ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இன்றைய ஹைக்கூ : ஹரிச்சந்திரன்
 T.N.Balasubramanian

மூன்று மாதக் குழந்தையின் வயிற்றில் ஒட்டுண்ணி இரட்டைக் குழந்தை!
 KavithaMohan

இந்திய கிரிக்கெட் வீரர்களின் சம்பளத்தை உயர்த்த முடிவு!
 KavithaMohan

அரசு விழாவில் ஆபாச நடனம்! முகம் சுழித்த பள்ளி மாணவர்கள்
 KavithaMohan

பெரியபாண்டியனுக்கு கார்த்தி அஞ்சலி
 KavithaMohan

குடு‌ம்ப‌க் க‌ட்டு‌ப்பாடு
 SK

மீண்டும் ரசிகர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்
 SK

சென்னையில் இருந்து பயணிகளோடு ரெயிலில் சென்ற தமிழக கவர்னர்
 SK

help - The Secret in tamil Pdf
 wannie

உயிர் - கவிதை
 SK

அறிமுகம் வன்னி
 SK

ஹீரோயின்களாய்த் தவிக்கும் வாழ்வு! - கவிதை
 SK

கணவன் என்னதான் நல்லது செய்தாலும்....
 T.N.Balasubramanian

ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !
 T.N.Balasubramanian

200 ரூபாய் பெற்றதாக லஞ்ச புகாரில் சிக்கிய அரசு மருத்துவமனை இயக்குநர் தூக்கிட்டுத் தற்கொலை
 T.N.Balasubramanian

’நாங்கள் பேசும் இலக்கியத்தில் சொல்லும் பெயர்கள் அனைத்தும் கற்பையே’
 SK

வைரலாகும் முகேஷ் அம்பானியின் மகன் திருமண அழைப்பிதழ்: ஒரு அழைப்பிதழின் விலை ரூ.1.5 லட்சமாம்
 SK

வேண்டாம் தாயீ....மூணாவது நாளா பட்டினி கிடந்துட்டுப் போறேன்...!
 SK

எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பணி
 SK

ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம்
 SK

மற்ற ஹீரோக்களுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் என்ன வேறுபாடு: ரீல் தந்தை தகவல்
 SK

மன அழுத்தம் போக்கும், கொழுப்பை குறைக்கும்: வேர்கடலையின் மருத்துவ பயன்கள்!
 SK

கச்சிதமான உடையைத் தேர்வு செய்ய
 SK

கூகுளை கதிகலங்க வைத்த இந்தியர்கள்!
 SK

நான் செய்யாததை என் மகள் செய்துவிட்டாள்: மீனா நெகிழ்ச்சி!!
 SK

ஆனந்த விகடன் & ரிப்போர்ட்டர்
 Meeran

'ஹலோ' மூலம் திரையுலகில் அறிமுகமாகும் 'ப்ரியதர்ஷன் - லிசி' மகள்
 SK

20 கிலோமீட்டர் சேஸ் பண்ணி வட மாநில கொள்ளையர்கள் கைது… தமிழக போலீஸ் அசத்தல் !!!
 SK

ரமணியின் கவிதைகள்
 ரமணி

குளம் வெட்டி மரம் வளர்க்கும் மாணவர்கள்: இது திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி சிறப்பு
 ayyasamy ram

இடம் பொருள் மனிதர் விலங்கு: உபுண்டு
 ayyasamy ram

ஒரு டம்ளர் பாலுக்காக கொடூர பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்படும் பண்ணைக் கால்நடைகள்!
 ayyasamy ram

திரைப்பட செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

பரிதாபத்தின் கைகள் -கவிதை
 ayyasamy ram

திரையுலகில் 15 ஆண்டுகளை நிறைவு செய்த த்ரிஷா
 ayyasamy ram

கொடி வீரன் - விமர்சனம்
 ayyasamy ram

அசாமில் 100 நாட்களில் 40 யானைகள் பலி
 ayyasamy ram

திரைப்படமாகிறது பால் தாக்கரே வாழ்க்கை வரலாறு
 ayyasamy ram

தினசரி கணக்கு மாதிரி தேர்வு தாளை (விளக்கமான விடைகளுடன்)
 Meeran

Notes from krishoba acadamy online coaching
 Meeran

விடைபெறும் 2017: உருகும் பனி... உயரும் புகை..!
 பழ.முத்துராமலிங்கம்

யாழ்ப்பாணத்தில் ஒரே ஆண்டில் 2-வது முறையாக மீன் மழை!
 பழ.முத்துராமலிங்கம்

உடல் எனும் இயந்திரம்: இதயம் ஓர் இரட்டை மோட்டார்!
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ஓட்டுக்கு 1 சவரன், 25 ஆயிரம் ரொக்கம்… ஆர்.கே.நகரை மிஞ்சும் விநியோகஸ்தர்கள் சங்க தேர்தல்
 பழ.முத்துராமலிங்கம்

ராமர் பாலம் உண்மையா, பொய்யா? அமெரிக்க சயின்ஸ் சேனல் வெளியிட்ட பரபரப்பு தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

உடனிருந்த நண்பரை சுட்டுக்கொன்று விட்டார்களே!- குடும்பத்தாரிடம் கதறி அழுத இன்ஸ்பெக்டர் முனிசேகர்
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் ஆங்கில மொழி எப்படி வந்தது
 பழ.முத்துராமலிங்கம்

டிச.31க்குள் ஆதாரை இணைக்காவிட்டால் வங்கி கணக்கு முடக்கம்?
 T.N.Balasubramanian

அறிமுகம் கவிதா மோகன்
 T.N.Balasubramanian

பாட்டி சொல்லும் பழமொழி | பாட்டியின் Scientific Facts
 T.N.Balasubramanian

உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்
 Meeran

குமுதம் & லைஃப் 13/12/17
 Meeran

நாளை பார்லி., குளிர்கால கூட்டத்தொடர்: இன்று அனைத்து கட்சி கூட்டம்:
 ayyasamy ram

கடற்படையில் இணைந்தது 'கல்வாரி' நீர்மூழ்கி கப்பல்
 ayyasamy ram

திருச்செந்தூர் கோயில் மண்டபம் இடிந்து பெண் பலி
 ayyasamy ram

காதலித்ததால் 24 ஆண்டுகள் பெற்றோரால் சிறையில் அடைக்கப்பட்ட பெண்!
 ayyasamy ram

விஷாலின் 'இரும்புத்திரை' வெளியீட்டு தேதி மாற்றம்
 SK

சாதி ஆணவ படுகொலைகளுக்கு எதிரான வரலாற்று தீர்ப்பு ; மௌனம் காக்கும் அரசு.!
 SK

விஜய் மல்லையாவின் சொத்துகளை முடக்குமாறு உத்தரவு
 SK

மும்பையில் கல்வாரி என்று பெயரிடப்பட்டுள்ள நீர்மூழ்கிக் கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

அதிவேக இணைய யுகத்தில் நுழையப் போகிறது இந்தியா.

View previous topic View next topic Go down

அதிவேக இணைய யுகத்தில் நுழையப் போகிறது இந்தியா.

Post by ayyasamy ram on Sun May 21, 2017 7:11 pm




கடந்த ஆண்டு இன்டெர்நெட் பயன்பாட்டில்,
அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி சீனாவுக்கு
அடுத்த இடத்தில் அமர்ந்தது இந்தியா.

ஆனாலும் இணைய வேகம் (Internet speed)
என்று வரும் போது, பல ஆசிய நாடுகளை காட்டிலும்
பின்தங்கியுள்ளது.

இதற்கு தீர்வாக மூன்று தொலைதொடர்பு செயற்கை
கோள்களை ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இன்னும்
18 மாதங்களுக்குள் செயற்கைகோள்களின் வடிவமைப்பு
உள்ளிட்ட வேலைகள் நிறைவேறும் என்று இஸ்ரோ
தலைவர் கிரண் குமார் ஒரு ஆங்கில பத்திரிகைக்கு
அளித்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
-
---------------------
விகடன்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32983
மதிப்பீடுகள் : 10975

View user profile

Back to top Go down

Re: அதிவேக இணைய யுகத்தில் நுழையப் போகிறது இந்தியா.

Post by M.Jagadeesan on Mon May 22, 2017 10:42 am

இன்னும் எல்லோர் வீட்டிலும் COMPUTER வரவில்லை ; இணைய வேகத்தை அதிகரித்து என்னபயன் .

Online -ல் பொருளை வாங்கக்கூடாது . சில நாட்களுக்கு முன்பு வந்தசெய்தி .

Online -ல் Cellphone ஒருவர் ஆர்டர் செய்தார் . கனமான பார்சல் வந்தது . பிரித்துப் பார்த்தால் செங்கல் !
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4778
மதிப்பீடுகள் : 2326

View user profile

Back to top Go down

Re: அதிவேக இணைய யுகத்தில் நுழையப் போகிறது இந்தியா.

Post by balakarthik on Mon May 22, 2017 4:53 pm

@M.Jagadeesan wrote:இன்னும் எல்லோர் வீட்டிலும் COMPUTER வரவில்லை ; இணைய வேகத்தை அதிகரித்து என்னபயன் .

Online -ல் பொருளை வாங்கக்கூடாது . சில நாட்களுக்கு முன்பு வந்தசெய்தி .

Online -ல் Cellphone ஒருவர் ஆர்டர் செய்தார் . கனமான பார்சல் வந்தது . பிரித்துப் பார்த்தால் செங்கல் !
மேற்கோள் செய்த பதிவு: 1242618

எல்லா ஆன்லயன் ஷாப்பிங்கும் அப்படி இல்லை நான் பலமுறை அமேசானில் பொருட்கள் வாங்கி உள்ளேன் இதுவரை மிக சரியாக அனைத்தும் கிடைத்துள்ளது

இன்னும் எல்லோர் வீட்டிலும் COMPUTER வரவில்லை ; இணைய வேகத்தை அதிகரித்து என்னபயன் .
இன்று மக்கள் இணையத்தை கணினியில் பார்ப்பது குறைவுதான் மொபைல்களிலும் Tab களிலும் பார்ப்பதுதான் அதிகம்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: அதிவேக இணைய யுகத்தில் நுழையப் போகிறது இந்தியா.

Post by ராஜா on Mon May 22, 2017 5:08 pm

@M.Jagadeesan wrote:Online -ல் பொருளை வாங்கக்கூடாது . சில நாட்களுக்கு முன்பு வந்தசெய்தி .
Online -ல் Cellphone ஒருவர் ஆர்டர் செய்தார் . கனமான பார்சல் வந்தது . பிரித்துப் பார்த்தால் செங்கல் !
நம்பிக்கையான இணையதளங்களில் வாங்கலாம் , நான் US , UK தளங்களில் இருந்து வாங்கிக்கிண்டு தான் இருக்கிறேன் , இதுவரை எந்த பிரச்சினையுமில்லை


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30683
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: அதிவேக இணைய யுகத்தில் நுழையப் போகிறது இந்தியா.

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum