ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
குரோம் (Google Chrome) உலாவி பாவிக்கிறீர்களா?
 தம்பி வெங்கி

மீண்டும் ஜியோ வின் 90 நாட்கள் இலவச சேவை
 பழ.முத்துராமலிங்கம்

ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்
 தம்பி வெங்கி

10 வயது மூத்த பெண்ணுடன் திருமணம்: 15 வயது சிறுவன் தற்கொலை!
 KavithaMohan

ஆபத்தான நிலையில்தான் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பிரதாப் ரெட்டி விளக்கம்
 ayyasamy ram

இன்ஸ்பெக்டரை சுட்டு கொன்ற நாதுராமுக்கு அடைக்கலம் கொடுத்த செங்கல் சூளை உரிமையாளர் உட்பட 4 பேர் கைது
 SK

அறிமுகம் மெஹருன்னிஸா பேகம்
 heezulia

ஓடி விளையாடு பாப்பா
 ayyasamy ram

இன்றைய ஹைக்கூ : ஹரிச்சந்திரன்
 SK

பார்லி.,க்கு டிராக்டரில் பயணித்த எம்.பி.,
 SK

2018 மே 19ல் ஹாரி- மார்க்லே திருமணம்
 SK

தமிழகத்தில் 1876ல் மோசமான வறட்சி
 KavithaMohan

நடிகை சன்னிலியோனுக்கு பெங்களூருவி்ல் கடும் எதிர்ப்பு
 SK

பெரியபாண்டியனுக்கு கார்த்தி அஞ்சலி
 SK

அரசு விழாவில் ஆபாச நடனம்! முகம் சுழித்த பள்ளி மாணவர்கள்
 SK

மூன்று மாதக் குழந்தையின் வயிற்றில் ஒட்டுண்ணி இரட்டைக் குழந்தை!
 SK

கருணாநிதி மகள் செல்வி மீதான வழக்கை தொடர்ந்து நடத்த சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
 SK

சுதந்திர நாட்டில் கெஞ்ச வேண்டாம்': வெங்கையா நாயுடு
 SK

வெளிநாட்டு டி.வி., செல்போன்களுக்கு சுங்கவரி அதிரடி உயர்வு
 SK

போர் முரசு பழுதாகி விட்டது...!!
 SK

வைரலாகும் முகேஷ் அம்பானியின் மகன் திருமண அழைப்பிதழ்: ஒரு அழைப்பிதழின் விலை ரூ.1.5 லட்சமாம்
 SK

தமிழ் படங்கள் & பாட்டூஸ்
 SK

மரணத்தை வெல்லும் மார்கழி
 SK

குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசித் தேதி நீட்டிப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
 SK

'மாதங்களில் நான் மார்கழி'
 SK

இன்விசிபிள் உடை; சீனாவின் பிரம்மிக்கவைக்கும் கண்டுபிடிப்பு: வீடியோ இணைப்பு!!
 SK

நன்றி
 SK

அறிமுகம் வாணி
 wannie

ஏங்குகிறது
 SK

ரூ.7,300 கோடி செலவில் உடன்குடியில் 1,320 மெகாவாட் அதிநவீன மின் உற்பத்தி திட்டம்
 SK

சாதாரண வகுப்புகளில் விமானப் பயணம் செய்ய வேண்டும்.
 SK

சுகம்
 SK

உறவா..
 SK

ஒரு டம்ளர் பாலுக்காக கொடூர பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்படும் பண்ணைக் கால்நடைகள்!
 SK

ஜுனியர் விகடன் 20.12.17
 Meeran

விமானத்திற்கு இணையாக ரயில்கள்: இந்திய ரயில்வே அசத்தல்
 SK

ஜெயபிரகாசுக்கு விருது வாங்கித் தந்தது ஒளிந்து நின்று பார்த்த மனிதக் குரங்கு
 SK

இடம் பொருள் மனிதர் விலங்கு: உபுண்டு
 பழ.முத்துராமலிங்கம்

மன அழுத்தம் போக்கும், கொழுப்பை குறைக்கும்: வேர்கடலையின் மருத்துவ பயன்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

கூகுளை கதிகலங்க வைத்த இந்தியர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

குளம் வெட்டி மரம் வளர்க்கும் மாணவர்கள்: இது திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி சிறப்பு
 பழ.முத்துராமலிங்கம்

வைகை ரயில் ஸ்ரீரங்கத்தில் நின்று செல்லும்: ரயில்வே
 ayyasamy ram

ரயில்வே ஊழியர்களுக்கு புதிய சலுகை
 ayyasamy ram

சனிப்பெயர்ச்சி பலன்கள்
 rudran

முத்தராம் டிசம்பர் 22
 Meeran

தீபம் 20.12.17
 Meeran

படப்பிடிப்பில் பதற்றம் அடைந்த வெண்பா
 ayyasamy ram

மீண்டும் வந்தார் பிரியங்கா
 ayyasamy ram

இந்திய கிரிக்கெட் வீரர்களின் சம்பளத்தை உயர்த்த முடிவு!
 KavithaMohan

குடு‌ம்ப‌க் க‌ட்டு‌ப்பாடு
 SK

மீண்டும் ரசிகர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்
 SK

சென்னையில் இருந்து பயணிகளோடு ரெயிலில் சென்ற தமிழக கவர்னர்
 SK

help - The Secret in tamil Pdf
 wannie

உயிர் - கவிதை
 SK

ஹீரோயின்களாய்த் தவிக்கும் வாழ்வு! - கவிதை
 SK

கணவன் என்னதான் நல்லது செய்தாலும்....
 T.N.Balasubramanian

ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !
 T.N.Balasubramanian

200 ரூபாய் பெற்றதாக லஞ்ச புகாரில் சிக்கிய அரசு மருத்துவமனை இயக்குநர் தூக்கிட்டுத் தற்கொலை
 T.N.Balasubramanian

’நாங்கள் பேசும் இலக்கியத்தில் சொல்லும் பெயர்கள் அனைத்தும் கற்பையே’
 SK

வேண்டாம் தாயீ....மூணாவது நாளா பட்டினி கிடந்துட்டுப் போறேன்...!
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

பான் கார்டு - ஆதார் இணைப்புக்கு புது வசதி

View previous topic View next topic Go down

பான் கார்டு - ஆதார் இணைப்புக்கு புது வசதி

Post by ayyasamy ram on Tue Jul 11, 2017 5:57 pm

புதுடில்லி:
பான் கார்டுடன் ஆதார் எண் இணைப்பு கட்டாயம்
என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனை
எஸ்எம்எஸ் மூலம் இணைக்கலாம் என மத்திய அரசு
அறிவித்துள்ளது.

UIDPAN<12 digit aadhar no> 10 digit pan no டைப் செய்து
567678 மற்றும் 56161 என்ற எண்களுக்கு அனுப்பலாம்
என அறிவித்துள்ளது.
-
தினமலர்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33006
மதிப்பீடுகள் : 10975

View user profile

Back to top Go down

Re: பான் கார்டு - ஆதார் இணைப்புக்கு புது வசதி

Post by M.Jagadeesan on Tue Jul 11, 2017 6:20 pm

பான் கார்டில் உள்ள பெயரும் , ஆதார் கார்டில் உள்ள பெயரும் ஒத்துப்போனால் மட்டுமே இணைக்கமுடியும் . Spelling -ல் ஒரு எழுத்து மாறுபட்டால்கூட இணைக்கமுடியாது . Income Tax Dept -ல் ஒரு செயலி வெளியிட்டுள்ளார்கள் . அதன்மூலமாகத்தான் நான் இரண்டையும் இணைத்தேன் . என்னுடைய PAN CARD -ல் JAGADEESAN என்றுள்ளது . ஆனால் ஆதார் கார்டில் JEGADEESAN என்றுள்ளது . முதலில் இணைக்கமுடியவில்லை . பிறகு என்னுடைய ATM CARD -ல் JAGADEESAN என்று பெயர் இருந்தது . அந்த ஆவணத்தின் உதவிகொண்டு இரண்டையும் இணைத்தேன் .படாத பாடுபட்டு இணைக்கவேண்டியிருந்தது .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4778
மதிப்பீடுகள் : 2326

View user profile

Back to top Go down

Re: பான் கார்டு - ஆதார் இணைப்புக்கு புது வசதி

Post by aeroboy2000 on Tue Jul 11, 2017 9:51 pm

நண்பர்களே ... பான் கார்டில் உள்ள பெயரை ஆதார் கார்டில் மாற்றுவது. ... எளிது... எப்படியும் பான் கார்டில் உள்ள பெயரில் வங்கிக்கணக்கு வைத்திருப்பீர்கள்... அதன் முதல் பக்கத்தை ஸ்கேன் செய்து... https://uidai.gov.in/ தளத்திற்கு சென்று

Update Aadhar details (online) சொடுக்கி கேட்பன செய்து இரண்டு சேவையாளர்களில் ஒருவரை தேர்ந்தெடுத்து பதிவு செய்தால்3 முதல் 7 நாட்களில் தகவல் புதுப்பிக்கப்படும்.... பிறகு இணைப்பது எளிது...
கொசுறு செய்தி... புதுப்பிக்கப்பட்ட தகவல்களுடன் புதிய ஆதார் அட்டை ஒன்றும் வீட்டு முகவரிக்கு சாதாரண அஞ்சலில் வரும்
avatar
aeroboy2000
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 24
மதிப்பீடுகள் : 24

View user profile

Back to top Go down

Re: பான் கார்டு - ஆதார் இணைப்புக்கு புது வசதி

Post by T.N.Balasubramanian on Tue Jul 11, 2017 11:03 pm

நான் on line இல் தான் இணைத்தேன்.
சக்சஸ் என்று மறுமொழி வந்துவிட்டது.
aeroboy 2000 அவர்களுக்கு தகவலுக்கு நன்றி.

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20633
மதிப்பீடுகள் : 7975

View user profile

Back to top Go down

Re: பான் கார்டு - ஆதார் இணைப்புக்கு புது வசதி

Post by M.Jagadeesan on Wed Jul 12, 2017 6:21 am

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதன் மூலமாக வருமான வரி தாக்கல் செய்யும் போது ஐடிஆர் V படிவத்தைப் பெங்களூரில் உள்ள வருமான வரி அலுவலகத்திற்கு அனுப்ப தேவையில்லை. மின்னணு சரிபார்ப்பு குறியீடு முறையைப் பயன்படுத்தி எளிதாகப் படிவத்திற்கான ஒப்புகையை அளிக்க முடியும்.


avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4778
மதிப்பீடுகள் : 2326

View user profile

Back to top Go down

Re: பான் கார்டு - ஆதார் இணைப்புக்கு புது வசதி

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum