ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
குடு‌ம்ப‌க் க‌ட்டு‌ப்பாடு
 SK

மீண்டும் ரசிகர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்
 SK

சென்னையில் இருந்து பயணிகளோடு ரெயிலில் சென்ற தமிழக கவர்னர்
 SK

help - The Secret in tamil Pdf
 wannie

உயிர் - கவிதை
 SK

அறிமுகம் வன்னி
 SK

ஹீரோயின்களாய்த் தவிக்கும் வாழ்வு! - கவிதை
 SK

கணவன் என்னதான் நல்லது செய்தாலும்....
 T.N.Balasubramanian

ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !
 T.N.Balasubramanian

200 ரூபாய் பெற்றதாக லஞ்ச புகாரில் சிக்கிய அரசு மருத்துவமனை இயக்குநர் தூக்கிட்டுத் தற்கொலை
 T.N.Balasubramanian

’நாங்கள் பேசும் இலக்கியத்தில் சொல்லும் பெயர்கள் அனைத்தும் கற்பையே’
 SK

வைரலாகும் முகேஷ் அம்பானியின் மகன் திருமண அழைப்பிதழ்: ஒரு அழைப்பிதழின் விலை ரூ.1.5 லட்சமாம்
 SK

வேண்டாம் தாயீ....மூணாவது நாளா பட்டினி கிடந்துட்டுப் போறேன்...!
 SK

எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பணி
 SK

ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம்
 SK

மற்ற ஹீரோக்களுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் என்ன வேறுபாடு: ரீல் தந்தை தகவல்
 SK

மன அழுத்தம் போக்கும், கொழுப்பை குறைக்கும்: வேர்கடலையின் மருத்துவ பயன்கள்!
 SK

கச்சிதமான உடையைத் தேர்வு செய்ய
 SK

கூகுளை கதிகலங்க வைத்த இந்தியர்கள்!
 SK

நான் செய்யாததை என் மகள் செய்துவிட்டாள்: மீனா நெகிழ்ச்சி!!
 SK

ஆனந்த விகடன் & ரிப்போர்ட்டர்
 Meeran

'ஹலோ' மூலம் திரையுலகில் அறிமுகமாகும் 'ப்ரியதர்ஷன் - லிசி' மகள்
 SK

20 கிலோமீட்டர் சேஸ் பண்ணி வட மாநில கொள்ளையர்கள் கைது… தமிழக போலீஸ் அசத்தல் !!!
 SK

ரமணியின் கவிதைகள்
 ரமணி

குளம் வெட்டி மரம் வளர்க்கும் மாணவர்கள்: இது திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி சிறப்பு
 ayyasamy ram

இடம் பொருள் மனிதர் விலங்கு: உபுண்டு
 ayyasamy ram

ஒரு டம்ளர் பாலுக்காக கொடூர பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்படும் பண்ணைக் கால்நடைகள்!
 ayyasamy ram

திரைப்பட செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

பரிதாபத்தின் கைகள் -கவிதை
 ayyasamy ram

திரையுலகில் 15 ஆண்டுகளை நிறைவு செய்த த்ரிஷா
 ayyasamy ram

கொடி வீரன் - விமர்சனம்
 ayyasamy ram

அசாமில் 100 நாட்களில் 40 யானைகள் பலி
 ayyasamy ram

திரைப்படமாகிறது பால் தாக்கரே வாழ்க்கை வரலாறு
 ayyasamy ram

தினசரி கணக்கு மாதிரி தேர்வு தாளை (விளக்கமான விடைகளுடன்)
 Meeran

Notes from krishoba acadamy online coaching
 Meeran

விடைபெறும் 2017: உருகும் பனி... உயரும் புகை..!
 பழ.முத்துராமலிங்கம்

யாழ்ப்பாணத்தில் ஒரே ஆண்டில் 2-வது முறையாக மீன் மழை!
 பழ.முத்துராமலிங்கம்

உடல் எனும் இயந்திரம்: இதயம் ஓர் இரட்டை மோட்டார்!
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ஓட்டுக்கு 1 சவரன், 25 ஆயிரம் ரொக்கம்… ஆர்.கே.நகரை மிஞ்சும் விநியோகஸ்தர்கள் சங்க தேர்தல்
 பழ.முத்துராமலிங்கம்

ராமர் பாலம் உண்மையா, பொய்யா? அமெரிக்க சயின்ஸ் சேனல் வெளியிட்ட பரபரப்பு தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

உடனிருந்த நண்பரை சுட்டுக்கொன்று விட்டார்களே!- குடும்பத்தாரிடம் கதறி அழுத இன்ஸ்பெக்டர் முனிசேகர்
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் ஆங்கில மொழி எப்படி வந்தது
 பழ.முத்துராமலிங்கம்

டிச.31க்குள் ஆதாரை இணைக்காவிட்டால் வங்கி கணக்கு முடக்கம்?
 T.N.Balasubramanian

அறிமுகம் கவிதா மோகன்
 T.N.Balasubramanian

பாட்டி சொல்லும் பழமொழி | பாட்டியின் Scientific Facts
 T.N.Balasubramanian

உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்
 Meeran

குமுதம் & லைஃப் 13/12/17
 Meeran

நாளை பார்லி., குளிர்கால கூட்டத்தொடர்: இன்று அனைத்து கட்சி கூட்டம்:
 ayyasamy ram

கடற்படையில் இணைந்தது 'கல்வாரி' நீர்மூழ்கி கப்பல்
 ayyasamy ram

திருச்செந்தூர் கோயில் மண்டபம் இடிந்து பெண் பலி
 ayyasamy ram

காதலித்ததால் 24 ஆண்டுகள் பெற்றோரால் சிறையில் அடைக்கப்பட்ட பெண்!
 ayyasamy ram

விஷாலின் 'இரும்புத்திரை' வெளியீட்டு தேதி மாற்றம்
 SK

சாதி ஆணவ படுகொலைகளுக்கு எதிரான வரலாற்று தீர்ப்பு ; மௌனம் காக்கும் அரசு.!
 SK

விஜய் மல்லையாவின் சொத்துகளை முடக்குமாறு உத்தரவு
 SK

மும்பையில் கல்வாரி என்று பெயரிடப்பட்டுள்ள நீர்மூழ்கிக் கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி
 SK

ஆரோக்கிய அரசியல்: கைகுலுக்கி மகிழ்ந்த பா.ஜ., - காங்., தலைவர்கள்
 SK

இந்தியாவின் முதல் நீர்வழி விமானத்தில் பயணம் செய்தார் மோடி
 SK

வாட்ஸ் அப் கலக்கல் & கார்ட்டூன்
 SK

3 முறை இரட்டை சதம் அடித்து ரோகித்சர்மா உலக சாதனை!
 SK

புதிய ஓட்டம் -- கவிதை - மணிமாலா மதியழகன்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

பிளாஸ்டிக் அரிசி, பிளாஸ்டிக் முட்டை: அறிவோம் அழிப்போம்!

View previous topic View next topic Go down

பிளாஸ்டிக் அரிசி, பிளாஸ்டிக் முட்டை: அறிவோம் அழிப்போம்!

Post by krishnaamma on Sat Jun 10, 2017 11:47 am

பிளாஸ்டிக் அரிசி, பிளாஸ்டிக் முட்டை: அறிவோம் அழிப்போம் !



பிளாஸ்டிக் அரிசி சில கிழங்கு வகைகளுடன் பிளாஸ்டிக் சேர்த்து உருவாக்கப்படுகிறது. இந்த பிளாஸ்டிக் அரிசி பெரும்பாலும் சீனாவில் தயாரிக்கப்படுகிறது என்று கொரியன் மற்றும் மலேசியன் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இப்படி தயாரிக்கப்படுகின்ற அரிசிகள் அதிகளவில் அரிசியை உணவாக உட்கொள்ளும் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது.

இந்த பிளாஸ்ட்டிக் அரிசியை உட்கொள்ளும் போது பல விதமான வயிற்று நோய்கள் அதிகளவில் ஏற்படுகின்றன. குறிப்பாக ஜீரணம், உடல் மந்த நிலை, இரைப்பையில் கோளாறு, சிறுநீரகத்தில் கோளாறு என பல்வேறு நோய்களை உண்டாக்குகின்றது இந்த அளவிற்கு கெடுதல் கொடுக்கும் பிளாஸ்டிக் அரிசியை எவ்வாறு கண்டுபிடிப்பது என்பதை இங்கே காணலாம்.

அரிசியை தண்ணீரீல் போடும் போது அந்த அரிசியானது தண்ணீரீல் மூழ்கினால் அது நல்ல அரிசி. ஆனால் அதற்கு மாறாக அரிசியானது தண்ணீரின் மேலே மிதந்தால் அது பிளாஸ்டிக் அரிசி என்பதை அறியலாம்.

பொதுவாக அரிசியை வேக வைக்கும் போது அதன் மேல் ஸ்டார்ச் போன்ற படலத்தை காணலாம். ஆனால் கண்ணாடி போன்று ஒரு படலம் வருமாயின் அது பிளாஸ்டிக் அரிசி தான் எனபதை உறுதி செய்யலாம். அந்த கணணாடி போன்றப் படலத்தை சூரிய வெயிலில் வைக்கும் போது அது பிளாஸ்டிக்காக மாறும்.

பிளாஸ்டிக் அரிசியால் உண்டான சாதத்தை நசுக்கினால் அது கைகளில் ஒட்டாது.மேலும் பல நாட்கள் அது கெட்டுபோகாமலும் இருக்கும்.

தொடரும்.....


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: பிளாஸ்டிக் அரிசி, பிளாஸ்டிக் முட்டை: அறிவோம் அழிப்போம்!

Post by krishnaamma on Sat Jun 10, 2017 11:48 am



பிளாஸ்ட்டிக் அரிசியை போன்றே நம்மை ஏமாற்றி நமது உடல் ஆரோக்கியத்தை கெடுத்து பணம் சம்பாதிப்பதற்க்காக பிளாஸ்டிக் முட்டைகளையும் தமிழகத்தில் இறக்குமதி செய்துள்ளனர். இந்த முட்டையின் ஓடானது சுண்ணாம்பு கொண்டு தயாரிக்கப்படுகிறது.

அதன் உள்ளே இருக்கும் வெள்ளை கருவானது கால்சியம் குளோரைடு, சோடியம் அல்ஜினைட் இவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. மேலும் பல வேதிப் பொருட்களுடன் மஞ்சள் கலர் கலந்து முட்டையின் மஞ்சள் கரு தயாரிக்கப்படுகிறது.

இந்த முட்டையை நாம் உண்ணும் போது இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள் அழிந்து நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. மேலும் வயிற்றுப்போக்கு, குடல் புண், ஜீரணக் கோளாறு, பித்தப் பை பாதிப்பு போன்றவை உருவாக்குகிறது. இவ்வளவு கெடுதல் தரும் இந்த நகல்(Duplicate) முட்டையை எப்படி கண்டுப்பிடிப்பது என்பதை பார்ப்போம்

அசல்(Original)முட்டையை நம் காதருகில் வைத்து குலுக்கினால் அதில் எந்தவித சத்தமும் கேக்காது ஆனால் பிளாஸ்ட்டிக் முட்டையை குலுக்கினால் உள்ளே இருக்கும் திரவம் ஆடும் சத்தத்தை கேட்க முடியும். அந்த குலுக்கிய முட்டையை உடைத்து பார்த்தால் மஞ்சள் கருவும் வெள்ளை கருவும் ஒன்றோடு ஒன்று கலந்து இருப்பதை காணலாம். ஆனால் நல்ல முட்டை அப்படி கலக்காது

தொடரும்..........


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: பிளாஸ்டிக் அரிசி, பிளாஸ்டிக் முட்டை: அறிவோம் அழிப்போம்!

Post by krishnaamma on Sat Jun 10, 2017 11:48 am



அசல் முட்டையின் ஓட்டில் மிக மிக நுண்ணிய துளைகள் காணப்படும். ஆனால் பிளாஸ்ட்டிக் முட்டையில் அப்படி எந்த துளைகளும் இருக்காது. இதை நம்மால் எளிதில் கண்டறிய இயலாது. எனவே இருட்டான இடத்தில் டார்ச் வெளிச்சத்தினை முட்டையின் மீது படும்படி அடித்தால் அந்த நுண்ணிய துளைகள் தெரியும்.

இப்படிப்பட்ட கலப்படமான பொருட்களை நாம் அன்றாடம் பார்த்து பார்த்து வாங்குவது கடினம். ஆனால் நமது உடல் ஆரோக்கியம் மீது அக்கறை கொள்வது நமது ஆயுளை அதிகரிக்கும். மேலும் இது போன்ற பொருட்களை வாங்குபவர்களை விட விற்பனை செய்பவர்கள் லாபத்தை விட மக்களின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு பொருட்களை கவனமாக இறக்குமதி செய்தால் அதிகளவில் கலப்படப் பொருட்களை தவிர்க்கலாம்.

விகடன்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: பிளாஸ்டிக் அரிசி, பிளாஸ்டிக் முட்டை: அறிவோம் அழிப்போம்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum