ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
 Meeran

அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
 Vaali Mohan Das

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 ராஜா

சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
 ராஜா

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 ராஜா

மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
 ராஜா

குஜராத்தி பெயர் பலகை மஹாராஷ்டிராவில் அகற்றம்
 ராஜா

உப்புமா சாப்பிடுவது மோன நிலை...!!
 ayyasamy ram

திட்டி வாசல்
 ayyasamy ram

ஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்
 ayyasamy ram

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 prevel

தினை மாவு பூரி!
 ayyasamy ram

இந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'
 ayyasamy ram

எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
 ayyasamy ram

ஆசாராம் வழக்கில் நாளை தீர்ப்பு: 3 மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு
 ayyasamy ram

அம்புலிமாமா புத்தகங்கள்
 prevel

எனக்குள் ஒரு கவிஞன் SK
 SK

இந்திரா அமிர்தம்---அறிமுகம்
 ரா.ரமேஷ்குமார்

கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
 SK

குல தெய்வம்
 SK

கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
 T.N.Balasubramanian

காத்திருக்கிறேன் SK
 T.N.Balasubramanian

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 SK

கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
 T.N.Balasubramanian

சில்லுகள்...
 T.N.Balasubramanian

தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
 T.N.Balasubramanian

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
 SK

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 ஜாஹீதாபானு

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
 SK

மழைத்துளி
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

கேரளா சாகித்ய அகாடமி
 SK

2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
 SK

ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
 SK

கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
 SK

டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
 SK

வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
 SK

கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
 SK

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 ரா.ரமேஷ்குமார்

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 SK

கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்!''
 SK

வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'
 SK

கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு
 SK

படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
 T.N.Balasubramanian

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
 SK

நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30  மணி முதல் மறு நாள் 11.30  மணிக்குள்...!
 T.N.Balasubramanian

அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
 பழ.முத்துராமலிங்கம்

தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
 SK

சினி துளிகள்!
 SK

தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
 SK

ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...!!
 SK

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 ஜாஹீதாபானு

நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
 SK

பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
 SK

நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
 SK

கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

இந்த வார திரைப்பட செய்திகள்

View previous topic View next topic Go down

இந்த வார திரைப்பட செய்திகள்

Post by ayyasamy ram on Sun Jun 11, 2017 4:18 pm


-
அஜித்தின் சாதனைகளை சொல்லும் பாடல்!

-
நடிகர் அஜித் நடித்துள்ள, விவேகம் படத்தில்,
அவர், 25 ஆண்டுகளாக சினிமாவில் கடந்து வந்த
பாதையை திரும்பி பார்க்கும் வகையில்,
தீம் சாங் இடம் பெற்றுள்ளது.

இந்த ஒரு பாடலுக்காக, இசையமைப்பாளர், அனிருத்,
50 டியூன்களை போட, அதில் ஒன்றை, ஓ.கே.,
செய்துள்ளார், அஜித்.

இதற்கு முன், வேதாளம் படத்தில் இடம்பெற்ற,
‘ஆளுமா டோளுமா…’ பாணியில், அதிரடி இசையில்,
இப்பாடலை உருவாக்கியிருப்பதாக சொல்லும் அனிருத்,
‘இப்பாடல், தமிழகத்தின் பட்டிதொட்டியெல்லாம்
ஒலிக்கும்…’ என்கிறார்.

———————————
— சினிமா பொன்னையா
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36055
மதிப்பீடுகள் : 11410

View user profile

Back to top Go down

Re: இந்த வார திரைப்பட செய்திகள்

Post by ayyasamy ram on Sun Jun 11, 2017 4:19 pm

தமிழில் என்ட்ரி கொடுக்கும் ஹூமா குரோஷி!

-

-
இந்தியில், பல படங்களில் அதிரடி நடிப்பை வெளிப்படுத்தியவர்
நடிகை, ஹூமா குரோஷி. இவர், அஜித் நடித்த, பில்லா
இரண்டாம் பாகத்திலேயே தமிழுக்கு வர வேண்டியவர்;

அச்சமயம், கால்ஷீட் இல்லாததால், தமிழுக்கு வரவில்லை.
இந்நிலையில், தற்போது, ரஞ்சித் இயக்கத்தில், ரஜினி நடிக்கும்,
161வது படத்தில் தமிழுக்கு வருகிறார்.

இந்தியில், அவர் சில படங்களில், ‘வெயிட்’டான கதாநாயகியாக
நடித்திருப்பதை முன் வைத்து, ரஜினி படத்திலும், அழுத்தமான
கதாநாயகியாக, ஹூமா குரோஷியை, தமிழ் ரசிகர்களுக்கு
அறிமுகப்படுத்துகிறார், இயக்குனர், ரஞ்சித்.

ஆட லோகத்து அமுதத்தை ஈக்கள் மொய்த்துக் கொண்டது
போல!

————————————
— எலீசா
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36055
மதிப்பீடுகள் : 11410

View user profile

Back to top Go down

Re: இந்த வார திரைப்பட செய்திகள்

Post by ayyasamy ram on Sun Jun 11, 2017 4:19 pm

மணிரத்தினத்தை கவர்ந்த நடிகை!
-

-

காற்று வெளியிடை படத்தை அடுத்து,
தன் புதிய படத்தை, தமிழ் மற்றும் தெலுங்கில் இயக்குகிறார்,
மணிரத்னம்.

இப்படத்தில், அரவிந்த் சாமி மற்றும் ராம்சரண் நடிக்கின்றனர்.
இப்படத்தில் நடிக்க, பல நடிகைகள் முயற்சி எடுத்த நிலையில்,
காற்று வெளியிடை பட கதாநாயகி, அதிதிராவையே மீண்டும்
ஒப்பந்தம் செய்துள்ளார், மணிரத்னம்.

காரணம், மேற்படி படத்தில், மணிரத்னமே எதிர்பார்க்காத
அளவுக்கு, சில காட்சிகளில் இயல்பாக நடித்து, அவரை
கவர்ந்துள்ளார், அதிதிராவ்.

———————————
— சி.பொ.,
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36055
மதிப்பீடுகள் : 11410

View user profile

Back to top Go down

Re: இந்த வார திரைப்பட செய்திகள்

Post by ayyasamy ram on Sun Jun 11, 2017 4:20 pm

சச்சினை தொடர்ந்து ஹீரோவான இன்னொரு கிரிக்கெட் வீரர்!
-

-
பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கர்,
சச்சின் எ பில்லியன் ட்ரீம்ஸ் என்ற படத்தில் நடித்ததை
தொடர்ந்து, இன்னொரு இந்திய கிரிக்கெட் வீரரான
ஸ்ரீசாந்தும், டீம் – 5 என்ற படத்தில் நாயகனாக
அறிமுகமாகிறார்.

இப்படம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என, மூன்று
மொழிகளில் தயாராகிறது. பைக் ஸ்டன்டை மையமாக
வைத்து உருவாக்கும் இப்படத்தில், ரேஸ், வீலிங்
போன்ற சாகசங்களும் இடம் பெறுகிறது.

இதில், ஸ்ரீசாந்துடன், பிரபல இந்தி நடிகர், தேஷ் பாண்டே
மற்றும் நிக்கி கல்ராணி ஆகியோர் முக்கிய வேடங்களில்
நடிக்கின்றனர்.

——————————–
— சினிமா பொன்னையா
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36055
மதிப்பீடுகள் : 11410

View user profile

Back to top Go down

Re: இந்த வார திரைப்பட செய்திகள்

Post by ayyasamy ram on Sun Jun 11, 2017 4:22 pm


* சந்தானம் கதாநாயகனாக நடிக்கும்,
சக்க போடு போடு ராஜா படத்திற்கு இசையமைக்கிறார்,
சிம்பு.
-
---------------------------------


---
* கொலையுதிர் காலம் படத்தில்,
கிரைம் சப்ஜெக்ட்டில் நடிக்கிறார், நயன்தாரா.

* தற்போது, அட்லி இயக்கத்தில் நடித்து வரும் விஜய்,
இப்படத்தையடுத்து, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில்
நடிக்கிறார்.

--



* நெகடிவ் வேடங்களில் நடிப்பதில், தான் ஆர்வமாக
இருப்பதாக கூறுகிறார், சிருஷ்டி டாங்கே.
-
--------------------------
வாரமலர்

_________________
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36055
மதிப்பீடுகள் : 11410

View user profile

Back to top Go down

Re: இந்த வார திரைப்பட செய்திகள்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum