வைத்து படம் இயக்கும் தம்பி ராமைய்யா!
 SK

நூறு ஆண்டுகளாக எரிந்து கொண்டிருக்கும் இந்திய நிலக்கரிச் சுரங்கம்.
 SK

வீட்டில் நகை குவியல்: ஜெயந்தியிடம், 'கிடுக்கி'
 SK

ஆர்.கே.நகர் தேர்தல் ....
 SK

மத மாற்றம் செய்ததாக பாதிரியார் காருக்கு தீ
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

இரும்பு பெண்மணி ஐரோம் ஷர்மிளா,திருமணம்...

View previous topic View next topic Go down

இரும்பு பெண்மணி ஐரோம் ஷர்மிளா,திருமணம்...

Post by ayyasamy ram on Tue May 09, 2017 6:11 am


-

-
இம்பால்:
மணிப்பூரைச் சேர்ந்த இரும்பு பெண்மணி ஐரோம் ஷர்மிளா,
தனது நீண்ட கால காதலரான இங்கிலாந்தை சேர்ந்த
டெஸ்ட்மான்ட் கெடின்கோவை திருமணம் செய்ய முடிவு
செய்து உள்ளார்.

இவர்களது திருமணம் தமிழ்நாட்டில் (2017)ஜூலை கடைசி
வாரத்தில் நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

போராளியான இவர் சர்ச்சைக்குரிய ஆயுதப் படை
(சிறப்பு அதிகாரம்) சட்டத்துக்கு எதிராக 16 ஆண்டு காலம்
உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்.

சமீபத்தில் நடந்த மணிப்பூர் சட்டசபை தேர்தலில்
ஐரோம் ஷர்மிளா தனிக்கட்சி தொடங்கி போட்டியிட்டார்.
முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் தலைவருமான
இபோபி சிங்குக்கு எதிராக களத்தில் குதித்து வெறும்
90 ஓட்டுகளே பெற்று தோல்வி அடைந்தார்.

இந்த நிலையில் ஐரோம் ஷர்மிளா தனது நீண்ட கால
காதலரான டெஸ்ட்மான்ட் கெடின்கோவை திருமணம் செய்ய
முடிவு செய்து உள்ளார்.

யார் இந்த டெஸ்ட் மான்ட்

2009ம் ஆண்டு ஐரோம் ஷர்மிளா பற்றி 'பர்னிங் பிரிட்ஜ்' என்ற
புத்தகம் வெளியானது. இதை படித்த இங்கிலாந்தை சேர்ந்த
டெஸ்ட்மான்ட் அவரது போராட்டத்தால் ஈர்க்கப்பட்டார்.

இதுகுறித்து அவர் ஷர்மிளாவுக்கு கடிதம் எழுதி இருந்தார்.
இருவருக்கும் நல்ல நட்பு மலர்ந்தது.2011ம் ஆண்டு பிப்ரவரி
மாதம் இந்தியா வந்த டெஸ்ட்மான்ட் இம்பாலில்
இரோம் ஷர்மிளாவை முதல் முறையாக சந்தித்தார்.
அவர்களது நட்பு காதலாக மாறியது.

முதலில் இருவரும் இங்கிலாந்தில் திருமணம் செய்ய
திட்டமிட்டு இருந்தனர். ஐரோமுக்கு பாஸ்போர்ட் பெறுவதில்
சிக்கல் ஏற்பட்டதால் இந்த முடிவு கைவிடப்பட்டது.

இந்நிலையில் இருவரும் தமிழ்நாட்டில் திருமணம் செய்ய முடிவு
எடுத்து உள்ளனர்.
-
-------------------------------
தினமலர்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33065
மதிப்பீடுகள் : 10975

View user profile

Back to top Go down

Re: இரும்பு பெண்மணி ஐரோம் ஷர்மிளா,திருமணம்...

Post by Dr.S.Soundarapandian on Wed May 10, 2017 7:02 pm

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4387
மதிப்பீடுகள் : 2367

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum