ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
 T.N.Balasubramanian

படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
 T.N.Balasubramanian

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 ரா.ரமேஷ்குமார்

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
 ரா.ரமேஷ்குமார்

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 ராஜா

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம்
 Dr.S.Soundarapandian

வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?!
 பழ.முத்துராமலிங்கம்

நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30  மணி முதல் மறு நாள் 11.30  மணிக்குள்...!
 பழ.முத்துராமலிங்கம்

ஈகரையில் இன்றைய முட்டாள்கள்?
 Dr.S.Soundarapandian

ஒரே நாளில் பிரியா பிரகாஷ் வாரியாரியை பின்னுக்கு தள்ளிய எரும சாணி ஹாரிஜா
 Dr.S.Soundarapandian

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 Dr.S.Soundarapandian

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 Dr.S.Soundarapandian

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
 Dr.S.Soundarapandian

38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
 Dr.S.Soundarapandian

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 ஜாஹீதாபானு

சைபர் சைக்கோக்களால் தமிழகத்துக்கு ஆபத்து..!’ - எச்சரிக்கும் ஜெயக்குமார்
 ஜாஹீதாபானு

ட்விட்டரில் ரசித்தவை
 ஜாஹீதாபானு

மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
 ஜாஹீதாபானு

என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
 Dr.S.Soundarapandian

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 Dr.S.Soundarapandian

வணக்கம் நண்பர்களே
 ஜாஹீதாபானு

சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
 ஜாஹீதாபானு

தலைவருக்கு ஓவர் மறதி...!!
 Dr.S.Soundarapandian

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 Dr.S.Soundarapandian

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
 SK

பண்டைய நீர்மேலாண்மை
 Dr.S.Soundarapandian

பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (215)
 Dr.S.Soundarapandian

பசு மாடு கற்பழிப்பு
 SK

ஜோதிகா பட சஸ்பென்ஸை உடைத்தார் ராதாமோகன்
 SK

ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
 SK

ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
 SK

காங்., பேரணியில் பாலியல் தொல்லை
 M.Jagadeesan

ஐ.பி.எல் -2018 !!
 ayyasamy ram

கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! -
 ayyasamy ram

இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
 அம்புலிமாமா

மை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்
 அம்புலிமாமா

கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
 SK

பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
 SK

பாஜ மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது தேர்தலில் 12 மகளிருக்கு வாய்ப்பு : மத்திய அமைச்சர் பெருமிதம்
 SK

சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
 SK

தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
 ayyasamy ram

சுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா?
 SK

அப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு! ஏன் தெரியுமா
 SK

என்ன படம், யார் யார் நடிச்சது
 SK

வெறுப்பா இருக்கு!
 SK

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

சிந்திக்க சில நொடிகள்
 SK

எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிக்கும் தேர்தல் நடத்தக்கோரி பொதுநல மனுதாக்கல் : விரைவில் ஐகோர்ட்டில் விசாரணை
 SK

100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
 SK

மக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா
 ayyasamy ram

‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்
 M.Jagadeesan

கீரையின் பயன்கள்
 danadjeane

அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
 பழ.முத்துராமலிங்கம்

மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
 பழ.முத்துராமலிங்கம்

கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்
 T.N.Balasubramanian

ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
 SK

வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )

Page 3 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Go down

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )

Post by T.N.Balasubramanian on Fri May 26, 2017 8:19 am

First topic message reminder :

இதற்கொரு கவிதை தாருங்களேன் ----{படமும்  -கவிதையும் தொடர்}ரமணியன்

படம் முகநூல் நன்றி

Last edited by T.N.Balasubramanian on Wed Jul 19, 2017 8:30 pm; edited 7 times in total (Reason for editing : edited twice)

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21765
மதிப்பீடுகள் : 8200

View user profile

Back to top Go down

Re: இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )

Post by M.Jagadeesan on Fri Jun 23, 2017 9:31 am

கண்ணே !
காலத்தால் அழியாத நம் காதலை
கடற்கரை மணலிலே எழுதி வைப்போம் வா !

வேண்டாம் அன்பரே ! வேண்டாம் !
ஆர்ப்பரிக்கும் கடல் அலைகள்
நம் காதலை அழித்துவிடும் .

கண்ணே ! அங்கே பார் !
மேகம் இரண்டு மோகம் கொண்டு
ஒன்றையொன்று தழுவுது பார் !
அந்த மேக மண்டலத்தில் மின்னல் தூரிகையால்  
வானவில்லின் வண்ணம் கொண்டு நம்
காதல் ஓவியம் வரைவோமா ?

வேண்டாம் அன்பரே ! வேண்டாம் !
கணந்தோறும் கலைகின்ற மேகக்கூட்டம்
காதல் ஓவியத்தை சிதைத்துவிடும் .

கண்ணே ! வேறு என்னதான் செய்வது ?

அன்பரே !
கல்மேல் எழுத்து காலத்தால் அழியாதது !
இந்தப் பாறை இரண்டில் நம் காதலை செதுக்குவோம் !
சுனாமியாலும் நம் காதலை சுருட்ட முடியாது .
தாஜ்மஹால் போல என்றென்றும் நம்காதல் பேசும் !
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5090
மதிப்பீடுகள் : 2406

View user profile

Back to top Go down

Re: இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )

Post by T.N.Balasubramanian on Fri Jun 23, 2017 9:35 am

ஹாஹ்ஹா  மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க அருமையிருக்கு
ரமணியன்

Last edited by T.N.Balasubramanian on Fri Jun 23, 2017 9:37 am; edited 1 time in total (Reason for editing : corrected once)

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21765
மதிப்பீடுகள் : 8200

View user profile

Back to top Go down

இதற்கொரு  கவிதை  தரவும் (6 ) ப்ளீஸ்.

Post by T.N.Balasubramanian on Sat Jun 24, 2017 7:02 am

இதற்கொரு கவிதை தாருங்களேன்.  (6 )
ரமணியன்

Last edited by T.N.Balasubramanian on Sat Jun 24, 2017 7:58 am; edited 1 time in total

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21765
மதிப்பீடுகள் : 8200

View user profile

Back to top Go down

Re: இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )

Post by T.N.Balasubramanian on Sat Jun 24, 2017 7:54 am

கற்களும் கவி பாடுதே  !!!!கற்களை கண்டதும் கரு ஒன்றை கொண்டான்  
கல் ஒவ்வொன்றிலும் அங்கமதை கண்டான்
கல் மேல் கல் வைத்து
கருவிற்கு உரு ஒன்று கொடுத்தான்
கல்லிலே கலை வண்ணம் கண்டான் அவன்

ஈடு இணையில்லா
ஈன்ற பாசத்தை
இவ்விதம் காண்பித்த
இவன் ஒரு கலைஞன்
இவன் ஒரு கவிஞன்

ஈடு இணையில்லா
ஈன்ற பாசத்தை
ஈகரையில் இயம்பிடவே
இவனும் ஒரு கவிதை
ஈன்று விட்டான் .

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21765
மதிப்பீடுகள் : 8200

View user profile

Back to top Go down

Re: இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )

Post by M.Jagadeesan on Sat Jun 24, 2017 1:06 pm

கல்லும் கவிபாடும் கவிதந்த ரமணியரே !
...காகிதத்தில் வரைந்த ஓவியம் தந்திங்கு
சொல்லால் கவிபாட ஆணை பிறப்பித்தீர் !
...சற்றே பொறுத்திடுவீர் கவிதை பிறக்கட்டும் .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5090
மதிப்பீடுகள் : 2406

View user profile

Back to top Go down

Re: இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )

Post by M.Jagadeesan on Sun Jun 25, 2017 6:16 am

சேது பந்தனக் கற்களுக்கும் ஆசை வந்தது
சீதாதேவி சிறையிருந்த ஸ்ரீலங்கா காண !

ஆகவே

அப்பாவும் மகளுமாய் அக்கற்கள் உருக்கொண்டு
அக்கரை நோக்கிய அதிசயக் காட்சி இது !
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5090
மதிப்பீடுகள் : 2406

View user profile

Back to top Go down

இதற்கொரு கவிதை ,கவிஞர்களே தாருங்களேன். (7 )

Post by T.N.Balasubramanian on Sat Jul 08, 2017 4:13 am

இதற்கொரு  கவிதை ,கவிஞர்களே தாருங்களேன்.(7 )
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21765
மதிப்பீடுகள் : 8200

View user profile

Back to top Go down

Re: இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )

Post by T.N.Balasubramanian on Sat Jul 08, 2017 4:32 amஎன் இதயமே !
என் அலகும்
உன்  அலகும்
ஒன்றுடன்
ஒன்றானால்
உதயமாகுமே
ஓரிதயம். அது
நம் இதயம்

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21765
மதிப்பீடுகள் : 8200

View user profile

Back to top Go down

Re: இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )

Post by M.Jagadeesan on Sat Jul 08, 2017 6:32 am

படமும் கவிதையும் என்ற தலைப்பில் ஒரே திரியில் தொகுத்துத் தரலாமே !
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5090
மதிப்பீடுகள் : 2406

View user profile

Back to top Go down

Re: இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )

Post by T.N.Balasubramanian on Sat Jul 08, 2017 7:51 am

செய்துவிடலாம் கூடிய சீக்கிரத்தில். எனக்கும் அந்த எண்ணமுண்டு.

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21765
மதிப்பீடுகள் : 8200

View user profile

Back to top Go down

Re: இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )

Post by T.N.Balasubramanian on Sun Jul 09, 2017 4:21 am

@M.Jagadeesan wrote:சேது பந்தனக் கற்களுக்கும் ஆசை வந்தது
சீதாதேவி சிறையிருந்த ஸ்ரீலங்கா காண !

ஆகவே

அப்பாவும் மகளுமாய் அக்கற்கள் உருக்கொண்டு
அக்கரை நோக்கிய அதிசயக் காட்சி இது !
மேற்கோள் செய்த பதிவு: 1244790

அருமையான கற்பனை .
ரசித்தேன்.

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21765
மதிப்பீடுகள் : 8200

View user profile

Back to top Go down

Re: இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )

Post by T.N.Balasubramanian on Sun Jul 09, 2017 4:30 am

@M.Jagadeesan wrote:படமும் கவிதையும் என்ற தலைப்பில் ஒரே திரியில் தொகுத்துத் தரலாமே !
மேற்கோள் செய்த பதிவு: 1245205

இணைத்துவிட்டேன் M ஜகதீசன்.

அன்னத்திற்கு வண்ணம் தீட்டும்
உன்ன(து)த கவிதைக்கு காத்திருக்கிறேன் .

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21765
மதிப்பீடுகள் : 8200

View user profile

Back to top Go down

Re: இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )

Post by M.Jagadeesan on Sun Jul 09, 2017 7:18 am

ஆண் அன்னம் :
================

அன்னக் காதலியே ! அருகே நானிருக்க
...அன்பே உன்கண்கள் சோகம் காட்டுவதேன் ?
தின்பதற்கு மீன்கள் தினமும் தந்திடுவேன்
...தித்திக்கும் பாலமுது உனக்குக் கொடுத்திடுவேன்  
முன்னம் அன்றொருநாள் தமயந்தி காதலுக்கு
...முடிமன்னன் நளனிடம் தூதாகச் சென்றவளே !
கன்னம் வழிகின்ற கண்ணீரைத் துடைத்திடுவாய் !
...காதலியே ! உன்துயரின் காரணம் செப்பிடுவாய் !

பெண் அன்னம் :
================
விஞ்ஞான வளர்ச்சியிலே வியனுலகம் சுருங்கியதே !
...விரல்நுனியில் உலகிருக்க நம்போலும் அன்னத்தை
எஞ்ஞான்றும் தூதுவிட யாரே முன்வருவார் ?
...SMS துணையுடனே எல்லாம் முடிக்கின்றார் !
           
பெருகிடும் குடியிருப்பால் அருகிடுமே நீர்நிலைகள் !
...பெண்டு பிள்ளையுடன் நம்குடும்பம் வரும்நாளில்
கருகிடும் சருகாக காணாமல் போய்விடுமோ ?
...காவியக் கதைகளில்தான் ஓவியமாய் உறைவோமோ?
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5090
மதிப்பீடுகள் : 2406

View user profile

Back to top Go down

Re: இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )

Post by M.Jagadeesan on Sun Jul 09, 2017 9:10 am

@T.N.Balasubramanian wrote:

என் இதயமே !
என் அலகும்
உன்  அலகும்
ஒன்றுடன்
ஒன்றானால்
உதயமாகுமே
ஓரிதயம். அது
நம் இதயம்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1245202

ஐயா !

தங்கள் கவிதையில் அலகு என்பதற்குப் பதிலாக " கழுத்து " என்றிருந்தால் பொருத்தமாக இருக்கும் என்று எண்ணுகிறேன் .

என் இதயமே !
என் கழுத்தும்
உன் கழுத்தும்
ஒன்றுடன்
ஒன்றானால்
உதயமாகுமே
ஓரிதயம். அது
நம் இதயம் .

avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5090
மதிப்பீடுகள் : 2406

View user profile

Back to top Go down

இதற்கொரு கவிதை தாருங்களேன் --{படமும் -கவிதையும் தொடர்}

Post by krishnanramadurai on Sun Jul 09, 2017 9:20 am

]வாய் முத்தம் ...
தன்னை தர துணிந்தாளே
ஏதைவிடவும் உயர்ந்தாளே
வெறும் கல்லிடமா விரகம்
கலையிடம் காதல் கொண்டால்
நேரில் தோன்றா காட்சிகள் நிழலில் தோன்றும்
நிழற்பட கவியே
உன் உயரம் என் உதடுக்கு எட்டாது
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
திரு க்ரிஷ்ணன்ராமதுரை அவர்களுக்கு --edit செய்யப்பட்டுள்ளது

{பின்குறிப்பு : நீங்கள் பதிவிடும்  கவிதை ,சில நாட்களுக்கு பின் பதிவிடும் பட்சத்தில் ,எந்த படத்திற்கு உரியது என்பதை ,
படம் உள்ள பதிவை மேற்கோளாக காட்டி பதிவிடவும்.
புதியவர் என்பதால் இதை கூறவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.  உதாரணமாக முதல் படத்திற்கு உங்கள்
மேற்கண்ட கவிதை என நினைக்கிறேன்.அந்த அனுமானத்தின் பேரில் முதல் படத்தை ஒட்டியுள்ளேன்.
ரமணியன் }
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

krishnanramadurai
பண்பாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 146
மதிப்பீடுகள் : 53

View user profile

Back to top Go down

Re: இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )

Post by T.N.Balasubramanian on Sun Jul 09, 2017 8:30 pm

@M.Jagadeesan wrote:
@T.N.Balasubramanian wrote:

என் இதயமே !
என் அலகும்
உன்  அலகும்
ஒன்றுடன்
ஒன்றானால்
உதயமாகுமே
ஓரிதயம். அது
நம் இதயம்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1245202

ஐயா !

தங்கள் கவிதையில் அலகு என்பதற்குப் பதிலாக " கழுத்து " என்றிருந்தால் பொருத்தமாக இருக்கும் என்று எண்ணுகிறேன் .

என் இதயமே !
என் கழுத்தும்
உன் கழுத்தும்
ஒன்றுடன்
ஒன்றானால்
உதயமாகுமே
ஓரிதயம். அது
நம் இதயம் .

மேற்கோள் செய்த பதிவு: 1245249

நன்றாக   இருக்குமென்பதில்
ஐயம் இல்லையெனிலும்
அலகிற்கும் அலகிற்கும்  
இடைப்பட்ட இடைவெளி
ஒன்று சேரும்போது
அலகுகளின் அடி பாகமும்
அன்னங்களின் உடல்  பாகமும்
ஒன்றுடன் ஒன்று இணைய
(கணித முறையில்)
உருவாகிடும் இதயத்தின் உருவமும்.
உருவாகிய கவிதையும்
உணர்த்திடும் இதையே என்று
உள்ளத்தில் கொண்டேன்.

மறுமொழி அலசலுக்கு
மரியாதையுடன் நன்றி.

ரமணியன்  புன்னகை புன்னகை

Last edited by T.N.Balasubramanian on Sun Jul 09, 2017 8:41 pm; edited 1 time in total (Reason for editing : edited and addition once)

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21765
மதிப்பீடுகள் : 8200

View user profile

Back to top Go down

Re: இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )

Post by T.N.Balasubramanian on Sun Jul 09, 2017 8:38 pm

@M.Jagadeesan wrote:ஆண் அன்னம் :
================

அன்னக் காதலியே ! அருகே நானிருக்க
...அன்பே உன்கண்கள் சோகம் காட்டுவதேன் ?
தின்பதற்கு மீன்கள் தினமும் தந்திடுவேன்
...தித்திக்கும் பாலமுது உனக்குக் கொடுத்திடுவேன்  
முன்னம் அன்றொருநாள் தமயந்தி காதலுக்கு
...முடிமன்னன் நளனிடம் தூதாகச் சென்றவளே !
கன்னம் வழிகின்ற கண்ணீரைத் துடைத்திடுவாய் !
...காதலியே ! உன்துயரின் காரணம் செப்பிடுவாய் !

பெண் அன்னம் :
================
விஞ்ஞான வளர்ச்சியிலே வியனுலகம் சுருங்கியதே !
...விரல்நுனியில் உலகிருக்க நம்போலும் அன்னத்தை
எஞ்ஞான்றும் தூதுவிட யாரே முன்வருவார் ?
...SMS துணையுடனே எல்லாம் முடிக்கின்றார் !
           
பெருகிடும் குடியிருப்பால் அருகிடுமே நீர்நிலைகள் !
...பெண்டு பிள்ளையுடன் நம்குடும்பம் வரும்நாளில்
கருகிடும் சருகாக காணாமல் போய்விடுமோ ?
...காவியக் கதைகளில்தான் ஓவியமாய் உறைவோமோ?
மேற்கோள் செய்த பதிவு: 1245245

நளன் தமயந்தி காவியத்தில்
தமயந்தி விடும் தூது ஓர் அழகிய பெட்டகம்.
அழகாக  எடுத்துக்காட்டி ,

(pathos உடன் ) நெகிழ்ச்சியுடன் முடிக்கப்பட்ட
பெருகிடும் குடியிருப்பால் அருகிடுமே நீர்நிலைகள் !
...பெண்டு பிள்ளையுடன் நம்குடும்பம் வரும்நாளில்
கருகிடும் சருகாக காணாமல் போய்விடுமோ ?
...காவியக் கதைகளில்தான் ஓவியமாய் உறைவோமோ

மிகவும் அருமை. கவலைப் படும் விழிப்புணர்ச்சி
அருமையாக வடிக்கப்பட்டுள்ளது.

ரமணியன்

Last edited by T.N.Balasubramanian on Sun Jul 09, 2017 8:56 pm; edited 1 time in total (Reason for editing : edited and addition twice)

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21765
மதிப்பீடுகள் : 8200

View user profile

Back to top Go down

Re: இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )

Post by T.N.Balasubramanian on Sun Jul 09, 2017 8:46 pm

@krishnanramadurai wrote:வாய் முத்தம் ...
தன்னை தர துணிந்தாளே
ஏதைவிடவும் உயர்ந்தாளே
வெறும் கல்லிடமா விரகம்
கலையிடம் காதல் கொண்டால்
நேரில் தோன்றா காட்சிகள் நிழலில் தோன்றும்
நிழற்பட கவியே
உன் உயரம் என் உதடுக்கு எட்டாது
மேற்கோள் செய்த பதிவு: 1245250

மிகவும் நன்றாக உள்ளது புதிய வரவே அன்பு மலர் அன்பு மலர் .
மிக விரைவில் எட்டா தூரங்களுக்கு கிட்டிவிடும்.
ரசித்தேன் உங்கள் வரிகளை.

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21765
மதிப்பீடுகள் : 8200

View user profile

Back to top Go down

Re: இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )

Post by ayyasamy ram on Sun Jul 09, 2017 10:02 pm

படமும் கவிதையும் தொடர் மிக.....
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35981
மதிப்பீடுகள் : 11401

View user profile

Back to top Go down

இதற்கொரு கவிதை தாருங்களேன் (8)

Post by T.N.Balasubramanian on Sun Jul 16, 2017 6:25 pm

இதற்கொரு கவிதை தாருங்களேன் (8)

]

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21765
மதிப்பீடுகள் : 8200

View user profile

Back to top Go down

Re: இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )

Post by T.N.Balasubramanian on Sun Jul 16, 2017 8:45 pm

கற்பனை என்றாலும்
கைத்திறன் என்றாலும்
கற்றுக்கொள்ள அறிவுரையுண்டு

கப்பல் முன்னேற
காற்றும் தேவை :
பாய்மரமும் தேவை.

உலக பெருங்கடலில் முன்னேற,,
உனக்கோர் சந்தர்ப்பம் தேவை.
உந்தன் உழைப்பும் தேவை

கற்பனை என்றாலும்
கைத்திறன் என்றாலும்
கற்றுக்கொள்ள அறிவுரையுண்டு

ரமணியன்

Last edited by T.N.Balasubramanian on Sun Jul 16, 2017 9:33 pm; edited 1 time in total (Reason for editing : edited once)

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21765
மதிப்பீடுகள் : 8200

View user profile

Back to top Go down

Re: இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )

Post by M.Jagadeesan on Mon Jul 17, 2017 9:23 am

ஐயா !

தங்கள் கவிதையின் கருத்து மிகவும் நன்று . கப்பல் முன்னேற காற்றும் , பாய்மரமும் தேவை ; அதுபோல சந்தர்ப்பமும் , உழைப்பும் இருந்தால் வாழ்க்கையில் யாரும் முன்னேறலாம் என்ற கருத்து என்னைக் கவர்ந்தது .

ஏதோ என்னுடைய கற்பனையில் தோன்றிய சிறு கவிதையை இங்கே தருகிறேன் .மணிமணியாய் மாலையொன்று கோத்தது போல
...மங்கலான நிலவொளியில் அற்புதக் காட்சி !
அணிவகுத்துச் செல்லுகின்ற கப்பல் கூட்டம்
...ஆர்ப்பரிக்கும் கடல்நடுவே ஆடிக் காற்றில்
துணியங்கு பாய்மரத்தில் கிழிந்து போனால்
...துணிகொடுத்து உதவுகின்ற மேகக் கூட்டம்
அணியணியாய் பின்னாலே நிற்குது பாரீர் !
...ஆபத்தில் உதவுகின்ற வள்ளல் அவைதாம் !
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5090
மதிப்பீடுகள் : 2406

View user profile

Back to top Go down

Re: இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )

Post by T.N.Balasubramanian on Mon Jul 17, 2017 6:22 pm

மிக்க மகிழ்ச்சி ஜெகதீசன் .நன்றி.
அருமையாக உள்ளது கவிதை.

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21765
மதிப்பீடுகள் : 8200

View user profile

Back to top Go down

Re: இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )

Post by பிஜிராமன் on Tue Jul 18, 2017 4:43 pm

@T.N.Balasubramanian wrote:இதற்கொரு கவிதை தாருங்களேன் (8)

]

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1245619

நமக்கோ அழகான மேகம்
வணிகனுக்கோ அடுக்கான பணம்
நீரை கலனடைத்து பணம் செய்தான் - இனி
மேகத் திரள்பிரித்து கப்பலேற்றி விளையி(யா)டுவான் - எதிர்த்தால்
சட்டமெனும் அரணமைத்து தடையிடுவான்.......
மேகம் அழகு...
அது தவழும் வானம் அழகு...
உருவான  அரணும் அழகு....
கடலும் அழகு....
அதில் மிதக்கும் கப்பலும் அழகு...
பயணிக்கும் மக்களும் அழகு...
இவை காட்சிப்பிழையாகும் - இயக்கும்
தலைவன் அழகில்லை என்றால்
avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6199
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

Re: இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )

Post by T.N.Balasubramanian on Tue Jul 18, 2017 5:39 pm

ஆஹா பிஜிராமன் வாங்க வாங்க !
அருமையான கவிதையுடன் மறுபிரவேசம்!

ஆனாலும் ,கடைசி வரியில் ஒப்புதல் இல்லை.
"தலைவனின் திறமை இல்லையெனில் " என்று இருக்கலாமோ?
ஆபத்துகளை தவிர்க்க அழகை விட திறமை முக்கியமென எண்ணுகிறேன்.
உங்கள் கண்ணோட்டத்தில் எப்பிடியோ?

அதெல்லாம் போகட்டும் .
நீண்ட நாட்களாக காணப்படவில்லையே, இப்போது என்ன செய்கிறீர்கள்.
உங்கள் மேற்படிப்பு, தர்போதைய வேலை, திருமணம் முதலியவை , பதியலாமெனில்
பகிரவும். வாழ்த்துகள்.அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21765
மதிப்பீடுகள் : 8200

View user profile

Back to top Go down

Re: இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

Page 3 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum