ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஷேர் மார்க்கெட் A to Z
 Meeran

யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

மரணத்திற்குப் பின்னர் வாழ்க்கை உண்டு : - நிரூபித்த ஜெர்மன் டாக்டர்கள்
 மூர்த்தி

ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும்.
 M.Jagadeesan

????ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில்
 Meeran

நம்பிக்கையே உனக்கு நன்றி…!
 Dr.S.Soundarapandian

இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை
 T.N.Balasubramanian

தொட்டாற் சுருங்கி !
 Dr.S.Soundarapandian

பாம்புகளின் காதலன், முதலைகளின் காவலன்... பத்மஸ்ரீ வாங்கவிருக்கும் அமெரிக்கர் ரோமுலஸ் விட்டேகர்!
 SK

விஸ்வரூபமா?... பஞ்ச‛‛தந்திரமா'
 SK

அரசியலில் நான் சீனியர் ரஜினி, கமல் ஜூனியர் : சொல்கிறார் விஜயகாந்த்
 SK

விஜயகாந்த்துடன் கமல் சந்திப்பு
 SK

MGR நடிச்ச பாசமலர்
 SK

சிறுமி ஹாசினி வழக்கு: தஷ்வந்த் குற்றவாளி
 SK

அரசு வங்கிகள் அனைத்தையும் தனியார் மயமாக்குங்கள்: மத்திய அரசுக்கு அசோசெம் வலியுறுத்தல்
 SK

டெல்லி மெட்ரோவில் திக்! திக்!..
 SK

சவுதி அரேபியா: பெண்கள் தொழில் தொடங்க கணவரின் அனுமதி தேவையில்லை
 T.N.Balasubramanian

காவிரியை காப்பாற்ற முடியாத அரசும், ஆட்சியாளர்களும் பதவியை ராஜினாமா செய்!
 SK

​ஆப்பிள் நிறுவனத்தை கதிகலங்க வைத்த தென் இந்திய மொழி..!
 T.N.Balasubramanian

மோடியிடம் ஏமாந்த பிரபல நடிகை...! வெளிவந்த உண்மை...!
 T.N.Balasubramanian

சமந்தா வரவேற்பு!
 SK

`ஊர் குளத்தில் செத்து மிதக்கும் லட்சக்கணக்கான மீன்கள்' - அச்சத்தில் பொதுமக்கள்
 SK

எது மகிழ்ச்சி? - ஏழை விவசாயி, மாணவனுக்கு பாடம் சொன்ன கதை
 SK

கமல், ரஜினியை மக்கள் நம்பக்கூடாது - சத்யராஜ்
 SK

ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் ஸ்ரீதேவியின் மகள்!
 SK

தந்தையுடன் இணைந்து நடிக்கும் வரலட்சுமி
 SK

கள் இறக்கும் தொழிலில் ஜெர்மானியர்!
 SK

``ஒற்றைக் கையில் அசத்தல் கேட்ச்!’’ - நியூசிலாந்து மாணவருக்கு ரூ.24 லட்சம் பரிசு (வீடியோ)
 ayyasamy ram

ஏற்காட்டில் ஏலம் என்ற பெயரில் கொள்ளை போகும் பச்சை தங்கம் : இயற்கை ஆர்வலர்கள் வேதனை
 ayyasamy ram

இதுதான் கடைசி மாருதி 800..! முடிவுக்கு வந்தது தயாரிப்பு..! பிரியா விடை கொடுக்கும் ஊழியர்கள்...!
 SK

பிரபுதேவாவின் டைட்டில் சென்டிமென்ட்!
 SK

வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே
 SK

உடல் அமைப்பை காட்டவே கவர்ச்சி போஸ் கொடுத்தேன் - ரகுல் பிரீத்திசிங்
 SK

நாடு கொள்ளையடிக்கப்பட்டு வருவது மோடிக்கும். ஜேட்லிக்கும் தெரியும்: கபில் சிபல் பகிரங்க குற்றச்சாட்டு
 SK

பிரியா வாரியர் ரியாக்ஷனுக்கு சவால் விடும் தமிழ் நடிகை
 SK

மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த 2 குழந்தை திட்டத்தை...
 SK

சிவகார்த்திகேயன் - பொன்ராம் இணையும் 'சீமராஜா'
 SK

இந்தியாவில் இந்த மாதிரியான வான்கோழி இனங்கள்தான் வளர்க்கப்படுகின்றன...
 SK

அர்த்தமுள்ள இந்து மதம் ஒலிவடிவ புத்தகம்
 Meeran

கோல்கட்டாவில் ஜொலித்த நிலவு!
 SK

தவண் 72, புவனேஷ்வர் குமார் 5/24: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா
 SK

காவிரி நீரும்.. திமுக நடத்திய உரிமைப் போரும்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் விளக்கக் கடிதம்
 SK

முடிவு செய்தாகிவிட்டது, மார்ச் 1 முதல் விரைவு ரயில்களில் சார்ட் ஒட்டப்படாது!
 SK

குரங்கின் தலையில் 70 பெல்லட் குண்டுகள் : மனிதர்கள் அட்டூழியம்!
 SK

வித்தியாசமான வேடத்தில் சமந்தா
 SK

வித்தியாசமான வேடத்தில் அனுஷ்கா
 SK

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 SK

ரூ.3,000 கோடி செலவு! நர்மதா ஆற்றின் நடுப்பகுதியில் திறக்கப்படுகிறது 182 மீட்டர் சர்தார் படேல் சிலை!
 SK

காவிரி தீர்ப்பும், நீர் மேலாண்மையும்: தமிழக அரசு செய்ய வேண்டியது என்ன? - நிபுணர் கருத்து
 பழ.முத்துராமலிங்கம்

காவிரி கடந்து வந்த பாதை: சுருக்கமான நினைவூட்டல்
 பழ.முத்துராமலிங்கம்

உலக சாதனை ஒயிலாட்டம்; 669 பேர் பங்கேற்பு
 ayyasamy ram

காணாமல் போகும் நிலையில் இரண்டு தமிழக மொழிகள்!
 ayyasamy ram

சப்பாத்திக்கள்ளியால் இப்படி ஒரு மருத்துவ அதிசயம் நடக்கிறது  என்று நீங்கள் அறிவீர்களா?
 பழ.முத்துராமலிங்கம்

கல்கி நக்கீரன் பாலஜோதிடம் புக்
 சிவனாசான்

என்ன அதிசயம் இது.
 heezulia

கார்ன் பிளேக்ஸ் இனிப்பு!
 ayyasamy ram

முக்கிய வசதியை நீக்கியது கூகுள்: பயனாளிகள் தவிப்பு
 மூர்த்தி

ஆந்திரா ஏரியில் 7 தமிழர்களின் உடல்கள் மீட்பு ?
 பழ.முத்துராமலிங்கம்

கவிச்சோலை - தொடர் பதிவு -
 ayyasamy ram

பணியாளருக்கு ரூ.600 கோடி சொத்துக்களை உயில் எழுதி வைத்த அரசியல்வாதி !
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

காதல் என்பது ‘சிக்ஸ்பேக்’ போல,

View previous topic View next topic Go down

காதல் என்பது ‘சிக்ஸ்பேக்’ போல,

Post by ayyasamy ram on Fri Jun 09, 2017 3:01 pm

பிச்சைக்காரர்கள் தங்களுக்குள் சண்டை போடுறதையெல்லாம்
யாரும் ‘தர்ம யுத்தம்’னு சொல்லவே முடியாது.

– கோயில் வாசலில் தர்ம சிந்தனையோடு தத்துவம்
எழுதுவோர் சங்கம்

– அ.பேச்சியப்பன்,
-
------------------------------------------------------------

காதல் என்பது ‘சிக்ஸ்பேக்’ போல,
ஒழுங்கா மெயின்டெயின் பண்ணலைன்னா போயிடும்;
நட்பு என்பது தொப்பை மாதிரி,
ஒரு தடவை வந்துடுச்சுன்னா போகவே போகாது!
-
– ஜோ.ஜெயக்குமார்,
-
---------------------------------------------------------

எவனோ கட்டிக்கப் போற பொண்ணுக்கு ஐஸ்க்ரீம்,
சாக்லெட் எல்லாம் வாங்கிக் குடுத்து அவ ஹெல்த்தை
தேத்தி விட்டு, சுடிதார், மேக்கப் அயிட்டங்கள்,
பூ, எல்லாம் வாங்கிக் குடுத்து அட்டு ஃபிகரை அழகு
ஃபிகராக்கி, எவனுக்கோ கட்டி வைக்கிற வெட்டி
வேலைதான் காதல்!
-
– எல்லாம் வாங்கிக் குடுத்து போண்டியானோர் சங்கம்
-
– கே.கே.ரமேஷ்
-
-----------------------------------------------------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 34324
மதிப்பீடுகள் : 11085

View user profile

Back to top Go down

Re: காதல் என்பது ‘சிக்ஸ்பேக்’ போல,

Post by ayyasamy ram on Fri Jun 09, 2017 3:02 pm



‘‘ஒரு கோடி ரூபாய்க்கு இன்சூரன்ஸ் பாலிசி எடுத்தது
தப்பாப் போச்சு…’’

‘‘ஏன்..?’’

‘‘நான் வெளியே போயிட்டு திரும்ப வீட்டுக்குள்ளே
போகும்போதெல்லாம் என் மனைவி ஏக்கப் பெருமூச்சு
விடறா..!’’

– பாளை பசும்பொன், நெல்லை.
-
-----------------------------------
-
‘‘நம்ம தலைவர் இதுவரைக்கும் பத்து கடைகளைத்தான்
திறந்து வச்சிருக்கார்… ஆனா ‘நூறாவது கடைத்
திறப்புவிழா’ன்னு ஏன் போஸ்டர் ஒட்டச் சொல்றார்?’’

‘‘அரசியலுக்கு வர்றதுக்கு முன்னாடி ராத்திரியில திறந்த
கடைகளையும் சேர்த்துச் சொல்றாரா இருக்கும்!’’

– அ.பேச்சியப்பன், ராஜபாளையம்.
-
---------------------------------------
-
‘‘பழிவாங்கறதுல அந்தக் கட்சியை மிஞ்ச ஆள்
கிடையாதுன்னு எப்படிச் சொல்றே..?’’

‘‘மக்கள் மனதில் ‘இடம்’ பிடிப்பேன்னு பேசினதுக்கே,
நம்ம தலைவரை நில அபகரிப்பு வழக்குல உள்ளே
போட்டுட்டாங்க..!’’

– பெ.பாண்டியன், காரைக்குடி.
-
---------------------------------------
-
‘‘நடு ராத்திரியில் புகார் கொடுக்க வந்திருக்கீங்களே…
என்ன விஷயம்?’’

‘‘நான் என் தூக்கத்தைத் தொலைச்சுட்டேன் சார்..!’’

– சிக்ஸ் முகம், கள்ளியம்புதூர்.
-
--------------------------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 34324
மதிப்பீடுகள் : 11085

View user profile

Back to top Go down

Re: காதல் என்பது ‘சிக்ஸ்பேக்’ போல,

Post by krishnaamma on Fri Jun 09, 2017 11:53 pm

//காதல் என்பது ‘சிக்ஸ்பேக்’ போல,
ஒழுங்கா மெயின்டெயின் பண்ணலைன்னா போயிடும்;
நட்பு என்பது தொப்பை மாதிரி,
ஒரு தடவை வந்துடுச்சுன்னா போகவே போகாது!//


ஆஹா... என்ன வொறு தத்துவம்.... ஜாலி ஜாலி ஜாலி சூப்பருங்க


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55037
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: காதல் என்பது ‘சிக்ஸ்பேக்’ போல,

Post by krishnaamma on Fri Jun 09, 2017 11:54 pm

எவனோ கட்டிக்கப் போற பொண்ணுக்கு ஐஸ்க்ரீம்,
சாக்லெட் எல்லாம் வாங்கிக் குடுத்து அவ ஹெல்த்தை
தேத்தி விட்டு, சுடிதார், மேக்கப் அயிட்டங்கள்,
பூ, எல்லாம் வாங்கிக் குடுத்து அட்டு ஃபிகரை அழகு
ஃபிகராக்கி, எவனுக்கோ கட்டி வைக்கிற வெட்டி
வேலைதான் காதல்!
-
– எல்லாம் வாங்கிக் குடுத்து போண்டியானோர் சங்கம்


ரொம்ப நொந்து போய் இருப்பார் போல இருக்கு ! புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55037
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: காதல் என்பது ‘சிக்ஸ்பேக்’ போல,

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum