ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
திரைப் பிரபலங்கள்
 மூர்த்தி

வரலாறு பாட பகுதி எளிதில் புரிந்து கொள்ள shortcut today (21-01-2018)
 thiru907

முகத்தை அழகாக்கிக் காட்டும் பியூட்டி அப்ஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

புதிய பஸ்கட்டணம் கேட்ட நடத்துனர்: கத்தியை நீட்டிய பயணி!
 பழ.முத்துராமலிங்கம்

இளையராஜாவின் இசையில் விஜய்சேதுபதி நடிக்கும் புதிய திரைப்படம்.!
 பழ.முத்துராமலிங்கம்

சிவபெருமானின் பூரண அருளைத் தரக்கூடிய ருத்ராட்சம்!
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.6 லட்சத்திற்கு மேல் நகை வாங்கினால் தகவல் தெரிவிக்கவேண்டும்
 ayyasamy ram

நெல்லிக்காய்
 KavithaMohan

அதிமுக தொடங்கப்படாமல் இருந்திருந்தால்.. செல்லூர் ராஜீ பகீர் பேச்சு.!
 KavithaMohan

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 பழ.முத்துராமலிங்கம்

அதிக காலடிபடாத மலைவாசஸ்தலம்... நெல்லியம்பதிக்கு போயிருக்கீங்களா?
 பழ.முத்துராமலிங்கம்

சண்டாளப் பாவி, துரோகி: வளர்மதி உதிர்த்த முத்தான வார்த்தைகள்!
 பழ.முத்துராமலிங்கம்

பேருந்து கட்டண உயர்வு - வாட்ஸ் அப் பகிர்வுகள்
 ayyasamy ram

இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

வீட்டைச் சுத்தம் செய்யும் நீங்கள் உங்களது ‘மேல் மாடியை’ சுத்தம் செய்கிறீர்களா? வீட்டின் மாடியைச் சொல்லவில்லை!
 பழ.முத்துராமலிங்கம்

பார்வையற்றோருக்கு சிரமத்தை தரும் புதிய நோட்டுகள்
 பழ.முத்துராமலிங்கம்

பேருந்து கட்டண உயர்வுக்கு திமுகவே காரணம்: அமைச்சர் வேலுமணி!
 ayyasamy ram

மத்திய பட்ஜெட்: பாரம்பரிய முறைப்படி அல்வா தயாரித்தார் அருண் ஜேட்லி
 ayyasamy ram

குங்பூ பாணியில் நெருப்பை அணைக்க முயன்ற சிறுவன்; 40 வாகனங்கள் எரிந்து நாசம்(வைரல் வீடியோ)
 ayyasamy ram

தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

சுவாமி விவேகானந்தர் பயிற்சி மையம் நடத்திக்கொண்டிருக்கும் CCSE IV
 thiru907

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

மோடியும், அமித்ஷாவும் இந்துக்களே அல்ல - போட்டுத் தாக்கிய பிரகாஷ்ராஜ்
 மூர்த்தி

பஸ் கட்டண உயர்வு : மன்னிப்புக் கேட்ட அமைச்சர்
 ayyasamy ram

என்ன படிக்கலாம் எங்கு படிக்கலாம் ஐ . ஏ . எஸ் ஓர் அறிமுகம்
 Meeran

அசத்தல் தொழில்கள் 64!
 Meeran

நக்கீரன் 22.01.18
 Meeran

கண்கொத்தி பாம்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் : சேலத்தில் அடுத்தடுத்து சிக்கும் அரசு துறை அதிகாரிகள் கை நீட்டுவது குறையவில்லை
 பழ.முத்துராமலிங்கம்

ஏழு நாடுகளின் சாமி
 பழ.முத்துராமலிங்கம்

உள்ளாட்சி தேர்தலில் புது கூட்டணி தினகரன் திட்டம் எடுபடுமா?
 பழ.முத்துராமலிங்கம்

பாராம்பரிய புடவையைத் தான் அணிவேன் : கெத்து காட்டும் நிர்மலா
 பழ.முத்துராமலிங்கம்

விவேகானந்தரின் சீடர் நிவேதிதை 150-வது பிறந்த நாளையொட்டி ரதயாத்திரை
 பழ.முத்துராமலிங்கம்

திருவிழாவில் காணாமல் போனேன்! - உதயநிதி ஸ்டாலின் பேட்டி
 ayyasamy ram

கிலோ ரூ.3,850 உச்சம் தொட்டது மல்லிகை பூ
 பழ.முத்துராமலிங்கம்

டில்லி பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து:17 பேர் பலி
 ayyasamy ram

தணிக்கையில் 'யு/ஏ': பிப்.9-ம் தேதி வெளியாகிறது 'கலகலப்பு 2'
 ayyasamy ram

ஜனவரி 26-ம் தேதி 'டிக்:டிக்:டிக்' வெளியாகாது: தயாரிப்பாளர் அறிவிப்பு
 ayyasamy ram

லட்சம் பேரை வெளியேற்ற எதிர்ப்பு நிதி மசோதா தோற்கடிக்கப்பட்டதால் அமெரிக்க அரசு அலுவலகங்கள் மூடல் : அதிபர் டிரம்புக்கு நெருக்கடி
 ayyasamy ram

ஆளுங்கட்சியை தூங்கவிடமாட்டார், தி.மு.க.வை தெறிக்கவும் விடுவார்: கமலின் ஹாட் அரசியல் பிளான்கள்...
 பழ.முத்துராமலிங்கம்

பார்வையற்றோருக்கான உலகக்கோப்பை ; 2வது முறையாக வென்றது இந்தியா.!
 பழ.முத்துராமலிங்கம்

உணவில் சின்ன வெங்காயம் சேர்ப்பதால் உண்டாகும் பயன்கள்
 பழ.முத்துராமலிங்கம்

பார்வையற்றோர் உலக கோப்பை: இந்தியா சாம்பியன்
 ayyasamy ram

சேலம் அருகே 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய பெருங்கற்கால ஈமச் சின்னம் கண்டுபிடிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

சமையல் கலைக்கென ஓர் இணையதளம்!
 பழ.முத்துராமலிங்கம்

தக்காளி குருமா| Thakkali kurma
 பழ.முத்துராமலிங்கம்

என் மனக்கோவிலின் அழிவில்லா ஓவியமே!!
 kandhasami saravanan

என் அருகில் நீயிருந்தால்.....
 kandhasami saravanan

நானும் அப்பாவானேன்!!
 kandhasami saravanan

கருகருவடைந்து பத்துற்ற திங்கள்........வடைந்து பத்துற்ற திங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

வீரக்குமார். ப
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் 'ஷட்டவுன்': 20 லட்சம் பணியாளர்களுக்கு சிக்கல்; அத்தியாவசிய சேவைகள் முடங்கும் அபாயம்
 பழ.முத்துராமலிங்கம்

அல் குர். பகவத் கீதை. பைபிள் . தமிழாக்கம்
 Meeran

பள்ளி முதல்வரை சுட்டுக்கொன்ற 12-ம் வகுப்பு மாணவர்: ஹரியாணா மாநிலத்தில் பரபரப்பு சம்பவம்
 பழ.முத்துராமலிங்கம்

அமைதியும்????ஆரோக்கியமும்
 Meeran

போப் எச்சரிக்கை: அழிவின் பிடியில் அமேசானும் அதன் மக்களும்
 பழ.முத்துராமலிங்கம்

கிருஷ்ணா அம்மாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துகள்
 T.N.Balasubramanian

சூப்பரான பன்னீர் பிரியாணி செய்வது எப்படி...?
 பழ.முத்துராமலிங்கம்

உப்பு தண்ணீரில் குளிப்பது உடலுக்கு ரொம்ப நல்லது. ஏன் தெரியுமா? வாசிங்க தெரியும்...
 பழ.முத்துராமலிங்கம்

நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது
 பழ.முத்துராமலிங்கம்

அறிமுகம் உங்களில் ஒருவனாக
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

சிபிராஜிடம் என்னை சிபாரிசு செய்ததே விஜய் ஆண்டனிதான்!

View previous topic View next topic Go down

சிபிராஜிடம் என்னை சிபாரிசு செய்ததே விஜய் ஆண்டனிதான்!

Post by ayyasamy ram on Tue Jul 04, 2017 2:28 pm


-


நெகிழ்கிறார் இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி

-மை.பாரதிராஜா

‘‘என்னோட முதல் படம், ‘சைத்தான்’ ஷூட்டிங்கில்
பிஸியா இருந்தேன். அப்ப விஜய் ஆண்டனி சாருக்கு
ஒரு போன் வந்துச்சு.

எதிர்முனையில் சிபிராஜ். தெலுங்கில் சூப்பர் ஹிட் அடித்த
அமானுஷ்ய த்ரில்லர் ‘ஷனம்’ படத்தோட தமிழ் ரைட்ஸ்
அவர்கிட்ட இருக்கறதாகவும், அதை டைரக்ட் பண்ண ஒரு
சாய்ஸ் சொல்லுங்கன்னு கேட்டார்.

விஜய் ஆண்டனி சார் கொஞ்சமும் யோசிக்காம சிபி சார்கிட்ட
என் பெயரை ரெகமண்ட் செய்தார். உண்மைல இது எனக்கு
சர்ப்ரைஸ் கிஃப்ட். ‘சைத்தான்’ ரிலீசானப்ப சிபியின்
‘சத்யா’ படத்தோட 50% படப்பிடிப்பை முடிச்சிருந்தோம்...’’
நம் கண்களின் ரியாக்‌ஷன் பார்த்து புன்னகைக்கிறார் இயக்குநர்
பிரதீப் கிருஷ்ணமூர்த்தி.

‘‘இது முழுக்க முழுக்க ஹீரோ சப்ஜெக்ட். சிபியோட கேரக்டர்
பெயர் சத்யா. அதே பெயரில் டைட்டிலும் இருந்தாப்ளஸ்ஸா
இருக்கும்னு எல்லாருக்குமே தோணுச்சு.

உடனே கமல் சார்கிட்ட கேட்டோம். சந்தோஷமா கொடுத்துட்டார்.
அவரோட ‘சத்யா’வுக்கும் இதுக்கும் ஒரு  ஃபிரேம்ல கூட சம்பந்தம்
கிடையாது.
-
-------------------------

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33638
மதிப்பீடுகள் : 11007

View user profile

Back to top Go down

Re: சிபிராஜிடம் என்னை சிபாரிசு செய்ததே விஜய் ஆண்டனிதான்!

Post by ayyasamy ram on Tue Jul 04, 2017 2:30 pm


-
இந்தப் படத்தை சத்யராஜ் சாரே தயாரிச்சிருக்கார்.
எங்க ஷூட்டிங் நடந்த டைம்ல அவர் ‘பாகுபலி2’ ஷூட்ல
இருந்தார். எங்க ஸ்பாட் பக்கமே வரலை. படம்
ரெடியானதும் பார்த்தார். அவருக்கு ரொம்பவே பிடிச்சிருந்தது...’’
ரிலீஸ் பரபரப்பிலும் நிதானமாகப்பேசுகிறார்
பிரதீப் கிருஷ்ண மூர்த்தி. 
-
சிபியே உங்கள செலக்ட் பண்ணியிருந்ததால, ஃப்ளக்ஸிபிளா
இருந்தாரா?
-
என்ன இப்படி கேட்டுட்டீங்க..! அவர் நல்ல பர்ஃபாமர்.
ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னியில் இருந்து வரும் வெளிநாட்டு
வாழ் இந்தியர் கேரக்டர் பண்ணியிருக்கார்.

‘நீங்க என்.ஆர்.ஐ. உங்க லுக்கை மாத்தணுமே’னு சொன்னேன்.
உடனே என்னை நம்பி, அதற்கான ஒர்க் அவுட்டை ஆரம்பிச்சார்.
படப்பிடிப்பு அன்னிக்கு ஸ்லிம்மா ஃபிட்டா அந்த என்.ஆர்.ஐ.
கேரக்டராகவே வந்து நின்னார்.
-
அவ்வளவு ஒரு டெடிகேஷன். ரம்யா நம்பீசனோட ரொமான்ஸ்ல
ஒரு லிப் லாக் வைக்கலாம்னு தோணுச்சு. ‘என்னோட
குழந்தைங்களும் படத்தை பார்ப்பாங்க. வேணாமே’னு
மறுத்துட்டார். அப்படி ஒரு சமூக அக்கறையோட நடிக்கறார்.
வெளிநாட்டு வாழ் இந்தியரோட குழந்தை காணாமல் போகுது.

அந்த குழந்தை எப்படி காணாமல் போச்சுனு தேட ஆரம்பிக்கும்
போது நேரும் திக் திக் சம்பவங்களை காமெடி கலந்து
சொல்லியிருக்கேன். சிபி தவிர ரம்யா நம்பீசன், வரலட்சுமி,
நிழல்கள் ரவி, ஆனந்தராஜ், சதீஷ், யோகிபாபுனு நிறைய பேர்
நடிச்சிருக்காங்க.

ஒரிஜினல் தெலுங்கு படத்தோட ஜீவன் கெடாமல் படத்தை
பண்ணியிருக்கோம்.
-
--------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33638
மதிப்பீடுகள் : 11007

View user profile

Back to top Go down

Re: சிபிராஜிடம் என்னை சிபாரிசு செய்ததே விஜய் ஆண்டனிதான்!

Post by ayyasamy ram on Tue Jul 04, 2017 2:33 pm


-
இதுல ரம்யா நம்பீசன் வந்தது எப்படி?
-
‘சைத்தான்’ படத்தோட கதையை முதலில் ரம்யாகிட்டதான்
சொன்னேன். கொஞ்சம் தயங்கினாங்க. அதுக்கப்புறம் படம்
பார்த்துட்டு, ‘சாரி சார்... நான் மிஸ் பண்ணிட்டேனே’னு ஃபீல்
பண்ணினாங்க.

ரம்யாவோட ப்ளஸ் அவங்களோட ஹோம்லி லுக்தான்.
அதனாலேயே ‘சத்யா’வுக்கு பொருத்தமா இருந்தாங்க.
ஒரு சீன்ல வில்லன் கோஷ்டி துப்பாக்கியை வச்சு, அவங்க
தலையில ஓங்கி குத்து விடணும்.

வில்லன் கை துப்பாக்கியை ரம்யா தலைக்கு அருகே கொண்டு
வரும்போது, ரம்யா நகராமல் அந்த இடத்துல இருக்கணும்.
அதான் சீன். ஆனா, ரம்யா கொஞ்சம் நகர்ந்துட்டாங்க.
அதுல அவங்க தலையில நிஜமாகவே துப்பாக்கி தாக்க...
கிறுகிறுத்து அலறிட்டாங்க. அது டம்மி கன்தான்.
ஆனாலும் மெட்டல் கன். ஆனாலும் ரம்யா அதை
பொருட்படுத்தாமல் அடுத்த சீனுக்கு ரெடியானாங்க.

அதே மாதிரி வரலட்சுமி. போலீஸ் அதிகாரியா நடிக்கறாங்க.
நிஜமாகவே அவங்க போலீஸ் ஆஃபீஸர் மாதிரிதான் இருப்பாங்க.
ஒவ்வொரு டயலாக்கையும் அதோட அர்த்தத்தை தெளிவு
படுத்தின பிறகே நடிப்பாங்க. ஆனந்தராஜ் சார் சீரியஸான
போலீஸா வர்றார். அவர் வர்ற இடங்கள்ல காமெடி கலகலக்கும்.

நல்ல டெக்னீஷியன்ஸ் அமைஞ்சிருக்காங்க.
‘ஆனந்தபுரத்து வீடு’ அருண்மணி, ஒளிப்பதிவு
பண்ணியிருக்கார். ‘555’ சைமன் இசையமைச்சிருக்கார்.
மிஸ்ட்ரி ஹாரருக்கு தேவையான பின்னணி இசை, பாடல்கள்
எல்லாமே பிரமாதமா வந்திருக்கு. சென்னை தவிர,
ஆஸ்திரேலியாவிலும் கொஞ்சம் ஷூட் பண்ணியிருக்கோம்.

நீங்க வெற்றிமாறனோட ஸ்டூடன்ட் ஆச்சே?
-
ஆமா. சென்னை லயோலாவில் டைரக்‌ஷன் படிச்சேன்.
நான் சினிமாவிற்கு வர காரணமே எங்க காலேஜ் பிரின்சிபல்
ஃபிரான்ஸில் பீட்டர் ஃபாதர்தான். அவர் கொடுத்த நம்பிக்கையில்
வெற்றிமாறன் சார்கிட்ட சேர்ந்தேன். ‘ஆடுகளம்’ ஒர்க்
பண்ணினேன். அப்புறம் சன் டிவிக்கு நிறைய டாகுமென்ட்ரி
இயக்கினேன்.

கிட்டத்தட்ட இருபது டாகுஃபிக்‌ஷன் பண்ணியிருப்பேன்.
அதன்பிறகே ‘சைத்தான்’ இயக்கினேன். எனது ரெண்டாவது
படம் ரீமேக்னாலும் இது நான் எதிர்பாக்காம கிடைத்த வாய்ப்பு.

ஒரிஜினல் கெடாம, அதே டைம்ல தமிழ் ரசிகர்களும் ரசிக்கற
மாதிரி இயக்கறது சவாலான வேலை. அதை ‘சத்யா’வில்
சிறப்பா செய்திருக்கேன்னு நம்புறேன்.
-
------------------------------------------------------
குங்குமம்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33638
மதிப்பீடுகள் : 11007

View user profile

Back to top Go down

Re: சிபிராஜிடம் என்னை சிபாரிசு செய்ததே விஜய் ஆண்டனிதான்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum