ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இந்தியாவின் முதல் நீர்வழி விமானத்தில் பயணம் செய்தார் மோடி
 ayyasamy ram

ஆர்.கே.நகரில் போலி வாக்காளர்களை நீக்க தேர்தல் கமிஷனுக்கு ஐகோர்ட் உத்தரவு
 ayyasamy ram

ஆரோக்கிய அரசியல்: கைகுலுக்கி மகிழ்ந்த பா.ஜ., - காங்., தலைவர்கள்
 ayyasamy ram

வங்கி கணக்கு – ஆதார் இணைப்பு: காலக்கெடு நீட்டிப்பு
 ayyasamy ram

3 முறை இரட்டை சதம் அடித்து ரோகித்சர்மா உலக சாதனை!
 ayyasamy ram

இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதி: முதல்வர் அறிவிப்பு
 ayyasamy ram

இந்தியாவில் அறிமுகமாகின்றது "பஜாஜ் பல்சர் பிளாக் பாக்"
 KavithaMohan

பாராட்டுக்களை எதிர்பார்க்காமல் உழைக்கிறேன் : ராகுல்
 KavithaMohan

சென்னை - தூத்துக்குடி இடையே இப்படி ஒரு ''சுருங்கும் தீவு'' இருக்குது தெரியுமா? #தேடிப்போலாமா 1
 T.N.Balasubramanian

தேர்தலை ஒத்தி வைக்கும் யோசனையில் தேர்தல் ஆணையகம்
 T.N.Balasubramanian

சக்தி விகடன் 19.12.17
 Meeran

பொது அறிவு டிசம்பர்
 Meeran

உலக சாதனை படைத்த டோனி, ஒன்றல்ல நான்கு
 SK

ஒரு ஓட்டுக்கு 1 சவரன், 25 ஆயிரம் ரொக்கம்… ஆர்.கே.நகரை மிஞ்சும் விநியோகஸ்தர்கள் சங்க தேர்தல்
 heezulia

ஜுனியர் விகடன் 17.12.17
 Meeran

கூடுதல் மதிப்பெண்கள்: ஹரியாணா காட்டும் பாதை!
 SK

வீட்டிலிருக்கும் சின்ன சின்ன அறையை கூட விசாலமாக காட்ட சில அட்டகாசமான டிப்ஸ்...
 SK

குளம் வெட்டி மரம் வளர்க்கும் மாணவர்கள்: இது திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி சிறப்பு
 SK

யானைகளின் வருகை 96: வனக் கொள்ளையர்களை காப்பாற்றும் என்ஜிஓக்கள்!
 SK

முதல்வரின் பினாமிகளாக அறுவர் ; உளவுத் துறை அதிர்ச்சி ரிப்போர்ட்
 SK

அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா போர் ஒத்திகை. வடகொரியாவும் தயார்
 SK

டிச.31க்குள் ஆதாரை இணைக்காவிட்டால் வங்கி கணக்கு முடக்கம்?
 SK

உய்த்தலென்பது யாதெனில்...
 ayyasamy ram

உலகைச்சுற்றி - தொடர் பதிவு
 ayyasamy ram

அமெரிக்காவில் எத்தனை பேர் தமிழ் பேசுகிறார்கள்? .. கணக்கெடுப்பில் சுவாரசிய தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

வங்கியை நூதன முறையில் 81 கோடி ஏமாற்றிய நபர்கள்
 பழ.முத்துராமலிங்கம்

விஜய்யுடன் நடிக்க மறுத்த முன்னணி நடிகை
 பழ.முத்துராமலிங்கம்

இனி இது இல்லாமல் திருப்பதிக்கு செல்ல முடியாது!
 பழ.முத்துராமலிங்கம்

2 லட்சம் பேர் வெளியேற்றம்.. 100க்கும் மேல் மரணம்.. கலிபோர்னியாவை கலங்க வைக்கும் தாமஸ் காட்டுத் தீ
 பழ.முத்துராமலிங்கம்

யானைகளின் வருகை 97: புலி, நிழல், நிஜம்!
 பழ.முத்துராமலிங்கம்

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 pkselva

பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா
 Dr.சுந்தரராஜ் தயாளன்

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
 Dr.சுந்தரராஜ் தயாளன்

மலர்களும் மனங்களும்...!
 sandhiya m

என்றும் உன் நினைவுகளுடன்...!
 sandhiya m

ரிப்போர்ட்டர்
 Meeran

7150 கோடிக்கு இலங்கை துறைமுகத்தை 99 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்தது சீனா
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டு(ம்) வருது! ஓடுங்க, அந்த கொடிய மிருகம் நம்மளை நோக்கித்தான் வருது! அசத்தலான ஜுராஸிக் வொர்ல்ட் ஃபாலன் கிங்டம் ட்ரெய்லர்!
 பழ.முத்துராமலிங்கம்

வேலன்:-ஸ்கிரீன்ஷாட் எடுக்க -FLOOMBY.
 velang

உடல்நிலையைக் கண்டறியும் புதிய ஸ்மார்ட்போன் கேஸ் !
 பழ.முத்துராமலிங்கம்

பூமியின் சுழற்சி வேகம் குறைகின்றது: காத்துக்கொண்டிருக்கும் ஆபத்து!
 பழ.முத்துராமலிங்கம்

திருக்குறள்னா என்ன? தமிழ்ல மீனிங் சொல்லு... இப்படியும் ஒரு நடிகை.. எல்லாம் சாபக்கேடு!
 பழ.முத்துராமலிங்கம்

அடுத்து கலக்க அதிரடியாக வருது 5ஜி சேவை..!!
 பழ.முத்துராமலிங்கம்

நீங்கள் யாவரும் நலம்தானே?
 பழ.முத்துராமலிங்கம்

உலகறிய போகும் தமிழனின் பாரம்பரியம்: மலேசியாவில் ஜல்லிக்கட்டு!
 KavithaMohan

டெபாசிட் காப்பீட்டு சட்ட மசோதா
 T.N.Balasubramanian

வரிசையில் நின்ற ராகுல்: வைரலாகும் போட்டோ
 SK

மகாகவி சுப்ரமணிய பாரதியின் 136வது பிறந்ததினம் இன்று !
 SK

“ஜெயலலிதா வாக்கு காப்பாற்றப்படுமா!?” ஒகி அழித்த ரப்பர் மரங்களால் தவிக்கும் குமரி மீனவர்கள்
 SK

நடுவர் விரலை உயர்த்துவதற்குள் டி.ஆர்.எஸ். கேட்ட டோனி
 SK

ஜல்லிக்கட்டு சட்டத்திருத்தத்தை எதிர்த்த வழக்கு... டிசம்பர் 12ல் விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்!
 பழ.முத்துராமலிங்கம்

கூகுள் ஏற்படுத்தியுள்ள செல்பி காணொளி வசதி !
 பழ.முத்துராமலிங்கம்

கட்அவுட், பேனர் தடையை நீக்க ஐகோர்ட் மறுப்பு
 SK

காங்., தலைவரானார் ராகுல்: நேரு குடும்பத்தில் இருந்து 6வது நபர்
 KavithaMohan

கார்ட்டூன் மற்றும் படத்துடன் செய்தி - தொடர் பதிவு
 ayyasamy ram

மின்துறையில் மத்திய அரசு அதிரடி மாற்றம் நாடு முழுவதும் ‘பவர் கட்’ இருக்காது
 SK

குருவாயூர் கோவில் யானை தாக்கி பாகன் பலி
 ayyasamy ram

சீனாவிடம் அம்பாந்தோட்டை துறைமுகம் ஒப்படைப்பு 99 ஆண்டு குத்தகைக்கு இலங்கை வழங்கியது
 SK

தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறக்க தடை
 ayyasamy ram

மாமியார் முகத்தில முழிக்கறதும் நல்ல சகுனம்தான்..!!
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

பழைய ரூ.500 நோட்டில் மின்சாரம் தயாரித்த ஒடிசா இளைஞர்

View previous topic View next topic Go down

பழைய ரூ.500 நோட்டில் மின்சாரம் தயாரித்த ஒடிசா இளைஞர்

Post by ayyasamy ram on Mon May 22, 2017 7:33 pm



புவனேஸ்வர் :
பழைய ரூ.500, 1000 நோட்டுக்கள் செல்லாது என
பிரதமர் மோடி அறிவித்தது முதல் தற்போது வரை
கறுப்பு பணத்தை பதுக்கிய பலர், பழைய ரூபாய்
நோட்டுக்களை என்ன செயவதென்று தெரியாமல்
கிழித்து குப்பைத் தொட்டிகளில் எறிந்து வருகின்றனர்.

ரிசர்வ் வங்கியே பழைய நோட்டுக்களை என்ன
செய்வதென்று தெரியாமல் திண்டாடி வருகிறது.

ஆனால், ஒடிசாவின் நியாபடா மாவட்டத்தைச் சேர்ந்த
லச்மன் துந்தி என்ற 17 வயது இளைஞர், செல்லாது
என அறிவிக்கப்பட்ட பழைய ரூ.500 நோட்டில் இருந்து
மின்சாரம் தயாரித்து சாதனை படைத்துள்ளார்.

விவசாயி மகனான லச்மன், தானே பல்ப் தயாரித்து,
விற்பனை செய்து வருகிறார். அதில் வரும் வருமானத்தைக்
கொண்டு கல்லூரியில் படித்து வருகிறார்.

தனது ஆராய்ச்சி பற்றி லச்மன் கூறுகையில், செல்லாத ரூபாய்
நோட்டை கிழித்து எறிந்த போது, சூரிய ஒளியில், ரூபாய்
நோட்டின் மீது இருந்த சிலிகான் பூச்சு இருப்பதை கண்டேன்.

அந்த சிலிகான் பூச்சில் எலக்ட்ரிக் வயரை இணைத்து,
டிரான்ஸ்பார்மருடன் பொருத்தி, மின்சாரத்தை தயாரித்தேன்.
ஒரு 500 நோட்டில் இருந்து 5 வோல்ட்ஸ் மின்சாரம் தயாரிக்க
முடியும். இதனை தயாரிக்க எனக்கு 15 நாட்கள் மட்டுமே
ஆனது.

இதனை முதலில் எனது கல்லூரியில் தான் செய்து
காட்டினேன். அப்போது யாரும் கண்டு கொள்ளவில்லை.
அதனால் இதுகுறித்த பிரதமர் அலுவலகம் மற்றும்
முதல்வருக்கு கடிதம் எழுதினேன். எனது கண்டுபிடிப்பை
பிரதமர் பாராட்டினால் அதுவே எனக்கு கிடைத்த பெருமையாக
நினைப்பேன் என்றார்.

இந்த தகவலை அறிந்த பிரதமர் அலுவலகம், இத்திட்டம்
குறித்து ஆய்வு செய்து, அறிக்கையாக தயாரித்து அனுப்பும்படி
ஒடிசா அரசுக்கு ஏப்ரல் 12 ம் தேதி கடிதம் அனுப்பியது.

ஒடிசா அரசும் சம்பந்தப்பட்ட துறைக்கு அறிவுறுத்தி, அறிக்கை
தயாரித்து மே 17 அன்று பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பி
வைத்துள்ளது. இத்தகவலை பரவ துவங்கியதை அடுத்து
லச்மனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
-
--------------------------------
தினமலர்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32936
மதிப்பீடுகள் : 10975

View user profile

Back to top Go down

Re: பழைய ரூ.500 நோட்டில் மின்சாரம் தயாரித்த ஒடிசா இளைஞர்

Post by சிவனாசான் on Mon May 22, 2017 8:11 pm

இப்படிபட்ட கண்டுபிடிப்புக்கு பரிசுகள் அளிக்கலாம். விளையாட்டில்
வென்றவருக்கு பல லட்சங்களை கொடுப்பது ஊதியம் கொடுப்பது
எல்லாம்_____________இவ்இளைஞர் அறிக்கை வெற்றி பெற்றால்
ரிசர்வு வங்கி கவலை பரந்தோடிவிடும். வெற்றிபெற வாழ்த்துவோம்.
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2745
மதிப்பீடுகள் : 1001

View user profile

Back to top Go down

Re: பழைய ரூ.500 நோட்டில் மின்சாரம் தயாரித்த ஒடிசா இளைஞர்

Post by T.N.Balasubramanian on Mon May 22, 2017 8:16 pm

5 வோல்ட்ஸ் மின்சாரம் தயாரிப்பு
தேவைப்பட்ட நாட்கள் 15
வேண்டியது செல்லாத 500 ரூபாய் நோட்டு

மிகவும் அதிக விலை அடக்கம் இந்த மின் தயாரிப்பு.---
கண்டுபிடிப்பு என்று வேண்டுமானால் பாராட்டலாமே தவிர ,
வேறொன்றுமில்லை.

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20610
மதிப்பீடுகள் : 7960

View user profile

Back to top Go down

Re: பழைய ரூ.500 நோட்டில் மின்சாரம் தயாரித்த ஒடிசா இளைஞர்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum