ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மில்ஸ் & பூன் கதைகள்
 Meeran


 Meeran

கார்ட்டூன் மற்றும் படத்துடன் செய்தி - தொடர் பதிவு
 ayyasamy ram

கிளாசிக் காமிக்ஸ் சில-பைகோ காமிக்ஸ்
 srinivasaprakash

புத்தர் போதனைகள்
 Meeran

சிறுகதைகளின் தொகுப்பு
 kuloththungan

மெர்சல் விமர்சனம்
 Pranav Jain

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 ayyasamy ram

அன்புடை உறவுகளே
 ayyasamy ram

சிரிப்பு என் ஸ்பெஷாலிட்டி! சினிமாக்காரன் கம்யூனிட்டி!
 Pranav Jain

கோடம்பாக்கத்திற்கு வெளியில் ஒரு கோலிவுட்!
 Pranav Jain

மருத்துவ முத்தம் தரவா...!
 ஜாஹீதாபானு

அரிய தமிழ் காமிக்ஸ்கள்
 kuloththungan


 Meeran

பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்*
 Meeran

காஞ்சனா ஜெயதிலகர் நாவல்கள் அனைத்தும்
 Meeran

பாரதியார் - சில புத்தகங்கள்
 Meeran

(இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் தொடர்ச்சி....
 Meeran

பட்டுக்கோட்டை பிரபாகர் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

ஆன்மிக மலர்
 thiru907

பாலஜோதிடம்
 thiru907

ஞாபகம் வருதே - கவிதை
 ayyasamy ram

கண்ணதாசன் நாவல்கள்
 Meeran

சின்ன சின்ன சிந்தனை (கவிதைகள்) - தொடர் பதிவு
 ayyasamy ram

களவாணிப் பயலுகளை நம்பித்தான் பிழைப்பு ஓடுது...!!
 ayyasamy ram

ரா. கி. ரங்கராஜன் நாவல்கள்
 Meeran

புதுக்கவிதைகள் (நான்கு)
 ayyasamy ram

பரிமளா ராஜேந்திரன் நாவல்கள்
 Meeran

குதூகலச் சிரிப்பு! - கவிதை
 ayyasamy ram

(இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் அனைத்தும் இதோ உணக்களுக்காக) (இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் அனைத்தும் இதோ உணக்களுக்காக)
 Meeran

உவமைக்கவிஞர் சுரதா அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்
 Meeran

தேவாரம்,திருவாசகம்,திருமந்திரம் தேவை
 ajaydreams

இவ்வளவு நீள முடியா?
 sugumaran

மும்பை: ரயிலை ‛தள்ளிய' ஊழியர்கள்
 ayyasamy ram

சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானம் தாமதம்
 ayyasamy ram

நாடு முழுவதும் வல்லபாய் பட்டேல் பிறந்தாளை சிறப்பாக கொண்டாட மத்திய அரசு முடிவு
 ayyasamy ram

இந்திய விமானப்படைக்கு ஆயுத தாக்குதல் நடத்தும் ஆளில்லாத விமானங்கள் அமெரிக்கா வழங்குகிறது
 ayyasamy ram

5 முன்னாள் ஜனாதிபதிகள் தோன்றினர் புயல்களால் பாதித்த மக்களுக்கு நிதி திரட்டும் இசை நிகழ்ச்சியில் பங்கேற்றனர்
 ayyasamy ram

சித்திரக் கதையில் ராமாயணம்! சிறப்பு தபால் தலை வெளியீடு
 ayyasamy ram

சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானம் தாமதம்
 ayyasamy ram

ஆசிய ஹாக்கி: இந்தியா மூன்றாவது முறையாக சாம்பியன்
 ayyasamy ram

மும்பை: ரயிலை ‛தள்ளிய' ஊழியர்கள்
 ayyasamy ram

முதல் ஒரு நாள் கிரிக்கெட் : நியூசிலாந்து வெற்றி
 ayyasamy ram

தலைவர் ரொம்ப ஸ்ட்ரிக்ட்...!!
 Dr.S.Soundarapandian

ஓலம்! - கவிதை
 Dr.S.Soundarapandian

ஓ! அழகுப் பெண்ணே! (பஞ்சாப் பாடல்)
 Dr.S.Soundarapandian

திமிர் வரி
 Dr.S.Soundarapandian

டெங்குவின் அறிகுறிகள் மற்றும் அதற்கான மருத்துவம் - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

இதுதான் காதல் என்பது! (நேபாள மொழிப் பாடல்)
 Dr.S.Soundarapandian

அக்.,30 ல் காங்., தலைவராக பொறுப்பேற்கிறார் ராகுல்
 ayyasamy ram

மோகன்லால் நடிக்கும் ஒடியன் படத்தில் நாயகிகளாக மீனா & திரிஷா
 ayyasamy ram

இனிமேல் சினிமா, இசை கச்சேரிகளில் பாட மாட்டேன்: பிரபல பாடகி ஜானகி அறிவிப்பு
 ayyasamy ram

மும்பை ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா பேட்டிங்;
 ayyasamy ram

ரமணிசந்திரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

பாலகுமாரன் தமிழ் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 sugumaran

தமிழ் படத்தில் நடிக்காததற்கு காரணம்...
 ayyasamy ram

இதப்படிங்க முதல்ல...சினிமா செய்திகள்
 ayyasamy ram

'சங்கமித்ரா' நாயகி: குஷ்பு அதிகாரபூர்வ அறிவிப்பு
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

பஸ் போக்குவரத்து நிறுத்தம் ; முன் கூட்டியே ஸ்டிரைக் துவங்கியதால் மக்கள் அவதி

View previous topic View next topic Go down

பஸ் போக்குவரத்து நிறுத்தம் ; முன் கூட்டியே ஸ்டிரைக் துவங்கியதால் மக்கள் அவதி

Post by ayyasamy ram on Sun May 14, 2017 8:40 pm



சென்னை:
அரசு போக்குவரத்து ஊழியர்கள் ஸ்டிரைக் முன்கூட்டியே
துவங்கியதால் மக்கள் அவதிக்குள்ளாகினர்.

அமைச்சருடன் போக்குவரத்து ஊழியர்கள் இன்று நடத்திய
பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இதனையடுத்து
தங்களது வேலை நிறுத்த போராட்டம் திட்டமிட்டபடி
நாளை (15 ம் தேதி ) நடக்கும் என தொழிற்சங்கங்கள்
அறிவித்துள்ளன.

இந்நிலையில், போக்குவரத்து ஊழியர்கள் பல மாவட்டங்களில்
பஸ்களை பணிமனைகளில் நிறுத்திவிட்டு போராட்டத்தை
முன்கூட்டியே துவக்கியுள்ளனர்.

தஞ்சாவூரில் 120க்கும் மேற்பட்ட நகர பேருந்துகள், 56 புறநகர்
பேருந்துகளை பணிமனையில் நிறுத்திவிட்டு ஊழியர்கள்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூரில் போக்குவரத்து ஊழியர்கள் பஸ்களை அருகில் உள்ள
பணிமனைகளில் நிறுத்தி விட்டு போராட்டத்தை துவக்கியுள்ளனர்.
-
------------------------
தினமலர்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 31656
மதிப்பீடுகள் : 10174

View user profile

Back to top Go down

Re: பஸ் போக்குவரத்து நிறுத்தம் ; முன் கூட்டியே ஸ்டிரைக் துவங்கியதால் மக்கள் அவதி

Post by ayyasamy ram on Sun May 14, 2017 8:42 pm

நீலகிரி மாவட்டம், குன்னூரில் 10க்கும் மேற்பட்ட
பஸ்களை ஊழியர்கள் பணிமனையில் நிறுத்திவிட்டு
போராட்டத்தை துவக்கியுள்ளனர்.

ஊழியர்கள் போராட்டம் காரணமாக சுற்றுலா பயணிகள்
பாதிக்கப்பட்டால், மினி பஸ் மூலம் குறிப்பிட்ட இடங்களுக்கு
அனுப்பி வைக்கப்படுவார்கள் என போக்குவரத்து துறையினர்
தெரிவித்தனர்.

திருச்சியில் 50 சதவீத பேருந்துகள் இயக்கம் நிறுத்தப்பட்டது.
கன்டோன்மென்ட், மலைக்கோட்டை பகுதிகளில் பேருந்துகளை
இயக்க டிரைவர்கள் வரவில்லை. டீசல் போட கொண்டு வரும்
பஸ்கள் அனைத்தும் பணிமனைகளில் நிறுத்தப்பட்டுள்ளன.


ரயில்களில் பயணம்

சென்னை அடையாறு பணிமனையில் இருந்து கிளம்பும்
பேருந்துகளும் இயக்கப்படவில்லை. பல்லவன் இல்லம்,
மந்தைவெளியிலும் பஸ்கள் இயக்கவில்லை.

தனால், கடற்கரை உள்ளிட்ட பல பகுதிகளுக்கு செல்லும்
மக்கள் மின்சார ரயில்கள், மெட்ரோ ரயிலில் பயணம் செய்கின்றனர்.

காஞ்சிபுரம் பணிமனையிலும் பஸ்கள் நிறுத்தப்பட்டு வருகின்றன.
இதே போல் பல இடங்களில் முன்கூட்டியே போக்குவரத்து ஊழியர்கள்
போராட்டம் துவங்கியுள்ளதால், கிராமங்கள் மற்றும் நீண்ட தூரம்
செல்லும் பயணிகள் அவதிப்பட்டனர்.
-
---------------------------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 31656
மதிப்பீடுகள் : 10174

View user profile

Back to top Go down

Re: பஸ் போக்குவரத்து நிறுத்தம் ; முன் கூட்டியே ஸ்டிரைக் துவங்கியதால் மக்கள் அவதி

Post by ayyasamy ram on Sun May 14, 2017 8:42 pm

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 31656
மதிப்பீடுகள் : 10174

View user profile

Back to top Go down

Re: பஸ் போக்குவரத்து நிறுத்தம் ; முன் கூட்டியே ஸ்டிரைக் துவங்கியதால் மக்கள் அவதி

Post by ayyasamy ram on Sun May 14, 2017 8:43 pm

தேனி:
முன்னறிவிப்பின்றி இன்று (மே-14) துவங்கிய பஸ்
ஸ்டிரைக்கால், டிக்கெட் வசூல் தொகையை கண்டெக்டர்களிடம்
வாங்குதவற்கு தேனி போக்குவரத்து கழக நிர்வாக அதிகாரிகள்
மறுத்து வருவதாக கூறப்படுகிறது.
-
----------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 31656
மதிப்பீடுகள் : 10174

View user profile

Back to top Go down

Re: பஸ் போக்குவரத்து நிறுத்தம் ; முன் கூட்டியே ஸ்டிரைக் துவங்கியதால் மக்கள் அவதி

Post by ayyasamy ram on Sun May 14, 2017 8:45 pm

சென்னை:
பெரும்பாலான பஸ்கள் இயக்காததால், அனைத்து ரயில்
நிலையங்களிலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.

சென்னை சென்ட்ரலிலிருந்து திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி,
அரக்கோணம் ரயில்களில் கூட்டம் அலைமோதுகிறது.
டிக்கட் கவுன்டரில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கிறார்கள்.

ரயில்களில் பயணிகள், தொங்கிக்கொண்டும், மேற்கூரையிலும்
பயணிக்கிறார்கள்.
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 31656
மதிப்பீடுகள் : 10174

View user profile

Back to top Go down

Re: பஸ் போக்குவரத்து நிறுத்தம் ; முன் கூட்டியே ஸ்டிரைக் துவங்கியதால் மக்கள் அவதி

Post by M.Jagadeesan on Mon May 15, 2017 6:19 am

பேருந்து ஊழியர்களுக்கு கொடுக்கவேண்டிய நிலுவைத்தொகை ரூ 7000 /= கோடி பாக்கியுள்ளதாம் . இப்போது வெறும் 1250 கோடி கொடுப்பதாகச் சொல்லியுள்ளார்கள் . அதைச் சங்கங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை . அதனால்தான் ஸ்ட்ரைக் !
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4774
மதிப்பீடுகள் : 2326

View user profile

Back to top Go down

Re: பஸ் போக்குவரத்து நிறுத்தம் ; முன் கூட்டியே ஸ்டிரைக் துவங்கியதால் மக்கள் அவதி

Post by ayyasamy ram on Mon May 15, 2017 11:59 am

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 31656
மதிப்பீடுகள் : 10174

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum