ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தினகரன் அணியில் இருந்து நாஞ்சில் சம்பத் விலகல் - அரசியலில் இருந்தும் ஒதுங்கினார்
 M.Jagadeesan

ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை
 ரா.ரமேஷ்குமார்

பிருதிவிராஜின் புதிய தோற்றம்
 ரா.ரமேஷ்குமார்

கேரளாவில் அதிசய குடும்பம்: பிறந்த குழந்தைகளுக்கு வைக்கப்படும் பெயர் ‘ஜாதி இல்லை’!
 பழ.முத்துராமலிங்கம்

தன்னைத் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்த வீராங்கனைக்கு கோலி அளித்த பரிசு!
 பழ.முத்துராமலிங்கம்

அரிய வகை பறக்கும் பாம்பு ஒடிசாவில் பிடிப்பட்டது
 பழ.முத்துராமலிங்கம்

கோரக்பூர் ஆட்சியராக தமிழரை நியமித்தார் உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத்
 T.N.Balasubramanian

இயற்கையின் மொழிகள்!
 ayyasamy ram

யுகாதி --தெலுங்கு /கன்னட புத்தாண்டு தின வாழ்த்துக்கள்
 ayyasamy ram

வங்கிகளில் கேட்பாரற்று கிடக்கும் ரூ.11,300 கோடி
 ayyasamy ram

காஷ்மீரில் பாக்., ராணுவம் தாக்குதல்: 5 பேர் பலி
 ayyasamy ram

அதிநாயகே' என்ற வார்த்தையை திருத்த வேண்டும் : அரியானா அமைச்சர்
 பழ.முத்துராமலிங்கம்

நடிகர் விஷால், கமல்ஹாசனுடன் திடீர் சந்திப்பு
 பழ.முத்துராமலிங்கம்

“பேய் படங்களில் நடிக்க ஆசை” -நடிகை அஞ்சலி
 பழ.முத்துராமலிங்கம்

மொபைல் மணி டிரான்ஸ்பர்' நிறுத்தம்
 பழ.முத்துராமலிங்கம்

இடைத்தேர்தல் தோல்வி: யோகியை விமர்சித்த சுப்ரமணிய சுவாமி
 பழ.முத்துராமலிங்கம்

மகள் சுருதிக்கு கமல்ஹாசன் அறிவுரை
 பழ.முத்துராமலிங்கம்

சுத்தமாகிறது தாஜ் மஹால்!
 பழ.முத்துராமலிங்கம்

அறியப்படாத அறிமுகத்திற்கு ஏங்கலாய்
 Sanjusri

இந்திரா சவுந்தர்ராஜன் நாவல்கள்
 ரா.ரமேஷ்குமார்

புத்தகம் வேண்டும் - என் சரித்திரம் - டாக்டர் சாமிநாதையர்
 ரா.ரமேஷ்குமார்

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 T.N.Balasubramanian

இரசித்துக் கேட்ட இரண்டு பழைய பாடல்கள்.(காணொளி+வரிகள்)
 ayyasamy ram

மூன்றாவது அணிக்கு முயற்சி: மம்தாவை சந்திக்கிறார் ராவ்
 ayyasamy ram

காவிரி வழக்கில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யும் முடிவிலிருந்து பின்வாங்கியது கர்நாடக அரசு
 பழ.முத்துராமலிங்கம்

இளைஞர்களைத் தாக்கிய போலீஸ்: காவல் ஆணையர் உத்தரவின் பேரில் வீட்டுக்கே சென்று மன்னிப்பு கேட்ட அதிகாரிகள்: சென்னையில் நெகிழ்ச்சி
 SK

பேஸ்புக் தகவல்களை ‘கசிய விடும்’ ஊழியர்கள்: பொறி வைத்து பிடிக்கும் ஜுகர்பெர்க்கின் ‘ரகசிய போலீஸ்’
 பழ.முத்துராமலிங்கம்

தேசப்பற்றை இப்படியும் பரப்பலாம்; உதாரணமாக திகழும் மேற்கு வங்க கிராம மக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

பங்குனியில் பொங்கிய கங்கை!
 பழ.முத்துராமலிங்கம்

மல்லையா, நிரவ் மோடி போல 31 பேர் இந்தியாவை விட்டு தப்பி ஓடியுள்ளனர் - மத்திய மந்திரி தகவல்
 T.N.Balasubramanian

ஒரு பக்கக் கதை - மந்திரம்
 SK

தனுஷ் இயக்கும் அடுத்த படத்தின் பெயர் ‘நான் ருத்ரன்’?
 SK

ஓட்டுக்குப் பணம் தர நாங்கள் தயார்....
 ஜாஹீதாபானு

தமிழக பாஜ அடுத்த தலைவர் யார்?
 SK

பள்ளி ஆண்டுவிழாவில் போட்ட லைட்டால் விபரீதம்.. 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கண் பாதிப்பு
 SK

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 T.N.Balasubramanian

பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி
 SK

நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு பக்கக் கதை - மெசேஜ்
 ஜாஹீதாபானு

சுவீடனில் கிம்ஜோங்-,டிரம்ப் சந்தித்து பேச திட்டம்
 SK

ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

விவசாயிகள் பிரச்சினையை வலுவாகப் பேசிய ‘கத்துக்குட்டி’ மீண்டும் ரிலீஸ்!
 ரா.ரமேஷ்குமார்

பெண் நிருபரை சீண்டிய அமைச்சர் விஜயபாஸ்கர்
 SK

ரயிலில் பயணிக்க சலுகை அறிய ரயில் நிலையத்தை அணுகலாம்: அதிகாரிகள் தகவல்
 SK

காரடையான் நோன்பு அடை !
 பழ.முத்துராமலிங்கம்

வருமான வரி கட்டாததால் நடவடிக்கை சென்னையில் வரும் 27ம்தேதி நடிகை ஸ்ரீவித்யா வீடு ஏலம்
 பழ.முத்துராமலிங்கம்

இரும்பு இதயங்களுக்கான திறவுகோல்
 பழ.முத்துராமலிங்கம்

அதிர்ஷ்டம் உழைப்பின் முதுகில் ஒட்டிககிடக்கும்
 பழ.முத்துராமலிங்கம்

சுசீந்தரனின் ’ஏஞ்சலினா’ படப்பிடிப்பு நிறைவடைந்தது
 பழ.முத்துராமலிங்கம்

இந்திய வீரர் வீராங்கணைகளுக்கு ஜப்பான் முட்டை...
 பழ.முத்துராமலிங்கம்

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

தேசிய கீதத்தில் திருத்தம்: காங்., எம்பி., தீர்மானம்
 SK

12 கி.மீ தூரத்தை 2 மணி 44 நிமிடங்களில் கடந்து சாதனை படைத்த சைலேந்திரபாபுவின் நீச்சல் குழு!
 பழ.முத்துராமலிங்கம்

மோடியின் அடுத்த இலக்கு யார் ? ராகுல் கேள்வி
 SK

புத்தகம் தேவை : அஞ்சலை - கண்மணி குணசேகரன்
 ManiThani

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

கொஞ்ச நேரம் நடிக்கலாம்
 SK

போலி நபரை பரீட்சை எழுத அனுப்பி விட்டு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த பள்ளி முதல்வர்
 SK

எல்லா வித்தையும் தெரிந்தவன்...(விடுகதைகள்)
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

வெடித்து சிதறும் நிலையில் ராட்சத நட்சத்திரம்

View previous topic View next topic Go down

வெடித்து சிதறும் நிலையில் ராட்சத நட்சத்திரம்

Post by aarul on Wed Dec 02, 2009 9:55 pm

அண்டவெளியில்,
இதுவரை மனித ஆய்வுக்கு புலப்படாத எண்ணற்ற நட்சத்திரங்கள் உள்ளன. இவற்றில்
பல, சூரியனைக் காட்டிலும் பல நூறு மடங்கு பெரியவை. எரிந்து கொண்டிருக்கும்
இந்த நட்சத்திரங்களில் இருந்து ஏராளமான வெப்பம், ஒளி, சக்தி வெளியாகிக்
கொண்டிருக்கின்றன. பல கோடி ஆண்டுகளாக உள்ள இந்த நட்சத்திரங்கள், ஒரு
கட்டத்தில் தங்கள் சக்தியை இழந்து, வெடித்துச் சிதறுகின்றன.இதுபோன்ற, இறக்கும் நிலையில் உள்ள
நட்சத்திரம் ஒன்று, சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த மே
மாதத்தில், "ஹெர்செல்ஸ்' என்ற விண்வெளி தொலைநோக்கி ஒன்றை, லண்டனில் உள்ள
ராயல் விண்வெளி ஆய்வுமையம் விண்ணில் செலுத்தியது.அண்டவெளியில் உள்ள
நட்சத்திரங்கள் குறித்து, நிறமாலை ஆய்வுக் கருவி (ஸ்பெக்ட்ரோஸ்கோபிக்)
உதவியுடன், இந்த விண்வெளி தொலைநோக்கி ஆய்வு செய்தது. அதில், இறக்கும்
நிலையில் உள்ள நட்சத்திரம் ஒன்று
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது."வி.ஒய்.,கேனிஸ் மேஜோரிஸ்' என்ற பெயர் கொண்ட
அந்த நட்சத்திரம் வித்தியாசமானதாகவும், சூரியனை விட 30 முதல் 40 மடங்கு
பெரியதாகவும் உள்ளது. பூமியில் இருந்து, நான்கு ஆயிரத்து 500 ஒளி ஆண்டுகள்
தொலைவில் இந்த நட்சத்திரம் எரிந்து கொண்டிருக்கிறது."வி.ஒய்.,கேனிஸ்
மேஜோரிஸ்' நட்சத்திரத்தில் இருந்து அணுக்களும், மூலக்கூறுகளும் சுழற்றி,
வெளியே வீசி எறியப்படுவது தொலைநோக்கி மூலம் கண்டறியப்பட்டுள்ளது. அந்த
நட்சத்திரம், இயல்பு அளவை விட அதிகமாக ஒளி வீசும் "சூப்பர்நோவா' நிலையை
அடைந்துள்ளது.எனவே, எந்த நேரத்திலும் அந்த நட்சத்திரம்
வெடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நட்சத்திர கூட்டத்தில், கடந்த 200
ஆண்டுகளாக"வி.ஒய்.,கேனிஸ் மேஜோரிஸ்' நட்சத்திரம் உள்ளதை, விண்வெளி
ஆய்வாளர்கள் பதிவு செய்துள்ளனர். இறக்கும் நிலையில் உள்ள இந்த
நட்சத்திரம், தற்போது உட்கருவில் உள்ள எரிபொருளை மிக வேகமாக எரித்து
வருகிறது. இதனால் இது சிவப்பு நிறத்தில் மிகப் பெரிய ஒரு ராட்சஷன் போல்
காணப்படுகிறது."ஹெர்செல்ஸ்' தொலைநோக்கியில் நிறமாலை கருவியுடன்
இணைக்கப்பட்டுள்ள "பேக்ஸ் அண்டு ஸ்பியர்' என்ற கருவி உதவியுடன் ஆய்வு
செய்ததில் "வி.ஒய்.,கேனிஸ் மேஜோரிஸ்' நட்சத்திரத்தைச் சுற்றி கடல் அலை
போல் மேகக்கூட்டம் திரண்டு காணப்படுகிறது.மேலும், நட்சத்திரத்தின் வெடிப்பில் இருந்து
வெளிப்படும் ஒளியின் அலை நீளத்தை நிறமாலை கருவி கொண்டு, இறந்து வரும்
நட்சத்திரத்தில் ஒளி தோன்றுவதற்கான ரசாயனம் என்ன என்பது குறித்து ஆய்வு
நடத்தப்பட்டு வருகிறது. "வி.ஒய்.,கேனிஸ் மேஜோரிஸ்' நட்சத்திரத்திற்கு
அருகில் ஏராளமான கார்பன் மோனாக்சைடு மற்றும் நீர் உள்ளது.இங்கிலாந்தில்
உள்ள கார்டிப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மேட் கிரிப்பின், பால்வெளி
மண்டலம் சுருள் வடிவில் காணப்படுவதற்கான கொள்கைகள் குறித்து பல விஷயங்களை
கண்டுபிடித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,"இங்குள்ள
கார்பன்மோனாக்சைடு வாயு அடுக்குகளின் வெப்பநிலையுடன், வி.ஒய்.,கேனிஸ்
மேஜோரிஸ்' நட்சத்திரத்திற்கு அருகில் உள்ள கார்பன் மோனாக்சைடு வாயு
அடுக்குகளின் வெப்பநிலை, அடர்த்தி, இங்கிருந்து உள்ள தொலைவு உள்ளிட்டவைகள்
ஒப்பிடப்பட்டுள்ளன.இந்த ஆய்விலிருந்து, அங்குள்ள வாயு
அடுக்குகளில் நீர் அதிகமாக இருக்கிறது. இது, அங்குள்ள வாயுக்களில்
இயற்பியல் மற்றும் ரசாயன மாற்றங்கள் அதிகளவில் நடந்து வருவதை
காட்டுகிறது.மேலும், மேகம் போன்று காணப்படும் வாயு மற்றும் தூசிக்
கூட்டத்தின் ஒரு முனையில் தான், இந்த வி.ஒய்.,கேனிஸ் மேஜோரிஸ்'
நட்சத்திரம் அமைந்திருப்பது தெரிய வந்துள்ளது' என்றார்.வி.ஒய்.,கேனிஸ்
மேஜோரிஸ்' நட்சத்திரம் அதன் எடையை இழந்து வருவதுடன் அதன் மேல் பகுதி
விரிவடைந்து வருகிறது. இதனால் இந்த நட்சத்திரம் இறக்கும் நிலையில் உள்ளது
என்பது, இந்த ஆய்வு மூலம் தெரிய வருகிறது.பிரம்மாண்ட நட்சத்திரம்
வெடித்துச் சிதறுவதால், விண்வெளியில் பாதிப்பு ஏற்படுமா என்ற கேள்விக்கு,
இதுபோன்று ஏராளமான நட்சத்திரங்கள் வெடித்துச் சிதறியிருக்கின்றன. அதுபோன்ற
நேரங்களில் எந்த பாதிப்பும் இல்லை. எனவே, இப்போதும் இருக்காது என்று
ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
avatar
aarul
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1011
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: வெடித்து சிதறும் நிலையில் ராட்சத நட்சத்திரம்

Post by தாமு on Thu Dec 03, 2009 4:44 am

அருள் உண்மையில் இது அதிர்ச்சி தரக்கூடீய தகவல்... நன்றி.....
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: வெடித்து சிதறும் நிலையில் ராட்சத நட்சத்திரம்

Post by Manik on Thu Dec 03, 2009 9:35 am

அய்யோ நான் முதல்ல பயந்துட்டேன் சூரியன விட 40 மடங்கு பெருசுன்னு சொன்னதும் அது வெடிச்சு சிதறுனா பூமிக்கு ஏதும் ஆபத்து வருமான்னு நல்ல வேளை ஆபத்து வராதுன்னு சொல்லிட்டாங்க மிக நல்ல தகவல் நண்பரே
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18680
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: வெடித்து சிதறும் நிலையில் ராட்சத நட்சத்திரம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum