ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
அருமையான தகவல்.....தவறாமல் படிக்கவும் !
 பழ.முத்துராமலிங்கம்

தன்னைத் தானே நம்பாதது சந்தேகம்
 ayyasamy ram

அரை நெல்லிக்காய் - அரை நெல்லிக்காய் தொக்கு !
 பழ.முத்துராமலிங்கம்

பணம் கொண்டு சென்ற வேனில் இருந்த 2 ஊழியர்களை சுட்டுக்கொன்று ரூ.12 லட்சம் கொள்ளை: டெல்லியில் பட்டப்பகலில் சம்பவம்
 ayyasamy ram

38 வயதில் திருமணத்துக்கு தயாராகிறார் நடிகை கவுசல்யா
 ayyasamy ram

ருசியான ஊறுகாய்கள் - அரு /அரை நெல்லிக்காய் தொக்கு !
 பழ.முத்துராமலிங்கம்

படுக்கைக்கு அழைப்பது எல்லா துறையிலும் இருக்கிறது என்கிறார், நடிகை அடா சர்மா
 ayyasamy ram

மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு இன்று திருக்கல்யாணம்
 பழ.முத்துராமலிங்கம்

டில்லி மதரசாவில் சிறுமி பலாத்காரம்; 17 வயது சிறுவன் கைது
 ayyasamy ram

2028 ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட்?: ஐ.சி.சி., நம்பிக்கை
 பழ.முத்துராமலிங்கம்

இன்று நெல்லையப்பருக்கு கும்பாபிஷேகம்
 ayyasamy ram

ம.பி., காங்., தலைவராக கமல்நாத் நியமனம்
 ayyasamy ram

11 எம்.எல்ஏக்களுக்கு எதிரான தகுதி நீக்க வழக்கில் இன்று தீர்ப்பு
 ayyasamy ram

ராகுல் வந்த விமானத்தில் திடீர் கோளாறு: விசாரணைக்கு காங். கோரிக்கை
 ayyasamy ram

கல்கி 29 ஏப்ரல் 2018
 தமிழ்நேசன்1981

மூலிகை மணி
 தமிழ்நேசன்1981

மந்திரச் சாவி - நாகூர் ரூமி
 தமிழ்நேசன்1981

ஆஹா - 50 - குட்டி குட்டி டிப்ஸ்
 தமிழ்நேசன்1981

பெரியார் களஞ்சியம்
 valav

பெரியார் --முழு புத்தகம்
 valav

பெரியார்,கடாஃபி,அண்ணா 100 அபூர்வ அனுபவங்கள், மேலும் சில தமிழ் புத்தகங்களும்
 valav

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 valav

இந்த இணைப்பில் பல நூல்கள் உள்ளன. விரும்புவோர் பயன்படுத்திக் கொள்ளவும்:
 NAADODI

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 ayyasamy ram

ஐ.பி.எல் -2018 !!
 ayyasamy ram

டென்னிஸ் வீரர்கள் ரோகன் போபண்ணா, யூகி பாம்ப்ரி பெயர்கள் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை
 ayyasamy ram

மே-28 -ல் 4 லோக்சபா, 10 சட்டசபைகளுக்கு இடைதேர்தல்
 ayyasamy ram

வங்கி வாராக்கடன்களை வசூலிக்க துப்பறியும் நிறுவனங்கள்
 ayyasamy ram

மேற்கு வங்க சூர்ப்பனகை மம்தா: பா.ஜ., - எம்.எல்.ஏ., சர்ச்சை பேச்சு
 ayyasamy ram

உ.பி.,யில் ரயில்-பஸ் மோதல்; 13 குழந்தைகள் பலி
 ayyasamy ram

வரும் ஜூலைக்குள், 'ரயில் - 18' நவீன பெட்டி
 ayyasamy ram

எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
 krishnaamma

உடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்!
 T.N.Balasubramanian

In need of Antivirus Software
 ரா.ரமேஷ்குமார்

இந்திரா அமிர்தம்---அறிமுகம்
 ayyasamy ram

எனக்குள் ஒரு கவிஞன் SK
 ayyasamy ram

வணக்கம் நண்பர்களே
 ayyasamy ram

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 T.N.Balasubramanian

பராமரிப்பு பணி முடிந்தது பழநி கோயில் வின்ச் சேவை துவக்கம்: பக்தர்கள் மகிழ்ச்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாலகுமாரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக????
 Meeran

உணவே உணர்வு !
 SK

வணக்கம் நண்பர்களே
 krishnaamma

அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
 krishnaamma

அறிமுகம்-சத்யா
 krishnaamma

என்னைப் பற்றி...பாலமுருகன்
 krishnaamma

நலங்கு மாவு !
 SK

2 மணி நேரம் பொறுக்க முடியாதா கஸ்தூரி..?
 krishnaamma

பேல்பூரி..!!
 krishnaamma

உறவு முன்னே...ப்ராப்ளம் பின்னே...!!
 krishnaamma

எதுக்காக உன் காதலியை கிணத்துல தள்ளிவிட்டே...?
 SK

சி[ரி]த்ராலயா
 SK

அமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி
 SK

பார்த்தாலே திருமணம்!
 SK

நிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகம் கண்டுபிடிப்பு
 SK

பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்!
 krishnaamma

நரசிம்மர்_வழிபாடு_40_தகவல்கள் !
 krishnaamma

கவர்ச்சி நடிகைகிட்ட பிடிச்சது, அவரோட நடிப்பு...!!
 SK

அரி சிவா இங்கிலையோ!
 SK

ஏப்ரல் 30-ம் தேதி வைகை ஆற்றில் இறங்குகிறார் கள்ளழகர்!
 krishnaamma

கோயில்களுக்கு செல்ல குழந்தைகளை கண்டிப்பாக பழக்குங்கள்.....
 krishnaamma

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

இந்த வார திரைப்பட செய்திகள்

View previous topic View next topic Go down

இந்த வார திரைப்பட செய்திகள்

Post by ayyasamy ram on Mon May 29, 2017 7:08 am


-
விவாகரத்துக்கு பின், சினிமாவில் அதிரடி பிரவேசம்
செய்ய முடிவெடுத்துள்ள நடிகை அமலாபால், கூடவே,
‘பிசினஸ்’ பெண்ணாகவும் உருவெடுக்க உள்ளார்.

சென்னையில், ஒரு ஓட்டல் துவங்க இருக்கிறார்.
அந்த ஓட்டலில், தியானம் மற்றும் யோகா சென்டர்களும்
திறக்கப்பட உள்ளது.

ஆசை பெருக அலைச்சலும் பெருகும்!

———————————
— எலீசா.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36120
மதிப்பீடுகள் : 11410

View user profile

Back to top Go down

Re: இந்த வார திரைப்பட செய்திகள்

Post by ayyasamy ram on Mon May 29, 2017 7:10 am

கேத்ரின் தெரசாவின் ஆயுர்வேத சிகிச்சை! –
-
கடம்பன் படத்தில், காட்டுவாசி பெண்ணாக நடித்த,
கேத்ரின் தெரசா, உடம்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்க,
தினமும், உடற்பயிற்சி செய்து வருவதோடு,
பாஸ்ட் புட் மற்றும் இனிப்பு உணவுகளை சுத்தமாக
தவிர்த்து வருகிறார்.

இதற்கெல்லாம் மேலாக, தன் உடம்பை இளமையாக
வைத்திருக்க, மாதம் ஒருமுறை, ஆவி குளியல் மற்றும்
ஆயுர் வேத மசாஜ் போன்ற சிகிச்சைகளையும் கடைப்
பிடிக்கிறார்.

சுவர் இருந்தால் தானே சித்திரம் தீட்ட!

——————————–
— எலீசா.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36120
மதிப்பீடுகள் : 11410

View user profile

Back to top Go down

Re: இந்த வார திரைப்பட செய்திகள்

Post by ayyasamy ram on Mon May 29, 2017 7:13 am

பிரபாசுக்கு ராஜமவுலி கொடுத்த பரிசு!
-

-

பாகுபலி இரண்டாம் பாகத்திற்காக, 600 நாட்கள் கால்ஷீட்
கொடுத்து நடித்துள்ளார், தெலுங்கு நடிகர், பிரபாஸ்.

அவ்வகையில், பாகுபலி மற்றும் பாகுபலி இரண்டாம்
பாகத்திற்காக, ஐந்து ஆண்டுகள் கடுமையாக உழைத்திருக்கும்
அவரை பாராட்டி, அப்படத்தில், அவர் அணிந்து நடித்த
கவசங்களை, அவருக்கு பரிசாக கொடுத்துள்ளார்,
அப்பட இயக்குனரான ராஜமவுலி.

——————————–
— சி.பொ.,
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36120
மதிப்பீடுகள் : 11410

View user profile

Back to top Go down

Re: இந்த வார திரைப்பட செய்திகள்

Post by ayyasamy ram on Mon May 29, 2017 7:13 am

வசனமே பேசாமல் நடித்த ஜெயம்ரவி!
-
வசனமே பேசாமல் நடித்த ஜெயம்ரவி!

வனமகன் படத்தில், ஆதிவாசியாக நடித்துள்ள ஜெயம்ரவி,
இப்படத்திற்காக, 15 கிலோ எடை குறைத்து, உடல்
மெலிந்திருப்பதுடன், வசனம் பேசாமல், படம் முழுக்க,
ரியாக் ஷன் கொடுத்து நடித்துள்ளார்.

——————————–
— சி.பொ.,
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36120
மதிப்பீடுகள் : 11410

View user profile

Back to top Go down

Re: இந்த வார திரைப்பட செய்திகள்

Post by ayyasamy ram on Tue May 30, 2017 8:36 am

சினி துளிகள்!

* வணங்காமுடி படத்தில், போலீஸ் வேடத்தில் நடித்து
வருகிறார், நடிகை நந்திதா.

* கடம்பன் படத்தை அடுத்து, சந்தனத்தேவன் படத்தில்
நடித்து வருகிறார், நடிகர் ஆர்யா.

———————————–
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36120
மதிப்பீடுகள் : 11410

View user profile

Back to top Go down

Re: இந்த வார திரைப்பட செய்திகள்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum