ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
என் அறிமுகம்
 M.Jagadeesan

பூரானை அடிக்காதீர்கள்!
 M.Jagadeesan

அதிசயமான சூரிய கிரகணம்
 T.N.Balasubramanian

ஆதார் கார்டு எதுக்கு டாக்டர்..?
 T.N.Balasubramanian

My Introduction.
 prajai

பாரிஜாதம் என்பது பவளமல்லிகை - பொது அறிவு தகவல்
 ayyasamy ram

பாரீசில் இன்று தொடக்கம்: உலக மல்யுத்தத்தில் பதக்கம் வெல்வாரா சாக்ஷி மாலிக்?
 ayyasamy ram

உலக சாம்பியன் பட்டம் பெற்ற பளு தூக்கும் வீரர் தெருச்சண்டையில் பலி
 ayyasamy ram

இந்தியில் கடிதம் எழுதிய மத்திய மந்திரிக்கு ஒடிய மொழியில் கடிதம் எழுதி எம்.பி. பதிலடி
 ayyasamy ram

சர்ச்சைக்குரிய நூலின் மொழிபெயர்ப்புக்கு சாகித்ய அகாடமி விருதா?
 ayyasamy ram

சிங்கப்பூரில் அமெரிக்க போர் கப்பல் விபத்து: 10 மாலுமிகள் மாயம்
 ayyasamy ram

அதிமுக இரு அணிகள் இணைகிறது - தொடர் பதிவு
 ayyasamy ram

திருவரங்கன் உலா - ஸ்ரீ வேணுகோபாலன்
 kovarthanan

சினி துளிகள்! -தொடர் பதிவு
 ayyasamy ram

தாயை வணங்க வேண்டும்...! -
 ayyasamy ram

தமிழ்வாணன் - கேள்வி - பதில்களில் சில
 ayyasamy ram

உ.பி.யில் பயங்கரம்; போலீஸ், கிராம தலைவரால் 15 வயது சிறுமி பலாத்காரம், அதிர்ச்சியில் தந்தை உயிரிழப்பு
 ayyasamy ram

Putthagam vendi சோழ கங்கம் - சக்தி ஸ்ரீ
 Haneefhse1988

புத்தகம் வேண்டி
 Haneefhse1988

கிரெடிட் கார்டுகளை ஸ்மார்ட்டாகப் பயன்படுத்துவது எப்படி?
 ayyasamy ram

மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை)
 M.Jagadeesan

ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்-அமைச்சர் ஆகிறார்; அ.தி.மு.க. அணிகள் இன்று இணைகின்றன
 M.Jagadeesan

மூத்த குடிமக்களின் பிரச்சினையை போக்க சிறப்பு நீதிமன்றத்தை மாநில அரசு தொடங்க வேண்டும் ஐகோர்ட்டு நீதிபதி ஜெயந்த் எம்.பட்டீல் பேச்சு
 ayyasamy ram

இந்திய சிறுவனுக்கு ‘இங்கிலாந்தின் மழலை மேதை’ பட்டம்; நுண்ணறிவுத்திறனில் ஐன்ஸ்டீனை பின்னுக்கு தள்ளினார்
 ayyasamy ram

எம்.ஜி.ஆர். பயன்படுத்திய கார் பங்கேற்பு: சென்னையில், பழமையான கார்கள் கண்காட்சி
 ayyasamy ram

மாப்பிள்ளை நியூஸ் ரீடராம்...!!
 T.N.Balasubramanian

வலையில் வசீகரித்தவை
 T.N.Balasubramanian

திரைப்பட நகைச்சுவை நடிகர் அல்வா வாசு உடல்நல குறைவால் காலமானார்
 T.N.Balasubramanian

மருத்துவ முத்தம் தரவா...!
 T.N.Balasubramanian

‛வெற்றிக்காக எதையும் செய்கின்றனர்': தேர்தல் கமிஷனர் ராவத்
 T.N.Balasubramanian

பெண்களிடம் உள்ள உள் குட்டு ! (சிற்றாராய்ச்சி)
 T.N.Balasubramanian

நாக்கை வெளியில் நீட்ட முடியாத ஒரே விலங்கு - பொது அறிவு தகவல்கள்
 Dr.S.Soundarapandian

உள்ளங்கை குளிர்ச்சி - கவிதை
 Dr.S.Soundarapandian

மீட்சி - கவிதை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (195)
 Dr.S.Soundarapandian

நம்மைப் போல் - கவிதை
 ayyasamy ram

‘ரூட்’ தெரிந்தவரே பெரிய பதவியை அடைகிறார் !
 M.Jagadeesan

சிந்திக்க வைத்த செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

சின்னத்திரையோரம்: ஒளிவுமறைவின்றி ஓர் உரையாடல்
 Dr.S.Soundarapandian

கூழாங்கற்கள்...!!
 ந.க.துறைவன்

தமிழ்நேசன் அவர்களுக்கு
 ssspadmanabhan

ராகுல், சோனியாவை தொடர்ந்து ‘மோடியை காணவில்லை’ என சுவரொட்டி வாரணாசியில் பரபரப்பு
 ayyasamy ram

கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்!
 T.N.Balasubramanian

ஒரு ஓட்டுக்கு எவ்வளவு டாலர் வாங்கறீங்க....?
 T.N.Balasubramanian

கொசு... உயிரை பறிக்கும் 'பிசாசு' இன்று உலக கொசு ஒழிப்பு தினம்
 ayyasamy ram

இன்று ரொக்கம் நாளை கடன்
 T.N.Balasubramanian

நல்ல நடிப்பு – கவிதை
 Dr.S.Soundarapandian

அதிசயம் – கவிதை
 Dr.S.Soundarapandian

‘புளூ வேல்’ கேமிற்கு மத்திய அரசு தடைவிதிப்பு
 Dr.S.Soundarapandian

மூட்டு வலிக்காரர்களுக்கு எள்ளுருண்டை ....
 ayyasamy ram

அந்த மராட்டிய டீச்சர(ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

மத்திய அரசை கண்டித்து வரும் 22ல் வங்கி ஊழியர்கள் போராட்டம்
 ayyasamy ram

கோடநாட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்தமா? எஸ்.பி., விளக்கம்
 ayyasamy ram

தலைக்கனம் பிடித்த பண்டிதர்
 M.Jagadeesan

அரசு பள்ளியை தத்தெடுத்த மாவட்ட கலெக்டர்
 Dr.S.Soundarapandian

நாயகன், கையெழுத்து – கவிதை
 Dr.S.Soundarapandian

போதை குறையாமல் இருக்க….!!
 Dr.S.Soundarapandian

போடி, நீ தான் லூசு...!
 Dr.S.Soundarapandian

அரை சைபர் மார்க் வாங்கினவன்…!
 Dr.S.Soundarapandian

டீக்காரப் பொம்பளை ! (ஒரு பக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

திருப்பதியில் ரூ.24 கோடி பழைய நோட்டுகள்

View previous topic View next topic Go down

திருப்பதியில் ரூ.24 கோடி பழைய நோட்டுகள்

Post by ayyasamy ram on Tue Jul 11, 2017 5:56 pm

திருப்பதி:
உலகளவில் மிகப்பெரிய பணக்கார கோவிலாக கருதப்படும்
திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில், 24 கோடி ரூபாய்
மதிப்புள்ள பழைய நோட்டுகள் தேங்கி உள்ளன.

உண்டியல் காணிக்கை

இது குறித்த திருமலா திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி
அனில் குமார் சிங்கால் கூறியதாவது:


திருப்பதி கோவில் உண்டியல் காணிக்கையாக, கடந்த ஆறு
மாதங்களில் பக்தர்கள் அளித்த வகையில், 24 கோடி ரூபாய்
மதிப்புள்ள பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் உள்ளன.

இவற்றை மாற்ற ஒரு வாய்ப்பு தரலாம் என்று மத்திய அரசு
மற்றும் ரிசர்வ் வங்கிக்கு சுப்ரீம் கோர்ட் ஆலோசனை வழங்கி
உள்ளது. இந்த விஷயத்தில் மத்திய அரசு முடிவு அறிவித்த பிறகு,
பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற முயற்சி எடுக்கப்படும்.
இது தொடர்பாக, ரிசர்வ் வங்கிக்கு விரைவில் தேவஸ்தானம்
சார்பில் கடிதம் எழுதப்படும்.


பல்வேறு வங்கிகளில், தேவஸ்தானம் சார்பில், 10 ஆயிரம்
கோடி ரூபாய் அளவுக்கு நிரந்த வைப்பு தொகையாக டிபாசிட்
செய்யப்பட்டுள்ளது. இவற்றுக்கான வட்டி விகிதத்தை வங்கிகள்
குறைத்து இருப்பதால், தேவஸ்தானத்திற்கு சில நூறு கோடி
ரூபாய் இழப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.


இவ்வாறு அவர் கூறினார்.
-
---------------------------------------
தினமலர்

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30618
மதிப்பீடுகள் : 8952

View user profile

Back to top Go down

Re: திருப்பதியில் ரூ.24 கோடி பழைய நோட்டுகள்

Post by M.Jagadeesan on Tue Jul 11, 2017 6:36 pm

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் நடைபாதை பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வந்த லட்டு இனிமேல் வழங்கப்படமாட்டாது என தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்தியாவில் புகழ் பெற்ற கோவில்களில் முதன்மையானது திருப்பதி வெங்கடாஜலபதி.. இந்த கோவிலுக்கு தமிழகத்தில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் தினசரி ஆயிரக்கணக்கானோர் சுவாமி தரிசனம் செய்ய செல்கின்றனர். NO laddu for Divya Darshan devotees மேலும் இந்தியாவில் உள்ள சாதாரண குடிமகன் முதல் முதல்குடிமகனான ஜனாபதி வரை இந்த கோவிலுக்கு விரும்பி செல்வதால், எப்போதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் திருப்பதி ஏழுமையானை தரிசிக்க பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு இலவசமாக லட்டு பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக விடுமுறை நாள்களின் போது பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்காக மட்டும் 50 ஆயிரம் லட்டுகள் வரை இலவசமாக வழங்கப்பட வேண்டி உள்ளது. இவ்வாறு இலவசமாக லட்டு விநியோகிப்பதால் தேவஸ்தானத்திற்கு தினசரி ரூ.10 லட்சம் வரை நஷ்டம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. எனவே இலவச லட்டு வழங்குவதை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போதைக்கு வெள்ளி, சனி, ஞாயிற்று கிழமைகளில் மட்டும் இலவச லட்டு வழங்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது

avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4662
மதிப்பீடுகள் : 2174

View user profile

Back to top Go down

Re: திருப்பதியில் ரூ.24 கோடி பழைய நோட்டுகள்

Post by M.Jagadeesan on Tue Jul 11, 2017 6:36 pm

இதென்ன அக்கிரமம் !

வியாபாரம் செய்பவர்கள்தான் இலாப நஷ்ட கணக்கு பேசவேண்டும் . திருப்பதியில் வியாபாரமா செய்கிறார்கள் ? அங்கு உண்டியலில் தினமும் கோடிக்கணக்கில் வருமானம் வருகிறது . அதெல்லாம் இலாபம்தானே ! அதில் கொஞ்சம் செலவுசெய்து இலவச லட்டு கொடுத்தால் என்ன குறைந்துவிடப் போகிறது ?
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4662
மதிப்பீடுகள் : 2174

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum