ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
குரோம் (Google Chrome) உலாவி பாவிக்கிறீர்களா?
 தம்பி வெங்கி

மீண்டும் ஜியோ வின் 90 நாட்கள் இலவச சேவை
 பழ.முத்துராமலிங்கம்

ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்
 தம்பி வெங்கி

10 வயது மூத்த பெண்ணுடன் திருமணம்: 15 வயது சிறுவன் தற்கொலை!
 KavithaMohan

ஆபத்தான நிலையில்தான் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பிரதாப் ரெட்டி விளக்கம்
 ayyasamy ram

இன்ஸ்பெக்டரை சுட்டு கொன்ற நாதுராமுக்கு அடைக்கலம் கொடுத்த செங்கல் சூளை உரிமையாளர் உட்பட 4 பேர் கைது
 SK

அறிமுகம் மெஹருன்னிஸா பேகம்
 heezulia

ஓடி விளையாடு பாப்பா
 ayyasamy ram

இன்றைய ஹைக்கூ : ஹரிச்சந்திரன்
 SK

பார்லி.,க்கு டிராக்டரில் பயணித்த எம்.பி.,
 SK

2018 மே 19ல் ஹாரி- மார்க்லே திருமணம்
 SK

தமிழகத்தில் 1876ல் மோசமான வறட்சி
 KavithaMohan

நடிகை சன்னிலியோனுக்கு பெங்களூருவி்ல் கடும் எதிர்ப்பு
 SK

பெரியபாண்டியனுக்கு கார்த்தி அஞ்சலி
 SK

அரசு விழாவில் ஆபாச நடனம்! முகம் சுழித்த பள்ளி மாணவர்கள்
 SK

மூன்று மாதக் குழந்தையின் வயிற்றில் ஒட்டுண்ணி இரட்டைக் குழந்தை!
 SK

கருணாநிதி மகள் செல்வி மீதான வழக்கை தொடர்ந்து நடத்த சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
 SK

சுதந்திர நாட்டில் கெஞ்ச வேண்டாம்': வெங்கையா நாயுடு
 SK

வெளிநாட்டு டி.வி., செல்போன்களுக்கு சுங்கவரி அதிரடி உயர்வு
 SK

போர் முரசு பழுதாகி விட்டது...!!
 SK

வைரலாகும் முகேஷ் அம்பானியின் மகன் திருமண அழைப்பிதழ்: ஒரு அழைப்பிதழின் விலை ரூ.1.5 லட்சமாம்
 SK

தமிழ் படங்கள் & பாட்டூஸ்
 SK

மரணத்தை வெல்லும் மார்கழி
 SK

குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசித் தேதி நீட்டிப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
 SK

'மாதங்களில் நான் மார்கழி'
 SK

இன்விசிபிள் உடை; சீனாவின் பிரம்மிக்கவைக்கும் கண்டுபிடிப்பு: வீடியோ இணைப்பு!!
 SK

நன்றி
 SK

அறிமுகம் வாணி
 wannie

ஏங்குகிறது
 SK

ரூ.7,300 கோடி செலவில் உடன்குடியில் 1,320 மெகாவாட் அதிநவீன மின் உற்பத்தி திட்டம்
 SK

சாதாரண வகுப்புகளில் விமானப் பயணம் செய்ய வேண்டும்.
 SK

சுகம்
 SK

உறவா..
 SK

ஒரு டம்ளர் பாலுக்காக கொடூர பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்படும் பண்ணைக் கால்நடைகள்!
 SK

ஜுனியர் விகடன் 20.12.17
 Meeran

விமானத்திற்கு இணையாக ரயில்கள்: இந்திய ரயில்வே அசத்தல்
 SK

ஜெயபிரகாசுக்கு விருது வாங்கித் தந்தது ஒளிந்து நின்று பார்த்த மனிதக் குரங்கு
 SK

இடம் பொருள் மனிதர் விலங்கு: உபுண்டு
 பழ.முத்துராமலிங்கம்

மன அழுத்தம் போக்கும், கொழுப்பை குறைக்கும்: வேர்கடலையின் மருத்துவ பயன்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

கூகுளை கதிகலங்க வைத்த இந்தியர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

குளம் வெட்டி மரம் வளர்க்கும் மாணவர்கள்: இது திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி சிறப்பு
 பழ.முத்துராமலிங்கம்

வைகை ரயில் ஸ்ரீரங்கத்தில் நின்று செல்லும்: ரயில்வே
 ayyasamy ram

ரயில்வே ஊழியர்களுக்கு புதிய சலுகை
 ayyasamy ram

சனிப்பெயர்ச்சி பலன்கள்
 rudran

முத்தராம் டிசம்பர் 22
 Meeran

தீபம் 20.12.17
 Meeran

படப்பிடிப்பில் பதற்றம் அடைந்த வெண்பா
 ayyasamy ram

மீண்டும் வந்தார் பிரியங்கா
 ayyasamy ram

இந்திய கிரிக்கெட் வீரர்களின் சம்பளத்தை உயர்த்த முடிவு!
 KavithaMohan

குடு‌ம்ப‌க் க‌ட்டு‌ப்பாடு
 SK

மீண்டும் ரசிகர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்
 SK

சென்னையில் இருந்து பயணிகளோடு ரெயிலில் சென்ற தமிழக கவர்னர்
 SK

help - The Secret in tamil Pdf
 wannie

உயிர் - கவிதை
 SK

ஹீரோயின்களாய்த் தவிக்கும் வாழ்வு! - கவிதை
 SK

கணவன் என்னதான் நல்லது செய்தாலும்....
 T.N.Balasubramanian

ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !
 T.N.Balasubramanian

200 ரூபாய் பெற்றதாக லஞ்ச புகாரில் சிக்கிய அரசு மருத்துவமனை இயக்குநர் தூக்கிட்டுத் தற்கொலை
 T.N.Balasubramanian

’நாங்கள் பேசும் இலக்கியத்தில் சொல்லும் பெயர்கள் அனைத்தும் கற்பையே’
 SK

வேண்டாம் தாயீ....மூணாவது நாளா பட்டினி கிடந்துட்டுப் போறேன்...!
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

இந்திய பெருங்கடலில் சீனாவின் உளவு கப்பல், கார்டோசாட் செயற்கைக்கோள் புகைப்படம் எடுத்தது!

View previous topic View next topic Go down

இந்திய பெருங்கடலில் சீனாவின் உளவு கப்பல், கார்டோசாட் செயற்கைக்கோள் புகைப்படம் எடுத்தது!

Post by ayyasamy ram on Fri Jul 07, 2017 7:22 am

புதுடெல்லி,


கடந்த 2005 ஆம் ஆண்டு மே மாதம் 5 ஆம் தேதி பி.எஸ்.எல்.வி. சி-6 ராக்கெட்டில் முதல் கார்டோ சாட்-1 செயற்கைக்கோள் விண்ணில் வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து பி.எஸ்.எல்.வி. சி-7, பி.எஸ்.எல்.வி. சி-9, பி.எஸ்.எல்.வி. சி-15 மற்றும் பி.எஸ்.எல்.வி. சி-34 உள்ளிட்ட ராக்கெட்டுகளில் கார்டோ சாட் வகை செயற்கைகோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டன. 

நாட்டின் பாதுகாப்புக்காக இந்திய ராணுவம் 13 செயற்கைக்கோள்களைப் பயன்படுத்தி வருகிறது. இவ்வரிசையில் பிஎஸ்எல்வி சி38 ராக்கெட் மூலம், கார்டோசாட் 2 இ செயற்கைக்கோள் ஜூன் 23-ஆம் தேதி விண்ணுக்கு அனுப்பப்பட்டது. 

வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்ட கார்டோசாட் 2 இ செயற்கைக்கோள் பூமி பகுதிகளை புகைப்படங்கள் எடுத்து அனுப்பத் தொடங்கியது. கார்டோசாட் 2 இ செயற்கைகோள் நாட்டின் பாதுகாப்பில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்த செயற்கைக்கோள்களைப் பிரதானமாக்கி இந்திய ராணுவம், அண்டை நாடுகளின் செயல்பாடுகளை கண்காணித்து வருவதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர். 

இந்தியாவின் சிக்கிம் மாநிலம், பூடான் நாட்டின் டோகாலம், சீனாவின் டோங்லாங் ஆகிய பகுதிகள் ஒரு முனையில் சந்திக்கின்றன. 

முச்சந்திப்பு பகுதியை ஆக்கிரமிக்கும் சீனாவின் நகர்வை இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தி உள்ளது. தொடர்ந்து அங்கு மோதல் போக்கு நிலவி வருகிறது. டோகாலம் பகுதியில் ராணுவம் தீவிரமாக கண்காணித்து வரும் நிலையில் இந்திய பெருங்கடல் பகுதியில் சீன உளவு கப்பலின் நகர்வை செயற்கைகோள் புகைப்படங்கள் காட்டி உள்ளது. 

சீன படைகளின் நகர்வை தொடர்ந்து தெரிந்துக் கொள்ள செயற்கைக்கோள் புகைப்படங்கள் மத்திய அரசுக்கு தெரிவிக்கப்பட்டு வருகிறது என பாதுகாப்பு வட்டார தகவல்கள் தெரிவித்து உள்ளன. தினசரி செயற்கைக்கோள் புகைப்படங்கள் அரசுக்கு அனுப்பட்டு வருகிறது.

இந்தியா-பூடான்-சீனா முச்சந்திப்பில் ஒரு மோதலான நிலை நீடித்து வரும் நிலையில் இந்திய பெருங்கடல் பகுதியில் சீன உளவு கப்பலின் நகர்வை ருக்மினி நாவால் செயற்கைக்கோள் புகைப்படங்களாக எடுத்து உள்ளது. இந்தியா ஜப்பான் அமெரிக்கா ஆகிய நாடுகளின் ‘மலபார் கூட்டு கப்பற்படை பயிற்சி’ யை தொடங்க உள்ளநிலையில் அதனை கண்காணிக்கும் வகையில் சீனாவின் உளவு கப்பல் அனுப்பட்டதாக தெரிகிறது. வங்காள விரிகுடாவில் வரும் 10-ம் தேதி கப்பற்படை பயிற்சி நடைபெற உள்ளது.

 இதற்கிடையே சிக்கிம் செக்டாரில் சீன படைகளின் நகர்வை உள்ளூர் ராணுவமும் வீடியோ எடுத்து வருவதாக பாதுகாப்பு வட்டாரத் தகவல்கள் தெரிவித்து உள்ளன என ஆங்கில மீடியா செய்தி வெளியிட்டு உள்ளது.
-
தினத்தந்தி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33006
மதிப்பீடுகள் : 10975

View user profile

Back to top Go down

Re: இந்திய பெருங்கடலில் சீனாவின் உளவு கப்பல், கார்டோசாட் செயற்கைக்கோள் புகைப்படம் எடுத்தது!

Post by M.Jagadeesan on Fri Jul 07, 2017 7:49 pm

சிக்கிம் எல்லையில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது ; இந்த சமயத்தில் பிரதமர் ஊர் சுற்றுவது சரியல்ல . 1962 ஆம் ஆண்டு நேரு ஏமாந்ததுபோல் , மோடி ஏமாந்துவிடக்கூடாது ,
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4778
மதிப்பீடுகள் : 2326

View user profile

Back to top Go down

Re: இந்திய பெருங்கடலில் சீனாவின் உளவு கப்பல், கார்டோசாட் செயற்கைக்கோள் புகைப்படம் எடுத்தது!

Post by சரவணன் on Sat Jul 08, 2017 4:17 pm

இந்த காணொளியை அனைவரும் கேட்டரும்படி கேட்டு கொள்கிறேன்! நன்றி!

https://www.facebook.com/drthiruthani/videos/1843088342372023/


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: இந்திய பெருங்கடலில் சீனாவின் உளவு கப்பல், கார்டோசாட் செயற்கைக்கோள் புகைப்படம் எடுத்தது!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum